20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை..!

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    20 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 327

  • @praseedbala743
    @praseedbala743 3 роки тому +92

    கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற மொழி. இந்த நிகழ்ச்சியின் மூலம் நிருபனமாகியுள்ளது.

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 роки тому +183

    சட்டத்தில் இவர்களுக்கு தண்டனை இல்லை..
    இவங்க இப்படி வெட்டிகிட்டு செத்தாதான் உண்டு..

  • @jagadeesh8751
    @jagadeesh8751 3 роки тому +78

    இப்படியே ரவுடிகள் அடிச்சி கிட்டு செத்துட்டா சந்தோசம்பா

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +91

    அழகு ராஜா என்று சொன்னதும் குலுங்கி குலுங்கி சிரித்த வேல்ராஜ்

  • @auntylover4819
    @auntylover4819 3 роки тому +69

    அவர் எவ்வளவு கெட்டது செஞ்சிட்டு இருந்தாலும் ஏழைகளுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட நல்ல மனிதர் 😭😭 Miss You Thalaiva 😭

    • @simpleynaren2833
      @simpleynaren2833 Рік тому

      Thevedya magan sethutan

    • @thangaganesh257
      @thangaganesh257 Рік тому +3

      😂😂😂😂😂😂😂

    • @kannanvijay9418
      @kannanvijay9418 11 місяців тому +5

      Ollu

    • @atheist86
      @atheist86 11 місяців тому

      ஒன்னும் பெருசா தப்பு பண்ணல சின்னதா 5 கொலை மட்டும் பண்ணிருக்காரு. மத்தபடி அவரு யேசுவோட மறு உருவம் 😂😂😂😂😂

    • @davitajith517
      @davitajith517 10 місяців тому +6

      Dai joker pundainga😂😂

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 роки тому +29

    நீதிமன்றம் கொடுக்கவேண்டிய தண்டனையை ஓரு ரவுடி கொடுத்து இருக்கார் வரவேற்கத்தக்கது

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 3 роки тому +118

    அருமையான"கொலை, ரவுடிகளை"ஓட",ஓட விரட்டி வெட்டி கொல்லும் செய்திய கேட்டாலே, கொஞ்சம் மனதிற்கு ஆறுதலா இருக்கு....20 குற்றவளுக்கு உள்ளவன் சுதந்திரமாக வெளியே இருப்பது ,வேதனையாக உள்ளது....2021 ரவுடிகளை களையெடுக்கும் வருடம், இன்னும் பல ரவுடிகள் இதுபோல் மரணத்தை கொண்டாட மனமார வாழ்த்துகிறேன்.......

    • @karthikr8464
      @karthikr8464 3 роки тому +4

      Appo birthday cake veatura 🎂🍰🗡 maathere veatunum solunga bro.

    • @classicalindian4321
      @classicalindian4321 3 роки тому +2

      @@karthikr8464 🤣🤣🤣

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому +9

      எதை செய்தாயோ , அதுவே உனக்கு நேரிட்டது

    • @vijays3519
      @vijays3519 3 роки тому +2

      Good 👍💯

    • @SivarajSivaraj-by3ml
      @SivarajSivaraj-by3ml 6 місяців тому

      💥

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 3 роки тому +52

    ரௌடி படுகொலைன்னு சொல்லாதபா நியாயமான முறையில் ரௌடி கோலை செய்ய பட்டார் சொல்லுப்பா

    • @galaxy7618
      @galaxy7618 Рік тому

      என்னடா பொல்லாத வாழ்க்கே அட என்னடா பொல்லாத வாழ்க்கே நான் செய்றேன் தப்புத் தண்டா வேற வழி ஏதும் உண்டா இதுக்குப்போயி. அல்ட்டிக்கலாமா

