மோடியை வீழ்த்த நினைப்பவர்கள் மட்டும் உத்தமர்களா? - கோடீஸ்வரன் பார்வை | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    மோடியை வீழ்த்த நினைப்பவர்கள் மட்டும் உத்தமர்களா? - கோடீஸ்வரன் பார்வை | Aadhan Tamil
    #Modi #RahulGandhi #PonMudi #Election2024 #Bjp #Congress #BjpCampaign #KodeeshwaranLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 173

  • @kalimuthu.guru1
    @kalimuthu.guru1 20 днів тому +33

    இவன் பேசுவதை கேட்கவே அறுவருப்பாய் உள்ளது

  • @alliswell7002
    @alliswell7002 20 днів тому +15

    கோடீஸ்வரன் ஒரு சுத்தமான யோக்கியர். ஆனால் என்ன அவர் அடுத்தவரை குறை சொல்லி பிழைப்பு நடத்தும் யோக்கியர். பத்திரிகையாளர் என் போர்வையில் உலாவரும் யோக்கியர். இவர் என்றைக்காவது மக்களை சந்தோஷமாக இருப்பதை காண பொறுக்காதவர்

    • @tango3667
      @tango3667 20 днів тому +1

      Madhesh. This is the only time I see you observing someone else's opinions without interrupting. Good job.

  • @swarnadhasn7630
    @swarnadhasn7630 20 днів тому +30

    அழு

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 20 днів тому +41

    யாரிந்த மென்டல் நல்லா குறைக்கறான்

  • @jagannathan1731
    @jagannathan1731 20 днів тому +30

    மாதேஷ்,எத்தனை பேர கூப்பிட்டு பேசினாலும் ஜூன் 4 ந்தேதி தெரியும்.முக்காடு போட்டு உன்னோடு முடங்கப்போவது யார் என்பது தெரிய வரும்.

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 20 днів тому +51

    தம்பி நடந்ததே 190 / 100 வரும் என்று சொன்னால்....ஏன் 400 பேசிவில்லை என்று கேட்கிறாய் ... உன்னுடைய பயம் தெரிகிறது என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்..😂

  • @sekars809
    @sekars809 20 днів тому +42

    I❤BJB

  • @sundaramurthivellingiri5520
    @sundaramurthivellingiri5520 20 днів тому +31

    கோடீஸ்வரன் உ பி வாரேன் அக்கிடீர் நீ எல்லாம் பத்திரிகையாளனா

  • @raajendhiranvr1604
    @raajendhiranvr1604 20 днів тому +27

    Modijiforeverpmbarath

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 20 днів тому +11

    மீண்டும் மீண்டும் மீண்டும் மோடி.

  • @kalicharan5251
    @kalicharan5251 20 днів тому +30

    நீங்கள் சும்மா இருந்தால் நாங்கள் சும்மா இருப்போம். நீங்கள் இப்படியே பேசப்பேச நாங்கள் மோடிக்குத்தான் ஓட்டுப் போடுவோம்

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 20 днів тому +3

    தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி வேண்டாம் ஆனால் இந்தியாவில் மீண்டும் அவர்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும். நிலையான ஆட்சி அமையவேண்டும் indi கூட்டணி இருந்தால் அதிகார மோதல் ஏற்படும். கேபினெட் தயார் செய்யவே மூன்று மாதங்கள் ஆகும். நானும் ஒரு கட்சியை சார்ந்தவன் தான்.bjp விசாரணை அமைப்புகளை அட்சுறுத்த பயன்படுத்துகிறது .ECI இல் திருத்தம் விரும்ப தகாதது ஆகும்.

