Netrikann | "புஸ்ஸி ஆனந்த கூப்பிட்டு நடவடிக்கை என்னனு கேளுங்களேன்.. முழிப்பாரு" இந்திரா குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 269

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b 2 дні тому +23

    என் தம்பி தேரடி அதரடி❤❤❤❤🎉🎉🎉

  • @praveencad1
    @praveencad1 3 дні тому +50

    அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநர் அதிகாரத்தில் உள்ள நிறுவனம்..!
    ஆளுநர் தான் வேந்தர்
    அவர் நியமனம் தான் துணைவேந்தர்..!
    ஆளுநர் பதவி விலக வேண்டும்.
    அப்ப தான் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் சீராகும்.

    • @CHARLESDURAIRAJ-lo6gd
      @CHARLESDURAIRAJ-lo6gd 3 дні тому +1

      அதற்காக.... ஆடு மாதிரி கிண்டி தண்டசோறு கூட சாட்டையில் அடித்து கொள்வது... செருப்பு அணியாமல் இருப்பது என்றெல்லாம் எதிர்பார்க்க கூடாது...

    • @JabarNellai
      @JabarNellai 2 дні тому +3

      கஞ்சா குடிகளை கட்டுபடுத்தினாலே எல்லாம் சரி ஆகும்

    • @Passion2102
      @Passion2102 2 дні тому +1

      @@praveencad1 kothadimai nonai ......

    • @harishahimas6217
      @harishahimas6217 2 дні тому

      Unmai. intha visayhai governer, avaral niyamikkapatta thunai vendar ivararkal sernthu cheium sathi

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 2 дні тому

      உபியா பாஸ்? இனி துணை வேந்தரை நாங்களே நக்கு..ம் என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டு... ஆளுநர் நியமனத்தை தடை செய்து விட்டு வசனம் வேறா?
      அன்று முதல் இன்று அனைத்து பல்கலைக்கழகங்கள் இடத்திலும் துணை வேந்தர் இல்லை. ஐஐடி போன்ற மத்திய அரசு நடத்துவது நீங்கலாக . அன்று ஆஹா என்று கைதட்டிய நபரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
      நேற்று தான் மீண்டும் ஆசிரியர் சங்கம் மனுவாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
      ஆளுநர் கையில் மீண்டும் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளதா? அல்லது உங்கள் கோமாளி கோஷ்டி மீண்டும் அரசியல் செய்யுமா?
      பார்ப்போம்

  • @logasaravanan4728
    @logasaravanan4728 2 дні тому +6

    மற்றவர் பேசும் போது செய்தியாளர் குறுக்கீடு அதிகம் இல்லை. ஆனால் தவேக மற்றும் நாம் தமிழர் எனில் அதிக குறுக்கீடு இதெல்லாம் ஒரு பித்தலாட்ட ஊடகம்

    • @SankarNepal-d6s
      @SankarNepal-d6s 2 дні тому

      Avargal pethalata pecha irukumo...😮😮😮

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 2 дні тому +16

    BJP - A team - ADMK, NTK - B team, TVK - C team

    • @justhuman6858
      @justhuman6858 2 дні тому +3

      BJP another name DMK 😂😂😂😂😂😂😂😂

    • @chandranchandran4558
      @chandranchandran4558 День тому +2

      Bjp main team dmk

    • @sankar9915
      @sankar9915 12 годин тому

      @@craftsiblingsaswigajrup3288 BJP = BCCI, PLAYING 11 = DMK, A Team = ADMK

  • @santhiamuthu8702
    @santhiamuthu8702 2 дні тому +19

    ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். பதவி விலக வேண்டும் ஆளுநர்.

    • @Rajkumar_s-p2p
      @Rajkumar_s-p2p 2 дні тому +1

      Amam R.N Ravi than Tamiznatin CM 😂😂

    • @pepperfry-n4y
      @pepperfry-n4y День тому

      ​@@Rajkumar_s-p2pmutta payale... governor control dha univ.. tn govt can't take decision.... autonomous

    • @Rajkumar_s-p2p
      @Rajkumar_s-p2p День тому

      @@pepperfry-n4y Dei adi Muttal. University Governer control nu yengalukkum theriyumda. Neengathan governor vendam nu solringa. Vice chancellor unga viruppathuku appointmemt panringa. Yedhavathu problem na Governor than karanam.
      Atchi Nadatha theriyalana pothikittu irukkanum
      Vanthutan 200 ruba adimai

