Unga Varugai | Ben Samuel | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial  4 роки тому +1412

    Hi everyone thank you so much for all your comments and love ,sorry I couldn’t reply everyone personally ,love you all ❤️❤️

    • @sinchithavetrivel2038
      @sinchithavetrivel2038 4 роки тому +29

      Our prayers for u dear Anna....keep going.....inspired me to Long for Christ..

    • @vashtiluckey5802
      @vashtiluckey5802 4 роки тому +16

      God bless you young man, spread the gospel He will reward you beautifully, its beautiful song, somehow I get all your new song🙏🇹🇹❤ I don't know your language but I love it

    • @newadamstalk1081
      @newadamstalk1081 4 роки тому +12

      right song of the time... song of revival.

    • @rachelkubetharatnam5143
      @rachelkubetharatnam5143 4 роки тому +12

      God bless u.

    • @stanoa432
      @stanoa432 4 роки тому +11

      Ossum song Anna right song at right time❤️❤️❤️

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +500

    *G-Maj*
    உங்க வருகைக்காகென்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
    உங்க வருகையில நான் உம்மோடு வரணுமப்பா-2
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    - உங்க வருகைக்காக
    1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
    வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
    ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகனுமே
    2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
    வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
    தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகனுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    Unga Varukaikkaka enna Aayaththapaduthungappa
    Unga Varugayila Naa Ummodu Varanumappa-2
    Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
    Unga varugaikkaga Aayaththamaaganumae
    Aayaththamaaganumae innum Aayaththappaduththanumae
    Intha ulagai naan Aathaayappaduththanumae
    Umakkaga Intha ulagai naan Aathaayappaduththanumae
    -Unga varugaikkaga
    1.Kadaici kaala adayaalangal nadakkindrathae
    Varugaikkana kaariyangal nadakkindrathae-2
    Aavi aathma sreeram ellaam parisuththamaaganumae-2
    Innum umakkaga Aayaththamaaganumae-Yesaiyaa-2
    -Aayaththamaaganamae
    2.Sabaigal ellam ookkamaaga Jebikkanumae
    Vairaakkiyamaaga Jebikkanumae-2
    Desaththirkaaga (Thirappil) Nirkanumae-2
    Innum umakkaha Aayaththamaaganumae-Yesaiyaa-2
    -Aayaththamaaganamae
    Varuga Raajjiyam Varuga-4
    Ummodu sernthu vaazha enakku aasa-2
    Varuga Raajjiyam Varuga-2
    Ummodu sernthu vaazha enakku aasa-2

  • @harishdaniyal3623
    @harishdaniyal3623 3 роки тому +56

    உங்க வருகைக்காக
    என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
    உங்க வருகையில்
    நான் உம்மோடு வரணுமப்பா - 2
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
    உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
    - உங்க வருகைக்காக
    1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
    வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
    ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகணுமே
    2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
    வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
    தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகணுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

    • @sekark-vo1mi
      @sekark-vo1mi Рік тому

      K..,ஜெகஜிவண்ராம்❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮

    • @prabakaranr4427
      @prabakaranr4427 3 місяці тому

      😢😢7😢77😢77777777777777777 777 777777777 ñ this key beautiful talented Michelle g? H my) t girlfriend&)rhythm>hug by bringing g

    • @prabakaranr4427
      @prabakaranr4427 3 місяці тому

      😢😢7😢77😢77777777777777777 777 777777777 ñ this key beautiful talented Michelle g? H my) t girlfriend&)rhythm>hug by bringing g