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k 20 днів тому +38

    மோடி ஐயா வ ஒன்னும் ஆட்ட முடியாது

    • @maharajam1863
      @maharajam1863 20 днів тому +2

      அவரே.....ஆடி...போயெருவாரு

    • @balamurugann6572
      @balamurugann6572 20 днів тому

      நாகராஜன் உடம்பை கவனமாக 3ஆம் தேதி வரை பார்த்து கொள்ளவும் ஏன் எனில் 4ற்கு பிறகு உடல்நிலையில் மாற்றம் வரலாம் 😂😂😂​@@maharajam1863

    • @vaimurthy
      @vaimurthy 20 днів тому +5

      @@maharajam1863 இப்படி சொன்னவன் பூரா 10 வருஷமா ஆடி போய் இருக்கான்

  • @user-lq1zq5jy5g
    @user-lq1zq5jy5g 20 днів тому +13

    370 confirmed

  • @nandhinisankaran1336
    @nandhinisankaran1336 20 днів тому +8

    This koteeswaran thinks too much of himself

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 20 днів тому +59

    2/5/24 இன்றைய தேதியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் மோடி சர்க்கார் வலிமையான பாரதம் வலிமையான மிக மிக வலிமையான தலைமைமோடிஜி

  • @vaimurthy
    @vaimurthy 20 днів тому +5

    தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு அவங்களுக்கு முட்டுக்கொடுக்கறீங்க.

  • @trdamotharan4524
    @trdamotharan4524 20 днів тому +37

    400 தொகுதிகளைக் கைபற்றும்

    • @jawaharp6718
      @jawaharp6718 20 днів тому

      காங்கிரஸ் ஆ

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 20 днів тому +5

      ​@@jawaharp6718 ஏன்டா கனவு கண்டு கொண்டிருந்தாயா?

    • @Sengottuvel007p
      @Sengottuvel007p 19 днів тому +3

      ​@@jawaharp6718 காங்கிரஸ் 400 எடுக்கும் சொல்லி நீ ஒரு காமெடி படம் எடுத்தால் கூட யாரும் சிரிக்க மாட்டாங்க டா😂😂 அது நம்புகிற மாதிரி இருந்தா தான சிரிப்பு வரும்

  • @Siva13275
    @Siva13275 20 днів тому +3

    36 mts total waste
    Avoid..

  • @SR-hj4kh
    @SR-hj4kh 20 днів тому +4

    🧅 Outer layer Kodeeshwaran

  • @sivabharathi8780
    @sivabharathi8780 20 днів тому +6

    Journalist nu sollikittu prokar Vela pakkatha wait and see June 5th

  • @anandababu1960
    @anandababu1960 20 днів тому +32

    இண்டி கூட்டணி வந்தால் விலை வாசி குறையுமா பிஜேபி க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் விலை வாசி ஏறவே இல்லையா

    • @irta56
      @irta56 19 днів тому

      விலைவாசி ஏறவில்லைனுதான் சொல்லனும் மாறாக குறைத்தார்கள்.
      உதாரணமாக பெட்ரோல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை பேரல் 140 டாலராக இருந்தோது 1 லிட்டர் பெட்ரோல் 58 ரூபாய்க்கு காங்கிரல் ஆட்சி கொடுத்தது. ஆனால் 2017 ல் கச்சா எண்ணை பேரல் 20 டாலருக்கு குறைந்த போது கேடி 1 லிட்டர் பெட்ரோல் 78 ரூபாய்க்கு கொடுத்தான்.
      கேஸ் விலை எப்படி மூன்று மடங்கு உயர்ந்தது.
      ரயில் கட்டணம் கன்னியாகுமரிலிருந்து சென்னைக்கு 3AC யில் 450 ரூபாய் தட்கள் 650 ரூபாய். ஆனால் கேடி ஆட்சியில் பிரிமியம் தட்கள் என்ற பெயரில் 2000 ரூபாய் வசூலித்தான்.
      2 AC பிரியம் தட்கலில் 4000 வசூலித்தான் இந்த கேடி.
      நான் ட்ராவல்ஸ் வைத்தவன். கேடி வந்தபிறகு ஆன்லைன் கேன்சல் டிக்கெட் பணம் ஸ்லீப்பர் 30 ரூபாயிலிருந்து 60 ரூபாயக மாற்றினான். தட்கட் டிக்கெட் கேன்ஸல் செய்தல் ரீபன்ட் கிடையாது.
      கேடி GST என்ற பெயரில் மக்களின் உழைப்பை பிளிந்து எடுத்தபிறகும் நாட்டின் கடன் 250 லட்சம் கோடி. பாதி பணத்தை வட்டி கட்டுவதற்க்கு செலவழிக்கிறான். தென்னிந்தியா இல்லையென்றால் வடநாடு சுடுகாடுதான்.