    • @rajav6578
      @rajav6578 День тому

      ​​@@pepperfry-n4yதமிழக சட்டம் ஒழுங்குமா அப்ரலம்எதுக்கு அமைச்சர் விளக்கம் ஆளுனருக்கு அதிகாரம் னா அப்பனும் மகனும் சன் டிவி ஆபிஸ்லேலே குடிஇருந்திருப்பானுங்க இப்ப வாயவு தொரக்கள

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 3 дні тому +34

    இந்திரகுமார் ❤

  • @inban_31_creation15
    @inban_31_creation15 2 дні тому +20

    திரிஷா வெற்றி கழகம் தலைவர் 😂 எதற்க்காக ஆளுநரை சந்தித்தார். அணில் குஞ்சி தலைவர் எப்போ பத்திரிக்கையலரை சந்திப்பர்.

    • @harsan6251
      @harsan6251 День тому

      நிவேதா பெத்து முன்னேற்ற கழகம் மூடி மறைக்குது

  • @90348ramram
    @90348ramram 2 дні тому +13

    DMK is doing Very Good Rule for Tamil Nadu State !!!!!!!! 👍👍

  • @jega5695
    @jega5695 2 дні тому +35

    பிட் பட நடிகர்கள் அனைவரும் அரசியலுக்கு வந்த பின்பு பெண்கள் அனைவரும் என் சகோதரிகள் என்று சொல்வது என்பது அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல (M.G.R,விஜய்,உதய்)

    • @sridharp8617
      @sridharp8617 2 дні тому

      கேமராமேன் நீ தானே.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      திராவிட கொள்கை கொழுந்தையுமா இந்த லிஸ்டில் சேர்க்கவும்? இந்திரகுமார் தேரடி தற்கொலை செய்து கொள்வானே கொத்தடிமை துடித்து போய் 😮😮😮

    • @karthickgandhi9737
      @karthickgandhi9737 2 дні тому

      @@sridharp8617சீமான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      Sagotharigal yellorum
      Amarar MGR avargalodu kanavu duets definite.
      Voruthi mattum thangatchi kedaiyathu! - KATHALI -

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 дні тому

      Athu REAL DUET!

  • @kanniappanim917
    @kanniappanim917 2 дні тому +3

    இந்திரகுமார் தேரடி.... சூப்பர் 👍👍👍

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 2 дні тому +22

    இந்திரகுமார் தேரடி வாழ்க

  • @saraba564
    @saraba564 3 дні тому +17

    Politics from panaiyur house 😅😂

  • @kasisekar
    @kasisekar 2 дні тому +19

    சூப்பர் தேரடி.

  • @iar9791
    @iar9791 2 дні тому +5

    Last part of the speech to be appreciated

  • @muthusamyv1634
    @muthusamyv1634 День тому +1

    தலைசிறந்த விவாதத் திறமை.Mr...தேரடி.....சிந்தனையும் நாவன்மையும் ஆச்சரியப்பட வைக்கிறது

  • @subbhhu
    @subbhhu День тому +1

    இந்திரகுமார் தேரடி 🔥🔥🔥

  • @senthilkumarr9282
    @senthilkumarr9282 2 дні тому +6

    Cctv சரி பன்றது ரொம்ப பெரிய வேலை மாதிரி பேசறாரு......😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saruvanan487
    @saruvanan487 3 дні тому +14

    Good speach ji

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 3 дні тому +7

    அண்ணன் அரண் அத பத்தி எல்லாம் எதுவும் கேட்கக்கூடாது எழுதி கொடுத்ததை நான் பேசுறேன் அவ்வளவுதான்
    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @anandand5569
    @anandand5569 2 дні тому +7

    டேய் ஹபீஸ் கொஞ்சம் கம்முனு இருப்பா, உனக்கு பேசவும் தெரியல, இந்திரகுமார் அழகா பேசுறாரு.

  • @indiraninatarajan6692
    @indiraninatarajan6692 2 дні тому +5

    Officekulla katchi nadathuranga😊

  • @kizarahamed3410
    @kizarahamed3410 2 дні тому +9

    நெறியாளர் பேசும் தொனி தான் ஒரு கடவுள் என நினைத்திருப்பாரோ???