  • @imgood3162
    @imgood3162 3 роки тому +60

    பூமிக்கு கொஞ்சம் பாரம் குறைந்தது 🙏

  • @kodivkp3980
    @kodivkp3980 3 роки тому +79

    கத்தி எடுத்தவனுக்கு கத்திலயேதான் சாவு,,

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 3 роки тому +59

    ஏ ப்ளஸ் ரவுடி , சிறையறையில் ஓய்வெடுக்காதவன், இன்று பிணவறையில் ஓய்வெடூக்கிறான்.....காலதேவன் கணக்கை கச்சிதமாக போடுபவன், நீ போட்ட ஆட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தான் பாத்தியா?....ஆடாதடா,ஆடாதடா மனிதா? ஆட்டம்போட்டா அடங்கிடுவ மண்ணுகுள்ள மனிதா?...இனி எந்த ஆட்டம்போடுவ??...

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому +1

      நம் நடவடிக்கைகள் , நம்மை நடந்தும்

  • @jeyakumar8224
    @jeyakumar8224 3 роки тому +26

    இது‌ கொலையல்ல... களையெடுத்தல்❤️

  • @ஜோக்கர்
    @ஜோக்கர் 3 роки тому +16

    செந்தமிழ் நாடேனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @prabhaa5351
    @prabhaa5351 3 роки тому +24

    20 வழக்கு வரைக்கும் காவல் துறை என்ன செய்றது

    • @surenms8648
      @surenms8648 6 місяців тому

      20 லச்சம் சம்பாதித்தது 😂

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 роки тому +53

    மாம்பலத்தில் மாம்பழம் சாப்பிட்டு கொண்டே செய்தி சேகரிக்கும் வேல்ராஜ்..😁

  • @MINDVOICESURENDAR
    @MINDVOICESURENDAR 3 роки тому +30

    என்ன‌ அவர், இவர்னு ரவுடிப்பயலுக்கு மரியாதை, பயமா பாலிமர் 😀

    • @karthikr8464
      @karthikr8464 3 роки тому

      Yellam 1than adakam than bro

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      பாலிமர் பலன் அடைந்திருக்கும்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +35

    வாழ்கிற ஒரு வாழ்க்கையும் வன்மத்துடன் (கொலை, கொள்ளை) வாழ்ந்தால் இது தான் கதி...!!

    • @ANANDRAJ-rs7pv
      @ANANDRAJ-rs7pv 3 роки тому +3

      Super

    • @Sjvijay8
      @Sjvijay8 3 роки тому +4

      அவனுக்கு வக்காலத்து வாங்கும் மீடியாக்கள், காவல்துறை மேலே தான் தப்பாம் சொல்ரான் பாருங்க

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 роки тому +21

    கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் இதுதான் விதி

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 6 місяців тому +2

    பெரிய ரவுடி னு சொல்லி கடைசியாகப் சிறுவர்கள் விரட்டி விரட்டி வெட்டினர்😅 இதெல்லாம் ஒரு வாழ்க்கை யா!!! இன்னும் இவன ஏதோ தலைவன் போல ஒரு எதிர்கால ரவுடிகள் 😂😂😂

  • @ஓம்-ண4ந
    @ஓம்-ண4ந 3 роки тому +176

    ரவுடி பதுங்கிய இடத்தைக் காட்டிக் கொடுத்து அவர்களிடம் தக்க சன்மானம் வாங்கிய உங்கள் spy வேல்ராஜ்🙏

    • @mohamedfaizal4464
      @mohamedfaizal4464 3 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @malaranjan6103
      @malaranjan6103 3 роки тому +4

      வேல் ராஜீம் உடந்தையா ஆண்டவா
      அவரை நம்பிய .ரசிகர்கள் நாங்கள் என்ன ஆவது

    • @sureshkumarm1418
      @sureshkumarm1418 3 роки тому +3

      Velraraj vu face kattatha Unna potruvanga ya.....

    • @ஓம்-ண4ந
      @ஓம்-ண4ந 3 роки тому +1

      @@sureshkumarm1418 Ada Amaya😂😂

    • @gamingtips1n812
      @gamingtips1n812 3 роки тому

      @@mohamedfaizal4464
      ..