  • @subramaniamalraj
    @subramaniamalraj 20 днів тому +28

    பாஜக 275+ சீட் மினிமம் கியாரண்டி. ஆனால் 325க்கு மேல் எதிர்பார்க்கலாம்.

  • @subbaiahtamil6709
    @subbaiahtamil6709 20 днів тому +7

    தம்பி நீ எவ்வளவு கதறினாலும் சரி வர போறது பிஜேபி மோடி ஆட்சி தான் இதை இண்டி கூட்டணி புள்ளி வச்ச கூட்டணி அவனுக்கு சப்போர்ட் பண்றவன் எல்லாம் கதற வேண்டியதுதான்

  • @rajeshviswanathan9794
    @rajeshviswanathan9794 20 днів тому +10

    Murasoli paper la vella pakaranga😂

  • @balamurugann6572
    @balamurugann6572 20 днів тому +10

    பா ஜ எப்பொழுது 250 சீட் வாங்குவோம் அப்படினு சொன்னாங்க. 400 வரப்போவது உறுதி 4ஆம் தேதி நீங்கள் எல்லோரும் எங்க போக பூறீங்கனு பார்க்கலாம். 😂😂

  • @1006prem
    @1006prem 20 днів тому +10

    அடேய் எடப்பாடி நாலு வருஷம் ஆட்சி செய்தது காரணமே மோடி தான்டா😂😂😂😂

    • @samyson2249
      @samyson2249 20 днів тому +1

      உங்களுக்கு 4 எம் எல் ஏ கொடுத்தது எடப்பாடி டா 😂😂😂

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 20 днів тому +1

      ​@@samyson2249ஆமாடா இதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேத்தாதடா... கொஞ்சம் வெய்ட் பண்ணு...

  • @dhakshinamoorthyvenkatakri26
    @dhakshinamoorthyvenkatakri26 20 днів тому +10

    இப்போது நடப்பது ஜனநாயகம்.
    கோர்ட்தான் முடிவெடுக்கும்.
    நீதிமன்ற நடவடிக்கை நாம் அறிந்ததே!

  • @sundararajank7853
    @sundararajank7853 20 днів тому +4

    Evaru en revan mela payala. Udai oathi en sonnaru. Ethu than loyalla. Summa ele tion statements. See delhi police arrezted 5 cong peopke in thelungana. No action by TN for udai

  • @rajamany5422
    @rajamany5422 20 днів тому +1

    Katu da katharu da
    Kadasiyil Modi than.
    Mathesh née than aluthalum.. Vara poguthu MODIJI than. 🎉🎉🎉🎉🙏🇮🇳🙏

  • @g.s.mohanviswanathan8169
    @g.s.mohanviswanathan8169 19 днів тому +1

    Modi will win🏆 Jai Sriram
    Bharath Matha Ki Jai
    Both are ----

  • @suriyam1954
    @suriyam1954 20 днів тому +1

    Mathesh "Iyyo evara koopitathu thappa pochu" nu (mind voice) kekkuthu.❤🎉😊

  • @user-pw2qx4ib1u
    @user-pw2qx4ib1u 20 днів тому +2

    யாராக இருந்தாலும் பொலிடிக்கல் ஸ்டெபிலிட்டி இல்லாவிட்டால் நாட்டின் வளர்சி குறையும்

  • @hellohai6666
    @hellohai6666 20 днів тому +2

    ஓ அவனா நீ😂

  • @rajeshviswanathan9794
    @rajeshviswanathan9794 20 днів тому +14

    Jai Modi

  • @priyaraja9898
    @priyaraja9898 20 днів тому

    Madesh introduce your guest pls some times I don’t know who they are since I don’t reside in TN

