ஆசிரியர் மறு நியமன போட்டி தேர்வு : வஞ்சிக்கிறதா அரசு? TET Passed Out Protest | ஆசிரியர் நியமன தேர்வு

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 319

  • @tamilnive4790
    @tamilnive4790 2 роки тому +175

    இஷ்டப்பட்டு படிச்சோம் டா டீச்சர் கு இப்போ ஏண்டா படிச்சோம்நு ஒவ்வொரு நாளும் feel பன்ன வச்சுட்டாங்க
    All my dreams moving as only a dream
    என் பாவம் லாம் சும்மா விடாது
    இதுல எங்க அம்மா அப்பா வோட கண்ணீர் சிந்திய உழைப்பு இருக்கு டா டேய்

    • @anandananandan8437
      @anandananandan8437 2 роки тому +5

      அதிமுகவும் திமுகவும் ஏமாற்றுது.இனி ஆசிரியசமுதாயம் ஆம்ஆத்மிக்கு உடன் இருப்போம்.டெல்லியில் ஆசிரியருக்கு நல்ல கௌரவம் தருகிறார்.

    • @sumithrapappu5580
      @sumithrapappu5580 2 роки тому +3

      Mee too.adhan eppo tnpsc padikran.

    • @tamilnive4790
      @tamilnive4790 2 роки тому +6

      @@sumithrapappu5580 நானும் அதே category தான் சகோதரி

    • @saravanans3434
      @saravanans3434 2 роки тому +1

      படிச்சோம்ன்னு

    • @tamilnive4790
      @tamilnive4790 2 роки тому

      @@saravanans3434 typing mistake pa don't dominate

  • @grksrl5960
    @grksrl5960 2 роки тому +41

    மன்னிக்கவும் ; எவ்வளவு கதறி அழுது புலம்பி னாலும் இந்த அரசு இல்லை எந்த அரசு வந்தாலும் ஆசிரியர் பணி நியமனம் பிரச்சினை குறித்து பேச மாட்டார்கள். கோர்ட்டுக்கு போனாலும் சொதப்பல் தான் ; 1 யாரும் ஆசிரியர் பணிக்கு படிக்க கூடாது. 2, பி. எட் கல்லூரி யை இழுத்து மூட வேண்டும் (குறிப்பாக தனியார் கல்லூரிகளை) 3, தற்போது ஆசிரியராக பணி புரி பவரும் / இனிமேல் ஆசிரியராக வருபவர்களும்--- மாணவர்களிடம் ஆசிரியராக போவதற்கு அதற்குறிய படிப்பை படிக்காதே என்று சிறு வயதிலிருந்தே அறிவுறுத்த வேண்டும். (எல்லா ஆட்சியாளர்களும் இப்படி தான் இருப்பார்கள் என்று) 4 ,தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சூ-- மோட்டோ வாக எடுத்து இந்த வழக்கை நடத்த வேண்டும். 5,போராட்டத்தை மாதக்கணக்கில் தீவிரமாக நடத்தி கல்வித்துறை யை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்.

  • @veluk45
    @veluk45 2 роки тому +70

    முதலில் அந்த அந்த வட்டத்தில் போராட்டம் நடத்த வேண்டும். அடுத்து மாவட்டத்தில் போராட்டம் நடத்த வேண்டும். இது மாநில முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.வர முடியாதவர்கள் கூட வருவார்கள். DPI வளாகத்தில் மட்டும் போதாது.

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 роки тому +29

    மதிப்புக்குரிய இவ் ஆசிரியர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்...... அப்போது தான் இந்த அரசு உண்மையான சமூக நீதி அரசு ..... 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏

  • @mpsiva3222
    @mpsiva3222 2 роки тому +45

    கண்ணீர் மட்டும் வருகிறது சொல்வதற்கு ஒன்றும் இல்லை

  • @niranjanadeviayyanar1132
    @niranjanadeviayyanar1132 2 роки тому +126

    அனைத்து இளைஞர்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.இந்த அரசாங்கத்தை எதிர்த்து எங்களுடன் கைகோர்த்து உதவுங்கள்

    • @muneeswariarumugam7335
      @muneeswariarumugam7335 2 роки тому +3

      Mam ella district laium pannanum mam,,

    • @AbdulBas12
      @AbdulBas12 2 роки тому +3

      DMK.,விற்கு தேர்தல் ஓட்டு எண்ணும் நேரத்தில் தான் ஆசிரியர்கள் தேவை....அனைத்து ஆசிரியர்களும் தி.மு.க குடும்ப கட்சிக்கு கொத்து அடிமைகள்.

    • @rakiniprem
      @rakiniprem 2 роки тому +1

      எதிர்த்து எடப்பாடி , பிசேபி ஆட்சிக்கு கொன்டு வர போகிறீர்களா?