  • @anthony-se8qw
    @anthony-se8qw 3 роки тому +38

    கடலூர் ரவுடி வீரா , தஞ்சை ரவுடி மணிக்கண்டண் , சென்னை சிவா நாலை யார்

    • @thaeemansari4610
      @thaeemansari4610 3 роки тому +4

      Chennai Rowdy Chennai Pulligo tha🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

    • @karthickbritto6720
      @karthickbritto6720 3 роки тому

      Vairam

    • @pilppilp2.0masurugavrey47
      @pilppilp2.0masurugavrey47 3 роки тому

      கடலுர் கிருஷ்ணா

    • @heathledger6282
      @heathledger6282 3 роки тому

      ஆட்டோ சங்கர்

    • @manimaran4918
      @manimaran4918 2 роки тому

      நானும் ரௌடி தான் .. நானும் ரௌடி தான் ..

  • @குரங்குகுப்பன்

    கத்தி எடுத்தவனின் வாழ்க்கை "கத்தி"கத்தி'தான் (உயிர்பிரியும்போது)முடியும்..!

  • @ms_team04
    @ms_team04 3 роки тому +3

    மயிலை மாவீரர் அண்ணன் சிவகுமார் அவர் சென்னையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாலும் ஆனால் அவர் நான் பெரிய ரவுடி னு காட்டிகா மாட்டார் நல்ல மனிதர் | கொவத்துல முனிஸ்வரா அன்புலா தா பாசக்கார | டைகர் அண்ணணின் ஆத்மா சாந்தி அடைய 😥💔🙏

  • @vimalraj1225
    @vimalraj1225 3 роки тому +6

    Dear commissioner when will the word ROWDY will be delete in the Tamilnadu history

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 3 роки тому +24

    20 vazhaku irukaa...50 vara wait panuvinga pola..

  • @aruldasan9343
    @aruldasan9343 3 роки тому +9

    வெட்டியா ரவுடி கு சிக்கிரம் வெட்டு வாங்க வாழ்த்துக்கள்..

  • @m-y-k
    @m-y-k 3 роки тому +20

    20 வழக்குகளில் தொடர்புடையவர் இல்லை, தொடர்புள்ளவன்

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому +2

      மரியாதை கொடுக்கிறார்கள்

  • @palanitamizh
    @palanitamizh 3 роки тому +29

    வாழ்த்துகள். அடுத்து அழகு ராஜாவா வாழ்த்துக்கள்

  • @iyyappanm3567
    @iyyappanm3567 3 роки тому +3

    நானும் ரவுடிதான் என்று சொல்லித் திரியும் உங்கள் வேல்ராஜ்😂😂🤣🤣

  • @Sathish-ek2uj
    @Sathish-ek2uj 6 місяців тому +3

    பாவத்தின் சம்பளம் மரணம்

  • @kingDhyanesh
    @kingDhyanesh 3 роки тому +15

    போலீஸ் செய்ய வேண்டியதை யாரோ செய்து இருக்கிறார்கள் வாழ்க அவர்கள்

  • @nila1413
    @nila1413 3 роки тому +6

    மனசு நல்ல மனசு சிவகுமார் அண்ணனுக்கு மயிலாப்பூர் சிட்டி சென்டர் ரொம்ப பாசமா பேசுவார்

  • @makingseba807
    @makingseba807 3 роки тому +7

    இருபது வருடங்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தது

  • @peoplepeople2046
    @peoplepeople2046 3 роки тому +4

    காலி பண்ணுங்க இவண மாறி ஆளால மக்கள் எவ்வளே பீதி ல இருக்காங்க தெரியும.. இண்ணும் இருக்கரணவ எல்லாம் ஓண்கவுண்டர் போடுங்க..

  • @elangor8960
    @elangor8960 3 роки тому +5

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு....

