ராமதாஸ் செய்த துரோகம் | பாமகவுக்கு டெப்பாசிட் கிடைக்காது | Vikravandi By poll | PMK | Kaduvetti Guru

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024
  • #PMK #ramadoss #anbumaniramadoss #kaduvetti #kaduvetti_guru #BJP #ADMK #annamalai #edapadipalaniswamy #jayalalitha #vanniyar #aransei #sathyaprabhu #madanarivazhagan
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei

КОМЕНТАРІ • 324

  • @scharlesaraj180
    @scharlesaraj180 9 днів тому +64

    அன்புமணி அவர்களின் சமுதாயத்திற்கு எதுவுமே செய்ததில்லை ஆகவே அவர் கட்சி வெற்றி பெறுவது இயலாத காரியம் போட்டியிடுவதே தேவையற்றது

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 9 днів тому

      அப்படியா தெய்வமே
      நீங்கள் எந்த ஊர்
      எந்த ஜாதி அண்ணா?

    • @user-nx4hk5bp1q
      @user-nx4hk5bp1q 9 днів тому +2

      ​@@rajarampachiappan2279 he is from siviri... do you know this village? Even vannier have to pay 3L in manga college. Ramadhas is a culprit of vannier caste.

    • @blalalt796
      @blalalt796 3 дні тому

      SUPARE 🎉❤NEWES NITHYA ADI 😮RAMADAS MUTALL RAVID ​@@rajarampachiappan2279

  • @shiegii7001
    @shiegii7001 9 днів тому +55

    வாழ்த்துகள் பிரபு.

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 9 днів тому +93

    இந்தத் தேர்தலோடு வன்முறை கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி என் தமிழ் சொந்தங்கள் துடைத்து எறிவார்கள்

    • @munusamy8206
      @munusamy8206 8 днів тому +5

      Yaruda nee aravekkadu enga evvalavu vanginada

    • @vinothv6000
      @vinothv6000 8 днів тому +1

      💯

    • @venkattasamy9483
      @venkattasamy9483 8 днів тому +2

      Pmk win

    • @aasaiaasai8918
      @aasaiaasai8918 8 днів тому +1

      வன்முறை கும்பலுக்கு இதோடு முடிவுக்கு வந்துவிடும்

    • @rameezkumar
      @rameezkumar 8 днів тому

      pmk surely will win this election.. dont use the fake id from DMK IT wing

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 8 днів тому +7

    கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒரு இடம் காலியாக உள்ளது 😅😅😅

  • @aasaiaasai8918
    @aasaiaasai8918 9 днів тому +75

    பாமக படும் தோல்வி அடையும் இது தான் உண்மை

  • @scharlesaraj180
    @scharlesaraj180 9 днів тому +60

    அன்புமணி ஒரு தேர்தலிலும் வெற்றி பெற இயலாது வன்னியர் ஓட்டுகள் திமுகவிடம் சென்று வெகு நாட்கள் ஆயிற்று ஆகவே பாமாக வெற்றி பெறவே இயலாது

  • @meenakshisundaram2237
    @meenakshisundaram2237 9 днів тому +46

    காடு வெட்டி குருவின் சாபம்.சும்மாவிடாது.

    • @balaraman5864
      @balaraman5864 8 днів тому +2

      நான் பரறயர் குடிதான் காடுவெட்டி அய்யன் கருத்து எனக்கு பிடிக்கும் நாம்தமிழர்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 9 днів тому +73

    பாமகவை யாரும் திட்ட வேண்டாம். அந்த இன மக்களே தண்டனை வழங்குவார்கள். தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 9 днів тому +2

      யார்றா தப்பு செஞ்சாங்க?

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 9 днів тому +3

      நீ யாரப்பா?

