அவ படம் பாக்க போனது தப்பு இல்ல.... இங்க பிரச்சனையே அள்ளு அர்ஜுன் முன் அறிவிப்பு இல்லாமல் வந்தது தான்.... அள்ளு அர்ஜுன் தியேட்டர்க்கு வந்ததுமே தனி தனியா இருந்த மக்கள் கூட்டம் குடுனதுனால தான் அந்த பெண் நெரிசலில் சிக்கி உயிர் இழந்துட்டாங்க..... அள்ளு அர்ஜுன் முன்னாடியே சொல்லிட்டு வந்துருந்தா போலீஸ் கூட்டத்தை கட்டு படுத்திருப்பார்கள் ஒரு உயிர் போயிருக்காது.....
Makkal thirudhamattanga
Iva padam pakka ponadhuku avana ean da arrest panninga😂😂😂
அவ படம் பாக்க போனது தப்பு இல்ல.... இங்க பிரச்சனையே அள்ளு அர்ஜுன் முன் அறிவிப்பு இல்லாமல் வந்தது தான்.... அள்ளு அர்ஜுன் தியேட்டர்க்கு வந்ததுமே தனி தனியா இருந்த மக்கள் கூட்டம் குடுனதுனால தான் அந்த பெண் நெரிசலில் சிக்கி உயிர் இழந்துட்டாங்க..... அள்ளு அர்ஜுன் முன்னாடியே சொல்லிட்டு வந்துருந்தா போலீஸ் கூட்டத்தை கட்டு படுத்திருப்பார்கள் ஒரு உயிர் போயிருக்காது.....
Correct bro
Pushpa 2 story going to happen really. Telegana going to see JSP BJP NDA CM soon
🔥
தமிழ்நாட்டில் தான் இப்படின்னா தெலுங்கானாவில் அப்படித்தானா😂😂
உதயநிதி மாதிரி அப்பா கூடவே தான் சுத்த்வான் அல்லு அர்ஜுன்
But udhayanidhi maathiri illa bro,allu Arjun 😢
இது பவன் கல்யாண் வைத்த ஆப்பு.
Eppurra ippidilaam yosikeeringa🤦