  • @binthuprasadh5832
    @binthuprasadh5832 3 роки тому +8

    கத்தி எடுத்தவன் கத்தியால் சவான்

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 6 місяців тому +1

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாகு ரவுடி தானே செத்தான்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 3 роки тому +17

    அட பாவீங்களா, திருமாவளவன் யாருக்கெல்லாம் சீட்டு கொடுக்கனும்னு இருந்தானோ அவனயெல்லாம் குறி வெச்சு போடறானுங்கல்லெ. இது தேர்தல் சதி. திருமா இப்பொ அந்த 6 சீட்ட யாருக்கு கொடுப்பான்!!!

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 роки тому +4

    இவனா மாதிரி ஆட்கள் நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு முக்கியமா பெண்களுக்கு கேடு 🙄😂😂😂🤭🤪

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +8

    மாறி மாறி சாகட்டும்

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 роки тому +7

    போனால் போகட்டும் ரவுடி தானே

  • @pattabiramananandakrishnan8109
    @pattabiramananandakrishnan8109 3 роки тому +4

    எந்த கட்சிக்கு தொடர்பு உடையவர் என்றும் கூறுங்கள் !!

    • @பா.ராஜேந்திரன்
      @பா.ராஜேந்திரன் 3 роки тому

      ஓ... 😂 உங்க என்னம் ஓட்டம் நன்றாகவே தெரிகிறது... 😂😂

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      முதலில் ஒரு கட்சி இப்போது வேறு கட்சி.
      ஆக எல்லா கட்சிகளுக்கும் ..........

  • @mahikavi143aN
    @mahikavi143aN 3 роки тому +2

    டிக்டாக் செய்து ஜாலியா வாழ்ந்த ரவுடி போல...

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +4

    சூப்பர் , கத்தி எடுத்தவனுக்கு கதியால் தான் சாவு .

  • @hasim.g577
    @hasim.g577 3 роки тому +8

    Anna😭😭😭😭💔💔💔💔💔

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 3 роки тому +3

    இதுக்கு காரனம் நம்மஅரசுதான் காரனம்

  • @iniyanjayapaul6814
    @iniyanjayapaul6814 3 роки тому +4

    நல்ல செய்தி , அந்த மூன்று பேருக்கு வாழ்துகள், அந்த மூன்று பேருடைய நல்ல செய்தியை பெற காத்திருக்கும் பாலிமர் செய்தி

    • @abiramiabi7517
      @abiramiabi7517 3 роки тому

      Hello Antha 3 Peru Onnum Nallavanga kedayathu

    • @iniyanjayapaul6814
      @iniyanjayapaul6814 3 роки тому

      @@abiramiabi7517 அந்த மூன்று பேருடைய நல்ல செய்தின்னு சொல்லிட்டேன் ல்ல புரியலையா உங்களுக்கு, நான் அந்த மூவரை நல்லவனுங்க என்று சொல்லவில்லயே

    • @abiramiabi7517
      @abiramiabi7517 3 роки тому

      @@iniyanjayapaul6814 Ok ok

  • @a.manikandaragupathim.a.6043
    @a.manikandaragupathim.a.6043 3 роки тому +2

    அதான் போய்ட்டியே அப்புறம் என்ன பொல்லாதவன் 👊

  • @justinbalarov6298
    @justinbalarov6298 3 роки тому +2

    வேல்ராஜ் அய்யா CMDA ரிசல்ட் podangalanu keddu சொல்லுங்க அய்யா

  • @sulopaisan847
    @sulopaisan847 3 роки тому +4

    ரவுடி சிவாவுக்கு ஃப்ரீ டிக்கெட் கொடுக்கப்பட்டது

  • @rammc007
    @rammc007 3 роки тому +2

    இது போல இன்னும் நிறைய எதிர் பாக்குறேன்

  • @rickytanga359
    @rickytanga359 3 роки тому +5

    யார்ரா அந்த ராஜு பாய்
    💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @தமிழ்-ள9த
    @தமிழ்-ள9த 3 роки тому +4

    அழகுராஜாவின் கூட்டாளி வேல்ராஜ் என்ற பாலிமர் செய்தி வாசிப்பவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது

    • @kaviyas7497
      @kaviyas7497 3 роки тому +1

      Velraj mind voice : Na sivanenu dhaana da news padikuran... Enna da paavam panan na unaku...😂

  • @gopalgopal8185
    @gopalgopal8185 3 роки тому +1

    போனால் போகட்டும் ரவுடி தானே 🙄🙄🙄🙄

  • @sharanvlogs3638
    @sharanvlogs3638 3 роки тому +4

    A + record clear

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 3 роки тому +7

    என் காணொளிக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 роки тому +5

    All rowdies are in chennai why???
    Chennai DMK420 winning area

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 3 роки тому +14

    Sirappana sambavam👌

  • @Jayasree_lifestyle
    @Jayasree_lifestyle 3 роки тому +1

    Intha rowdy siva ah engayo partha mathiri iruke 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @malathibabuvlog5127
    @malathibabuvlog5127 3 роки тому +1

    நகை கடன் தள்ளுபடி பற்றி சொல்லுங்கள் plz அறிக்கை எப்ப வரும்

  • @balkianck
    @balkianck 3 роки тому +4

    Good news ...
    .

  • @MT-fl5ef
    @MT-fl5ef 3 роки тому +7

    ஜெயலலிதா இல்லாததால் ரவுடி கும்பல் அதிகமாகி இருக்கிறது, Eps கொஞ்சம் அம்மா அரசு போல் நடவடிக்கை எடுக்க வேண்டும், DMK வந்தால் எப்படி இருக்கும்

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 3 роки тому +1

    தர்மம் லஞ்சம் வாங்குவதில்லை தன் பணியை சரியாக செய்கிறது.

    • @PJMKumar
      @PJMKumar 3 роки тому

      தர்மம் காலம் கடத்தாமல் செய்தால் நல்லது

  • @albertalbert8500
    @albertalbert8500 3 роки тому +2

    வாழ்த்துக்கள்... இன்னும் 1000 ரவுடிகள் சாக என் வாழ்த்துக்கள்...🥳🥳🥳

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 роки тому +6

    ஒருவன் செய்த பாவம்
    அவனை விடாது

    • @dineshmurali7364
      @dineshmurali7364 3 роки тому +1

      அண்ணா..😀🤗🙋‍♂️

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 роки тому

      @@dineshmurali7364
      தம்பி காலை வணக்கம் 🙏😀😂🤩

  • @sixstars66
    @sixstars66 3 роки тому +1

    காலை வணக்கம் பாலி அண்னே 🙏🙏🙏🙏🙏🙏☕☕☕

  • @jpvinusam
    @jpvinusam 3 роки тому +2

    வாழ்த்துக்கள்...👍

  • @ekalavyaaa
    @ekalavyaaa 3 роки тому +1

    Sirapu seekarama ellarum Sethu poonga 😂

  • @venkatesanbosebose2076
    @venkatesanbosebose2076 3 роки тому +3

    Saga vendiya David pulla 😂😂😂😜

  • @rcharu5334
    @rcharu5334 3 роки тому +1

    சூப்பர்

  • @nishartalks3457
    @nishartalks3457 3 роки тому

    கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு

  • @muhammadhiman4690
    @muhammadhiman4690 22 дні тому

    Polimer mama paiya unmaiya podu siva ila da Tiger siva 🔥🔥🔥🔥🔥

  • @kumar132
    @kumar132 3 роки тому +1

    Superb news ...am happy

  • @shriadhvik9057
    @shriadhvik9057 3 роки тому +2

    Nalla seithi🤦

  • @shankar3424
    @shankar3424 2 роки тому

    Entha song entha anna ku set agala

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 3 роки тому

    😪🙄 movie Serch pana Inta news varuthu 🙄🙄🚮

  • @aquacleanplus4347
    @aquacleanplus4347 3 роки тому

    நீங்களும் சட்டத்தை கடுமை இருக்கணும்னு போராட மாட்டீங்க.... அவன் அவன் வெட்டிக்கிட்டு சாவடும் விடுங்க