    • @rameshchinnakannu526
      @rameshchinnakannu526 2 роки тому

      முடிஞ்சா நியமனத்தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கு போங்க உங்களை யார் தடுக்க போறாங்க...

  • @sudalimani752
    @sudalimani752 2 роки тому +119

    இன்று போராட்டம் செய்யும் ஆசிரியர் களுக்கு நடக்கும் கொடுமைகள் தான் நாளை அனைத்து துறையினருக்கும் எண்ணிப்பாருங்கள் இளைங்ஞர்களே!

  • @jayalalithajayalalitha8009
    @jayalalithajayalalitha8009 2 роки тому +53

    உங்கள் கோரிக்கை மிகவிரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்

  • @ssangeethakumari7798
    @ssangeethakumari7798 2 роки тому +20

    நேர்மையான முறையில் தேர்வு எழுதி பாஸ் செய்து கடைசி வரை கண்ணீர் தான் மிச்சம்.

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 2 роки тому +33

    இப்படி ஆசிரியர்களை தவிக்க விடாதீங்க அரசே....வருங்காலத்தில் ஆசிரியர்களுக்கே..தட்டுபாடா ஆயிரும்..யாரும் படிக்க மாட்டாங்க...அடுத்த தலைமுறை...குழந்தைகளுக்கு சொல்லிதர ஆசிரியர் இருக்க மாட்டார்கள்

    • @revathip1242
      @revathip1242 2 роки тому +1

      Well said

    • @gandibhansingh2588
      @gandibhansingh2588 2 роки тому +1

      That's true

    • @mallikakaruppan7141
      @mallikakaruppan7141 2 роки тому +2

      கண்டிப்பாக இந்த நிலை வரும்...

    • @maryjaya3716
      @maryjaya3716 2 роки тому +1

      அதற்கென்ன அமைச்சர்கள் கல்வி கற்று கொடுப்பார்கள். அடுத்த இலங்கை உருவாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

  • @suryashreegamingchannel3801
    @suryashreegamingchannel3801 2 роки тому +15

    இப்போது ஆசிரியர்கள் படும் தங்களையும் மன உளைச்சலையும் நேரில் கண்டு கொண்டு இருக்கும் இளைஞர்கள் யாரும் ஆசிரியர் படிப்பை படிக்க மாட்டார்கள் அடுத்த தலைமுறையினரின் கல்வி கேள்விக்குறியாகத்தான் இருக்கும் இதையாவது தமிழக அரசும் தமிழ்நாடு கல்வித்துறையும் சிந்தித்து ஆசிரியர்களின் பணி நியமன தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்

  • @muthuvel8564
    @muthuvel8564 2 роки тому +10

    ஆசிரியர் வேலைக்கு ஏண்டா படிச்சோம் அப்படிங்கற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்

  • @g.e.s.pchannel3705
    @g.e.s.pchannel3705 2 роки тому +9

    61 வயதும் பத்தாது பள்ளிக்கூடத்தில் இருந்து அரசே சொந்த செலவில் இடுகாட்டிற்கு இறுதி பயணம் இறுதி சடங்கு செய்துவிடலாம் படித்தவர்கள் எப்பொழுது வேலை கிடைக்கும் என தவிக்கும் நேரத்தில் 61 வயது என்பது தேவையில்லாத அறிவிப்பாக உள்ளது

    • @vinotharunprakash
      @vinotharunprakash 2 роки тому

      Intha vaiku than onum nadaka matikuthu enda vera exama elutha matiya Neelam padam nadathi velakurathuka

  • @anithas1840
    @anithas1840 2 роки тому +13

    Atuthu B.ed clge close pananum next generation vanthu kasta padrathku

  • @suryashreegamingchannel3801
    @suryashreegamingchannel3801 2 роки тому +7

    திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய நிபந்தனைகள் தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலை வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை தேர்தல் அறிக்கையை திரும்ப பார்த்து அதை நிறைவேற்றிடவும் வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களின் சார்பாக எங்கள் உரிமைகளை முன்வைக்கிறோம்

  • @pandurangank5751
    @pandurangank5751 2 роки тому +21

    10 பேர் பட்டதாரிகள் வாங்க வேண்டிய மாத ஊதியத்தை ஒரு அரசு பள்ளி ஆசிரியர் வாங்கினு இருக்கானுங்க 70000, ஒரு லட்சம் னு மாதம்.first இந்த சம்பளத்தில் கால் பங்கு குடுக்கனும், விருப்பம் இருக்கு ரன் வேலை செய் ,இல்லனா கிலம்பு phd முடிச்சவங்கலே வெளியே நிறய பேரு இருக்காங்க னு சொல்லனும். Salary அபரீதமா ஒருத்தனுக்கு கொடுப்பது விட 10 பேர்கு அந்த வாய்ப்பு கிடைச்சா இந்த நிலைமை வராது,10 கி மீ ல வெறும் 150 மாணவர்கள வச்சி னு ஆளுக்கு 70000 ,ஒரு லட்சம், எவ்வளவு பேருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை ஒரு தன் அரசு பள்ளி ஆசிரியர் வாங்குரான்.எதுக்கு அவ்வளவு குடுக்குற, அவனுங்க ஓட்டு வங்கி ய தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