  • @kamalakamala6511
    @kamalakamala6511 20 днів тому +2

    Really you talk is 2013 so only you tell like this fast track now india going in phone send money next here BJP low 190 over 100 we come there tell after is vote 90% BJP only

  • @suriyam1954
    @suriyam1954 20 днів тому +1

    NIRAYA PERUKKU "FOSTER" MAYAKKAM THAAN❤🎉😊

  • @rajigopal1542
    @rajigopal1542 20 днів тому

    What about the years with congress in the center.? It was worse. Now the economy is much better. Modi has made India great ! Jai ho Modi ji !

  • @nagarajramadas7712
    @nagarajramadas7712 20 днів тому

    Price high is reasonable for 10years 🎉
    Super Video 🎉 Kattumaram - Devil of TN.
    🎉 Panni moli-Boom Boom maadu🎉
    பிணம் திண்ணி சுடலை குடும்பம் 🎉
    மலம் திண்ணி மல ஹாசன் 🎉
    சுடலை இன்னுமா உயிரோடு இருக்க 😊
    23 ஆம் புலிகேசி படம் சுடலைக்கு சரியாக பொருந்துகிறது 😊

  • @Kathir-ti8hq
    @Kathir-ti8hq 20 днів тому +5

    200poda21dai

  • @asharif4153
    @asharif4153 18 днів тому

    இந்திய குடியரசுத் தலைவர் பதவி கிடைத்தால் போதும் என்ற ஆசை. பொம்மை பதவி.

  • @kgsekar1
    @kgsekar1 20 днів тому +1

    Kotteswara what happened to the photo which used to be behind you i.e neighbours jasmine will also smell i.e is your godfather

  • @elancheran7447
    @elancheran7447 20 днів тому +19

    அண்ணாமலை வளர்ச்சியை கண்டு,கதறுபவர்கள்💥 பேட்டியில் மட்டும் கம்பீரமாக வே பேசுவார்கள், ஆனால் உள்ளுக்குள்😂💥

  • @sundarampillai3387
    @sundarampillai3387 20 днів тому +3

    இவரை பிரதமர் ஆக்கினால் இந்தியா உருப்படும்.

  • @kgsekar1
    @kgsekar1 20 днів тому +1

    Kotteswara people select a pickpocket rather than a robber or a kidnapper

  • @palanivelparimalanathan7718
    @palanivelparimalanathan7718 19 днів тому

    இந்த இருவரின் ஆசையும் நிறைவேற வாழ்த்துக்கள் கனவிலேயே வாழுங்கள்

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 20 днів тому

    Super spech ❤❤❤

  • @muralijayaraman169
    @muralijayaraman169 20 днів тому

    Madhesh is always happy to interview anti BJP persons with zeal.

  • @kumarn2000
    @kumarn2000 20 днів тому

    Why’s this guy worried about 400? BJP is coming again. He is not telling who will be the PM from the INDI gang. If by accident the INDI gang comes to power you can expect lots of scandals that we saw under MM Singh’s leadership. People are smart and won’t bet on INDI.

  • @tango3667
    @tango3667 20 днів тому

    Rahul used to mention about Rafael deal. Now talking about adani and ambani.😂😂😂

  • @shruthika2799
    @shruthika2799 19 днів тому

    அண்ணா பிஜேபியும் பேசும்போது சவுண்டு அவ்வளவு வந்துச்சு டி எம் கே ன்னு பேசும்போது சவுண்டே வரல அப்புறம் எப்படி உங்களை எல்லாம் நடுநிலையின் ஒத்துக்க முடியும் பத்திரிக்கையாளர் நம்ப முடியும்

  • @sundaralingam7609
    @sundaralingam7609 19 днів тому

    மோடி போன்ற பிரதமர் இன்னும் வந்தால் உள்ளே போக பல பேரிச்சாளி உள்ளது

  • @ramamut5205
    @ramamut5205 20 днів тому +2

    Ni

  • @cutcopypaste8819
    @cutcopypaste8819 20 днів тому

    BJP போன முறையை விட இந்த முறை அதிகமா வெல்லும். தமிழ்நாட்டை அதிமுக பஜக திமுக காங்கிரஸ் இந்த 4 ம் வரவே கூடாது. அதுவரை ஓயகூடாது.