    • @anila7415
      @anila7415 9 днів тому

      Oo Avana ni

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 9 днів тому

      ​@@rajarampachiappan2279வீடியோ பார்த்து என்ன புரிஞ்சுகிட்ட மாங்கா பாய்

    • @balajibalaji1153
      @balajibalaji1153 9 днів тому

      பெட்டிமணி​@@rajarampachiappan2279

  • @S.Jayamoorthy
    @S.Jayamoorthy 7 днів тому +3

    தங்களை கூடியவிரைவில் வன்னிய உறவுகள் நன்றாக கவனிக்க வாழ்த்துக்கள்.....

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 8 днів тому +10

    அருமை சகோதரர் உண்மையா உரக்க சொன்னிர்கள் நல்லா சவூக்கடி nanri

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 9 днів тому +37

    இதுவரை அந்த மாங்கா மடையன் அவன் சமுதாயத்திற்கும் எதுவும் செய்யல. மத்த மக்களுக்கும் எதுவும் செய்யல இதான் உன்மை. இத இப்பதான் வன்னிய மக்கள் உணர்கிறார் கள்

  • @mahakirushnantailor6205
    @mahakirushnantailor6205 9 днів тому +10

    உண்மைதான் தோழர் சுனாமி வருவதைக் கூட சில நேரத்துக்கு முன்பு தெரிந்து கொள்ளலாம் ஆனால் ராமதாஸ் அரசியல் முடிவு யாராலும் கணிக்க முடியாது

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 9 днів тому +40

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பிரபு

  • @stephenkj6799
    @stephenkj6799 9 днів тому +15

    Very correct👌👌👌

  • @kumarramaiyan1274
    @kumarramaiyan1274 9 днів тому +14

    மிக அருமையான பதிவு ப்ரோ

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 9 днів тому +7

    உங்கள் பேச்சை கேட்க மிகவும் எனக்கு ஆசை

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 9 днів тому +23

    நல்ல நெறியாளர்.... நம்ம சத்யபிரவுவ ஆவேசப்படவைக்கிறார்
    ...உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்

  • @antony93
    @antony93 9 днів тому +10

    EXCELLENT EXCELLENT SPEECH ANNA 👌

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 8 днів тому +5

    மிகவும் அருமையான பதிவு தோழர் 💙🖤❤️👍

  • @panneerselvanops208
    @panneerselvanops208 9 днів тому +8

    Very correct 👌

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 7 днів тому +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @user-ij1ol8lz3j
    @user-ij1ol8lz3j 9 днів тому +26

    உண்மை தோழா

  • @mahakirushnantailor6205
    @mahakirushnantailor6205 9 днів тому +16

    வாரிசு அரசியல்
    திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொன்னது,
    முச்சந்தியில் நிறுத்தி வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னது,
    பார் உள்ளவரை பைந்தமிழ் உள்ளவரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொன்னது,
    திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்தால் தாயோடு புணர்வதற்கு சமம் என்று சொன்னது,
    இவை அனைத்தையும் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்தேன்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 9 днів тому +33

    அதிமுக கண்டிப்பாக போட்டியிட வேண்டும் ஆரோக்கியமான அரசியலுக்கு அதிமுக தேர்தல் அரசியலை விட்டு செல்வது நல்லதல்ல தேர்தலை புறக்கணிக்க கூடாது

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 9 днів тому +10

    இது போன்ற பதிவுகளை அடிக்கட போட வேண்டும் பாட்டாளி இளைஞர்களுக்கு உண்மை புரியும் கண்மூடித்தனமாக கண்மூடித்தனமாக பாமகவை உதவி செய்வது வன்னிய மக்களுக்கு கேடு விளைவிக்கும்

  • @arjunpc3346
    @arjunpc3346 9 днів тому +16

    Sathya Prabhu Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾

  • @kasinathankasinathan1736
    @kasinathankasinathan1736 8 днів тому +3

    என்னை போன்ற என்னற்றவர்கள் குடும்பங்கள் வாழ்க்கையில் இன்றுவரை பரிதவித்து கொண்டிருக்கிறொம் தலைவர் வன்னியர் சங்கம் .கி.காசிநாதன் . திருவல்லிக்கேணி.