    • @vasanth_143
      @vasanth_143 3 місяці тому

      Super songs ❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙

    • @joelpushpam6273
      @joelpushpam6273 14 днів тому

      O😊😊

  • @asariyajasariya8662
    @asariyajasariya8662 4 роки тому +442

    Any nigarilla rajiyam fans ???? ❣️

  • @gracys8140
    @gracys8140 Рік тому +2

    Unga varugaila nan ummodu varanume yesappa❤

  • @prabhukannan7307
    @prabhukannan7307 4 роки тому +3

    Who are all loves ben samuel anna songs 🤗🤗🤗🥰🥰🥰🥰🥰🥰🥰 put 👍here

  • @karankara3917
    @karankara3917 4 роки тому +16

    உங்க வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்துங்கபா ஆயத்தமாகனுமே ஆயத்தப்படுத்தனுமே இந்த உலகைநான் ஆதாயப்படுத்தனுமே

  • @dravid-I
    @dravid-I 4 роки тому +141

    இந்த கடைசி காலத்தில் சபை வேறுபாடுஇன்றி அணைத்து denomination சபையும் ஒன்று சேர்ந்து இயேசு ராஜா வருகைக்கு ஆயத்த மாவோம்.✝️✝️✝️ நிறையா பேரை ரெட்சிப்பில் வழி நடத்துவோம், சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிப்போம்-ஆமென்❤️❤️❤️😍😍😍😇😇😇😇👏👏👏👍👍👍🙏🙏🙏

    • @samwesly8697
      @samwesly8697 4 роки тому +4

      Well said brother

    • @imragul
      @imragul 4 роки тому +3

      Amen

    • @sudhahephzion3675
      @sudhahephzion3675 4 роки тому

      ThiraiIsaiPadalkal

    • @JesusFollowerOfficial
      @JesusFollowerOfficial 4 роки тому +2

      AmeN 🎈

    • @vpvenky
      @vpvenky 4 роки тому +3

      Ratchagaraagiya yesuvai yaarendru arindhu avaraimaathiram toluthukollungal.....
      Avarai maathiram.
      Aam.... Thiriyega thevanaagiya avarai maathiram

  • @anuajol9938
    @anuajol9938 3 роки тому +3

    Na samathanam illama eruntuaen appo intha padalai nan ketane enaku nalla theva prasanthai unara mudinjichi

  • @jesusmanasa39
    @jesusmanasa39 3 роки тому +25

    Unga Varukaikkaka Enna Aayaththapaduthungappa
    Unga Varugayila Naa Ummodu Varanumappa - 2
    Aayaththamaaganumae Innum Aayaththamaaganumae
    Unga Varugaikkaga Aayaththamaaganumae
    Aayaththamaaganumae Innum Aayaththappaduththanumae
    Intha Ulagai Naan Aathaayappaduththanumae
    Umakkaga Intha Ulagai Naan Aathaayappaduththanumae
    1.Kadaici Kaala Adayaalangal Nadakkindrathae
    Varugaikkana Kaariyangal Nadakkindrathae - 2
    Aavi Aathma Sreeram Ellaam Parisuththamaaganumae - 2
    Innum Umakkaga Aayaththamaaganumae-Yesaiyaa - 2
    2.Sabaigal Ellam Ookkamaaga Jebikkanumae
    Vairaakkiyamaaga Jebikkanumae - 2
    Desaththirkaaga (Thirappil) Nirkanumae - 2
    Innum Umakkaha Aayaththamaaganumae-Yesaiyaa - 2
    Varuga Raajjiyam Varuga - 4
    Ummodu Sernthu Vaazha Enakku Aasa - 2
    Varuga Raajjiyam Varuga - 2
    Ummodu Sernthu Vaazha Enakku Aasa - 2

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Місяць тому +1

    ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து🎉❤🎉

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 4 роки тому +74

    உங்கவருகைக்காய் என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா உங்கவருகையில நான் உம்மோடுவரணும்அப்பா♥️

  • @geethapavithras672
    @geethapavithras672 4 роки тому +1

    வாலிப பிள்ளை களுக்கு கர்த்தர் கொடுத்த ஈவு நீங்க. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. .......