    • @antiindian672
      @antiindian672 2 дні тому

      Aama Romba kelvi kekkuraarey oru velai BJP ah irupparo, illa ADMK irupparo🤔🤔🤔🤦🤦🤦🤦

  • @senthilkumarr9282
    @senthilkumarr9282 2 дні тому +7

    உனக்கு அர்த்தம் 2026 ல புரியும்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 дні тому +1

      ஆமாம். குற்றவாளி 5 மணி நேரத்துக்குள் கைது பண்ணியது காவல்துறை... 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் 200 சீட்டுக்கும் மேல சீட்டுக்கள் கிடைக்கும். தா. வே. கா
      . டெபாசிட் இழக்கும் போட்டியிடும் அணைத்து தொகுதியிலும்..

  • @Manian0592
    @Manian0592 3 дні тому +27

    கேரவனுக்குள்ளயே அரசியல் களத்தை சந்திக்கலாம்ன்னு விஜய் கிட்ட bussy ஆனந்து சொல்லியிருக்கான் போல....🤔😂
    நிவாரணம் குடுக்குறப்போ வீட்டுக்கு போய் உக்காந்து பேச முடியாதுன்னு கூமுட்டைத்தனமா விளக்க அறிக்கை விட்டானுங்க, இப்போ ராஜ்பவன்ல உக்காந்து சாவகாசமா பேசிட்டு வந்திருக்கார் பனையூர் politician 🤫🤫

    • @kaviesanmarkarajan6161
      @kaviesanmarkarajan6161 3 дні тому +3

      ரூ 200 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது... கொத்தடிமைக்கு 😅

    • @sivakumarr1478
      @sivakumarr1478 3 дні тому +3

      ஓ நீ 2 ரூபாய் கேசா😂😂

    • @premaprince3253
      @premaprince3253 3 дні тому +1

      He is digging his own grave.

    • @Manian0592
      @Manian0592 2 дні тому +1

      @@kaviesanmarkarajan6161 இப்ப என்ன பண்ணுற... போய் ஆனந்துக்கிட்ட வாங்கி மடக்கு மடக்குன்னு குடிக்குற... சரியா?

    • @Manian0592
      @Manian0592 2 дні тому

      @@premaprince3253 yes... Travelling in opposite side of what he said 🤦

  • @Passion2102
    @Passion2102 2 дні тому +7

    Dai kothadimai nonai....... 200 ruva ku aen da pee kuda thimba pola....

  • @EswaranChinnasamy
    @EswaranChinnasamy 20 годин тому

    இந்திரகுமார் பேச்சு சூப்பர்

  • @SVS75ify
    @SVS75ify 2 дні тому +5

    திரிஷாவுக்கும், சங்கீதாவுக்கும் பாதுகாப்பு தேவை. அவனும் அவன் தந்தையும் சங்கவி அவர்களை இன்ன பண்ணினார்கள் என்று தமிழக மக்களுக்கு தெரியும்

  • @அபூதமிழன்
    @அபூதமிழன் 2 дні тому +6

    விஜய் ஒரு நடிகன் அவ்வளவுதான்..
    களத்துக்கு வராம எப்படி அரசியல் பன்ன முடியும் என்ற அடிப்படை அறிவு கூட விசய்க்கு கிடையாது..
    பேசாம கட்சிய கலைச்சிட்டு நடிச்சிட்டே போனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக நல்லது...

  • @sankar9915
    @sankar9915 2 дні тому +1

    பொள்ளாச்சி சம்பவம் அரசியல் ஆக்கப்பட்டது, அந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு DMK என்ன செய்தது

    • @antiindian672
      @antiindian672 2 дні тому

      Appothaikku naanga yethir katchi thalaivar, naanga mattum appothaikku pesuvom,
      Ippo naanga aalunkatchi ippa yentha ethirkatchiyum pesa koodathu, ithai arasiyal paduttha koodathu, appadi ketta avangellam BJP Team A, Team B,......... Team Z

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 2 дні тому +2

    Great job INDRA ❤

  • @Peter-du1rg
    @Peter-du1rg 3 дні тому +26

    இந்திரகுமார் கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @perumalkandasamy4310
    @perumalkandasamy4310 2 дні тому +1

    Indra Kumar always super.

