🇬🇧 இது தான் உண்மை நிலை | London Life Style | Jaffna | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2024
  • #jaffna_vlog #jaffna #ks_shankar #london
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Mobile : +9476 6620 527
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

КОМЕНТАРІ • 94

  • @CNHCharles
    @CNHCharles 4 місяці тому +5

    தாங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாயினும், நீங்கள் உழைச்சுப் போட்டு இங்கே வந்து கதை அளப்பது அழகல்ல.
    முப்பது வருடங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்திருக்கிறீர்கள்.
    இப்போது இலங்கை வந்து உழைச்சதை செலவழித்து ஓய்வெடுக்கிறீர்கள்.
    உங்களுடைய பிள்ளைகளை நல்ல வழிக்கு கொண்டு வந்து அங்கு அமர்த்தி விட்டு
    இங்கு வந்து வாசகங்கள் எழுதி அழகு பார்ப்பது வேடிக்கையாகவுள்ளது.
    என்றாயினும், வாழ்த்துவது எனது பண்பு.
    உங்களுடைய உடல் நலமும், ஓய்வுகாலமும் சிறக்க வாழ்த்துகள்..
    வாழ்க வளமுடன்...

  • @Aplus205
    @Aplus205 4 місяці тому +10

    முயட்சி உள்ளவன் எப்போதும் முன்னேறுவன்.💯

  • @yarav6798
    @yarav6798 5 місяців тому +27

    இந்த சகோதரர் சொல்வது உண்மை ஏனெனில் 30 வருட முன்பு வெளி நாடுகளில் நிலைமை வேறு .அதிஷ்டாம் உழைப்பு இருந்தது .ஆனால் இப்போ நாடுகளில் நிறைய மக்கள் வந்துவிடடார்கள…இப்போ ஒருவர் வந்து வெளிநாட்டில் ஏற்கனவே இருக்கும் மக்களின் வாழ்க்கையை வாழ்வது கஷடம்தான் .ஆனால் சகோதரர் சொல்கிறார் மக்கள் இங்கு வந்து ஆடம்பரம் காட்டுகிறார்கள் அங்கெ கடன் வாங்கி வந்து என்பதுபோல .அதனால் இங்கே வாழ முடியாது போக வேண்டும் கடன் கட்டிட என்று .அண்ணாவும் பழைய வீடடை மாற்றி இவ்வளவு ஆடம்பரமாகத்தானே கட்டி இருக்கிறார் பிக் பஸ் வீடுமாதிரி என்று சொன்னீர்கள் .மதில் சிறப்பு .

    • @Meshaksmith
      @Meshaksmith 5 місяців тому

      30 years munnadi ilangayilum vaalalam. War than problem. Ippo irukkum nilaiyil velinaadu than theervu. BecUse of GDP

    • @f.r.jazaalmohammed431
      @f.r.jazaalmohammed431 4 місяці тому +1

      30 வருடத்துக்கு முன் வாய்ப்புகள் இருந்திருக்கலாம், அதற்காக இப்போ நம்மலால டைம் டிராவல் பண்ணி 80 90 க்கு போக முடியாது இல்லையா

    • @Meshaksmith
      @Meshaksmith 4 місяці тому

      @@f.r.jazaalmohammed431 சரியான கருத்து bro

  • @umansoma9580
    @umansoma9580 5 місяців тому +57

    உண்மையா நான் சொல்லுறன் அவர் சொல்லுறது 200% பொய் நான் 15 வருடமா London இல வாழ்கிறேன் இங்க visa இருந்தா super ஆ வாழலாம் London, UK இல வாழமுடியல என்டா இந்த உலகத்தில எங்கையும் வாழமுடியாது. இந்த நபர் காசை வைத்து என்ன செய்கிறது என்டு தெரியாம 65 cctv cameras போட்டு இரவிரவா நித்திரை இல்லாமல் இருக்கிறாறு. London இல என் வீட்ட ஒரு ccvt உம் இல்ல நான் நன்மதியா உறங்கிறன். Welcome newcomers to London 🇬🇧.

