Steering Control While Shifting Gear | Gear மாத்தும்போது கார் ஒரு பக்கமா செல்கிறது ? | Birlas Parvai

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 462

  • @sankece
    @sankece 2 роки тому +19

    நாடி, நரம்பு, இரத்தம் எல்லாத்துலயும் கார் , ⚙️, கிளட்ச்... ஊறுன ஒருத்தரால மட்டும் தான் இப்படி சொல்லி தர முடியும்👍🌾. சூப்பர் Sir நீங்க 🙏 நன்றி...

  • @johnnik9991
    @johnnik9991 3 роки тому +287

    After watching birlas paarvai, otrom.. ottiye aagurom

  • @pakiyasri5451
    @pakiyasri5451 3 роки тому +17

    புதிதாக கார் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கும் என்னை போன்றவர்களுக்கு தங்கள் அனுபவ அறிவை வழங்கியதற்கு மிக்க நன்றிகள் சகோதரரே🤗😊💅

  • @mohamedismayil777
    @mohamedismayil777 3 роки тому +4

    சின்ன சின்ன விசயத்தையும் ரொம்ப தெளிவா சொல்றீங்க அண்ணா!.
    எனக்கு ரொம்ப நாள் இருந்த சந்தேகம், இத எப்டி சொல்லி doubt அஹ் clear பண்ணுறதுண்ணு தெரியல. என்னுடைய doubt இன்னிக்கு clear ஆயிடுச்சி!
    ரொம்ப தேங்க்ஸ் அண்ணா!

  • @chandanpawar4192
    @chandanpawar4192 2 роки тому +10

    To be brutally honest I've been driving for almost 1½ decades but i did not know so many things taught here. I learnt driving in a day unprofessionally but agyer watching these video's I have learnt what i did not know from driving for 1½ decades. Thank you.

  • @animationinworld7
    @animationinworld7 7 місяців тому +1

    Exactly sir 5:39 daily i am doing this mistake, both the mistakes

  • @thameemansari6977
    @thameemansari6977 3 роки тому +17

    What a subtle topic. I don't think most would even think to cover this. This is actually a big problem I faced when I learnt last year. I specifically drove my car in single hand to practice this.
    Good teaching bro👍🙏🎉.

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 3 роки тому +20

    Good explanation. 2000 km drived automatically reached the self attetion.

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 3 роки тому +53

    I am facing this 2 issue, watching the gear moment and steering loose. Eye opener topic 🙏🙏🙏

  • @karthim6184
    @karthim6184 3 роки тому +212

    Birlas parvai fans attendence 👇

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 3 роки тому +1

    நீங்கள் சொன்னது போல் நானும் செய்து பார்த்தேன் சூப்பராக வருகிறது

  • @arulmani.s5895
    @arulmani.s5895 3 роки тому +1

    அருமையான பதிவு. 4 மாதமாய் கார் ஒட்டி கொண்டிருக்கிற எனக்கு இந்த ப்ராப்ளம் தான் எப்படி சரி செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தேன். சரியான நேரத்தில் உங்கள் பதிவு எனக்கு கற்று தந்து விட்டது. நன்றிகள் பல.🙏💐

  • @ManishRitsupport
    @ManishRitsupport 3 роки тому +2

    Title ah paathathum sirichan. Im beginner, idhe prblm than.. nandri bro

  • @velrajvelraj4687
    @velrajvelraj4687 2 роки тому +6

    brother thankyou so much.
    as a beginner I am learning a lot from your videos.
    driving school never teaching like you.
    thanks once again, May God Bless You ❤

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan6913 3 роки тому +22

    3:10 100% unmai bro nalam starting la pala time ipdi gear shift panni enga appa ta thittu vangirka😂😂🤣🤣

  • @loshanharish3738
    @loshanharish3738 3 роки тому +4

    சாரதி அறிவை 🚗முழுமயாக பெற்று தரும் உங்களுக்கு என் இதையம் கனிந்த வாழ்த்துக்கள் 🚗🙏வாழ்க வளமுடன் 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pulsarpraba535
    @pulsarpraba535 3 роки тому +1

    Anna I'm beginning in driving,enakku main roadside driving la intha problem irukku, Super

  • @srinivasanvasan8410
    @srinivasanvasan8410 3 роки тому +3

    Excellent explanation. I am also a beginner. But after watching your videos my all mistakes are clear. Thank you

  • @murugantk9138
    @murugantk9138 Рік тому +1

    Basic Psychological information. If u are trained in the basic, you can not do a mistake. Nice topic, well explained.