    • @jaijagadesh2177
      @jaijagadesh2177 2 роки тому +2

      One lack ... Pathu peruku kodu thaal 10000 thaan varum sir..... Nanga kepadhu exam vachi pass panni erukom engaluku posting podanum nu thaan.... phD mudichavanga exam eluthi pass panni varatum.... Upto higher secondary MSc Bed is enough ....

    • @DivyaDivya-if9cs
      @DivyaDivya-if9cs 2 роки тому

      I appreciate

  • @ponsutha822
    @ponsutha822 2 роки тому +28

    தயவு செய்து டெட் தேர்வு வேண்டாம் எங்களுக்கு இவர்களை பார்க்க க ஷ்டமா இருக்கு பாஸ் ஆனவர் களுக்கு வேளை கொடுங்கள்

  • @ranjithalakshman3574
    @ranjithalakshman3574 2 роки тому +31

    ஆட்சி மாறினாலும் நாம் அனுபவிக்கும் வேதனை என்றும் மாறது

  • @gomathiranganathan6714
    @gomathiranganathan6714 2 роки тому +8

    பாஸ் பண்ண உங்களுக்கே வேலை வாய்ப்பு போடவில்லை.ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்த என்னை போன்றவர்கள் நிலைமை என்ன ஆவது

  • @jeyarani7657
    @jeyarani7657 2 роки тому +12

    போராட்டத்தில் கலந்து கொள்ள வருகிறோம். 2013 ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றினைவோம்

  • @sudhashudhan8404
    @sudhashudhan8404 2 роки тому +48

    ஆசிரியருக்கு படிக்க 10 ஆண்டுகள் போராட்ட ம், ஆசியராக 10ஆண்டுகள் போராட்டம்.பிறகு வயது முதிர்ச்சி அடைந்து விட்டது என்று கூறிவிட்டார்கள்.இதற்கு பதிலாக ஆசிரியர் என்ற தொழிலை அரசு ரத்து செய்து விடலாம்.

  • @gomathimuniyan9293
    @gomathimuniyan9293 2 роки тому +16

    ஆசிரியருக்கான சமூகநீதி ஆசிரியர்களை அளிப்பது என்று அரசியல் ஆதிக்கம் சொல்கிறது போல 😡😡😡

  • @renjithmk4276
    @renjithmk4276 2 роки тому +7

    indha அரசு ku ஆசிரியர்கள் பாடம் கத்துக்குடுக்க வேண்டும்

  • @kavitha826
    @kavitha826 2 роки тому +5

    When I went to TRB I also was treated in a worst manner. Their behaviour is very worst. I went to that office at 10o clock. A women came out to wash her hand after eating. She asked to wait. Higher officials came out and asked us to go immediately from there. They were not even to hear my request. I also completed 3 degrees and working as a private teacher. I have passed TET in 2012. Very few of us didn't get the job. Other got appoinment immediately. No one is here to share our problems.

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 роки тому +7

    சத்துணவு ஊழியராக 40ஆண்டுகளாக வேலை செய்பவர்களுக்கு வெறும் 10000 ருபாய் சம்பளம்.குடும்பம் நடத்த முடியாமல் பிச்சை எடுச்சிறோம்.

  • @KUTRBPGSWATHI
    @KUTRBPGSWATHI 2 роки тому +36

    Teachers sa dogs mari vachurukanga actress actor ra god mari vachuruga .....nadu nalla orupadum da