  • @prabhabino7739
    @prabhabino7739 4 роки тому +4

    ஆம் தகப்பனே என்னையும் முற்றிலும்
    உம் வருகைக்காக. ஒவ்வொருவரும் ஆயத்தப்படுதுங்க. அப்பா ஆமென்

  • @Marish7092
    @Marish7092 9 місяців тому +2

    உங்க வருகைக்காக என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா இந்தியா இரட்சிக்கப்படனும்😊😊😊😊😊😊

  • @saron9735
    @saron9735 4 роки тому +14

    இந்த கருத்தான படலுக்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
    God Bless You Brother .

  • @SathishArunSathishArun-j9e
    @SathishArunSathishArun-j9e Рік тому +1

    Ben brother song supera iruku mansu oorachangama iruku 🙏🙏🙏🙏🙏🤝😃😃😃

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 4 роки тому +127

    Beautiful Song Ben ⚡️ Love the Change whn Nigarilla Rajiyam comes 🔥
    God Bless You Abundantly

  • @jijimol9779
    @jijimol9779 3 роки тому +1

    um varugaikkai aayatham aaganum .................... but I love you JESUS ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @zhilbertblesson3325
    @zhilbertblesson3325 3 роки тому +6

    உங்க வருகைக்காக-என்னை
    ஆயத்தப்படுத்துங்கப்பா
    உங்க வருகையில்-நான்
    உம்மோடு வரனுமப்பா-2
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    - உங்க வருகைக்காக
    1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
    வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
    ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகனுமே
    2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
    வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
    தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகனுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

  • @persiakutty8631
    @persiakutty8631 Рік тому +2

    Amen yesappa. Unga varugaikaga aayathamaganum.. Sayathapaduthanum yesappa kirubai seinga

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial  2 роки тому +8

    Thanks

  • @soundharyas3389
    @soundharyas3389 3 роки тому +23

    உங்க வருகைக்காக
    என்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
    உங்க வருகையில்
    நான் உம்மோடு வரணுமப்பா - 2
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
    உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
    ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
    - உங்க வருகைக்காக
    1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
    வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
    ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகணுமே
    2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
    வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
    தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    -ஆயத்தமாகணுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ

  • @RobeartJuli
    @RobeartJuli Рік тому +1

    இயேசப்பா உங்களை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்❤❤

    • @RobeartJuli
      @RobeartJuli Рік тому

      Very. And most beautiful song
      Entha song pidiththavarggal like pannavum❤❤❤❤❤❤❤

  • @thamaraiselvi4987
    @thamaraiselvi4987 Рік тому +3

    Nice song anna super ❤❤❤🎉😊

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial1851 Рік тому +2

    Nice song unga varugaikaga ayaithapaduthaunga appa. Yesu varum pothu engalai neer ayathapaduthunga appa.😀🥰💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenindia3434
    @naveenindia3434 4 роки тому +206

    Super Ben ...காலத்திற்கு ஏற்ற அருமையான ஜெப பாடல்...இன்று முதல் இந்த பாடல் என்னுடைய அதிகாலை ஜெபத்திற்க்கான பாடல்... Thank you....

  • @gersonavila82
    @gersonavila82 3 роки тому +2

    Unga vitukiela na unmotu varanumye jesus

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 4 роки тому +19

    Whenever I hear this song sitting alone I feel like," one day in heaven we all will meet each other worshipping God,and Jesus will be there with us in heaven..with hands lifted up all as together brothers and sisters with no division will stand as body of Christ before Him ..we will be among crores among the crores worshipping there but Jesus knows us personally" wow.....wat a feel !!!!!!!! Glory to God...