  • @nallaperumalraju4896
    @nallaperumalraju4896 3 роки тому +3

    ஒரு தரமான திரைப்படம் பார்த்தால், அதில் வரும் காட்சிகள், எப்படி காலத்திற்கும் நினைவில் இருக்குமோ, அப்படியான ஒன்று தான் உங்களின் பயிற்சி வகுப்புகளும் மற்ற காணொளிகளும்.
    நன்றி அண்ணா..

  • @praveenrajagopal9161
    @praveenrajagopal9161 6 місяців тому

    Learned a lot from Birla than the driving school guys. Thanks much Birla!

  • @subashnarayanaswami665
    @subashnarayanaswami665 2 роки тому

    Suuuuuuper sir நினைக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும்
    தீர்வு உங்களிடம் உள்ளது.

  • @vigneshvignesh9181
    @vigneshvignesh9181 3 роки тому

    நன்றி அண்ணா.மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன்.

  • @sharmisenthilkumar
    @sharmisenthilkumar 8 місяців тому

    Thank you so much bro...after watching your videos I joined in car driving class.....

  • @balajij7491
    @balajij7491 3 роки тому +10

    Always beginners do the same mistake. By fear or nervous it takes place. Explained the mistakes gently and rectify their mistakes confidently. Keep it up.

    • @skyfalls3484
      @skyfalls3484 2 роки тому +1

      Absolutely but driving school shouting when I make single mistakes.

  • @bharathiyetcherla5123
    @bharathiyetcherla5123 3 роки тому +1

    Nee yaru deivamay.... Ennga(Beginners) kula sami ni...🙏🏻🙏🏻🙏🏻
    Sir your videos are really amazing...
    You are analysing the problem when beginners will struggling to make driving from their side... Really it helps us to overcome the mistakes...
    Today i drive my car by using ur turning method it works amazing...
    Also i have learned reverse driving from your vedio...
    We won a debt that we can't repay but this simple comment once again thank you so much...🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐

  • @ranamarina9712
    @ranamarina9712 2 роки тому +2

    Yes,very useful.
    And your explanation.give us courage to learn the driving without fear.
    I am in Srilanka
    I had joined in a center to learn driving,but every class was burdened me.
    Now after watching your videos,I have confident,with this strength and hope
    I am going to join in a class.
    Thank you for your services.

  • @vidhyakini.278
    @vidhyakini.278 2 роки тому +1

    Thank you bro. The same I met during my learning car driving. Now I am clear.

  • @seshaaarun
    @seshaaarun Рік тому

    Excellent explanation sir 🙏. Now I am facing this problems stearing control, gear controls, while driving with trainer in driving school. என்ன பண்ணாலும் மாத்த முடியல என்னால. ஆனால் உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.🙏🙏🙏

  • @sujeshs339
    @sujeshs339 2 роки тому

    Nice enakku intha problem irunthichi ana ninga oru good solution kuduththinga thanks bro

  • @y0ur-d4d-o1z
    @y0ur-d4d-o1z 3 роки тому

    idhe mistake enaku theriyama highway la firsttime nadandhichi 90km speed la ootitu irundabodhu oru chiina concentration loss nala enna ariyama steering light ah tilt aagi road vittu veli poirupen.
    Indha video enaku maraka mudiyadha oru life lession
    Thankyou sir

  • @sulaimannila7094
    @sulaimannila7094 3 роки тому

    பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி.
    வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @vijayakumarsubramaniyan4723
    @vijayakumarsubramaniyan4723 3 роки тому +8

    Enakku kuda first oru 2 weeks kuda adu pola irundudu...ana eipa mostly single handea drive pannren

  • @NandhaKNK
    @NandhaKNK 3 роки тому +7

    Vera level, though I'm pretty much used to driving I occasionally face it during a u turn when I have to take a u turn and gear up simultaneously. You are covering most basic doubts a driver has.

