சுமைதாங்கிகள் - Sumaithangigal

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 114

  • @kalasaran345
    @kalasaran345 19 днів тому

    மகள் , அப்பாவை பார்த்து கேட்ட கேள்விகள் super 👌

  • @kssnssr2620
    @kssnssr2620 2 роки тому +4

    சுலோனா மாதிரி எத்தனை,எத்தனை பெண்கள் சுமைதாங்கியாக இன்னும் இருக்கிறார்கள்.
    அருமையான கதை.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      மிக்க நன்றி

  • @suryasenthil999
    @suryasenthil999 2 роки тому +14

    சூப்பர் கதை அருமையாக உள்ளது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பெண்களும் சுமைதாங்கிகள் தான் பிக் புரிந்துகொண்டு ஆண்கள் பெண்களை நல்லவிதமாக நடந்துகொண்டால் வீடும் நாடும் நலமாக இருக்கும்

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому +2

      ஆமாம். 🙌🙌🙏👍

  • @bhuvanabhuvi-j1h
    @bhuvanabhuvi-j1h 9 місяців тому +1

    Superb superb ❤❤❤

  • @shivifeb5
    @shivifeb5 2 роки тому +7

    அருமையான கதை.. வீட்டில் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவியை மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஒரு நல்ல கருத்தை உணர்த்தும் கதை

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      மிக்க நன்றி

  • @murugesanv2288
    @murugesanv2288 Рік тому +1

    அருமையான கதை

  • @nadarajanulaganathan1481
    @nadarajanulaganathan1481 2 роки тому +9

    போன தலைமுறை பெண்களின் யதார்த்த நிலை கதையாக மிக்க சிறந்த படைப்பு.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      மிக்க நன்றி

  • @good12330
    @good12330 Рік тому +1

    Super story ❤

  • @sabithadevi5000
    @sabithadevi5000 Рік тому +1

    Super 👌👌👍

  • @ushan1149
    @ushan1149 2 роки тому +2

    very nice and interesting story very practical your narration is very nice thanks keep going

  • @subhaboomisubha322
    @subhaboomisubha322 Рік тому +2

    Super

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 10 місяців тому +1

    ❤🎉❤🎉❤🎉🎉❤

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 2 роки тому +2

    correct super story nice 👍 👌

  • @margabandum5657
    @margabandum5657 Рік тому +1

    Very good story

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 роки тому +4

    அருமை சகோதரி 🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      மிக்க நன்றி

  • @IndhuRaju-l4k
    @IndhuRaju-l4k Рік тому +1

    Superakka

  • @sulochana9935
    @sulochana9935 Рік тому +1

    என் பெயரும் சுலோச்சனா நானும் போராடித்தான் vazkiran

    • @tamilvanoli
      @tamilvanoli  Рік тому

      நல்லது நடக்கும்

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 2 роки тому +1

    No words. Superp.

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 7 місяців тому

    Very very interesting and very pattical n present generation story. Yes 💯💯 correct. However hard work you do n sincerely do there is no respect, value or appreciation. If you were working in an office may be getting a very nominal amount of money it values a lot. I always on the opinion that gurls shud work n stand always in their own legs. Come what may they should not leave the job at any time. Ur narration n modulation was amazing and attractive tooooooo

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 2 роки тому +1

    Very nice story.. Your way of story telling also good.. I think ethe kathai tan " Koodi vaalnthal kodi nanmai" Ndra perla naasar, khushboo, Vadivelu nadichathu pola.. Same like this story

  • @r.jananirangarajan8277
    @r.jananirangarajan8277 2 роки тому +1

    Super super

  • @suriyag9182
    @suriyag9182 2 роки тому +1

    👌👌👌

  • @radhamanir701
    @radhamanir701 2 роки тому +1

    Super story'

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +1

    👌

  • @daisydavid9497
    @daisydavid9497 2 роки тому +1

    அருமை❤️❤️❤️

  • @padmasinibadrinarayanan9567
    @padmasinibadrinarayanan9567 2 роки тому +2

    சூப்பர் கதை. கதை சொல்லும் விதம் அற்புதம். வாழ்த்துக்கள் 💜💜

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @myownway7086
    @myownway7086 2 роки тому +1

    Appadiye en kathai

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 2 роки тому +2

    சரியான சவுக்கடி மக கொடுத்தாள் தந்தையை நோக்கி மகிழ் ச்சி

  • @g.geetha8593
    @g.geetha8593 2 роки тому +1

    Good story, nice

  • @vasukiganesan859
    @vasukiganesan859 2 роки тому +1

    Nallaaerukku

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 роки тому

    👌 story...
    எந்த வீட்டில் மருமகளை மகள் மாதிரி நடத்துகிறார்களோ அதுவே நல்ல குடும்பம்...
    இந்த காலத்தில் படித்தவர்களுக்கு மரியாதை குறைந்து தான் வருகிறது, வீட்டில்...
    பெண்கள் சொந்தகாலில் நின்ற பிறகே அவர்களுக்கு திருமணம் செய்தால் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு தைரியம் பிறக்கும்...
    இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது...
    பெண்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்...
    கதாநாயகியின் மகள் எடுத்த முடிவு 👌...

