latha kathirvel speech in tamil | பராசக்திபீடம் - திருக்குற்றாலம் I Iriz Vision

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 6

  • @sagadevan6219
    @sagadevan6219 2 місяці тому +6

    Speaking🗣 Arumy arumy God bless you vallga pallandu

  • @mariammale9340
    @mariammale9340 2 місяці тому +1

    நன்றி அம்மா

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 місяці тому

    Great speech mam ❤❤❤❤❤🌼🌹🕉️🌺🌼💞👏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 2 місяці тому +1

    🙏🙏🙏🕉

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 місяці тому

    திரு ஆலங்காடு
    திருவாலங்காடு.

  • @sanman8472
    @sanman8472 2 місяці тому

    திருக்குற்றாலத் தல புராணத்தில் பராசக்தி பீடச் சருக்கத்தில் பராசக்தி பீடத்தின் சிறப்புகளும் பெருமைகளும் அருளப்பட்டுள்ளன 🪷🪷🪷
    திரிகூட திரிபுரையாகிய பராசக்தி முத்தேவர்களை குழந்தைகள் ஆக்கி தொட்டில் ஆட்டிய தானுமாலய பூந்தொட்டில் அமைந்த தலம் 🪷🪷🪷
    #🐏மேசமாதம் ஆகிய சித்திரை மாதத்தில் பசு நெய்யால் அபிஷேகம் செய்பவர்கள் திருமால் பதவி அடைவார்கள் என்றும்
    #🐂ரிஷப மாதம் ஆகிய வைகாசி மாதம் பொங்கலர் செண்பகப் போதால் (நன்கு விரியாத செண்பகப்பூ ) அர்ச்சிப்பார் சிவபதத்தில் பொருந்துவாரே என்றும்
    # 👭மிதுன மாதமாகிய ஆனி மாதம் வெள்ளிநிலா கொழுந்தோட்டு செழுந்தோட்டு மல்லிகையால் அள்ளி அள்ளி அர்ச்சிப்பவர்கள் பிரம்ம பதத்தை அணுகி வாழ்வார்கள் என்றும்
    # 🦀கற்கடக மாதமாகிய ஆடி மாதம் பச்சைக் கற்பூரம் கலந்த சந்தன குழம்பும் சாற்றுபவர்கள் இந்திர பதவி வாய்க்கப் பெறுவார்கள் என்றும் # 🦁 யாளி மாதமாகிய ஆவணி மாதம் தாமரை மலர்களாலும் பொன்னிற மலர்களாலும் அர்ச்சிப்பவர்கள் வாணி சரஸ்வதியின் திருவருளை கிடைக்க பெறுவார்கள் என்றும் பவள மலர் சாத்துபவர்கள் பராசக்தியின் அருளால் சிவபதத்தை சேருவார்கள் என்றும் #🧘🏻‍♀️ கன்னி மாதமாகிய புரட்டாசி மாதம் நெய் சோறு படைத்து வழிபடுபவர்கள் சூரியலோகம் சேர்வார்கள் என்றும் #⚖️துலா மாதமாகிய ஐப்பசி மாதம் சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்பவர்கள் எழில் படைத்து தொழில் படைத்து பெரும் பதத்தில் சேருவார்கள் என்றும் #🦂விருச்சிக மாதம் ஆகிய கார்த்திகை மாதம் பெருகிய நெய் விளக்கு ஏற்றி கண்களால் கண்டு கழிப்பவர்கள்மறுபிறவி காண மாட்டார்கள் என்றும்#🏹தனுர் மாதமாகிய மார்கழி மாதம் பருப்பமுது படைத்து வழிபடுபவர்கள் எக்குறையும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அமுதுண்டு வாழ்வார்கள் என்றும் # 🐊மகர மாதம் ஆகிய தை மாதம் கற்பூர தீபமிட்டார் அமர குல தீபம் ஆவார் என்றும் #🏺கடமதி என்று சொல்லக்கூடிய மாசி மாதம் ஹரிசனபாலிதம் என்று சொல்லக்கூடிய மஞ்சள் காப்பு செய்பவர்கள் சந்திர உலகு அடைவார்கள் என்றும் #🦈 கயல் மதி என்று சொல்லக்கூடிய பங்குனி மாதம் ஐந்து வகை திரவியங்களாலும் கும்ப நீராலும் அபிஷேகம் செய்பவர்கள் அழிவில்லா பரமபதத்தை அடைவார்கள் இவ்வாறு ஒவ்வொரு மாதமும் எந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் எந்த திரவியத்தால் அபிஷேகம் செய்தால் அதற்குரிய பலன்களை விரிவாக கூறுகிறது
    #தூய்மலர் கரம் குவிப்பார் கையினார் செய்தவினை போகும் என்றும் # செய்ய புகழ் வாழ்த்தினார்க்கு வாக்கினால் செய்த பாவம் சிதையும் என்றும் # உய்ய எதிர் காண்பாருக்கு விழியினால் இழைத்த வினை ஒளியும் என்றும் # ஞான தையல்பரை பீடம் வலம்புரிந்தாரை பிரிந்து ஓடும் சகல பாவம் என்று சக்தி பீடத்தின் சிறப்பை உணர்த்துகிறது,