    • @rajkumarponnuthurai9696
      @rajkumarponnuthurai9696 5 місяців тому

      ❤🎉🎉🎉🎉🎉🎉😊

    • @thasithasi2771
      @thasithasi2771 5 місяців тому

      HELLO Anna UngaLoda Few minutes Pesamudijuma Anna

    • @nilavannila6547
      @nilavannila6547 4 місяці тому

      Very nice 👍

    • @cooljazz20
      @cooljazz20 4 місяці тому

      Neengal evalavu campaign seithaalum, youtube mattrum neeriya channels il London vazhkai eppidi erukum endru neeriya awareness videos iruku. 😂

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 4 місяці тому

      True bro I'm British citizen before leaving London Southall now living in Australia London super 😍👍🇨🇰 place

  • @arulwithanu464
    @arulwithanu464 5 місяців тому +4

    வாழ்க்கைக்குப் பணம் மிகவும் முக்கியம் தான்
    ஆனால் பணம் மட்டும்
    இருப்பதால்
    மனித வாழ்க்கையில்
    முழு நிறைவு வந்துவிடாது.
    பணத்தை மட்டும் கருத்தில்க் கொண்டு நாடுவிட்டு நாடு செல்பவர்கள்
    அடிப்படை சந்தோசங்களை இழுத்து விடுவர்.
    எப்பவுமே பொற்கால வாழ்வைத் தருவது சொந்த நாடு மட்டும்தான்.
    இந்தக் காணொளியில்
    கூடவே
    நகைச்சுவைகளும் இருந்தன
    சங்கர், தனுஷ்
    இருவரும்
    நாயின் கட்டுப்பாட்டில்
    இருந்த தருணம்
    அந்தச் சில மணித்துளிகள்
    எமக்கு பயத்தையும்
    கூடவே சிரிப்பையும் தந்துள்ளது.
    சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் 👍

  • @Keetha555
    @Keetha555 5 місяців тому +17

    நடக்க கூட road la இடம் இல்லை அந்த அளவுக்கு இந்தியர்கள் வந்து குமைந்து உள்ளார்கள் சரியான கஷ்டம் ஆனாலும் நல்ல வேலைக்கு work pomit உடன் வந்தால் அது சமாளிக்க முடியும்..

  • @Keetha555
    @Keetha555 5 місяців тому +10

    மற்றபடி நல்ல ஆங்கிலம் படித்தால் work pomit or hospital work எல்லாம் உடனே work கிடைக்கும் ஆனாலும் படிச்சு work pomit la தராலாமா வாருங்கள் எங்கள் தமிழ் மக்கள் நல்ல இருக்க வே‌ண்டு‌ம் ❤❤❤❤

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 5 місяців тому +4

    வாழ்த்துக்கள் தம்பி இன்றைய வீடியோ அருமையான பதிவுகள் இதை தொடர்ந்து செய்யுங்கள்❤❤❤❤❤❤

  • @suthavlog
    @suthavlog 5 місяців тому +8

    Title’ஐ பார்த்தால்…!!! 🤔🤔🤔…அவர் சொன்ன காரணங்களை விடுங்கள்… ஆனால் அவருடைய வீட்டைப்பார்த்தால் ( வெளிநாடு போக விரும்புபவர்கள் ) வெளிநாடு போய் எதையாவது செய்து இப்படி வீடுகட்டி வாழலாம்…😊

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 місяців тому +2

    நன்றி அருமையான பதிவு

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 5 місяців тому +1

    சிறப்பு
    வாழ்த்துகள்

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m 5 місяців тому +8

    எல்லாருக்கும் வேலையாள் தேவைப்படுது... அவர் மட்டும்தான் கார் வாங்கணும் உள்ளூர்ல இருந்தவன் முன்னேறினால் அவருக்கு சிக்கல் 🎉

  • @rajahageesh7199
    @rajahageesh7199 5 місяців тому +11

    நீங்க ஏன் அங்க இருக்கி றீங்க?இங்க வந்து இருக்க வேண்டியது தானே?
    பொறாண்மை தான் காரணம்

  • @TamilAstrologyChannel28
    @TamilAstrologyChannel28 5 місяців тому +3

    உண்மைதான் யாரும் வெளிநாடு போக வேண்டாம்.. நானும் லண்டன்ல இருந்து பிடிக்காம ஊருக்கு வந்து யூப்ரிப் சனல் தொடங்கி மாதம் 30 லட்சம் உழைக்கிறன்.. இவளவும் காணும்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 4 місяці тому +1