  • @rajivgandhis7446
    @rajivgandhis7446 2 дні тому +5

    Dei nee nalla kudumpathil erunthu vanthavan pola theriyalayeda Indiralumar😂😂😂😂

  • @rprabhu9509
    @rprabhu9509 2 дні тому +4

    Mananoyale up ,200

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 3 дні тому +2

  • @saijithins2439
    @saijithins2439 2 дні тому

    Perfect explanation bro idha Avan avan publicity theduran

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 День тому

    முதல் அமைச்சர் எப்படி உடலால் ஆனால் கொடுமைப்பட்ட பெண்ணை உடனே போயி பார்க்க முடியும்? பார்ப்பதால் அந்த பெண் யார் என்று வெளிப்படுவது , சரியானது கிடையாது.

  • @paramanandamm7683
    @paramanandamm7683 12 годин тому

    SFI போராட்டம் சரியானது..
    புஸ்ஸி பொது செயலாளர் என்பவன் புடுங்கி செயலாளர் தான்..

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 3 дні тому +18

    Indrakumar is a bootlicker of dmk

    • @premaprince3253
      @premaprince3253 3 дні тому +4

      So you are the same to tvk....?

    • @iar9791
      @iar9791 3 дні тому +4

      How about you

    • @MohammedFaizal-r2l
      @MohammedFaizal-r2l 2 дні тому +2

      If u have any objection u will say the objection. If u don't have anything to say.. u can only react like this as a bootslicker of vj or rest of them😊

    • @kr7511a
      @kr7511a 2 дні тому

      That activity only can do paliyal party and alliance

    • @sridharvishwanathan514
      @sridharvishwanathan514 2 дні тому

      ​@@premaprince3253 journalist nu potutu DMK ku sombu atucha apati tha solluvanga

  • @kirubanandhan4449
    @kirubanandhan4449 2 дні тому

    சூப்பர்

  • @sureshsan5635
    @sureshsan5635 2 дні тому

    அவங்க என்ன பதில் சொல்லணும் நீ எதுக்கு நீ சொல்றீங்க😅

  • @seetharaman5528
    @seetharaman5528 2 дні тому +3

    Indar Kumar super Very good speech Thanks for you 👌👌👌👌👌🎉🎉🎉❤🤍♥️🤍

  • @saravanakumarnarayanan1103
    @saravanakumarnarayanan1103 День тому

    200rs Indirakumar DMK broker in the name of journalist...

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 2 дні тому +4

    விஜய் செய்யும் போராட்டம் மாதிரி ஒரு கேவலமான போராட்டம் வேறெங்கும் நடந்தது இல்லை குற்ற சம்பவம் நடந்து ஐந்தாறு நாட்களுக்கு பிறகு நானும் உண்டு நானும் உண்டு என்று போராடுவது சினிமா தனமாக இருக்கிறது மற்ற கட்சிகள் சம்பவதன்றே கண்டனம் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள் குற்றவாளியையும் கைது செய்து போலீஸ் நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருக்கிறது விஜய் குரூப் இப்போது தான் உரக்கம் கலைந்து எழுந்து உள்ளார்கள்

  • @manmathan1781
    @manmathan1781 2 дні тому +1

    6.34 இந்த பிரச்னை பற்றி பேசாமல் முட்டு கொடுக்குறியே தேரு

  • @bala9497
    @bala9497 2 дні тому

    மேல சொல்றாங்க இங்க செய்றாங்க B Teem தான்

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 2 дні тому

    Nallae arumayana padivu sir.

  • @sathishrajendran972
    @sathishrajendran972 День тому

    Appo , no issue in government?

  • @kaviesanmarkarajan6161
    @kaviesanmarkarajan6161 3 дні тому +19

    அறிவாலய கழிவறை கழுவி இந்திரகுமார் 😂😅

    • @sriramfreefire
      @sriramfreefire 3 дні тому +5

      Anil kunju comedy seyyutham

    • @premaprince3253
      @premaprince3253 3 дні тому

      Shows your scavenger mentality.