  • @jayashree6916
    @jayashree6916 8 днів тому +1

    Wonderful , Sathya Prabhu's FIRE Speech about PMK Ramadass. 👌👌👌👏👏👏

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n 8 днів тому +5

    பா ம க வு ககு சரியான சவுக்கடி ஐ யா ;

  • @tamilkumar-ik4gr
    @tamilkumar-ik4gr 9 днів тому +3

    Sathiyaprabu Brother excellent truly political speech...

  • @amul3870
    @amul3870 9 днів тому +17

    மிக அருமையான பதிவு நன்றி

  • @mandrorj3196
    @mandrorj3196 9 днів тому +4

    Perfect,,, correct 👌👌👌👌

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 9 днів тому +9

    ❤❤❤❤ super.pro❤❤❤❤

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 8 днів тому +3

    அருமையான பதிவு தோழரே... நீங்கள் என்ன சொன்னாலும் இந்த பாமக வன்னியர் திருந்த மாட்டார்கள்.... அவர்கள் திருந்தினால் இவர்கள் காலி

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 9 днів тому +6

    இதை பார்த்தவுடன்... மாங்க மணி வாழணுமா... நல்ல செருப்படி.. 👍👍👍தூக்கில் தொங்குவான் கள்.. கொட்டை மணிகள்...

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 9 днів тому +3

    Take care Prabhu bro,..... வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vk5jb5by5i
    @user-vk5jb5by5i 9 днів тому +3

    Super speech brother super

  • @XavierSaviermuthu
    @XavierSaviermuthu 8 днів тому +2

    ❤❤❤❤❤

  • @naveenj4281
    @naveenj4281 9 днів тому +18

    நெரியாளர் அவர்களே மரியாதைக்குரிய அய்யா கலைஞர் அவர்களால் தான் திரு.அன்புமணி அவர்கள் ஒன்றிய அமைச்சரானார் ஒரு தலைவர் தன்னை நம்பி இருக்கும் தனது ஜாதியை ஏமாற்ற கூடாது 🙏

    • @rajaramanesakky3941
      @rajaramanesakky3941 9 днів тому +2

      At that time DMK was a minority.

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 8 днів тому +3

      சத்தியமான உண்மை திமுக வுடன் கூட்டணி வைத்ததினால் தான் ஒரு வெற்றிபெற்றார் அன்பு மணி .

    • @janakiraman3348
      @janakiraman3348 4 дні тому

      Mental 6 MP PMK கிட்ட இருந்தது 3 மப் ககு 1 அமைச்சர் பதவி குடுக்கணும் அப்படித்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கொடுக்க பட்டது மெண்டல்

  • @saravananraju2479
    @saravananraju2479 8 днів тому +2

    👌👍

  • @thiruway
    @thiruway 9 днів тому +5

    யாராக இருந்தாலும் நல்லதை பேசுங்கள்.
    தமிழை வாழவிடுங்கள்

  • @rmsekarseksr8410
    @rmsekarseksr8410 8 днів тому +1

    அருமையான பதிவு தோழர் ❤❤❤

  • @sundaramthangavel698
    @sundaramthangavel698 9 днів тому +6

    Anbu mani nalla mani adipaaru parliment la😂

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 5 днів тому

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @stainpaul4292
    @stainpaul4292 8 днів тому +1