  • @francisr9074
    @francisr9074 3 роки тому +5

    Great teaching sir.. Really helped me to learn car driving..

  • @ramesha2176
    @ramesha2176 3 роки тому +3

    உங்க வீடியோ பார்த்து நான் 70 % கார் drive பண்ண கத்துக்கிட்டேன்... Thank you

  • @nachascookwithfun7406
    @nachascookwithfun7406 2 роки тому +2

    Sir , Past one weak I am going driving class ,very thankful for all your videos.. when I saw your video to easy do driving so much of thanks. .... You are teaching is Easy and clear information .. 🎊🎊

  • @shivaji735
    @shivaji735 3 роки тому +3

    Dear guruji,
    Appreciate your efforts. You are an excellent teacher. Thank you🙏🙏🙏🙏

  • @rrameshkrishnan1823
    @rrameshkrishnan1823 3 роки тому +1

    I feel same, When i start learning to drive car

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому

    கியர் ஸ்பீடாமீட்டரைப் பார்த்து மாற்ற வேண்டிய தருணங்கள் வருமா? நம்மை அறியாமலே ஹைவேயில் 3rd கியரிலேயே வெகு தூரம் போய்க்கொண்டே யிருந்து கியர் down செய்யும் தேவை வரும் போதுதான் தவறு தெரிய வருகிறது. இதை உணர வழி உள்ளதா? Beginnersக்கு
    வழிதாக்குதலுக்குரிய சிறந்த பதிவு இது.
    வாழ்த்துக்கள்.

  • @suganthiv448
    @suganthiv448 3 роки тому +11

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பரே

  • @ffgamingking5688
    @ffgamingking5688 3 роки тому

    எனக்கு இதே பிரச்சினை சரியன வழிகாட்டல் உங்கள் செவை தொடரட்டும் எனக்கு இன்னும் நிறைய வழிகாட்டல் தேவை pls

  • @rajamanikam4602
    @rajamanikam4602 18 днів тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @saracreations3565
    @saracreations3565 3 роки тому +1

    Semma...semma....anna...gear shifting la. ennoda doubts ellame correct ta solli kuduthutinga....
    Indha video enakune post panna madiri iruku anna❤️❤️... thank you so much anna.....
    Anna apdiye andha road fear video podunga anna...romba naala ketutu iruken....

  • @boopathiaz2062
    @boopathiaz2062 3 роки тому

    ரொம்ப நன்றி 🙏🙏 அண்ணா
    எனக்கு use fulla erunthuchu அண்ணா 💥💥🙏🙏 .... உங்கள் வீடியோ காட்சிகள் சூப்பர் 💥💥

  • @message2shankar
    @message2shankar 3 роки тому +6

    உங்கள் வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கிறது. போனட்டுக்குள்ளே தண்ணீர் உற்றி கிளீன் பண்ணலாமா????

  • @67jeeva
    @67jeeva 3 роки тому +1

    உங்கள் சேனல் பார்க்க கிடைத்ததே ஒரு பாக்கியம் என நினைக்கிறேன் சார்.
    இன்னொரு பெரிய வரபிரசாதம் ஆக நான் நினைப்பது நான் இயக்கும் அதே i10 மாடல் கார், நீங்கள் வைத்து இருப்பதும் அதை வைத்து இயக்கி காண்பிப்பதும் தான். I consider myself more lucky sir.👍😀

  • @SundarSundar-dd3nx
    @SundarSundar-dd3nx 3 роки тому +1

    மிகவும் ‌தெளிவாக விளக்கம் தந்திர்கள் அண்ணா ‌நன்றி

  • @boogiri2087
    @boogiri2087 3 роки тому

    அண்ணா அருமையான பதிவு. தொடரட்டும் உங்களது பதிவுகள் எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் ஆசிகளோடு.சிவாய நம.

  • @SellanMSellan
    @SellanMSellan Рік тому +1

    Wel done sir,your teaching am sellan,the nilgiris.

  • @nagank90
    @nagank90 2 роки тому

    Na ippothan driving school join pannean same problem iruku , thanks for your explanation.