    • @sridharp8617
      @sridharp8617 2 дні тому

      நீயும் வாயேன் கழிவறை கழுவ. உனக்கு 400 ரூ தருவாங்க

    • @husainholler7944
      @husainholler7944 2 дні тому +3

      200

    • @perumalspreumal5750
      @perumalspreumal5750 2 дні тому

      Indhirakumar DMK jinkjank monna kuthi

  • @logasaravanan4728
    @logasaravanan4728 2 дні тому +3

    தயவுசெய்து இந்திரகுமார் பத்திரிக்கையாரர் என கூறி கொண்டு திமுக ஆதரவாக ஏன் பேசுகிறார்.
    இந்த பிரச்சனை பற்றி முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாய் திறக்கவில்லை ஏன்

    • @antiindian672
      @antiindian672 2 дні тому

      Avaru patthirikkailar illa bro, neenga nalla avaru pesuratha paarunga yeppavume one sided ah thaan irukku, ithu theriyaama avanga chennel nallathu thaan pesuthunnu romba naal Follow pannittu vera iruthen🤦🤦🤦😴😴

    • @antiindian672
      @antiindian672 2 дні тому

      Patthirikkaiyarnnu potta nadunilainnu naamellam yemathuruvomnu yella parties layum palar ippadi thaan pantranga,

    • @antiindian672
      @antiindian672 2 дні тому

      Actually paatha ivanga thaan intha Team A, Team B yellam

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 День тому

      Enna thavaru

    • @saravanakumarnarayanan1103
      @saravanakumarnarayanan1103 День тому

      @@antiindian672 They are DMK brokers.. peralai channel

  • @VictorChinnappan
    @VictorChinnappan 2 дні тому

    Thambi tamilarasan DMK against malaimurasu neriyalar

  • @PetchiMuthu-ih3bd
    @PetchiMuthu-ih3bd 2 дні тому +1

    பல்கழைகழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் கவர்னர் மாளிகைக்கும் தேவையான இடம் போக மீதி இடங்களை அரசு கையக படுத்தி பல நல்ல காரியங்களுக்கு பயன் படுத்த வேண்டும்.தேவையில்லா இடத்தால் தவருகள் நடக்கத்தான் செய்யும்.

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 2 дні тому +5

    விசய் திரியா கூட பாயாசம் பண்ணத்தான் முடியும்

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 2 дні тому +1

    சினிமா நடிகர்கள்.. கட்சி அரசியல் என்ற பெயரில்...பொதுமக்களையும்
    கல்லூரி படிக்கிற இளுர்களையும்.... தவறான வழியில் நடத்துவது....தண்டனைச்ட்டத்துக்கு குட் பட்டது... மக்கள் தெரிந்தெடுத்து...அரசை...அவதிப்பதாகும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 дні тому

      அதில் உதயநிதிக்கு மட்டும் விதிவிலக்கா😮😮😮

  • @selvamdharmalingam6401
    @selvamdharmalingam6401 2 дні тому +3

    கூட்டணி தர்மத்தை பாதுகாக்கும் தேரடி.
    ஆம்.
    எஸ்.எப்.ஐ.
    மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பேரவை தான் எஸ்.எப்.ஐ..
    மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் பேரவை என்று சொல்லாமல் பேசும் தேரடி நீங்கள் பிழைத்து கொள்வீர்கள்.
    உங்களுக்கு திமுகவில் நல்லதொரு பதவிக்கு வாய்ப்பு.

  • @MaiappanMK
    @MaiappanMK 3 дні тому +5

    Our vote for THALABATHY VIJAY

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 дні тому +3

    பத்திரிகையாளர் என்பதை எடுத்து விட்டு திமுக உபி என்று வையுங்கள்

  • @thirunavukkarasun9047
    @thirunavukkarasun9047 2 дні тому

    ஆளூநரைவிடமுதல்வர்
    பதவி விலகவேண்டும்போலிஸூதன்கீழ்வைதிதிருக்கும்இக்குற்றத்திற்குபொறுப்பேற்றுபதவிவிலகுவதுஞாயமானது
    மணிப்பூர்கலவரத்திற்குநாம்பிரதமரைபதவிவிலக கோறினோம்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 2 дні тому +1

    தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், காவல் துறையும் மாநில அரசின் கட்டுபாட்டில்தான் உள்ளது. ஆளுநர் கெளரவ தலைவர் மட்டுமே..

