நிங்க செல்லி தரத பார்த்தாலே போதும் முளு பியுட்டிஷனா மாரிடலாம் மிகவு புரியும்படியும் தொளிவாகவும் சொல்லி தருங்க மேம் இதில் ஒரு சந்தேகமும் வர விடாத மதிரி நிங்கள் சொல்லி தருங்க மேம் உங்கள் என்னஜி லவல் வோற மாதரி மேம் உங்களால் தான் நான் இந்த பிட்டிஷ்ன் களாசின் மூலமாக கற்று கொண்டு தன்நம்கைவுடன் வாழபழகிகொண்டுவுள்ளேன் மிக மிக நன்றி நன்றி எத்தனை தடவை சொன்னாலூம் மிகையாகாது மேம்நன்றி நன்றி❤❤❤❤
Romba clear irunthathu mam no doubt vanga face totally change very nice look 👍👍👍
ஐ மேக்கப் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா நீங்க சூப்பரா பண்றீங்க 👌👌👌
Gurujee,uou did,super bridal make-up. excellent work 👏 👍 done❤no doubts,clear practicals seen.இந்த make-up எவ்வளவு நேரம் வரை நிற்கும் sister???
Ungaludaiya make up 💄 super akka
அக்கா நீங்கள் செல்லிதந்த து நன்கு புறிந்து மாம் ♥
Nallave purichadhu mam♥️
Guruji makeup class nalla puriuthu inga Guruji Thank you so much ❤❤❤❤❤
❤❤❤❤❤look vera leavel gurujji eye look tha eanakku romba pidichathunga gurujji❤❤❤❤
I am mahalakshmi. Very useful sis
Romba super ah solli kodukurenga mam thankyou
Romba clearha purinjidhu mam.. Azhaga solli koduthinga.. Azhagavum makeup panninga❤
Super mam rompa cute ahh erukkanga bridal makeup clear ahh sollitharenga mam ethu question illanaaa doubt ethumey kekka thonula mam super mam
Tq guruji make up video super ungala madhiri teach panni na yarayumey pakkala tq soooooooooooo much guruji ❤
Look romba nalla irunthuchu❤special ah enakku eye makeup then lip makeup romba nalla irunthuchu ❤enakku rommbavume pedichurukku😊mam 😊tq ❤
Super akka romba alaga makeup potringa
ரொம்ப கிளியரா சொல்லிக் கொடுத்தீங்க மேடம் எப்படி எல்லாம் மேக்கப் போடணும்னு சொல்லி கொடுத்தீங்க நல்லாவே புரிஞ்சுது மேடம் நன்றி மேடம் ❤❤❤❤❤
Clear explanation mam...
Enakku eyeshadow romba romba pidichirukku Mam super Mam 😍😍
Gur,ujee, unga makeup video very superb and very useful 👌 😂👍 😀
மேக்கப் கிளாஸ் ரொம்ப அழகா சொல்லி தந்தீங்க.. நானும் இது மாதிரி மேக்கப் போடுவேன் மேம் தேங்க்யூ மேம்❤🎉🎉
Super mam
Mam make up super 👍
அக்கா நீங்க செல்லி கெடுப்பது எனக்கு நன்றாக புரிந்து அக்கா ❤ மேக்கப் ஐ மேக்கப் 👍
Excellent mam
Makeup nalla purinjathu mam ithula neraia visiyam therinjikitten nandri
Semma guru ji na neriya vishaiyam kathukuta enaku Eye makeup romba pidichiruku
Super mam rompa alaga irunchi...
Eye mekap alaga irunchi....
Nalla purinchadu... Intha mari videos naga inum ethir pakkurom miss.