  • @vvssuryavvssurya9417
    @vvssuryavvssurya9417 3 роки тому +48

    🙏🙏🙏செம பதிவு அண்ணா வாழ்த்துக்கள் இனிய மாலை வணக்கம் மதுரையில் இருந்து உங்கள் தம்பி சூர்யா 🙏🙏🙏

    • @StarVibesTamil
      @StarVibesTamil 3 роки тому

      ua-cam.com/video/SM_Xw21Jktw/v-deo.html

  • @balamurugand6699
    @balamurugand6699 2 роки тому

    Wonderful. Me too have this problem. Now i am motivated thanks

  • @shrutikabestlife9356
    @shrutikabestlife9356 3 роки тому

    sir ipo car driving class poidu iruken. neenga solra tips ellam romba useful sir

  • @arunachalamsp2001
    @arunachalamsp2001 2 роки тому

    சரியான விளக்கம் நன்றிசகோ

  • @s.sooriya
    @s.sooriya 3 роки тому +1

    U r great, exactly i had this problem, to resolve it i changed to single hand driving

  • @loshanharish3738
    @loshanharish3738 3 роки тому +1

    Semma semma 👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍உங்கள் சேவை எங்களுக்கு தே வை

  • @anandhangtkr6897
    @anandhangtkr6897 3 роки тому +1

    I have also faced same isssue., Thanks lot Sir....

  • @saravanakumar-m7j
    @saravanakumar-m7j 3 роки тому

    நான் பார்த்து வரும் யூடியூப் பதிவுகளில், தங்களது பதிவுகள்தாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @trendingshots6329
    @trendingshots6329 Рік тому

    Really helpful!! Right now facing this both issue

  • @dineshcandy3551
    @dineshcandy3551 3 роки тому

    Anna enaku enalam santhegama Iruk athu elathaiyum correct ana video le ah romba clear ah soli tharinga na tq next video ku waiting na ❤️❤️

  • @balasubramaniyansingaram6916
    @balasubramaniyansingaram6916 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தாக உங்களுடைய பதிவு அமைகிறது, நான் இந்த கொரணா காலகட்டத்தில் தான் கார் ஓட்ட கற்றுக்கொண்டேன் ..சில பேர் நல்ல வளைவில் கியரை நீயுட்டர் செய்து திரும்பிய பின் வேகத்திற்கு ஏற்ப கியரை மாற்றிக்கொள்கிறார்களே அது சரியான முறையா ...

    • @birlasparvai
      @birlasparvai  3 роки тому

      No.. if you need sudden acceleration then you will struggle

  • @royceregan
    @royceregan 3 роки тому

    Naan driving school 7years munnadi poonean DL vaanganum nu avanga basic mattum thaan kaththu kuduthaanga ippo last month used car onnu eduthean adhu varaikum driving pathi theriyadhu unga video neraiya paapean then car eduthu jus move panni paapoom nu start pannean 1st day ve nalla flow aave oota start pannitean

    • @birlasparvai
      @birlasparvai  3 роки тому

      Good. Have a safe and enjoyable drive.

  • @Dani-me1mg
    @Dani-me1mg 3 роки тому

    அருமையான பதிவு....நன்றி ஐயா....

  • @thulasiram5156
    @thulasiram5156 Рік тому

    I also face this problem. Thank for the tips

  • @jasper6950
    @jasper6950 3 роки тому +1

    Bro iam seeing ur video in my new 5g mobile clarity is so nice keep on rocking

  • @abiabish8196
    @abiabish8196 3 роки тому

    Thanks for your clear explanation sir naan kuda driving kathukum pothu Enna aariyamalae steering aa tight ta podichiduvan so enta easy aana step sonnatharukku nanri sir👌👌👍👍💯💯🥇🙏👆

  • @sureshc5923
    @sureshc5923 3 роки тому

    Super bro naa seiyara mistakes yella super Ra sollinga 👍 good tips tharinga bro tanx bro

  • @balubalu-un7tp
    @balubalu-un7tp 3 роки тому

    செமயா சொல்லி தாரீங்க நன்றி. வீல் அலசுவது ஏன் சார்

  • @arunkrish9384
    @arunkrish9384 2 роки тому

    Sir very useful video entha thapu pannunan today. thank sir

  • @Hamini.G
    @Hamini.G Рік тому +1

    endha endha place la gear change pannuvathu for example traffic, signal turning enna gear change pannanum nu explain pannunga sir

  • @MKarthikeyanPMohan
    @MKarthikeyanPMohan 3 роки тому

    அருமையான வீடியோ சகோ. உங்களது சேவை தொடரட்டும்.