  • @p.pushpalathap.pushpalstha5871
    @p.pushpalathap.pushpalstha5871 2 роки тому +1

    இன்றைக்கு நாட்டில் பெரும்பாலான பெண்களின் நிலையை இது தான்.

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 2 роки тому +1

    Good story thanks 😊

  • @yogenjaj8806
    @yogenjaj8806 2 роки тому +11

    வணக்கம்.இது கதை இல்லை! உண்மை. இப்ப கூட M.A .முடித்த என் தங்கைக்கும்! எனக்கும் இதே நிலைதான்!கணவன்மார் மனைவியை மதிப்பதில்லை.ஆனால் நாலு சுவத்துக்குள் நடப்பது வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்லிச்சொல்லி மனைவிமாரின் வாயை அடக்குகிறார்கள்.என்ன செய்வது.அம்மாக்கள் எல்லோரும் இநதில் வரும் கீரோயின் மாதிரி தங்கள் மகளை மதிக்கிற கணவனுக்குத்தான் என் மகளைக் கொடுப்பேன் என்று சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • @yogeshanandasaraswati5034
    @yogeshanandasaraswati5034 2 роки тому +1

    Always waiting for your story

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +2

    Courageous daughter👧

  • @ushanair6826
    @ushanair6826 2 роки тому +1

    Very nice story madam;

  • @saravanasp8698
    @saravanasp8698 2 роки тому +1

    👍

  • @roopamythily1752
    @roopamythily1752 2 роки тому +1

    Super ka 💞💞

  • @dharshan5779
    @dharshan5779 2 роки тому +1

    Super sistet

  • @mageswarip2685
    @mageswarip2685 2 роки тому +1

    👌👌👌👌👌❤️👌👌🙏

  • @kaneswarikanan8032
    @kaneswarikanan8032 2 роки тому +1

    Super sis,thanks 😊

  • @deepikakathiresan3825
    @deepikakathiresan3825 2 роки тому +2

    என் அம்மா வின் கதை

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 2 роки тому +1

    Hmm so ..there's change in next generation...

  • @RajKumar-xi9pf
    @RajKumar-xi9pf 2 роки тому

    Very nice I like it

  • @sundarisukumar316
    @sundarisukumar316 2 роки тому

    Super super Story

  • @VijayKumar-i9o4o
    @VijayKumar-i9o4o 7 місяців тому

    Enudaiya nilaimaiyum ithu than , veliya varamudiyala

  • @sasikala8816
    @sasikala8816 2 роки тому +1

    👍🏻👍🏻

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 2 роки тому +1

    👌👌👌👌👍

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 2 роки тому +1

    Superb story. 🌹🌹🙏🙏

  • @kasthuris2731
    @kasthuris2731 2 роки тому +1

    🍐🍐🙏🏼🙏🏼

  • @890juni
    @890juni 2 роки тому +1

    Inlaws kudumbame selfish kudumbam than..

  • @priyangakumari9929
    @priyangakumari9929 2 роки тому +1

    👏👏👏👏

  • @koodallingam3144
    @koodallingam3144 2 роки тому

    👏👏👏👏👏

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +2

    Pengalin sacrifice purinthu kollapaduvathillai.

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      🙌🙌🙌

    • @theresaruben7454
      @theresaruben7454 2 роки тому

      @@tamilvanoli மிகவும் அருமை யான கதை வாழ்த்துக்கள்

  • @roopamythily1752
    @roopamythily1752 2 роки тому +1

    Aathadi sariya story ka... Nalla kaduppa varuthu intha storyla vara Geetha and Suresh and her husband..

    • @tamilvanoli
      @tamilvanoli  2 роки тому

      Ya 🙌🙌🙌 thank you so much.

  • @arunasharma795
    @arunasharma795 2 роки тому +3

    Over aaga porumai koodaathu

  • @mangailmangail9673
    @mangailmangail9673 2 роки тому +1

    Nice story🙏🙏👌👌

  • @cb-tt9gm
    @cb-tt9gm 2 роки тому +1

    Super story