  • @francyveronica574
    @francyveronica574 4 роки тому +7

    Thank you Jesus for these words / lyrics. I bless this brother in Jesus Name and pray for him to bear spiritual fruits not in 30,
    60 but in 100.. Jesus, please bring people who preach only about your 2nd coming and make all people to obey today your teachings, save their soul and to do your work and become your Disciples. Amen. 🙏

  • @dheivamaran5001
    @dheivamaran5001 Рік тому +1

    சீக்கிரம் வரப்போகும் இராஜாதி - Seekkiram Varappogum Rajathi
    E Maj
    சீக்கிரம் வரப்போகும்
    இராஜாதி இராஜாவே
    உம் வருகைக்காக
    காத்திருக்கிறேன்-2
    உம்மோடு சேர்ந்து வாழ
    ஆசைப்படுகிறேன்
    உம் முகத்தை பார்க்க நான்
    ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
    ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2
    ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2
    (நல்) இதயத்தை தந்திடுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
    அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2
    இயேசு என்னும் நாமம் பரவனுமே-2
    (நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2
    மாராநாதா சீக்கிரம் வாரும்-4
    நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்-2
    இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்-2
    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு-2
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்-2-இன்ப இயேசு
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
    உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
    ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
    இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

  • @joshuachurchill2696
    @joshuachurchill2696 4 роки тому +14

    வருக ராஜியம் வருக...உம்மோடு சேர்ந்தது வாழ எனக்கு ஆசை...

  • @sridhaya4530
    @sridhaya4530 4 роки тому +1

    Migavum arumaiyana padal

  • @rahulnesan1604
    @rahulnesan1604 4 роки тому +63

    Feeling the presence of the God from the start to end
    Prepared for the gods comming

  • @joycehepsiba.g6226
    @joycehepsiba.g6226 3 роки тому +2

    Unga varkugai ennai aayathapaduthunga appa

  • @janicelisa5594
    @janicelisa5594 4 роки тому +27

    I could feel the unconditional presence of God which purifies my soul unknowingly

  • @beautlinjemi7891
    @beautlinjemi7891 4 роки тому

    Unga varugaikai ennai aayathapaduthungappa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀️🙇‍♀️

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 4 роки тому +7

    நல்ல பாடல்...நல்ல வரிகள்.. இது பாடல் என்பதை தாண்டி நாம் ஒவ்வொரு வரும் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும் விண்ணப்பம் தான் இது.

  • @weslinjohn1578
    @weslinjohn1578 4 місяці тому +1

    ❤❤Thank you pastor ❤❤

  • @nancyreby7357
    @nancyreby7357 4 роки тому +41

    Location for both songs..."Nigarilla ragiyam & "Unga varugaikaga"...is really awesome bro...

  • @LakshmiNarayananLakshmiN-cc2cu

    ஆசீர்வாதம் தரும் பாடல் வரிகள் தேவனுக்கே மகிமை ஆமென் 💕💕💕💕🌹🌹🌹🌹

  • @lukedaniel1996
    @lukedaniel1996 4 роки тому +65

    Climax Vera lvl broooooo God bless you mix nigarilla rajiyam varuga... And unga Kiruba mattum , nigarilla , this song Vera lvl location bro ..God bless you bro .. waiting for his coming..

  • @abiprincymbbs4688
    @abiprincymbbs4688 3 роки тому

    ஆண்டவரே உங்க வருகைல என்ன ஆயத்த படுத்துங்க அப்பா

  • @danielisreal2005
    @danielisreal2005 3 роки тому +15

    வாலிப நாட்களின் இயேசுவுக்கு என்று எழுப்புகிற பயனுள்ள பாத்திரம் Ben super god bless you your ministry

    • @kerlinebarnes956
      @kerlinebarnes956 2 роки тому +1

      b

    • @sharmilabcashift1369
      @sharmilabcashift1369 2 роки тому

      Bcbdcbsbiecbcdjbcdbcbccbbccbdjbceoicbdcbcbdbccbcbbcdcbdcbcdbccbbcdjbcecbdjbcbcbecibccdbjbcbcbeceowcdbbcdjcebibbcebbcddjbcebcdbcdbcbcddbcjbcddcbjbcdjcbdbcd