  • @balaR-c3w
    @balaR-c3w День тому

    எந்திரகுமார்
    சந்திரகுமார்
    எத்தனை முட்டுக்கள்
    எப்படியோ பணம் பண்ண
    என்னண்ன வழி தேடுவோம்

  • @manipsdsMani
    @manipsdsMani 2 дні тому +6

    Vaaya nambi irukkura katchi dmk

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 дні тому +1

    Work from home politics TVK tharkuri vijay kalagam 😂😂😂😂😂😂😂

  • @roxanmo5239
    @roxanmo5239 2 дні тому +7

    200 upi

  • @VigoR-kf3pg
    @VigoR-kf3pg 2 дні тому

    IPO varamudiyathu da

  • @dennisluckose
    @dennisluckose 3 дні тому +9

    Dmk ... Muttu ❤

  • @ganeshanbrilliantelectrica3214

    நெறியாளர் அனுபவம் போதாது புரிய கூடிய திறன் கம்மி

    • @PushpaNagarajan-vz8tu
      @PushpaNagarajan-vz8tu 2 дні тому

      Illa seriyaana kelvigal kekaraar. Appo dhaan puriyaatha viewers ku full ah puriyum. Avar seivathu seriyaanadhu

  • @vadivadivel9281
    @vadivadivel9281 2 дні тому +1

    Suppar

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 3 дні тому +1

    ஒருவிஸயம் ஊடகத்தில்நடக்கும்கருத்தறங்கில்தங்களின்கருத்தைபதிவுசெய்பவர்கள்அவர்களின்பதிவுஉண்மைஎனில்அதைநீதீமன்றத்தில்சொல்லலாமே

  • @a2rocks735
    @a2rocks735 7 годин тому

    Yaru nikanum
    Tvk va dmk va

  • @ibu7085
    @ibu7085 2 дні тому +5

    இந்திரகுமார் அவர்கள் தெளிவு👍

  • @tamseldra5923
    @tamseldra5923 2 дні тому +2

    தெளிவு.

  • @silverlab8523
    @silverlab8523 День тому

    indira kumar who is this sir

  • @HariSundharHari
    @HariSundharHari 2 дні тому

    Road side rathakrishnan

  • @chandrasekarm4699
    @chandrasekarm4699 3 дні тому +11

    தேறடி ஒரு 200 உபிஸ்

  • @raisah8439
    @raisah8439 2 дні тому

    🖤❤️❤️🖤❤️🖤❤️🖤🖤

  • @thirobertlio-nf9uf
    @thirobertlio-nf9uf 2 дні тому +3

    Indhira Kumar DMK uooopiiii

  • @annamalaiannamalai3301
    @annamalaiannamalai3301 3 дні тому +5

    He will never talk against DMK though sometimes they are so wrong

    • @rjvideos2910
      @rjvideos2910 3 дні тому +1

      Athu eppadi pesuvan atha kothadimai la soru kidakuma😂

  • @mathiarasanpurushothaman3970
    @mathiarasanpurushothaman3970 День тому

    Useless talk by DMK and co

  • @dakshinamoorthy6195
    @dakshinamoorthy6195 2 дні тому

    No. Bro. Tvk. Commdi. Pice

  • @RekaAppy
    @RekaAppy 2 дні тому +4

    இந்திர குமார் பிழைக்கத் தெரிந்தவன் திமுக அடிமையான பத்திரிக்கையாளர் 😂😅

  • @subikshacivil3639
    @subikshacivil3639 2 дні тому +6

    இவர் பத்திரிகையாளர் எல்லாரும் நம்புங்க கொத்தடிமை இல்லை

  • @paramashivamb5663
    @paramashivamb5663 2 дні тому

    Sankie,Paya,sir,sankie,Vijay,

  • @sakthivelsakthisakthivelsa6877

    2perum desh patan😅

  • @VigoR-kf3pg
    @VigoR-kf3pg 2 дні тому

    Up

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 дні тому

    Yentha departmentaaiyinum
    Verume demonstration aaiyinum
    Police departmentukku either permission R intimation kodukkanum.
    Vonriya ,manila arasukku yethiraga,asaatharana kosham podakkoodathu.!
    Thavarin
    In chargidam
    Neenga action yedukkireergala R
    Naangal ulle pugunthu yedukkava yena police KETKUM!

  • @a2rocks735
    @a2rocks735 7 годин тому

    Inga aatchi la irukuravanga tha bathil sollanum

  • @ShakulHameed-p6n
    @ShakulHameed-p6n 2 дні тому

    Tholar Indharakumar 🎉

  • @ganeshs2631
    @ganeshs2631 2 дні тому +8

    இந்தரா குமார் நீ சோறு திங்குறயா இல்ல திமுக பீ தி ங்குறேய்யா

    • @harsan6251
      @harsan6251 День тому

      பாஸ் திமுக தான் அவனுக்கு ஓனரு அவங்க வீட்டு கக்கூஸ் எல்லாம் இவன் தான் அடைப்பெடுக்கிறான்

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 2 дні тому +3

    Ignore TVK. They will commit mistakes and get exposed in front of people by themselves. Try to establish the link between BJP and TVK with evidence.