    சூப்பர் தம்பி நன்றி

  • @jeevag1115
    @jeevag1115 8 днів тому +2

    சரியான பேச்சு

  • @user-ri4tx6or3u
    @user-ri4tx6or3u 8 днів тому +1

    வேற லெவல் ப்ரோ சூப்பர் புரோ

  • @lightoftruth8148
    @lightoftruth8148 8 днів тому +1

    சூப்பர் பதிவு. வாழ்த்துக்கள்

  • @KumarKumar-ut2xu
    @KumarKumar-ut2xu 8 днів тому +3

    DAI,PRABU,TAVIDA,MAVANA

  • @skarthis82
    @skarthis82 8 днів тому +1

    100% உண்மை 🙏🙏🙏🙏

  • @akkkm27
    @akkkm27 8 днів тому +3

    விளக்கு பிடித்து பார்தான் போலா 500 கோடி போ

  • @sanjai.
    @sanjai. 9 днів тому +2

    சூப்பர் சூப்பர் சரியா சொன்னிங்க சத்திய பிரபு

  • @subramaniyan9599
    @subramaniyan9599 3 дні тому

    சரியான நேரத்தில் சரியான பதிவு வாழ்த்துக்கள் பிரபுஅண்ணா

  • @ramalingame7845
    @ramalingame7845 7 днів тому +1

    புதுக்கோட்டை ஏற்காடு சங்கரன் இடைத்தேர்தலில் திமுக நிற்க வில்லை.திமுக தனியாக எந்த காலத்திலும் நின்றதில்லை. கூட்டணியில் சேர்ந்து மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 8 днів тому +3

    ஊரை அடித்து உலையில் போட்ட கூட்டத்தை.......
    இதுவரையில் தண்டித்தது இல்லை...
    அவனுக நல்லா இருக்கானுங்க.....
    ரொம்பவே நல்லா இருக்காங்க......
    பாவம் தமிழர்கள்.....

    • @rameezkumar
      @rameezkumar 8 днів тому

      dravidian leaders are wealthy .. poor tamil's situation is very bad.

  • @user-ck8gw3nk1d
    @user-ck8gw3nk1d 5 днів тому

    உண்மையானவன் எப்பவுமே மாற மாட்டான் அன்புமணி ஐயாவுக்கு தான் ஓட்டு❤❤❤

  • @balajrao3134
    @balajrao3134 9 днів тому +1

    Super bro....2mangaium thirunthamatanunga

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 8 днів тому +1

    Really bro ❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 8 днів тому +1

    உண்மை

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 8 днів тому

    100% உண்மை

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 8 днів тому +4

    வன்னியர் மக்கள் உணரவேண்டும் ஏமாற்றுக்கிறார்கள்

    • @rameezkumar
      @rameezkumar 8 днів тому

      vanniyars know about the dmk's real face how they are cheating vanniyars

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 9 днів тому +15

    பா ம க துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பங்களுக்கு ஏதும் செய்யாமல் இருப்பது தவறு.... தனிப்பட்ட முறையில் நல்லது எவ்வளவோ செய்து இருக்கலாம்

    • @rameezkumar
      @rameezkumar 8 днів тому

      yes pmk did good for those people and also for all other TN people... these dmk gundos spreading out the fake news as usual. on small example is, none of non vanniyars who are part of MBC not even thanked Ramadoss once.. here the politics played by dmk is very worst... dmk will never allow any one to gain good name in this society

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 7 днів тому +1

    அப்பனும் மகனும் தேர்தலுக்கு தேர்தல் பெட்டி வாங்குவதில் கில்லாடிகள்

  • @beinghuman5285
    @beinghuman5285 8 днів тому +1

    PMK should have shared some amount it received from alliance partners during election alliance deal.

  • @user-ni5ey5je6q
    @user-ni5ey5je6q 9 днів тому +3

    🌷🌹

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 9 днів тому +2

    என்றும் தோல்வி எடப்பாடி..

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 9 днів тому +11

    வியாபாரி,பாவம் வன்னியர் மக்கல்

  • @natarajankrishna1766
    @natarajankrishna1766 8 днів тому +1

    Vazhga ayya

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 9 днів тому +8

    பெற்ற தந்தை கருத்தைப் பதவி சுகம் கருதிப் புறக்கணித்த நபர் மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா ?