    Anna said 💯true

  • @anandili8292
    @anandili8292 4 місяці тому

    Genuine chat❤❤

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b 5 місяців тому +3

    இந்த நன்பர் சொல்வது உன்மை நான் யேர்மனியில் இருந்து லன்டன் பார்க்க போய் இருந்தேன் ஈஸ் காம் என்னும் இடத்தில் எல்லா கடைகளும் இருக்கு அங்கு குளிரும் அதிகம் எனக்கு பிடிக்கவில்லை

  • @selvamanykunenthiran762
    @selvamanykunenthiran762 5 місяців тому +7

    இவர்சொல்வதில்உண்மையெஇல்லை 90இல் வந்தவர்ள்இந்தஅழவுக்கு கஸ்டபடவில்லை தம்பியா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 місяців тому +2

    எந்த வெளிநாட்டிலும் புதிதாக வருபவர்கள் வேலை செய்ய முடியாது.வேலை எடுத்தாலும் டொலர் 9,10 கொடுப்பார்கள்.வீட்டு வாடகை கட்ட முடியாது.

  • @shri9933
    @shri9933 5 місяців тому

    Sure you have right, Srilanka is little paradise in the world, missing. Really lucky peoples is living in srilanka.
    I will back to my country ❤
    Missing and so jealous peoples life in Srilanka.

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 5 місяців тому +1

    What he says is true - u have to run behind money no life - Materialistic life no
    Love between even spouse everything is money

  • @user-dq7ry5qp5f
    @user-dq7ry5qp5f 5 місяців тому +3

    முந்திய காலம் வேறு இப்ப வேறு ,உலகத்தில் உள்ள எல்லோரும் தங்கள் நாட்டில் வாழமுடியாது என ஐரோப்பா நாடுகள் ,கனடா என இடம்பெயர்ந்தால் வேலை வாய்ப்புஇல்லை , களவு, வீட்டு. வாடகை கூட, உதராணம் யுக்ரைன் , பாலஸ்தினம் , இந்தியா, பாகிஸ்தான் , பங்களதேஸ், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, பிலிப்பின்ஸ்,மெக்சிக்கோ, கரபியன்்தீவு நாடுகள்,போர்த்துக்கல்,என எல்லா நாட்டவர்களும் போரலும் காசுக்காவும் இடம்பெயர்ந்தாதல் வெள்ளைக்காரனுக்கே வேலை வாய்ப்பும் இல்லாமல் வெள்ளைக்கரனே அழுகிறான் , இவர்கள் படுத்தும்பாட்டில் !!! வெளிநாடு குப்பையும் , ஒழுங்காக வாகனங்கும் ஒட்டத்தெரியாது இந்தியனுக்கு , சின்ன இந்தியா மாதிரித்தான் இருக்கு!!!வெளிநாடு நாறுது!!! இந்தியன் பஞ்சாபிகள் வந்து களவும் ,வேலை வாய்ப்பும் இல்லை

  • @PalinySamayal
    @PalinySamayal 5 місяців тому

    ❤❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 місяців тому

    Thanks

  • @sathagenga769
    @sathagenga769 4 місяці тому

    Yes sahankar arul annavitku 8 Shope erukku one shop in Gillingham Kent Nisha

  • @mahadevan350
    @mahadevan350 5 місяців тому +2

    கடை வைத்திருக்கும் அவருக்கு எத்தனை கடை இருக்கு என்று தெரியாதா எட்டு என இணைகிறாரா பெரிய மலைகள் எல்லாம் இங்கு இருக்கின்றது இவர் ஆக சீன் போடுவார்

