எந்த நாற்காலி சிறந்தது? | best chair for sitting long hours | exercise series

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 44

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx 11 місяців тому +12

    நீங்களே உட்கார்ந்து இருக்கீங்க அப்போ நல்ல chair தான் 😇easy chair

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 11 місяців тому +5

    வித்தியாசமான வீடியோக்கள் போடு கிறீர்கள். நன்றி டாக்டர்.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 11 місяців тому +1

    டாக்டர் சார்,
    இனிய மதிய வணக்கம்.
    நீங்கள் உட்கார்ந்து இருக்கும் நாற்காலி
    சிறந்ததுதான், சார்.
    👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

  • @SathishR_3333
    @SathishR_3333 2 місяці тому

    நிஜமாவே u r a ஜினியஸ்.... And a true speaking good soul... இறைவனின் அருளால் நல்லது மட்டும் நடகட்டும்

  • @kalpanaraghunathan883
    @kalpanaraghunathan883 11 місяців тому +1

    THANK YOU SIR மிகமிக நல்லதொரு பதிவு 👏👏👍👍
    மிகமிக நன்றியும் வணக்கமும் சார்🙏🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 11 місяців тому

    Super information Doctor 👍. Sketch போட்டு விளக்கம் அளிக்கும் மருத்துவர் தங்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋. அருமையான விளக்கம். உட்காரும் நாற்காலிக்கு இவ்வளவு விரிவான விளக்கமா? ஆச்சரியமாக இருக்கிறது. தாங்களே உட்கார்ந்து ஆடிக் கொண்டே உரையாடுவதால் அது சிறந்த நாற்காலி ❤. தங்களது பதிலை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் மருத்துவ நண்பரே 🙏👋🙏🏻🙏

  • @subashinirajagopal3111
    @subashinirajagopal3111 11 місяців тому

    Always highly worthy dissemination of info dear Doctor...Thanks a lot & a lot🙏

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 11 місяців тому +1

    நல்ல பயனுள்ள தகவல்.....

  • @ebesam227
    @ebesam227 7 місяців тому

    🎉 Relaxing chair it should be Good

  • @Devi-tq5se
    @Devi-tq5se 11 місяців тому

    Easy sir is good.... correct Thane sir

  • @vengatvengat8444
    @vengatvengat8444 11 місяців тому +1

    Super msg Sir ❤❤

  • @Devi-tq5se
    @Devi-tq5se 11 місяців тому

    Hi doctor gd afternoon....what a miracle ipo tha chair vangitu vetukula vendhu phone on panne.....

  • @rukmanidevivenkataraman5831
    @rukmanidevivenkataraman5831 11 місяців тому

    Thank u Dr great explanation

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 11 місяців тому

    Easy chair is good. Moreover it is good shape.

  • @Ashaarumugam
    @Ashaarumugam 11 місяців тому

    It’s a good chair 👍🏽

  • @priyakumar5547
    @priyakumar5547 11 місяців тому

    Dr
    Please talk about disk herniation on L5 S1 . Also, talk about post operative care of L5 S1 disk herniation surgery. Thx in advance.

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 11 місяців тому

    Ok.
    Good chair

  • @pramilchella5057
    @pramilchella5057 11 місяців тому

    Down to earth info sir super

  • @DRAGONKING7734
    @DRAGONKING7734 11 місяців тому

    You are an ASSET to our Country . Is it possible for you to start Old age homes and serve the people ?

  • @YasothaGk
    @YasothaGk 11 місяців тому

    It s a Good chair sir

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 11 місяців тому

    wood easy chair good one . we have to maintain 30 degree

  • @PerumalKarur
    @PerumalKarur 11 місяців тому

    எந்த bed சிறந்தது என்று வீடியோ போடுங்கள் சார்

  • @pushparajperiyasamy3227
    @pushparajperiyasamy3227 11 місяців тому

    Best Sciatica cushion seat for car and office use please recommend sir

  • @kalpanaraghunathan883
    @kalpanaraghunathan883 11 місяців тому +1

    கொஞ்சம் உயரமான ப்ளாஸ்டிக் சேர்ல , காலுக்கு ஃபுட் ரெஸ்ட் கொடுத்து உட்காருதல் ( am 60 + ) எனக்கு சௌகர்யமா இருக்கு சார்
    இது சரியா , தவறா என்பதையும் எங்கள் வயதுக்கு எப்படி உட்காருவது சிறந்தது என்பதையும் தயவு செய்து சொல்லவும்
    மிக்க நன்றி சார் 🙏🙏
    எனக்கு " சியாட்டிகா " ப்ராப்ளம் இருக்கு சார்

  • @rumisadhana4891
    @rumisadhana4891 11 місяців тому

    Nalla chairthan Sir ithu

  • @keerthanar1571
    @keerthanar1571 11 місяців тому

    Yas nalla chair

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 11 місяців тому

    Thank you doctor🙏

  • @ragavendran4589
    @ragavendran4589 11 місяців тому

    Old is gold

  • @meenarajavel9739
    @meenarajavel9739 11 місяців тому

    100% true Dr sir. Spinal problem vandhudum correct chair choose panna num clear explanation Dr

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 11 місяців тому

    பழைய காலத்து நாற்காலி இருக்கைக்கு சிறந்ததுதான்

  • @rajswathi-wm3pk
    @rajswathi-wm3pk 19 днів тому

    Sir epo recent ah news vandhu eruku long hours ukaandhu work panravangalku heart problem varum solranga . Daily exercise panalum endha thaduka mudiyadhu solranga sir recent aaiyvu la .en husband IT la work panranga edhula erundhu thapika ena precautions edukanum sir oru video podunga

  • @gokulanjacksparrow3182
    @gokulanjacksparrow3182 11 місяців тому

    Angle rombo saanji irruku... May be relaxing purpose ku use panalam sir... Exam prepare pandra students ku entha ma3 position long term ah ukanthu padika Nala irukum sir

  • @juliezionJuliezion
    @juliezionJuliezion 11 місяців тому

    E.c. chair nallathu illai... Bcz back side saanchi irukku.. seating length adhigam blood circulation spoil aagum.. am I right?

  • @narchisanb3364
    @narchisanb3364 11 місяців тому

    நல்லது தானே

  • @sathiyamurthysathiyamurthy8919
    @sathiyamurthysathiyamurthy8919 11 місяців тому

  • @adimm7806
    @adimm7806 11 місяців тому

    👍👌🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 11 місяців тому

    வணக்கம் சார் ரொம்ப பர்பட் சேர்

  • @selvisundaram1586
    @selvisundaram1586 11 місяців тому

    நான்ரெம்பவருசமாபிளாஸ்டிக்சேர்லாதான்உட்கார்ந்துட்டுஇருக்கேன்

  • @gunasekaran-zn2ky
    @gunasekaran-zn2ky 11 місяців тому

    sir please me sir please I have problems in my penis and my balls having pimples problem it irritates me please help and reply me plz no sleeping at night plz 😭😭😭😭😭

  • @arivuselvan2260
    @arivuselvan2260 11 місяців тому

    Easy chair நல்லது இல்லை

  • @meenarajavel9739
    @meenarajavel9739 11 місяців тому

    Wrong Dr

  • @selvisundaram1586
    @selvisundaram1586 11 місяців тому

    நீங்களேஉட்கார்ந்துஇருக்கும்போதுஅதுநல்லசேர்தான்