இறந்தவர்களின் ஆத்மா நமக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 65

  • @SubhaKrishnan-w2h
    @SubhaKrishnan-w2h День тому +1

    ரொம்ப நன்றி நா

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 21 годину тому +1

    Thank you very much sir valga valamudan

  • @Crazyboy0046
    @Crazyboy0046 День тому +3

    அண்ணா ரொம்ப நன்றி நான்என்ன நினைத்துகொண்டிருந்தானோ அதே சமயம் உங்கள் வீடியோ எனக்கு வந்தது ரொம்ப நன்றி

  • @Kavitha_balakrishnan
    @Kavitha_balakrishnan 2 дні тому +6

    என் மகன் என்னை வழி நடத்துகிறான் தெளிவின் வழி மூலமாக நன்றி 🙏🙏 அண்ணா

  • @nagamanibalaji49
    @nagamanibalaji49 День тому +1

    Many thanks sir...well explained solution for my confused mind

  • @KirithiSenthamarai15
    @KirithiSenthamarai15 2 дні тому +3

    நன்றி அண்ணா 🙏 என் மகன் உங்கள் மூலமாக பதில் அளித்துள்ளார் 🙏 உங்கள் வழிகாட்டுதலுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏 மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ShankarShanthi-om6ks
    @ShankarShanthi-om6ks 2 дні тому +2

    🙏🙏🙏 வணக்கம் தம்பி என்றும் புகழுடன் வாழ்க நலமுடன் வாழ்க ஆமாம் தம்பி நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் தெளிவின் வழியின் தாரக மந்திரம் ஆர்வத்திலும் உற்சாகத்திலும் செயல் வடிவம் கொடுப்பதுதான் . மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் தம்பி தெளிவின் வழிக்கு மிக்க நன்றி இந்த அனைத்து வீடியோ பார்க்கும் நண்பர்களும் தெளிவின் வழியின் மூலம் நலமுடன் வாழ இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி 👍👍👍🙏🙏🙏

  • @thejumellu2521
    @thejumellu2521 10 годин тому +1

    Anna it's true my husband guiding n help us to get treatment in hospital for my cancer he's with us only❤

  • @aishwaryamenterprisees5388
    @aishwaryamenterprisees5388 2 дні тому +1

    நன்றிகள் பல கோடிகள் 🙏🙏🙏

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 2 дні тому +2

    வணக்கம் சார் தெளிவின் வழி சேனலுக்கு எங்கள் ஆதரவு என்றென்றும் உரித்தாகட்டும் நன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @SoulToLight
    @SoulToLight 2 дні тому +1

    Tq so much Anna, yes Anna it is mesg from my husband Anna. Feel blessed to know the message Anna. My husband and parents is there for me... Ippothaa nimmathi

  • @vasuvasu7056
    @vasuvasu7056 2 дні тому +1

    நன்றி அண்ணா.மனதில் இந்த கேள்வி வந்தது அரை மணி நேரத்தில் பதில் கிடைத்து விட்டது. மிகவும் நன்றி அண்ணா.

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 дні тому +1

    Just now i asked and requested my son same....give me the energy and courage to overcome my pain and problems...he sent the answer through you...tq...

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 2 дні тому +1

    Thank you so much sir, very nice explained, you are great, Thank you!!!!

  • @sailajahganesharajah-jl7ux
    @sailajahganesharajah-jl7ux День тому +1

    Appa amma edam naan keddathu en thelivin vali Ragu anna moolam arikiren. En mathippitkuriya anna ungal kaalhalil vilunthu aaseervatham perukiren. I am happy anna. Thank u en anpu anna ❤

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 2 дні тому +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @shrig0603
    @shrig0603 2 дні тому +1

    அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐💐

  • @Sangeetha-j7w
    @Sangeetha-j7w 2 дні тому +1

    Thank you sir ❤❤❤❤❤

  • @mathiselvaraj5371
    @mathiselvaraj5371 2 дні тому +2

    நன்றி நன்றி எப்படி தான் குழந்தைக்கு சொல்வது போல் பொறுமையாக விளக்கம் சொல்கிறீர்களோ வாழ்க வளமுடன் ❤