  • @rajadurair5721
    @rajadurair5721 20 днів тому +3

    மோடி🌺 மோடி🌺 மோடி🌺 2024

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 19 днів тому

    You are boosting I.n.di j

  • @asharif4153
    @asharif4153 18 днів тому

    மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசவேண்டும். என்ற கருத்து சரியானது.

  • @durairajs2171
    @durairajs2171 20 днів тому

    🎉

  • @jayabalanp2028
    @jayabalanp2028 20 днів тому +3

    MODIJI 3RD TIME PM AGA 4OO MP SEAT PETRU ATCHI JUNE 2024 IL PATHAVI ERPARDA PIMPKODISWARA.POTHU OVERA PESSURAN IVAN ORU URBAN NAXALITE IVANI HAND CUFF POTTU NIA POLICE STATION IL PROBE SEIANUM ANNAMALIGI

  • @ravichandrank9199
    @ravichandrank9199 17 днів тому

    "ஆதன்" தரம் குறைந்துகொண்டே போகிறது. நிர்வாகம் கவனமாக இருக்கவேண்டும்.

  • @vasantham1
    @vasantham1 20 днів тому

    Dmk will go soft if Bjp comes back to power..This guy is starting point for Dmk..

  • @mohanr3655
    @mohanr3655 20 днів тому

    முதலில் நீங்க தங்கள் நல்அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்...🎉 வாழ்த்துக்கள்.

  • @asharif4153
    @asharif4153 18 днів тому

    நேஷனல் கட்சி என்பதால் ஒவ்வொருவரு மனிதனின் இயல்பான குணம் தெரிந்து கொள்ள்வது சிரமம்தான்.பணத்திற்காக மாறிவிடுகிறார்கள்.

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 19 днів тому

    2014 ill vivasaiku milk 15 rupai punnaku 630 rupai 2024 ill vivasaiku 25 rupai punnaku 2250 rupai kanaku podunkada venaikala

  • @suriyam1954
    @suriyam1954 20 днів тому

    INDI KOOTANI LEADERS "JEL" AAKIERUKALAM.BUT WORKERS ?.MAKKAL "JOLLU" THAAN MICHAM.❤🎉😊

  • @anandhramasamyr
    @anandhramasamyr 19 днів тому

    கோடீஸ்வரன் கோடிகளை பெற்றுக்கொண்டு பேசும் கேடீஸ்வரன்.

  • @veeravelveeravel6964
    @veeravelveeravel6964 20 днів тому +7

    அறிவு இருக்கா இல்லையா 😂

  • @greenchilli7104
    @greenchilli7104 19 днів тому

    அன்னா அருமையான பாயிண்ட்

  • @sivacharan9013
    @sivacharan9013 19 днів тому

    He saying state govt wrongs as centre doing wrongs.modi hater.

  • @annamalai6705
    @annamalai6705 20 днів тому

    கடைசி வரைக்கும் கதறல் சுகமானது

  • @nagu123nag7
    @nagu123nag7 20 днів тому +1

    200oop

  • @samengsam4959
    @samengsam4959 20 днів тому

    He just blaming all the parties . He wants to speak about people problems that's it

  • @RajaKumar-oc2lu
    @RajaKumar-oc2lu 19 днів тому

    மாதேசுக்குசெம்படிக்கநல்ல ஆள்கிடைத்திருக்கிறது

  • @vaimurthy
    @vaimurthy 20 днів тому

    செவி வழி செய்தின்னா எப்படி, அறிவாலயத்தில் போனஸ் போட்டவுடன் ஹோட்டலில் உக்காந்து சாப்பிடும்போது வந்த செய்தியா

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 19 днів тому

    Vivasaeiku 1,ltr ku 25 rupai athai poket panni verkum pothu 70 rupai enada pesarinka thaolikala mudunkada

  • @narayanansankaran1957
    @narayanansankaran1957 18 днів тому

    Yov summa sobu wait

  • @gurugrt
    @gurugrt 19 днів тому

    North Chennai la betting vacha, INDIAN yallam uttru noki vote poduranga... Enna kambi kattra kadhai....