மேம் க்ளியர் எக்ஸ்பிளநேஷன் தேங்க்யூ மேம் ரொம்ப நன்றாக புரிந்தது ஐலுக் செமையா இருந்தது ❤🎉❤🎉❤🎉
Eye look super mam thelivaga purindhadhu mam thank you so much
வகுப்பு நன்றாக புரிந்தது மேம் மிகவும் பிரியோசமாக இருந்தது
Very useful. Guruji
நிங்க செல்லி தரத பார்த்தாலே போதும் முளு பியுட்டிஷனா மாரிடலாம் மிகவு புரியும்படியும் தொளிவாகவும் சொல்லி தருங்க மேம் இதில் ஒரு சந்தேகமும் வர விடாத மதிரி நிங்கள் சொல்லி தருங்க மேம் உங்கள் என்னஜி லவல் வோற மாதரி மேம் உங்களால் தான் நான் இந்த பிட்டிஷ்ன் களாசின் மூலமாக கற்று கொண்டு தன்நம்கைவுடன் வாழபழகிகொண்டுவுள்ளேன் மிக மிக நன்றி நன்றி எத்தனை தடவை சொன்னாலூம் மிகையாகாது மேம்நன்றி நன்றி❤❤❤❤
Very nice teaching mam with clear explanation 😊
Blending oil pathi pudhusa therindhu konden akka
Eye makeup super
Romba nalla sollitharinga mam. Enga budget ku yetha mathri solringa romba thanks mam
Makeup spr ah pannirukinga mam ovoru stepun clear ah sollitharinga mam eye shadow spr ah irukku mam❤
மேக்கப் சிம்பிளா சூப்பரா சொல்லிக் கொடுத்துட்டீங்க
நன்றாக புரிகிறது குருஜி😻✨🙏❤️
சூப்பர் மேம் நல்லா தெளிவா புரிஞ்சது மேம்
எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்தது குருஜீ
Makeup நல்லா இருக்கு அக்கா
Make up.super mam ❤️❤️ மிக தெளிவா dout varatha alavuku புரியுது மேம்superb ❤️❤️❤️❤️
மேக்கப் பண்றது ஃபர்ஸ்ட் டைம் இப்பதான் வீடியோ பார்க்கின்றேன்...super irutha mam. Tq
உங்களுடைய மேக்கப் சூப்பராக உள்ளது லிப்ஸ்டிக் வேற லெவல்
Romba clear aa purinchu Chinna Chinna nunukangalum thezhivana explanation enakku romba pudichathu eyeshadow &lips .
Mam.... I think unga kaila yathoo oru magic irrugunu naikira...... 🥰... Eyemakeup vera leval la irrugu mam..... 😻...
தெளிவா புரிந்து கொண்டே மேக்கப் ரொம்ப அழகா இருக்கு thank you mam❤❤❤
எனக்கு நீங்க நல்ல டீச்சர் சொல்லுரதையும் ரொம்பவே பிடிக்கும் மேம்❤❤❤
Akka nalla thelliva puriyudhunga akka. ennaku enna vennumnu list mattum send annunga akka
எனக்கு ரொம்ப பிடிச்சது பட் ப்ராடக்ட் வாங்கி யூஸ் பண்ணனும் அப்படின்னு கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது மேக் இப்போ ரொம்ப அழகா இருந்தது
தெளிவாக புரிந்தது , Final look semaya iruku mam
Super mam eye makeup super
Chinna chinna vishayam kuda clear ah solli irukinga mam super
Neenga sonna mathiri bridal make up pakkavahh panna mudiungra nambikkai yenakku vanthuruchi sis....really super sis
Sister, do you use illuminator or not, what brand is good, sister❤
அக்கா இந்த வீடியோ எனக்கு நன்றாக புரிந்தது.ரொம்ப அழகா இருக்கு அக்கா . இந்த மேக்கப் எவ்வளவு நேரம் இருக்கும்
ஐ மேக்கப் ரொம்ப சூப்பராக இருக்குங்க குருஜி❤❤❤❤❤
Romba clear ah solli kuduthinga mam doubt ethum illa mam
தெளிவான கிளாஸ் நிறைய விசயங்கள் கத்துக்கிட்டேன் குருஜி மிக்க நன்றி❤❤❤❤❤
Chinna chinna vishayam kooda romba clear and slow ah soli tharinga rnngaluku purira pola spr mam
நிங் கள் சொல் லுவது பயன்யூள்ளது இருக்கிறது மேம் நன்றி