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 роки тому +9

    உங்கள் குடும்ப பொருளாதாரத்தை சீரழிக்க உயர்கல்வி கற்க வைத்தனர். அதனை கற்றதனால் மேலும் சீரழிக்க தகுதித்தேர்வு அதிலும் வெற்றி பெற்றால் பணியிடங்களை நிரப்பமால் காலம் இழுத்து அடிப்பது
    ஒரு வேளை காலி பணியிடங்கள் உருவானால் தற்காலிகபணி நிரந்தரமாக்க படாத பணியாக அறிவிப்பது . அரசு நிரந்தர பணிக்கு நிலை ஊதியம் தற்காலிக பணியிடம் ஊதியம் அதே பணி தனியார்பணி ஊதியம் என்ற முண்பாடு வைத்தல்.
    இந்த கேவலமாக நிலையில் உள்ள இந்திய ஒன்றிய அரசு தமிம்நாடு மாநில அரசுகள்.
    அரசு என்றால் ஆளுங்கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியும் தான்.
    ஏன் எத்தனை முறை இது போன்ற பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற சட்டசபை விவாதம் நீதிமன்ற வழக்குகள்
    மக்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் எதிர்கட்சிகள் நடத்தியுள்ளார்கள்.
    ஒரே தீர்வு அரசுகள் (பிரதிநிதிகள் நிர்வாகிகள் அலுவலர்கள் ஊழியர்கள் பணியாளர்கள்) அரசியல் அமைப்பிற்கு எதிராக மக்களை ஏமாற்றி மோசடியாக செயல்படுகிறது என்ற மாபெரும் போராட்டம் ஒன்றே தீர்வாகும்.

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 2 роки тому +19

    விடியல் ஆட்சியின் கேவலமான செயல்

  • @pommuvenmathi129
    @pommuvenmathi129 2 роки тому +20

    மாவட்டம் வாரியாக போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் சார்

  • @rasolove8663
    @rasolove8663 2 роки тому +3

    Even mrb nurses also contract basis only, teachers are getting more salary, and getting enough leaves too, reduce their salary,make them contract basis..

  • @thirustarsamayal3379
    @thirustarsamayal3379 2 роки тому +3

    நானும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளேன் நான் எவ்வாறு உங்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்வது.

    • @priya6671
      @priya6671 2 роки тому +1

      Nanum pass panniruken 2013 but innum Vela podala

  • @karthi8
    @karthi8 2 роки тому +3

    நியாயமான கோரிக்கை இதற்கு அரசு முன்வர வேண்டும்

  • @middleschool3695
    @middleschool3695 2 роки тому +3

    இந்த அரசுக்கு இவர்களின் கண்ணீர் தெரியவில்லையா

  • @sumitrasumitra7290
    @sumitrasumitra7290 2 роки тому +11

    Nanum paper 1 paper 2 pass,Anna yennala Chennai varamudiala,I have two baby's, but now I feel very guilty, because yenagagavum tha they're struggle, but I am in home,I feel very sad

  • @satyamoorthy209
    @satyamoorthy209 2 роки тому +2

    ஸ்டாலின் sir எங்களுக்கு வேலை கொடுங்க sir. அப்பறம் டெஸ்ட் வைங்க. நான் இரண்டு தடவை பாஸ் பண்ணி இருக்கேன். எனக்கு வயசு 40.இன்னும் நாங்கள் எத்தனை டெஸ்ட் எழுத. Please 🙏

  • @bala5015
    @bala5015 2 роки тому +3

    தமிழ்நாட்டில் நிர்வாக சீர்திருத்தம் தேவை. அரசு நிர்வாகம் சீர்திருத்தப்பட வேண்டும்

  • @meenasaravanan5869
    @meenasaravanan5869 2 роки тому +2

    பதிவு மூப்பு அடிப்படையில் பணி அமர்ததுங்கள்..

  • @rmcreations4516
    @rmcreations4516 2 роки тому +1

    I attended the 2 certificate verifications.. But still we have no posting..

  • @sujaysketch3307
    @sujaysketch3307 2 роки тому +2

    Veelai podum varai porada vendum... Pavam makkal... Pass panniduthane kekkuringa onnum summa kekkalaiye... 😭😭😭😭😭

  • @uthaiudhai2046
    @uthaiudhai2046 2 роки тому +2

    I am, One of the TET PASSED candidates in 2013 with 101 score. I lost my job position in 0.5 cut off range. Definitely relaxation was a worst decision by the government, after certificate verification process completed. It was all for vote bank. And in 2014 tet appointment was done with excess teachers, even appointed teachers in schools that didn't have vacancy for many subjects. Therefore only now we have surplus vacancies for last 7 years.
    One positive news now is, number of students increased in this corona time and therefore came across and equated the surplus vacant and now the govt created post for needed schools. That's why nearly 5000(my guess) vacancies for BT post. But the student strengths are looking uncertain bcz that may fall or rise based on parents mind set and the government's approach keep to the strength in. If students strength decrease after current vacancies filled, again we ll get surplus, so I think, govt.is in oscillation about to fill vacancies in BT.
    Be positive and wait till September month, after that only the department will collect staff vacancy details based on the ratio fixed. Then the govt will conclude how many posts to be filled, and after September only govt can also get an idea about students strength increase or decrease in govt schools. Then only govt will take a strong decision to fill vacancies.
    Dear passed candidates, I pray for you all.
    But TET is an eligibility only u all knew that clearly. If it is an eligibility, then what is the next criteria to appoint teachers in govt schools? For this question only the govt wanted to appoint teachers before 2014 with weightage system but in this case many people completed their degrees before 2005 and after 2005. School education and Higher education totally became easier than before 2005. Some people after studied 2005 benefitted and some studied before 2005 affected. So the previous govt, after some careful study, they had finally taken the decision to appoint teachers in govt schools after conducting a test after TET. So that all aspirants studied before and after 2005 shall get equal opportunity.
    Understand plz, in fact FREE AND COMPULSORY EDUCATION ACT 2009, says and controls the state government to appoint teachers in govt schools upto VIII Or X std with compulsory TET and any other mode of appointment process after TET.
    So the govt has to follow 2 levels, then only can appoint teachers in govt schools till the 2009 act alive.
    It was a political game for collecting vote, gave the colour ful promise of appointing teachers as said in the election Manifesto.
    Plz don't believe anything than ur hard work. Try ur best for TRB TNPSC and other exams. I understood this all earlier after 2013 TET. I didn't even apply for 2017 TET. But worked for PG TRB and now completing 5th year of service as PGT in the govt school. Best of Luck all.