  • @navinkumar-dx8rt
    @navinkumar-dx8rt 19 днів тому

    Koti ipadan correct ana track kula varinga

  • @shruthika2799
    @shruthika2799 19 днів тому

    மக்கள் பிரச்சனையை நீங்களே பேச மாட்டீங்களா மோடியை பேசும்போது அவ்வளவு பிரச்சனை சொல்றீங்க தமிழ்நாட்டில் வேங்கை வயல் தண்ணீர் பிரச்சனை கரண்ட் பில் பிரச்சனை பஸ் பிரச்சனை பிரச்சனை பெருசு திமுக என்றால் பிரச்சனை இல்லை

  • @kaarthicksubramanian6737
    @kaarthicksubramanian6737 20 днів тому

    Yenda olarittu irukeenga...

  • @geethamukkra9064
    @geethamukkra9064 19 днів тому

    Whatever you two blabber it will be bjp bjp and Shri Modiji will be back as PM

  • @navinkumar-dx8rt
    @navinkumar-dx8rt 19 днів тому

    June4 ku ungla paarthkolgiren

  • @rameshb8404
    @rameshb8404 19 днів тому

    Dai enna pesara da, loose Mari pesathe, mathesh evenallam interview pennarenga

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 19 днів тому

    Nda கூட்டணி 320 க்கு குறையாது

  • @Eshwaraj
    @Eshwaraj 20 днів тому +5

    Your speech was good. But sorry bro it's again Modi 3.0😊

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 19 днів тому +1

    பஜக வெல்லும.மோடி அடுத்த பிரதமர்.

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 19 днів тому

    பெரிய உலக மேதை. மக்களை குழப்ப இவனை போல ஊடகவியாழர்.

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 20 днів тому +1

    கோடீஸ்வரன் சொல்வது போல் மக்கள் பிரச்னைகளை யாரும் பேசுவதில்லை

  • @vaimurthy
    @vaimurthy 20 днів тому

    பின்ன ராகுல் காந்தி மாதிரி ஒரே விஷயத்தை பத்தி பேசிக்கிட்டே இருக்கணுமா.

  • @ananthakumarnatarajan2225
    @ananthakumarnatarajan2225 20 днів тому

    பொத்தான் பொதுவா அதிமுக மக்கள் வயித்துல அடிச்சிதுனு பேசுற. என்ன பண்ணாங்க சொல்லுயா

  • @thiagarajaboopathi.s396
    @thiagarajaboopathi.s396 20 днів тому

    Different type

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 19 днів тому

    100%100 kotisvaran solvathu unmai

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 19 днів тому

    Vilai vasi aeruthu aeruthu 30 year old sampalam aenna ippa sampalam aenna

  • @ramky2601
    @ramky2601 20 днів тому +1

    நீங்க சொல்வது சரி 274 என்பது உண்மையே,ஆனால் பாஜக 390 முதல் 404 வரை ஜெயிக்கும்.

  • @pavaicrypto5223
    @pavaicrypto5223 19 днів тому

    The BOSS MODIJI

  • @RAVICHANDRAN-cf6tn
    @RAVICHANDRAN-cf6tn 20 днів тому

    Bongu

  • @venkatesanjayaram
    @venkatesanjayaram 19 днів тому

    உனக்கு தில்லு திரானி இருந்தால் ஜூன் 4‌ வந்து பேசுயா.

  • @SaravananSaravanan-qx3ws
    @SaravananSaravanan-qx3ws 19 днів тому

    Modiji

  • @muthukrishnansundar3098
    @muthukrishnansundar3098 20 днів тому

    Wasted guys barking 😅😅