  • @kesavansanthi811
    @kesavansanthi811 9 днів тому +2

    சூப்பர் திரு சூர்யா அவர்களே, உங்களை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கமுடியாது

  • @jagaraj3176
    @jagaraj3176 8 днів тому +5

    சத்ய பிரபு சார் உங்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது உங்களது அதிரடி உண்மைகளை எங்களுக்கு தெரிவியுங்கள் நீங்கள் மிகவும் நேர்மையானவர் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். மதன் அறிவழகன் மிக அருமையாக நேர்காணல் செய்வார் நீங்கள் திறமையாக அதற்கு பதில் சொல்வீர்கள் அது மக்களுக்கு மிகப் பிரயோஜனமாக இருக்கும்

  • @vadhandapani3616Pani
    @vadhandapani3616Pani 8 днів тому +3

    உன்னை எல்லாம் பேச விட்டு வேடிக்கை பார்க்கிறது இந்த மீடியா. இவ்வளவு வன்மமா உனக்கு. நல்ல கத்தர கதர. கேள்வி கேட்கும் மனிதர் நல்லவர் மீடியா பெயர் என்ன அறம் செய்.

  • @vinothv6000
    @vinothv6000 8 днів тому +2

    Super speech 🎉🎉

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 8 днів тому +1

    உனது ரசிகனானேன் தலைவா.... தொடர்ந்து பேசவும்.....யு டூப் சேனல் தொடங்கவும்..

  • @ManiMani-if3fs
    @ManiMani-if3fs 8 днів тому

    ,தேடினான் ,108ambulenceகொடுத்து அன்புமணி

  • @user-vh3gy5tq7u
    @user-vh3gy5tq7u 8 днів тому +1

    இதுக்கு பதிலா ராமதாசை செருப்பால அடிச்சிருக்கலாம்😂

  • @thirupathirama2699
    @thirupathirama2699 8 днів тому +1

    Dmk க்கு ஒட்டு போடமாட்டோம் தமிழ் கட்சிக்கு ஒட்டு.

  • @sathishkumar9402
    @sathishkumar9402 7 днів тому +1

    Sathya Anna 🌟 congratulations 👏 Vazhga Anna 🌟 by VCK party 🎉 congratulations Anna

  • @sellamuthu8423
    @sellamuthu8423 8 днів тому +1

    திமுக வந்து 3 வருடம்
    ஆட்சி 10.5 எங்கே

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp 8 днів тому

    Suber suber

  • @nagalingams4131
    @nagalingams4131 9 днів тому +5

    ஐயா தேர்தல் தேர்தலுக்கு வாங்குற sweet box கொடுத்திருக்கலாமே இப்ப வாங்குன அட்வான்ஸ்ல ஆளு ஒருத்தருக்கு 1 கோடி கொடுத்திருக்கலாமே சத்ரியன்னு தோளை உயர்த்தி நடக்கறவங்களாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு வாங்கி கொடுங்கள்

  • @ArunArumugam-mh1yl
    @ArunArumugam-mh1yl День тому

    வன்னிய மக்கள் தான் போராடி ஜெயிலுக்கு போகிறார்கள் ஆனால் ராமதாஸ் குடும்பம் சுகமா வாழுகிறது அன்புமணி சிறை செல்வதில்லையேஏன் அவர்போராளி இல்லையா

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 8 днів тому +1

    யோவ் உன்னை என்னமோ நெனச்சேன் ... சூப்பரா பேசறப்பா ., அப்படியே நீங்கள் பேசி அப்பாவி இளைஞர்களை திருத்துங்கள்....

  • @ManiyarasanVelsami-xb4cq
    @ManiyarasanVelsami-xb4cq 8 днів тому

  • @devaraj100
    @devaraj100 9 днів тому

    பழிவாங்கும் !!!!!!!! பலி இல்லை !!!

  • @ramalingame7845
    @ramalingame7845 8 днів тому

    வாக்குகளுக்குகாசு கொடுத்தால் தான் வெற்றி பெறமுடியும்.