  • @selva1752
    @selva1752 3 роки тому

    வேல்ராஜ் தான் திட்டம் தீட்டியது .கரெக்டா அவன போட்டுருங்க சிவா டீம்

  • @sathishcrazysathish9296
    @sathishcrazysathish9296 3 роки тому +2

    Miss u anna😭

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому

    Last EnD பாலிமர் செய்திகளுக்காக உங்கள் வேல்ராஜ் 🙏

  • @dhiupdates9489
    @dhiupdates9489 3 роки тому +1

    Murder pani panam sambarikuravana oru nal murder paniduvanga

  • @praveen9051
    @praveen9051 3 роки тому

    Good news,govt should take steps to control these rowdies

  • @suganyabasker4703
    @suganyabasker4703 3 роки тому

    உன்ன மாதிரி ஆளுக்கு சாவு எப்போ வரும்னு தெரியாது ஆனால் உன்னோட சாவு கொடூரமானது அப்படினு எல்லாருக்கும் தெரியும்

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +6

    சாவுங்கடா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👍நல்ல விஷயம் 😉

  • @arumugam9304
    @arumugam9304 3 роки тому

    தோட்டக்காரனோட முடிச்சுக்கலாம்னு பாத்தா.. அவன் மவன் அழகுராஜாவும் பாத்துட்டான்...
    சிவா வ கலையோ கலைன்னு கலச்சிட்டாங்க

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +2

    Failure Of Law and Order.

  • @sja505
    @sja505 3 роки тому +1

    Ennathuku..... Police department... A.. A+ ...A++... Grade .. kevalama illaya... Police karangaluku ... ADMK support la.. velila erukan..

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 роки тому

    போலீஸ் ஒரு முடிவுக்கு காத்திருப்பார்கள். முடிந்த பிறகு சுறுசுறுப்பாக இயங்குவார்கள், ஆதாயம் தேட

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 3 роки тому

    சிவாவை மட்டும் அவர் இவர் என்று கூறுவது தவறு

  • @vignesh.0404
    @vignesh.0404 3 роки тому +1

    20 kum athigam case erukavan lam vitudunga ana license mask podala nu 100, 200 fine podunga

    • @skytube347
      @skytube347 3 роки тому

      Semma kelvi nanba 👍👍👍😁😁

  • @parthiban51643
    @parthiban51643 Рік тому

    இரண்டு ரவுடி கோஷ்டி கள் வெட்டி வெட்டி சாவுங்கடா.காவல்துறை இதை கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.

  • @vickyrockop2149
    @vickyrockop2149 3 роки тому

    Mylapore la nadandha kolaiku Ashok nagar police yenda vandhinga Mylapore to Ashoknagar 9km distance varumey🙄

    • @mrroyce1565
      @mrroyce1565 3 роки тому

      West mambalam murder nadanthuchii

  • @jaganpalani77
    @jaganpalani77 3 роки тому +2

    Setthavanga sabam viduma..

  • @tamilan3519
    @tamilan3519 3 роки тому +1

    Super super super

  • @thilagesh
    @thilagesh 3 роки тому

    சினிமாக்களின் பெறுபேறுகள்!

  • @madhanmanivasagam9841
    @madhanmanivasagam9841 3 роки тому

    Very good

  • @rajapandianpandian8170
    @rajapandianpandian8170 3 роки тому +1

    Sirichukitte sethurkkan pa

  • @treehouse5159
    @treehouse5159 5 місяців тому +1

    Yappaiyum villanuku villan irrukatha saivan

  • @ஜனசக்தி
    @ஜனசக்தி 3 роки тому +7

    ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப்போறாரு... 🤣🤣

    • @ravensblack
      @ravensblack 3 роки тому +1

      Vandu polaa umbitu poooo

  • @ERODE_SK
    @ERODE_SK 3 роки тому

    ரவுடி சிவாவை பாத்து மற்றொறு ரவுடி வேல்ராஜ் க்கு பயம் அதான் அவர்ர்ர்ர் இவர்ர்ர்ர் னு சொல்லுரார்