Mam ennaku breash pathi detail uh video podunga mam
Ok dr
Semma makeup akka🤝🤝🤝tips neraiya kathu kitten akka
Flat brush . Eyeliner brush. Eyebrow brush. Blusher brush.lipstick brush மேம் பேர் எல்லாம் கரெக்டா இல்ல வேற பேரு இருக்கா அதுக்கு. உங்க மேக்கப் சூப்பர். நிறைய கத்துக்கிட்டேன் நன்றி மேம்
Bridal makeup romba super ah step by step ரொம்ப அழகா தெளிவா சொல்லிக் கொடுத்தீங்க தேங்க்யூ அக்கா
Makeup azhaga eruku athilum eye makeup rompa azhaga erukuthu mam .....❤
Makeup Pannuvathu eppadi nu romba thelivaa sonninga thank you so much ❤❤❤
❤makeup ah kuda ungala thavira vera yaralum easy ya sollithara mudiyathu avlo easy ah puriyuthu mam
Romba semaiya irruku mam last ta lipstick ku highlighter pota section vera level mam
Mam makeup class romba nalla purinjathu mam step by step ah clear ah solli thanthu erukinga mam ❤
Madam makeup migavum telivaga Purinthathu eye makeup migavum nandraga irunthathu mam
Eye shadow and lipstick 💄 nalla match panni pottu irrukinga mam nalla irruku👌
ஒரு beautician இருக்கும் secrets makeup kuda solli tharinga mam super mam
Matra videos vida ungaloda videos romba easy ya puriyuthu guruvey
Intha makeup romba cleara puriyuthu china china tips ellam romba usefula irukum madam
Makeup practice class romba nalla purinchu sis, eye look enaku romba pudichu iruku sis
உங்களுடைய மேக்கப் சூப்பர்
Rompa azhaga solli kuduthu irukkigka mam ennakku Nalla purinjathu I'm so happy mam u speech 🤗🤗🤗
Super ra இருக்கு தெளிவாக புரிந்தது
Neenga sollitharathu romba nalla irukku puriuthu miss❤️😍🥰👍🙏
Very clear explaynation akka
ஒரு ஒரு steps nalla theliva solli kuduthurikkinga Mam Tq 🙏🙏🙏🙏
Puriyuthu Mam ❤❤❤
Romba naila irruku makeup naila purithu mam doubt varatha Mari soli thriga mam
எவ்வளவு அழலாக இருக்கு mam மெக்கப் சூப்பர் 👌mam கிளாஸ் கிளயார் 👌🥰
மேம் நீங்க கண்ணுக்கு பண்ண மேக்கப் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது நல்ல புரிஞ்சு சூப்பரா நல்லா சொல்லி கொடுத்தீங்க மேம்
Makeup panradhu epdi nu romba easy a purinjithu mam❤❤
Romda Nala iruku class makeup Nala iruku Nala purithu ok
அருமைய்யா சொன்னிங்க நன்றி நல்லா புரின்சிது வாழ்க வளமுடன் ❤❤❤❤
Eye shadow enakku varathu but eppo try panna vanthudum nu confident vanthuchi sis
Super ra purichithu ✨
Romba clear ah erunthathu mam
Makeup class clear ah purinjithu sister eye makeup highlight pannathu enakku pudichirukku sister
தெளிவான உள்ளது மேக்கப் sister clear explanation ❤❤❤❤❤
❤️ class புரிந்தது mam
Clear ah purithu mam,inum niraya types of make up video podunga.
Makeup la setting spray poota mattingala
Macup class theliva purinchu guruji macup look romba alaga iruku guruji❤
Romba cleara intha makeup class purinjichi mam thank you 😊🤗 ...
Eye makeup super akka useful video
🎁🎁🥰🥰
Super mam romba தெளிவான....,❤❤❤😊 explain