  • @Lemoorriyannnann
    @Lemoorriyannnann 8 днів тому +2

    சூப்பர் தலைவா❤🎉

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 8 днів тому

    NTK NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK ❤❤NTK NTK

  • @BalaKrishnan-ib7sg
    @BalaKrishnan-ib7sg 8 днів тому +1

    எத்தனை பேர் கத்தி வெறியேத்தரான் இவன் வன்னியர் னா வேற எங்கே போகச்சொல்லு

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 9 днів тому +3

    அண்ணா சூப்பர் பதிவு சூப்பர் சூப்பர் நன்றி

  • @rkgokul1
    @rkgokul1 9 днів тому +1

    Vannyyaas are in all parties....only few vannyas follow drs.. sweet boxes avoud court box

  • @shankartv6599
    @shankartv6599 9 днів тому +2

    True Great Speech Mr. Sathiyabrabu sir.🙏🙏🙏

  • @rameezkumar
    @rameezkumar 8 днів тому

    why pothu soththu vaariam is managed by non vanniyars.?

  • @balajrao3134
    @balajrao3134 9 днів тому +1

    Anbumani oru no 1 aqust

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 8 днів тому +1

    எந்த கட்சி நேரமான கட்சி எந்த கட்சி ஊழல் செய்யாத கட்சி எந்த கட்சியில் பல லட்சம் கோடி அடிக்காமல் இருக்க கட்சி எது கொஞ்சம் நேர்மையான கட்சி என்று ஒரு தலைவரை காட்ட முடியுமா நண்பர்களே நண்பர்களே எல்லாம் வேஷம் எல்லா கட்சிக்கும் துணை போகின்றார்கள் எல்லா அதிகாரிகளும் துணை போகின்றார்கள் மக்களுக்கான கட்சி எதுவும் இல்லை நடைமுறையில் நம் நாட்டில் எல்லாம் ஊழல் பல லட்சம் கோடி அடித்து விட்டார்கள் எல்லா கட்சியும் முதலமைச்சர்களும் எல்லா கட்சிகளும் தலைவர்களும் பிரதமர்களும் எந்த கட்சியும் சரியில்லை கட்சி புண்ணிய பூமியாக மாற வேண்டும் 2026 இல் அது எந்த கட்சி என்று சொல்லுங்கள் கொஞ்சம் நன்றி நன்றி

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 7 днів тому

    Pmk வுக்கு அந்த அம்மாதான் சரி.

  • @evanooruvan5379
    @evanooruvan5379 8 днів тому

    Prabhu ...anaithu parayar aadharavu kidaikkum ... latchiamae vanniyar thorpadu dhaan

  • @user-qo9ei2ef3g
    @user-qo9ei2ef3g 8 днів тому

    😢😢😢😢😢

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 9 днів тому +1

    அண்ணன் நீங்கள்.. இது மாதிரி காணொளி.. போடவேண்டும்.. அருமை.. வன்னியர் இளைஞர்களை தவறான பாதையில் இழுத்து செல்றன் கள்.. ரெண்டு மாங்க மணியும்... அருமையா னா கருத்து வாழ்த்துக்கள் 👍👍🌹🌹

  • @b.johnpeter
    @b.johnpeter 8 днів тому

    அண்ணன்மறைந்ததிரு.செல்வராஜ்அவா்கள்என்நண்பா்அவா்மறைவுசெய்திவந்தவுடன்இரவு1-30மணிக்கெல்லாம்GHக்குசென்றுவிட்டேன்அவா்ஈமசடங்குமுடிந்தவுடன்அண்ணன்கோபால்அவா்கள்ராஜ்குமாரைமீட்க்கபோனபோதுவழியனுப்பிவிட்டுவந்தேன்
    அவருடையபுதல்வா்உங்களுக்குஎன்வாழ்த்துகள்!