    • @sharmilabcashift1369
      @sharmilabcashift1369 2 роки тому

      Bccbbcbcbcwbcbcbccbbcbcbbccbcbccbowbccbcbcbcbwocbcbcbbccbbccbbccbcbcbbccbcbbcbcbcbcbcbcbcbcwobcbcowbcbcbcbccewbcbcbcbcbcbcbcbcbcbebcbcbcbbbcibebbcbciebbcbcbiecbowbbcbcbcbcecbbbbecbcobcbcebcbcwobbcbccbbccbcbcbwocbcbcbccccebicbcbbcbccbbc

    • @sharmilabcashift1369
      @sharmilabcashift1369 2 роки тому

      @@kerlinebarnes956 bceibc

    • @sharmilabcashift1369
      @sharmilabcashift1369 2 роки тому

      Wondckbcdbcicebbcbecdcbbcbdcbdcjbcbecibcebcdbcbcwobcebcebcbcbcebcbcdbcdjbcdbccbcdbcbcdbceebwoicbcdeibcdcbeiibbceibccbddbcjwobcdjibcecdbjbcbcei

  • @kelinsamson1
    @kelinsamson1 3 роки тому

    Amen . naanum yen veetarum yen sabaiyum yen nanbargalum anaivarum unga varugai kaaga thaguthi pathunga appa

  • @dinesharj12
    @dinesharj12 4 роки тому +76

    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இதில் வரும் வரிகள் மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் -வாழ்த்துகள் சாகோதரனே.

  • @jegancreation4059
    @jegancreation4059 8 місяців тому +1

    Unga varukai la enna alaithu selum thakappane 🛐✝️

  • @christypeter6409
    @christypeter6409 4 роки тому +4

    Wow super song you sang very nice brother super lyrics...👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏🙌🙏🙏🙏

  • @kumaranjayaraman7461
    @kumaranjayaraman7461 2 роки тому +1

    Bro please pray for my son because he is now only write his exams pls pray for his studies and to get good marks his exams

  • @blesswinsampaul2429
    @blesswinsampaul2429 3 роки тому +3

    Aandavar varugai kaga aayatham aaganum🙌🙏✝️, Glory to God and He is the only one God, Praise the lord✝️🙏🙌

  • @yagapragasam172
    @yagapragasam172 3 роки тому +1

    Elloraiyum aayathappaduthum arumaiyana paadal varigal varuga varuga Deva raajiyam varuga amen amen

  • @meshachmugilan4243
    @meshachmugilan4243 4 роки тому +3

    Super very good lyrics 👌👌👌👍👍👍👏👏👏💖💖💖

  • @abiprincymbbs4688
    @abiprincymbbs4688 3 роки тому

    உங்க வருகையில் நானும் உங்க கூட வரனும் அப்பா

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan 4 роки тому +13

    Tq Jesus💖Tq so much Anna....uga song la eruk words la tuch panuthu na... 💖❤️love uu so much.....💖 last ending sammmmmmmmmmma na❤️epide yoc chiga.... thank you God

  • @balajibalaji7907
    @balajibalaji7907 3 роки тому +2

    Nigarilla rajyam,paralogam☦☦😍

  • @gabrielchristus1112
    @gabrielchristus1112 4 роки тому +6

    இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே

  • @stellaebenezer9634
    @stellaebenezer9634 10 місяців тому +1

    Monoyil neerim valiyim please pray

  • @rajareegamjoseph2766
    @rajareegamjoseph2766 3 роки тому +4

    😲😲super song 👌👌👌🙏🏻🙏🏻
    I like this song

  • @jesudassg.b.7982
    @jesudassg.b.7982 3 роки тому +1

    Santhosh ben samuel songs 🎵 👌 ♥ ❤ super songs 🎵 ♥ 👌 🎶 ❤ 😍 🎵 you shall be a blessing gen.12.2 🙌 praise the Lord