  • @vijaybaskar2113
    @vijaybaskar2113 2 роки тому

    Why honourable CM is not looking this matter seriously. In other state students are grabbing the opportunity in IIT NIT IIIT.
    The government has to solve the problem asap.

  • @mrsmdevikamuniyaraj829
    @mrsmdevikamuniyaraj829 2 роки тому +1

    100 percent true... wat this govt doing? should take immediate action?

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 2 роки тому +1

    Yes my sister also tet passed on 2013. Till did'nt have posting.

  • @sherinketzy
    @sherinketzy 2 роки тому +11

    மாண்புமிகு முதல்வர் அவர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.இது தான் சரியான தீர்வு.

  • @RamKumar-kr6uh
    @RamKumar-kr6uh 2 роки тому +7

    Indha tn government ah la teachers ku respect ah kedayadhu

  • @moorthymoorthy9961
    @moorthymoorthy9961 2 роки тому +6

    பாரதீய ஜனதாதளம் அண்ணாமலை காணவில்லை. வருத்தம் அளிக்கிறது

  • @kanagavichutha2996
    @kanagavichutha2996 2 роки тому

    இந்த அரசு தான் ஒரு நல்ல தீர்வு கொடுத்து இருக்கு pls competitive examku prepare pannunga.ivlo yrs Enna pannirunthinga. Appo porattam செய்ய வேண்டியதுதானே

  • @vijaybrowsing3305
    @vijaybrowsing3305 2 роки тому +2

    Arasiyalil age limit, Eligibility Exam, competitive Exam Nadathi Atchiyil amarasaiyanum.

  • @suryashreegamingchannel3801
    @suryashreegamingchannel3801 2 роки тому +1

    ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் 2012 ஆசிரியர் தகுதி தேர்வு துணை தேர்வு தேர்ச்சி பெற்று இரண்டு முறை சான்றிதழ் சரிபார்த்திற்கு சென்றுள்ளேன் இதுவரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை இந்த பத்து வருட காலத்தில் கஷ்டங்களுக்கு நான் பட்ட துயரங்களுக்கும் இந்த அரசு என்ன பண்ண போகிறது என்னுடன் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பத்து வருட சர்வேஸில் உள்ளார்கள் நான் மட்டும் என்ன செய்தேன் அனைத்து ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து நிரந்தர பணி வழங்கிடவும் நியமனத் தேர்வு ரத்து செய்யவும் கோரிக்கையை மிகக் கடுமையாக முன்னிறுத்தி போராடுவோம் ஒன்றிணைந்து வாருங்கள் அனைவரும்.

    • @priya6671
      @priya6671 2 роки тому +1

      Ama nanum ready ellorum onna sernthu poradanum

  • @monikakavi9635
    @monikakavi9635 2 роки тому +1

    LkG , UKG students ku D.T.Ed staff appoinment kuduinga please

  • @natrajkani6
    @natrajkani6 2 роки тому

    Anaithu DT.Ed ,B.Ed pattatharigalin aatharavum undu bro..but illam thedi kalvila irukra anaivarume 12 padichavagathanu ila...ungalamariye DT.Ed, B.Ed padithu vitu velai vaipu ilamal ilam thedi kalviyil thanarvalaraga irupavagarlin ennikaiye athigam...mukkalvasi housewife womens padichum velila varamudiyatha sutuation la , itk a oru chance a use panitu irukanga bro...itk la 100 il 10 pertan 12th mudichavaga..matra anaivarume teacher training or b.ed mudithu vitu velai kedaikalam irupavargal..