  • @preminim2903
    @preminim2903 4 місяці тому

    Oh enkada Veddum pakkathil Thaan Erukirathu Oruka Eddi Poddu Vaanko Thampi

  • @thamvijay6081
    @thamvijay6081 5 місяців тому +4

    வாங்கோ வெளிநாடு உழைக்கலாம் அண்ணாவுக்கு கெத்து க்காட்டுவோம்

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 5 місяців тому

    🙏❤❤❤❤

  • @sureshkrishna6882
    @sureshkrishna6882 5 місяців тому

    Good advice good news bro but jaffna is a London

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 5 місяців тому

    Appo Anna unkalukkum car vaanki tharuvar appadiththaanee

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 місяців тому +1

    ❤❤🏘🏘🏘🏘

  • @Karikaalan568
    @Karikaalan568 4 місяці тому

    நானும் எண்பதுகளில் தான் வந்தேன் எனக்கு வந்த உடனே வேலை கிடைத்து விட்டது இருப்பதற்கு இடமும் கிடைத்துவிட்டது. அந்தக் காலத்தில் வசதியாக தான் இருந்தது ஏனென்றால் நல்லவர்கள் கிடைத்தது. இவர் சொல்வதுபிழை. இப்பவும்வரலாம் ஆனால் வரும்முறையில்தான் வேறு . கள்ளமாகிஇல்லை . தற்பொழுதும் ஒருவர வந்துள்ளார் £5000 மட்டும்தான் செலவு. பலர்இந்தநியாவலிரந்து வருகறார்கள். உங்களுக்கு sponsor license uk ல் இருந்து தேவை . இவரேன் அதைகூறவில்லை எல்லாம் புல்டாதான் . ஏன் நினைத்தால் இவரே லைசன்ஸ் எடுத்துத்தரலாம் அந்தக்காசு சிறு தொகை நீங்களே கொடுக்கலாம். அப்படி எத்தனையோ சொந்தங்கள் தமது உறவின்ரகளை எடுத்துள்ளார்கள். இவருக்கு கடையில் ஆட்களைவைத்து பிழைக்கமட்டும்தான் தெரியும் . யதார்த்தம் உலகநடப்பு புரியாது. படம் காட்டமட்டம்தான். சவுத்கோலில் தமிழர்கடைகளில் தமிழர்கள் அடிமாடுகளாகத்தான் வேலைசெய்தார்கள் .

  • @mariaponniah390
    @mariaponniah390 4 місяці тому +1

    இலங்கைக் காசிற்கு ஒருநாளைக்குப் பத்து ரூபாவிற்கு வேலை செய்தவர் 8 கடைக்கு சொந்தக்காரர் ஆக முடியுமென்றால் எப்படி??? எதற்காக மற்றவர்களை வரவேண்டாம் என்கிறார். அவரைவிட மேலதிகமாக கடைகளை வாங்கி விடுவார்கள் என்றா? முன்னுக்குப் பின் முரணாக கதைக்கிறார்.

  • @Tamiltalaiva
    @Tamiltalaiva 5 місяців тому

    Konjam padisa pokum idamelam sirapu thinuku ulaika pokatha

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 9 днів тому

    Nenrra,Londonilla,irukkera,vennan

  • @karanparam
    @karanparam 4 місяці тому

    இப்ப லண்டன்ல வாழ்றது சரியான கஷ்டம் வீட்டு வாடகை விலைவாசி ரொம்ப ரொம்ப அதிகம்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 5 місяців тому +9

    இவர் படம் காட்டுகிறார் இப்படிப்பட்ட வினோதமான மனிதர்கள் வர வேண்டாம் என்று தான் சொல்லுவாங்க தாரளமாக வாங்க சில வருட கஷ்டங்களுக்கு பின் நன்றாக வாழலாம் , முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை .

    • @farookfarlin2602
      @farookfarlin2602 5 місяців тому +1

      True

    • @RanjaniAnthony-vm4lk
      @RanjaniAnthony-vm4lk 5 місяців тому

      ஆரம்பத்தில் பேரனவர்களுக்கு அதி ஷ்டம்தான் முயற்சி எடுத்தால்முன்னேறலாம்.இங்கிருந்துகெரண்டு முன்னேற்றம் காண்பது கஷ்டம்

    • @kavithatevi2817
      @kavithatevi2817 4 місяці тому

      முன்பு கொஞசம் காசு செலவு செய்து போனார்கள் இப்போ 2 கோடி கட்டி போறார்கள். அது உழைத்து கொடுக்க எவ்வளவு காலம் செல்லும் விசா இல்லை என்றால் அதுவும் கஷ்டம் விசா இல்லை என்றால் வேலைக்கு போக லாம் சம்பளம் குறைவு எல்லா செலவுக்கும் காணாது

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 5 місяців тому

    shangar tan amokama valntu kondu ungalukku ippady sollurar solluravanum Madaiyan itai kedkiravanum madaiyan Tan nalla irukkalam tan ingu vantu irukkalam pillaikalai kondu varalam7kadai vachirukkiran vedkama illai innum ivar landanil tan irukkirar pawer kadda vararyarm kasdappaddal munneralam yalappanathil sanam ellam velinadduil iruntu varakasiltan seevikkinam marradukal pichai edukkinam alavaka vedikkalam❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @azanth
    @azanth 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 місяці тому

    London nil thedappadum nabar

  • @aitkenspencemoorthyjr9115
    @aitkenspencemoorthyjr9115 5 місяців тому

    Made me laugh he's a first tamil to buy Rolls-Royce 😂😂😂😂

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 5 місяців тому

    shankar vayathila pillaikku chari avar shankara annavam😏😏😏😏😏

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 5 місяців тому +4

    இந்த அண்ணா சொல்லுறது எல்லாம் உண்மை.நீங்கள் வர விரும்பினால் கோடிக்கணக்கில் பணத்தை வட்டிக்கு வேண்டாமல் வந்தால் ஓரளவு வாழலாம்.