  • @ranjini.aarmugam1628
    @ranjini.aarmugam1628 4 роки тому +9

    I am always wait ing for my Messiah but I should become holy and Making other to change but there are not but God should save them and I am waiting for him and I loved this song bro and this song brought me to still be ready for his kingdom

  • @Freefireovergame
    @Freefireovergame Рік тому +1

    Amen Jesus comeing soon ✝️

  • @selvamnavin8726
    @selvamnavin8726 4 роки тому +8

    Super song 😘😘🤩

  • @kannankanna9468
    @kannankanna9468 3 роки тому +2

    Nice song anna

  • @muthukrishnan6277
    @muthukrishnan6277 4 роки тому +33

    This song reallly heart crushing.....cn't get over😭😭😭😭

  • @muruganb9162
    @muruganb9162 4 роки тому

    Unga varugaiyil ummodu varanum esappa🙏🙏

  • @rachelepsyllb6734
    @rachelepsyllb6734 4 роки тому +8

    Sama combo 😍unga varukai # nigarila rajiyam superb ✌👍👌praise to God 🙇🙇

  • @gersonavila82
    @gersonavila82 3 роки тому +1

    Ayathapaduthabyme Jesus

  • @ariejack6821
    @ariejack6821 4 роки тому +8

    Wow❤️🙌.. Varuge raajiyam varuge.. Ummode sernthu vaale enakku aase❤️.. Feel the presence of god❤️.🙌

  • @divonmarkdivon6027
    @divonmarkdivon6027 4 роки тому

    ummudaiya varugaikaga naam ayathamaga vendum....umakaga inda ulagaththaium aadhaya paduthanum yesappa....UMMODU SERNDU VAAZHA ENAKU AASA....

  • @sivakumardurairaj8227
    @sivakumardurairaj8227 4 роки тому +13

    I like this song very much I love you jesus ❤❤❤❤🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @chirstijoshua9795
    @chirstijoshua9795 2 роки тому

    Ennum umakaga Aayamaganum Jesus ❇️✝️

  • @jasmin3000
    @jasmin3000 3 роки тому +4

    Very nice bro this song 👌👌👌👏👏👏👏praise the Lord 🙏

  • @thavamanijohn9360
    @thavamanijohn9360 3 роки тому

    Praise the lord. En pillaigalai, kanavarai ratchium

  • @suthan6046
    @suthan6046 4 роки тому +4

    Eny one Enna I unmaiulavan entru song fans watching like here

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 Рік тому +1

    Amen 🙏 God bless you pastor ❤️✨️

  • @PriyaDharshini-xm1bc
    @PriyaDharshini-xm1bc 4 роки тому +5

    Nice song Anna. Naan Jesus varukaikaga ayutham aganum. Thanks for this song. Heart touching song Anna.

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் கர்த்தர் தமது நாமத்தில் மகிமை படுவார் கர்த்தர் தமது செயல் எல்லவற்றையும் செய்ய உங்களை பயன்படுத்த வேண்டும் இந்த பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக 💖💖💝💝❤️❤️💓💓💗💗🤍🤍🥰🥰😍😍😇😇🤩🤩🤗🤗🌹🌹🌺🌺🌼🌼🌸🌸🏵️🏵️💐💐✝️✝️🙏🏻🙏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👌🏻👌🏻🤲🏻🤲🏻🙌🏻🙌🏻✨✨💥💥💯💯🔥🔥🌈🌈⚡⚡

  • @ignatiousfelix4774
    @ignatiousfelix4774 4 роки тому +8

    I'm ready to go with Jesus in His second coming

  • @jayanthidevaasir6508
    @jayanthidevaasir6508 7 місяців тому

    ஆண்டவரே சீக்கிரம் வாரும் அய்யா

  • @jeevitham533
    @jeevitham533 4 роки тому +15

    My favorite person all time ur voice magic Bro. Vera level lyrics singing amazing Bro 😘💕💗💝💓💙 god bless you and your ministry.. Keep rocking bro