  • @varaiamman
    @varaiamman 2 дні тому +1

    நன்றி அண்ணா என் தோழி கணவர் ஆத்மாவுக்கு நன்றி நன்றி அவரைப் பற்றி உங்கள் செனலில் முலம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது பிரபஞ்சம் தேவதை தாயிக்கும் எனக்கு துணையாக வரும் ஆத்மாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤555

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 2 дні тому +2

    TQ sir என் மகள் திவ்யா தேவி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அவள் அங்கு நிம்மதியாக இருக்க வேண்டும் ....

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 2 дні тому +3

    எங்க அப்பா எனக்கு வழிகாட்டியாக துணையாக ,இருக்கனும்,என்வீட்டில் எங்க வாரிசாக மீண்டும் பிறக்கனும்

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 2 дні тому +3

      நடக்கும்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 2 дні тому +3

      @Kavitha_balakrishnan கோடி நன்றிங்க ,எங்க அப்பா என்னோட உயிர் இறந்தி 10 நாள் ஆகுது,நீங்க அசிரிரீ மாதிரி சொன்னது எங்க தெய்வமே சொன்னமாதிரி இருக்கு🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan 2 дні тому +3

      @தமிழ்-ல4ற நம்பிக்கையுடன் இருங்கள் நிச்சயமாக உங்கள் அப்பா வாரிசாக நீண்ட ஆயுளோடு வாழ்வார்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 2 дні тому +2

      @@Kavitha_balakrishnan ❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @suchitrav5335
    @suchitrav5335 2 дні тому +1

    Thank you sir... I love my Ramesh.... ஆத்மாவாக என் கணவர் என்னை வழி நடத்துகிறார்...

  • @vallivelu9192
    @vallivelu9192 2 дні тому +1

    Thank you anna

  • @jayakumari2841
    @jayakumari2841 2 дні тому +1

    Nantri Anna

  • @NishaNisha-jq8fv
    @NishaNisha-jq8fv 15 годин тому +1

    Sir yennaku adikadi thalaimudi therigirathu kadavulai nikkumbothum therikirathu manam kuzhappamaga ullathu sir

  • @reenadevi4507
    @reenadevi4507 2 дні тому +1

    Yes brother, I'm crying worrying and some times I'm scolding also, how I will lead my life with my kids. Life is struggling for me missing him is a he'll.

  • @SuganyaSai-c1p
    @SuganyaSai-c1p 2 дні тому +1

    Thank you Anna neththutha ennoda kanavara thitti romba azhutha ne poita na epdi velaki porathu namba kolanthaingala yaru pathukkura yar kitta vittutu velaki porathu polambi romba azhutha innaki intha msg manasukku romba aruthala irukku romba thanks anna

    • @thejumellu2521
      @thejumellu2521 10 годин тому

      My situation also same but I'm having cancer

  • @armaradevi
    @armaradevi 2 дні тому +1

    ❤❤❤ 💐💐

  • @NavajothiP
    @NavajothiP День тому +1

    என் அண்ணன் (56) 9.11.2024 இறந்து விட்டார். அவர் குடும்பத்துக்கு அவர் என்றும் துணையாக இருக்க வேண்டும் 🙏

  • @lathagg9248
    @lathagg9248 2 дні тому +1

    🙏🙏🙏

  • @shrig0603
    @shrig0603 2 дні тому +1

    🙏🙏💐💐

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 2 дні тому +1

    அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணா உங்களுடைய இந்த விளக்கத்திற்கு சொல்ல வார்த்தைகளேயில்லை கடவுளே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி ரகு அண்ணா

  • @C.kathiresan
    @C.kathiresan 2 дні тому +1

    ❤❤❤

  • @9999-c5l
    @9999-c5l День тому +1

    Vithi nirnayam enbadhu enna avaru erukum

  • @SivanalankaramSivan
    @SivanalankaramSivan 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @C.kathiresan
    @C.kathiresan 12 годин тому +1

