Cheep but no warranty too longer , If Electrical item must be check and testing , pay then problem can be return again . For project work ok for that .
வார வாரம் இப்பொழுது வரை அங்கு சென்று வருகிறேன் நிறைய தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டே இருக்கின்றது தேவைப்படுபவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் கோவை மரக்கடை வீதி
சூப்பர் தம்பி...
பழைய சோலார் பேனல்
இருக்கும் கிடைக்கும்
இடங்களை பதிவிடமுடியுமா?
இது போல் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது சன்டே மார்கெட் என்ற பெயரில் உள்ளது only Sunday
இந்த சந்தையில் விலை அதிகமாக சொல்லுவார்கள் கம்மி பண்ண மாட்டார்கள். தயவுசெய்து யாரும் ஏமாற வேண்டாம்
Super brother nandri taperecorder enaku pidikum adutha programme podunka
Offfice chair rs rs 250 to 450 in pallavaram sandhai
Special and quality canteen Shanthi social service
Super thala 💥🔥🙌
அதை மாதிரி சேர் திருச்சியில் 500 மட்டும் தான்
500 only tiruchirappalli
Enga Oru tharu Maaru enga vena kettu paru enunga konja kelunga na coimbatore alunga 😍😍😍😍🥰
Thalaivaaaa en like eppavume unkalukku neraya video podunga I support u
Hunting torchlights Market iruntha videos podunga bro
இது போல நம்ம ஊர் திருநெல்வேலி.. and தூத்துக்குடி பக்கம் இருந்தால் சொல்லுங்க bro.. போய் தான் பார்ப்போம்மே...
வார வாரம் நான் இந்த இடத்துக்கு சென்று ஏதேனும் பொருட்களை வாங்கி வருவேன் அற்புதமான பல பொருட்கள் கிடைக்க வீட்டுக்கு தேவையான பல பொருட்கள் உண்டு தேவைப்படும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் கைபேசியின் என்னிடத்தில் இல்லை
திருப்பதூர் மாவட்டத்தில் இதேபோல் இருக்க bro
சிறப்பு
Car s market cuddalor district . Vadaloor
bike starting rate 8000 rupese. Saturday only
👌👌👌
Super
ப்ரோ வணக்கம் ப்ரோ நான் ஈரோட்டில் இருந்து பேசுறேன் ஈரோட்டில் வந்து அசோகபுரம் ஏரியா அங்க வந்து பணிந்து சண்டை போடுவாங்க திங்கட்கிழமை திங்கட்கிழமை காலையில் ஆறு மணியிலிருந்து நைட் 7 8 9 மணி வரைக்கும் இருக்கும் சின்ன வயசுல இருந்து பெரியவங்க வரைக்கும் துணி பனியன் கிளாத் இருக்கு மிகப்பெரிய சந்தை ப்ரோ பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் வரும் முடிஞ்சா வந்து பாருங்க ப்ரோ தேங்க்யூ
இந்த இடம் சரியான அட்ரஸ் போடவோம் சூப்பர் வீடியோ
Sivagangai LA irrukka
மிக்க நன்றி தம்பி.
SUNDAI MARKETTHANJAVUR LA ERUKKA
Madurai la irukka
Bro konjam mehcanical item example(gear box, motor) second hand material enga kidaikkum bro in coimbatore.
It's available at nanjappa road kattor area , geared motor , gear reduction motor , worm gear box available and Ukkadam old market .
Gud video useful.. but i m salem.. purchase panna mudiyathu
DSLR camera 2 hand engaiyathu erutha pooduga bro
Bro ipo baywatch la offer poitirukunu ad la paathen atha pathi oru video poda mudiuma bro
Bro I belong to marakadai.... My area!! 😊
@@thanzeel05 ukkadam bus stop la irunthu yentha route la bro irukku marakadai area😢
Bro computers la irukkuma..
Bro Ellam waste naraya can give anubavichurukom Anga serupu shoe thavara Vera ethuvum vagakudathu
Pro mathurila eruganu pathu soluga pro and tq pro valthukkal
Bro we need map link bro to find shop easily it's small request .....
பழைய 500&1000 ரூபாய் கிடைத்தால் எவ்வலவு ரூபாய்க்கு வாங்கலாம்
Bro ...old vinyle record ilaiyaraja songs engga keddaikum bro... adress irrundhal sollavum pelese
Sema azhaku g
Indha Sunday irukkuma brother
ஹாய் ப்ரோ பழைய எல்இடி டிவி இருந்தா எடுத்து போட்டு விடலாம் உங்க சேனல்ல
Old Air Comprehension video poduinga
Main road
Bro DSLR camera evlo????
Torchlight market iruntha videos போடுங்க ப்ரோ
bro இது போல் theni laa irukaa ?plese replay panungaa
Bro appidiyae antha ukkadam irumbu kadaya cover pannunga bro... Dumbbells cheap rate
Madurai Sunday
நாம் தமிழர்
Innikku kadai irukkuma anna
Bro ப்ரோ நானும் பல்லாவரம் மார்க்கெட் போய் வந்து இருக்கேன் உண்மைதான் ப்ரோ ஆனால் அப்பா வந்து என்கிட்ட ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லை சாதாரணமாக கீபேட் மொபைல் 1600 மொபைல் தான் வச்சிருந்தேன் நான் பம்மல் ல தான் 2003 இருந்து நான் டால்பின் பேக்கரி என்ற கடையில் வேலை செய்து கொண்டு இருந்தேன் நான் டெய்லி பல்லாவரம் வந்துட்டு தான் சரக்கு வாங்கிக்கொண்டு போவேன் தவறாக நினைக்க வேண்டாம் ஒயின்ஷாப் சரக்கு இல்லை பேக்கரிக்கு தேவையானது நாங்கள் அப்படித்தான் சொல்லவும் super super bro
Street name yanna sir
Oh oh ❤ 777
We are unable understand Tamil PL explain in English
Pro karaikudi?
பலமுறை கோவை சென்று வந்துள்ளேன் அங்கு இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று கேள்வி படவில்லை!
വളരെ നന്ദി!