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 4 роки тому

    Innum athigamana padalgalai tharungal ungal padalgala manam thirumpa devanugu isthothiram amen

  • @angelmichael8280
    @angelmichael8280 4 роки тому +3

    Super super super song annna 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @jenikutty100
    @jenikutty100 3 роки тому

    Hi Ben Samuel I like your song devanudaiya rajiyathil Naam anaivarum pravaesika aayatham aganum,devanudaiya rajiyam varuga amen

  • @jesuslovemission1394
    @jesuslovemission1394 2 роки тому +4

    Amen ! Very very very beautiful song🤩🤩 i like this song and my favorite song may god bless you bro

  • @ancys5055
    @ancys5055 3 роки тому

    இந்த உலகை நாம் ஆதாயப்படுத்தணுமே !!!

  • @serubbabelsamselvarajah
    @serubbabelsamselvarajah 4 роки тому +65

    That connection at 4:22 vera level ❤️🎉 Really an inspiring song. God Bless. #LetUsBePrepared

  • @eddiebrock2926
    @eddiebrock2926 2 роки тому

    ஜெபிக்கனுமே-2
    தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
    இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே-இயேசய்யா-2
    வருக இராஜ்ஜியம் வருக-4
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
    வருக ராஜ்ஜியம் வருக-2
    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

  • @anthonylouis1488
    @anthonylouis1488 4 роки тому +4

    And wen i go to my bed this song keeps repeating the words"Unga varugaikaga enna aayatham padathugapa"🙏🏻😍Praise God

  • @sanurebacca9070
    @sanurebacca9070 3 роки тому

    Ummodu varuvadharku aasaiya iruku yesaiya....🙋

  • @jesuscomingsoon3811
    @jesuscomingsoon3811 4 роки тому +5

    💐💐💐💐💐💐💐💐💐☺️☺️☺️👍👍👍👍 அருமையான செய்தி .. நல்ல வரிகள் ,, இனிமையான இசை ..
    இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக

  • @elangobanujesus5054
    @elangobanujesus5054 4 роки тому +2

    I love my song Any nigarilla rajiyam fans❤️❤️❤️❣️❣️

  • @alahualahuraj7233
    @alahualahuraj7233 3 роки тому +4

    Nice song 😍 Vara level song

  • @thangarajanvijayakumar212
    @thangarajanvijayakumar212 Рік тому +2

    Praise the lord Jesus Christ Amen

  • @Panneerselvam-ic7em
    @Panneerselvam-ic7em 3 роки тому +3

    Praise God♥️♥️♥️ very useful song 👌👌👌👌

  • @karnanprapakaran8231
    @karnanprapakaran8231 4 роки тому +2

    Super song pasted😍😍😍

  • @jesussongs5395
    @jesussongs5395 4 роки тому +46

    When Ben Anna sings there is God presence God bless Anna for more songs

  • @prarthanareyma2870
    @prarthanareyma2870 3 роки тому +1

    Good and fine song sang you FOR preperd to JESUS COMING soon

  • @rajakumarrajakumar3977
    @rajakumarrajakumar3977 4 роки тому +3

    Super ben unga voice romba nalla iruku nalla lyrics neenga romba Alazha padurenka mass god bless you 🥰🥰🥰🥰👌👌❤❤💜

  • @rebeccarebecca618
    @rebeccarebecca618 4 роки тому +1

    உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை அப்பா
    உங்க வருகைக்காகென்னை ஆயத்தப்படுத்துங்கப்பா
    Ben அண்ணா அருமையானா பாடல்
    God Bless You Ben anna

  • @subhasrisubhasri7241
    @subhasrisubhasri7241 4 роки тому +42

    Semma song Anna blessed full of God's presence tq 4 giving such a beautiful song glory to jesus🎊🎉🎊🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