  • @bala5015
    @bala5015 2 роки тому +2

    எளிதாக வாக்கு கொடுக்கக் கூடாது வாக்கு கொடுத்தால் மீறக்கூடாது மீறினால் நம்பிக்கை போய்விடும் அதற்கு வாக்கை கொடுக்காமல் இருப்பது எவ்வளவோ மேல்

  • @sangeethavino374
    @sangeethavino374 2 роки тому +1

    கலைஞர் ஐயா இருந்த இப்படி நடக்காது, ஸ்டாலின் ஐயா ஏன் ஆசியர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீங்கள் முன் வரவில்லை

  • @mahasweetyphd
    @mahasweetyphd 2 роки тому +1

    தயவு செய்து அனைவரும் இந்த நீதிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.🙏🏻 இதை பார்க்கும் போது அழுகை தான் வருகிறது 😢

  • @rathinamoortypoongodi9403
    @rathinamoortypoongodi9403 2 роки тому +7

    நானும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை... போராட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்ற நம்பினால் நாம்தான் முட்டாள்கள் ஆக்கப்படுவோம் நண்பர்களே..

  • @mkvlogs9208
    @mkvlogs9208 2 роки тому +1

    Rompa kastama iruku kadaisila enoda dream job ku ipdi oru nilamaya

  • @தனிஒருவன்-ர8ந

    Nanum tet mudithullen.but competitive examku prepare pannitu iruken.selection through competitive exam is the best way.

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 2 роки тому +1

    33 வருடம் பணியில் உள்ளவர்களை விடுவித்தாலே மற்றவர்களுக்கு வேளை கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு எப்படி பணம் தரமுடியும். தனியார் பள்ளியில்வேளை பார்த்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.பழைய பென்சன் வாங்குபவர்கள் இன்று அவர்கள் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் பென்சன் வாங்குகிறார்கள். நாட்டின் நிலைமை தான்?

  • @rmcreations4516
    @rmcreations4516 2 роки тому

    We are also waiting for 16 years sir.. Plz do anything.. First of all pls be posting the teachers who are waiting for tet passers.. Then select the seniority wise orders..

  • @rasolove8663
    @rasolove8663 2 роки тому +1

    Plz govt take necessary actions

  • @மீனுகாமு
    @மீனுகாமு 2 роки тому +3

    2013 la pass pannadhey periya pavam than 😭😭😭😭😭😭😭😭

    • @priya6671
      @priya6671 2 роки тому

      Nanum than antha year pass pannen

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 роки тому +12

    Stalin worst

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 2 роки тому

    You people need to Keep upgrade yourself. When I was studying in Govt school, My English teacher did not know the subject. Most of the government employees are not interested in work or complete the work and no accountability but only for the salary they are coming to office.

  • @bala5015
    @bala5015 2 роки тому +1

    தேவையில்லாத விஷயங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கிறது இதை நிறுத்தி விட்டு கல்வி சுகாதாரத்திற்கு செய்ய வேண்டிய நியாயமான செலவுகளை செய்யுங்கள்

  • @kaviiisanthiii229
    @kaviiisanthiii229 Рік тому

    போராட்டம் வெல்ல இறைவனை
    வேண்டுகிறோம்

  • @teachingteaching8241
    @teachingteaching8241 2 роки тому +2

    Ammanga....na poor family en appa illa ....na katchtapattu...dted padichen.... 2009 I'll pathuvu pannenen ennala tet pass Panna mutiyala....anna Ella exam attend panni 2 ..5... Different la iruken ..mana bethanaya irukku....age 37/.... crossed. Eppo posting????...

    • @teachingteaching8241
      @teachingteaching8241 2 роки тому +2

      Ithu ellame muduvuku vanthu..... seeniyarity bass job podunga

  • @RamKumar-kr6uh
    @RamKumar-kr6uh 2 роки тому +4

    Every year exam vachi select pannunga proper ah

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 2 роки тому +1

    pgtrbkku oru exam but sgt , b.ed kku mattum two exam why minister postkku exam erukka? Yet pass panniyavarkalukku 10 yearskku munadi iruntha health irrukka? Ministers ena exam write Pani ministers vandhanga

  • @cuteesakkimuthu0074
    @cuteesakkimuthu0074 2 роки тому +1

    சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு நிலை என்ன

  • @natrajkani6
    @natrajkani6 2 роки тому

    Neraya paditha housewife examku padika vettil entha atharavum support um ilai..so itk moolama exam ku padikalamenu illam thedi kalvi join panni athukagavum kastapdraga..1.30 class edukratha irunthalum kuda real class roomla natathramariye perfect a tan class natanthuvenu ulaikirargal..

  • @sathishnathiya3175
    @sathishnathiya3175 2 роки тому

    well said sir . y this govt didn't consider the qualified persons .