    ரகு அண்ணா ஆத்மா இறப்பை ஏற்கும் போது நிகழ்வதை வைத்து முடிவு எடுக்குமா இல்லை என்றால் முன்னரே முடிவு எடுக்குமா சொல்லுங்க அண்ணா நன்றி❤❤❤

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 2 дні тому +3

    நன்றி தம்பி. என்னுடைய கணவரே எனக்கு உங்கள் மூலம் பதில் அளித்துள்ளார் என்று நம்புகிறேன். உங்கள் வழி காட்டும் படி நடந்து கொண்டு உற்சாகத்துடன் இருப்பேன். மிகவும் பயனுள்ள கருத்துக்களை கூறி தெளிய வைத்த உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @9999-c5l
    @9999-c5l День тому +1

    Vithi nirnayam avaru erukum

  • @RamkumarRam-jw7oj
    @RamkumarRam-jw7oj День тому +1

    என் அக்கா பயன் இறந்துட்டான் என்னால தாங்க முடியல 🙏🙏🙏🙏🙏

  • @DevadharisiniBalakumar-n2g
    @DevadharisiniBalakumar-n2g 2 дні тому +1

    1111🙏🙏🙏

  • @sathyathanikachalam40
    @sathyathanikachalam40 2 дні тому +1

    தம்பி என் மகள் ,மகன் வழி குழந்தைகள். ஐநது வபதாகியும்பேசவில்லை என் காலம் சென்றகணவரிடமும் பெரியவர்களிடமும் இறைவனிடம்பிராத்தனை செய்யுங்கள் என்று வேண்டுகிறேன் .

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 дні тому +1

    N̤a̤n̤t̤r̤i̤ A̤y̤y̤a̤,̤e̤n̤a̤k̤a̤g̤a̤ k̤i̤d̤a̤i̤t̤h̤a̤ m̤s̤g̤ a̤h̤ n̤a̤a̤n̤ ṳn̤a̤r̤k̤i̤r̤e̤n̤.̤.̤ t̤h̤a̤n̤k̤ y̤o̤ṳ s̤o̤ m̤ṳc̤h̤.̤.̤🙏❤❤❤🙏

  • @SarathaShelvam
    @SarathaShelvam 2 дні тому +1

    அண்ணா என் கணவர் இறந்து 28நாள்ஆகிறதுஅவரைமறக்கமுடியாமல்தினம்தோறும்கண்ணீர்சிந்துகிறேன்என்னால்முடியவில்லைஎனக்கும்செத்தரலாம்போல்இருக்கு

    • @Kavitha_balakrishnan
      @Kavitha_balakrishnan День тому

      உங்கள் அன்பு கணவரயே பிராத்தனை செய்யுங்கள் அவரே வழி காட்டுவார்

    • @shanmughamm6590
      @shanmughamm6590 20 годин тому

      Kavala padadenka unka kudave eruppar en kanavar irandu 5varudam acchu naanum appadithan ninaithen en kudave erukkar nikalum unarvinka

  • @mathiselvaraj5371
    @mathiselvaraj5371 2 дні тому +2

    நன்றி நன்றி எப்படி தான் குழந்தைக்கு சொல்வது போல் பொறுமையாக விளக்கம் சொல்கிறீர்களோ வாழ்க வளமுடன் ❤

  • @Vannan4738
    @Vannan4738 2 дні тому +2

    நன்றி ஐயா....🙏🙏🙏🙏

  • @sumathik4735
    @sumathik4735 День тому +1

    🙏🙏🙏🙏💐

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 День тому

    ❤❤

  • @NishaNisha-jq8fv
    @NishaNisha-jq8fv 15 годин тому +1

    Sir yennaku adikadi thalaimudi therigirathu kadavulai nikkumbothum therikirathu manam kuzhappamaga ullathu sir