  • @kennadyvijay8742
    @kennadyvijay8742 2 роки тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @pratheepcma968
    @pratheepcma968 3 роки тому

    Indha issue enakkum irukku, thanks bro

  • @anithakrishnakumar8880
    @anithakrishnakumar8880 2 роки тому

    Very useful. Y. Day I faced this while practicing ... Thankyou sir

  • @nilanthinisr
    @nilanthinisr 2 роки тому +1

    I did these mistakes Bro ☝️Thank you for sharing this very useful video for all beginners 👌👍🙌

  • @saravanan9780
    @saravanan9780 3 роки тому +1

    Good Explanation Sir very useful... Thanks.

  • @nandaperumal4132
    @nandaperumal4132 3 роки тому

    Super sir . Keep rocking daily iam watching your viedio .
    Iam beginner while driving the car i get confedent . Thank you for you useful viedeo. Thank you effort .thank you sir

  • @kumuthaveni6840
    @kumuthaveni6840 3 роки тому

    Na intha mistake tha pannitu irunthen Thanks sir

  • @ENNAM_POOL_VALKAI
    @ENNAM_POOL_VALKAI 3 роки тому

    நான் எதிர்பார்த்த பதிவு சகோ

  • @balajiarumugam284
    @balajiarumugam284 3 роки тому +1

    Excellent video for beginners. Kudos.

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 роки тому +2

    Learnt a new thing 👍🏻👌🏻 haven't experienced that sort of steering turnings but will note it down if am doing it after.

  • @loganathan609
    @loganathan609 3 роки тому

    Super brother arumaiyana pathivu valthukkal....

  • @pradeepsudharshan9949
    @pradeepsudharshan9949 3 роки тому

    Really thanx for a information sir and recently I saw your's video's you are so good and great teaching person I love your teaching . Thanx for helping sir

  • @shubhashree3345
    @shubhashree3345 10 місяців тому

    அழகா சொன்னதுக்கு நன்றி

  • @vetrivel-dz9sv
    @vetrivel-dz9sv 3 роки тому +1

    நல்ல பதிவு அண்ணா

  • @arulshan4092
    @arulshan4092 3 роки тому

    Anna rompa usefula irunthathu. Thank u for ur lecture

  • @umasankar9431
    @umasankar9431 3 роки тому +1

    👍 very important message from you. Thanks a lot.

  • @tamilarasi8399
    @tamilarasi8399 2 місяці тому

    Driving class are very useful

  • @karikalanganeshan7039
    @karikalanganeshan7039 3 роки тому +1

    நல்ல பதிவு ! நன்றி தம்பி!

  • @hajsha
    @hajsha Рік тому

    I thought only I had this problem but from this video I see the problem is for beginners 😁

  • @karthick6771
    @karthick6771 3 роки тому +1

    Very useful videos thanks

  • @viswalakshmig7611
    @viswalakshmig7611 3 роки тому

    Tnxx a lot such a wonderful lecture...tbh na daily unga vdos pathutu poi than class la drive panran...its help me a lot ❤️

  • @chandrua100
    @chandrua100 3 роки тому

    Sir, thank u so much, I have this problem . Here after I'll correct myself

  • @prakashm2023
    @prakashm2023 Рік тому +1

    Super information Anna

  • @KYBViews
    @KYBViews 2 роки тому +1

    Good and very useful info for beginners like me

  • @Star...00004
    @Star...00004 3 роки тому

    really ur my instructor
    i watch ur videos i learn car birla sir🤗 thanks

  • @karthikgmenon
    @karthikgmenon 3 роки тому +8

    Hi birla, Could you do a video on, how to identify acclerator and clutch issues?

  • @rockfortsaravanan
    @rockfortsaravanan 3 роки тому +1

    All your videos are great, it gives more confidence and also getting more interest after seeing ur videos, Thanks brother for all your efforts.

  • @narayanasamysamiveerappa2085
    @narayanasamysamiveerappa2085 3 роки тому +1

    Very good explanation. Very very useful to the beginners. Thank you sir.