  • @natrajkani6
    @natrajkani6 2 роки тому

    Ungaludaya korikai rmbave niyayamanathu...cekrame atharkana soln kedaikanumnu nanum vendikren..kandipa ungaluku vetri kedaikum but athukaga itk la wrk panravaga manathai kastapaduthramari varthagalai use pana vendamnu oru padithu velai ilatha housewife a thalmaiyudan ketukren bro

  • @jenimeera4684
    @jenimeera4684 2 роки тому

    Poratam innum strong ah pannanum, naama ellarum senthu poradanum, jallikattuku panna mari pannanum. Because i am also MA .BEd padithuvitu verum 7000 ku velai seium teacher😓

  • @sankarapurammainroadchinna5414
    @sankarapurammainroadchinna5414 2 роки тому

    10 வருட வாழ்க்கை போய்விட்டது.....இன்னும் எத்தனை தேர்வு வைத்தாலும் நாங்க தேர்ச்சி பெறுவோம்..நீங்க வேலை தருவீங்களா??????

  • @soundaryamathiazhagan224
    @soundaryamathiazhagan224 2 роки тому +1

    Neriya school la tet pass agathavangala than govt aided school la teacher ah vachirukanha apo yengaluku ena job irukuthu nanga mattum kashta patu pass aganum job irukathu ana pass panathavanhalam teacher ah govt school la irukanha

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 2 роки тому +1

    We support teachers

  • @venkatsrija1765
    @venkatsrija1765 2 роки тому

    Please ivargalukku vela kudugga ...Naa B.A., B.ED midichirikka ..+illam thedi kalvila work pantra ivuggala parkkum pothu rompa kasdama irukku 😭😭😭😭😭 nalaikkki eggalukkum intha nilamaithana 😭😭

  • @saralsaral.s1639
    @saralsaral.s1639 2 роки тому

    Teachers unity need, teachers a ipo adimai a nadathuranga

  • @maryjaya3716
    @maryjaya3716 2 роки тому +1

    I miss former Chief Minister Mr.Kamaraj very much.

  • @s.brindagopal3514
    @s.brindagopal3514 2 роки тому +7

    மேடம் அவர்களுக்கு பாத்ரூம் வந்தா டிபன் பாக்ஸ்ல பிடிச்சுட்டு வாங்க மேடம் ஆனாலும் கவலைப்படாதீங்க போட்டி போட்டி வைக்கிறாங்க வராது போல இருக்கு அரசு அதிகாரிக்கு ஸ்பெஷலா வரும் போல இருக்கு அதனால போட்டி போட்டு வச்சுக்குறாங்க பூட்டியே இருக்கட்டும் நீங்க வெளிய ஓபன்னா போய் அந்த அவங்க டேபிளுக்கு கீழே போயிருங்க அப்பதான் அவங்களுக்கு ஓனர் வரும் கேடு கெட்ட அரசாங்கத்தின் நிலைமையை பார்த்தால் கேவலமாக இருக்கிறது ஆசிரியர் சமுதாயத்தை எதிர்த்து பாருங்கள் அவங்களும் ஸ்டூடண்ட் ஆசிரியர் கத்துக் கொடுத்ததா மேடம் ஐ பி எஸ் எல்லாரும் அவங்களுக்கு ஒரு நிலைமை உங்களுக்கு ஒரு நிலைமையா குரு இல்லாத வாழ்க்கை வந்து வாழ்க்கை இல்ல மேடம் அவங்க எல்லாம் குரூப் படிச்சி வந்திருக்கவே மாட்டாங்க அதனால குருவுடைய வலி அவங்களுக்கு தெரியாது குறுக்கு வழியில வந்தவர்களுக்கு குருவோடு வழி தெரியுமா தெரியாதா ஆனா படிச்ச முட்டாள்கள் அவங்க நீங்கள் வந்து பாத்ரூம் போகணும் என்றாலே ஓபன்ல போடுங்க அந்த மின்ன உக்காந்துட்டு போங்க அப்பதான் அவங்களுக்கு அறிவு வரும் நீங்க வந்து டெசிபில்தான் போறேன்னு நினைக்கிறீங்க அதனாலக்காது இந்த அரசாங்கத்தை உங்ககிட்ட செவி சாய்க்கணும் ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்கள் வாழ வைக்க வேண்டும் அரசாங்கம் பாருங்கள் அரசாங்கமே

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 2 роки тому +17

    ஸ்டாலின் ஆட்சி சிறப்பான ஆட்சி...
    கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை 👍

    • @maryjaya3716
      @maryjaya3716 2 роки тому

      கடவுள் இருக்கிறார். எல்லா மக்கு பிளாஸ்திரிகளையும் அமைச்சர் என்று தூக்கி வைத்துவிட்டு அவஸ்தை பட கடவுள் சொல்லவில்லை.