  • @satheas26
    @satheas26 5 місяців тому

    👍👍

  • @jothimilan3228
    @jothimilan3228 5 місяців тому

    Thambi vanakam plz da inne indha india erudhu arakorayaga dress panitu adura kuthadigal vandhal plz kandukadhiga kanakuila sekadhiga. Niga nama srilanka yewalavu halagu aburiwama nigalvugal eruku adha poduga men melum valaruviga. Kanda karuma kuthadigala podadhiga innie

  • @nilavannila6547
    @nilavannila6547 4 місяці тому

    Sathium sati ellathavan pola kathayilla vilanguthu

  • @littlesamvlog2872
    @littlesamvlog2872 5 місяців тому +1

    Appa annan nee eni pokaatha anga ulachsa kaasa inga edukkaama
    Inga irunthu 2500kuli velaikku po
    Piraku sollu velinaadu kasttamaa inga kasttamaa endu 🤬

  • @pratheeshanpilenthiran6345
    @pratheeshanpilenthiran6345 5 місяців тому

    Poi solran intha muthugelumpu illatha ampila

  • @G.M.C.saloon
    @G.M.C.saloon 5 місяців тому

    Fisht view me 😊😊😊❤❤❤❤❤

  • @shathiesjaff8097
    @shathiesjaff8097 5 місяців тому

    உண்மையில் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் .

  • @aitkenspencemoorthyjr9115
    @aitkenspencemoorthyjr9115 5 місяців тому +6

    What the hell is he talking about .

  • @suganthyabey7383
    @suganthyabey7383 5 місяців тому

    😂😂

  • @sevaraththinamsubas2539
    @sevaraththinamsubas2539 4 місяці тому

    Unmaijel poramai marravarkalum munneruvarkal entuu thappana unarvukal

  • @sharankumar3157
    @sharankumar3157 5 місяців тому

    சூப்பர் வீடியோ 100/உண்மை 👌🏽

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 5 місяців тому

    Londanil nala valbavaray peddi edukkatheenga velinadil pichay eduthu thirumbivanthavaridam peddi edunga😂

  • @balamuraliable
    @balamuraliable 5 місяців тому

    dai naye nee yarada varavendam endu solla

  • @violetangelin8111
    @violetangelin8111 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👎👎👎👎👎👎👎👏👏👏👏👏👏

  • @tonisatkunam989
    @tonisatkunam989 4 місяці тому

    mad oid man

  • @rodolphesubananth1176
    @rodolphesubananth1176 4 місяці тому

    Kettithanam anal koncham puluthallll..

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 5 місяців тому

    இலங்கையில் போர் நடந்ததால் பலர் refugees ஆகியதால் காசு உணவு உடை இருப்பிடம் எல்லாம் இலவசமாக எடுத்து மேலதிகமாக கைக் காசிக்கு களவாக பதிவின்றி வேலை செய்து பணம் சேமித்தார்கள். சிலர் இயக்கக் காசை எடுத்து வியாபாரம் செய்து ரம்பா இந்திரன் போல் பெரிய அளவில் உள்ளனர். உழைத்து வாழ நினைத்தால் இந்த நாட்டில் உங்கள் சந்ததியை தொலைத்து விடுவீர்கள். சிந்தியுங்கள்.

  • @user-tz6ke1wo9h
    @user-tz6ke1wo9h 5 місяців тому

    Fack news

  • @mathumathu4241
    @mathumathu4241 5 місяців тому

    ஐயோ இந்த மொட்டை ஒரு கிருக்கன் 😅😅😅

  • @ara3388
    @ara3388 5 місяців тому

    😂ELLARALAUM SRI-LANKA VALLA MUDIATHU 😢

  • @stecykris14
    @stecykris14 5 місяців тому +4

    சரியாய் பொய்
    முயற்சி உழவன் எங்கும் ம் முன்னேறலாம்