    • @tsrr7698
      @tsrr7698 2 дні тому +2

      Bjp minisiter also attended kalaingar coin program, dmk also attened governors tea party. So what? Tvk oppose dmk then how they approach dmk for this case.

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 День тому

      I have seen leaders not visiting the flood affected areas. But 1st time I have seen work from home politics. Brought people from those areas to panayur and distributed relief. If you are a leader you have to stand with people in the fields. MGR stood with people in field from 1950 to 1972 and started new party. He not won just with his stardum. Twitter, press release, youtube videos and work from home politics won't work in Tamilnadu. Vijay spoke about abolition of Governor post in meeting (read 30 points spoken by Vijay 10th and 11th point) and giving petition to Governor 😂 why he didn't question about not appointing VC Anna Univ to Governor since he is the chancellor.

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 День тому

      ​@@tsrr7698NIC accepted FIR leak what's vijay opinion on that ? If someone from your family kills a person. It doesn't mean DMK party failure or govt failure. It's personal vengeance.

  • @moorthyr5898
    @moorthyr5898 2 дні тому

    Indrakumar pondra vottaboata ellam an alow pandrenga tambi??????????

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 2 дні тому +1

    நல்ல நாடகம் கற்பித்தவன் திமுகாரன் ஆனால் ஆளுநர் பதவி விலகவேண்டுமா?

  • @subramoniyanesakkimuthu7184
    @subramoniyanesakkimuthu7184 2 дні тому

    Eppa enna uruttu DMK spoke person

  • @Kannan24kannan
    @Kannan24kannan 2 дні тому

    அதெப்படி திமுக சார்பா 1.நெறியாளர்
    2.சாக்கடகுமார்
    3.அபீஸ்
    4.RK😂😂😂😂
    மொத்தம் 4பேர்🤦

    • @antiindian672
      @antiindian672 2 дні тому

      Athu avanga chennel thalaiva, athu appadithaan,
      Naa kooda yenakku mattum thaan appadi thonuthonnu nenachen😂😂😂😂

    • @sardarmohamed8730
      @sardarmohamed8730 День тому

      ஆமா 😄😄😄

  • @antiindian672
    @antiindian672 2 дні тому

    Oru 4years kku munnadi itha thaaney thiru stalin seithaaru, appa athu yenna? Appa avarum ethir katchi thalaivar thalaivar thaaney MR. Theradi.
    Aana vijayakanth patri neengellam pesi thaaney avara anuppi vachinga,
    Yethir katchiya irukkum pothum BJP kku against thaan irunthinga appa namma thalaivarum thaaney poittu manu koduttharu, athan peyar yenna.
    Intha pit notice kodukkuratha thalaivar kalaingar avarkal 2011 laye pannirukkaru Mr. Theradi.
    Appa oru TV interview la oru naai night 8 manikku yean antha ponnu veliya ponuchinnu sonnathu yean?

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 2 дні тому +3

    Indrakumar superb

  • @prabinrajababu7
    @prabinrajababu7 3 дні тому +5

    வாங்குற காசுக்கு மேல கூவுறான். ஏண்டா justice Sangeethaannu சொன்ன உங்களுக்கு, இந்த வழக்கில் அடுத்தவர்களை குறைசொல்லிக்கொண்டே இருந்தால் justice கிடைத்துவிடுமா?

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 2 дні тому

      சங்கீதா இல்லை அனிதா

    • @prabinrajababu7
      @prabinrajababu7 2 дні тому

      @ justice sangeethannu ஊப்பிஸ் சொன்னது தெரியாதா?

  • @anbarasananbu4753
    @anbarasananbu4753 День тому

    இந்திர குமார் போட

  • @Tn-series
    @Tn-series День тому

    Vijay waste for politics

  • @johnmichael5333
    @johnmichael5333 2 дні тому +1

    மதி மற்றும் நெறி கெட்ட நெறியாளன்.

  • @rasulara
    @rasulara 2 дні тому +4

    ஓ ஹோ... பத்திரிக்கையாளர் ..நம்புங்க. நம்புங்க...