  • @balkeespalanikumar967
    @balkeespalanikumar967 2 роки тому

    Nanum pass panni 9 varusam aguthu. Nanum varanum mudiyala. Na handicap namakana solutions kedaikanum.yarum teacherku padikathega please

  • @ravathiravathi8963
    @ravathiravathi8963 2 роки тому

    படிச்சி படிச்சி கண்ணு போயி காது போயி குச்சி ஊன்றி நடக்கும் போது வேலை தருவீங்களா அரசாங்கமே எங்க பாவத்தை உங்களால உணர முடியல ப்ளீஸ் help us

  • @sivaelil4745
    @sivaelil4745 2 роки тому +1

    seniority padi job podunga Naa 2009 la mudicha batch

  • @goodsheperdtips9934
    @goodsheperdtips9934 2 роки тому +3

    ஜூனில் ஓய்வு பெற்றவர்களை அடுத்த மே மாதம் வரை மீண்டும் பணிசெய்ய அனுமதி கொடுத்தது இந்த ஆட்சிக்கும் அந்த ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே காட்டுகிறது.58,59,60,61 அடுத்து 62....ஓட்டு போட்டதே வீண்....எடுபிடி தொடங்கி வைத்தான்....;;

  • @abishekjonah2551
    @abishekjonah2551 2 роки тому +2

    Mr.MKS's administration is getting duller day by day, as a teacher I know how School education department is struggling to take a stern decision in many important aspects. There is no proper coordination between the higher officials of the education department and the minister's office. Mr.Anbil Mahesh has to be clear in taking right decisions ONCE-ONLY ONCE, else all these issues ll reflect deliberately in the 2026 election results.

  • @monikakavi9635
    @monikakavi9635 2 роки тому +2

    Teachers retirement age 58 ah change pannuinga

  • @rasolove8663
    @rasolove8663 2 роки тому +2

    Tet ku age limit வைங்க

  • @orangemittai8018
    @orangemittai8018 2 роки тому +1

    போராட்டம் முடிவிற்கு வந்து விட்டதா??? தற்காலிக நியமனம் கைவிடப்பட்டது என்று வலைதளத்தில் வருகிறது..

  • @janarthananjana1328
    @janarthananjana1328 2 роки тому +2

    Tet exam pass pannavangaluku mattum job kodunga

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 роки тому

    Something wrong with tn govt. Why should new temporary fresh teachers be appointed? Already the permanent teachers have cleared the exam need not to be selected for
    new
    Teachers. There must be wrong
    mismanagement system. To make the commission.? Every time each
    rulers they are changing their
    strategis. Ultimately students are
    effected.

  • @gowthamkrish2570
    @gowthamkrish2570 2 роки тому +1

    Certificate verification mudithu 12 yearsa kaththukitu erukom enkal nilamai

    • @Jana138
      @Jana138 2 роки тому

      Sir ellam 10 years solranga. Neega 12 years solringa. Appo neega 2012 tet pass panni innum velai kidaikkavillaya.

  • @SKS-ct3uu
    @SKS-ct3uu 2 роки тому +4

    Kasta ma iruku TET pass pana kuda ithan nilaimaiya

  • @maryjaya3716
    @maryjaya3716 2 роки тому

    எல்லா துறை அமைச்சர்களுக்கும் தேர்வு வைக்கணும். அறிவாளிகளின் அறிவு திறனை அறிந்துக்கொள்ள அறிவாளிகளால் மட்டுமே முடியும். எனவே அமைச்சர்களை test பண்ணணும்.

  • @nathiyaprabakaran5590
    @nathiyaprabakaran5590 2 роки тому +2

    Sir nangalum computer science B.Ed pannidu summa irukurum😭

  • @paulrajp.breesy337
    @paulrajp.breesy337 2 роки тому

    Hands up team

  • @shanthas7954
    @shanthas7954 2 роки тому +2

    Internet il hashtag seyyavum. Marina beach il jallikattu mathiri utkaruvom

  • @harinibremkumar5240
    @harinibremkumar5240 2 роки тому +3

    உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களோட நிலைமை உங்க கண்ணுக்கு தெரியலையா முதல்வரே

  • @umamaheswari.b7935
    @umamaheswari.b7935 2 роки тому +1

    How many teachers teach the students and get passed all students in classess 100% score can you please explain

  • @rasolove8663
    @rasolove8663 2 роки тому +2

    Nurses are doing 24 hrs shift, and doing tough job, not getting enough payment, teachers are getting more salary, none of the govt employees getting that much salary just coming to class, sitting and going, for that they are getting 90000,oh ,God, what is this, Do justice God, PLEASE
    GOVT TAKE NECESSARY ACTION...