ஆயா செஞ்ச ராகி புட்டு l Ragi puttu l Ragi recipes l healthy foods l village cooking channel

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 10

  • @kalaivani5698
    @kalaivani5698 14 годин тому +1

    கேழ்வரகு புட்டு அருமை அருமை 👌👍👌

  • @MariappanG-vs3mz
    @MariappanG-vs3mz 17 годин тому +4

    ராகி புட்ல நாங்க நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவோம் இதுல முருங்கைப்பூ கிடைக்கும் போது ராகி மாவில் போட்டு அவிச்சு நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவோம் சலிக்கும் நெஞ்சு வலிக்கும் ரொம்ப நல்லது இதோட வைத்து சாப்பிட பாசிப்பயறு அவித்து தாளித்து சூப்பரா இருக்கும் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க உங்ககிட்ட இதை ஷேர் பண்ணும் போது எனக்கு வாய் ஊறுது

  • @dharshiz_passion
    @dharshiz_passion 14 годин тому +1

    Super patti

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 17 годин тому

    அம்மாயி ராகிபுட்டு செய்யும்போதே சாப்பிடலாம்போல இருக்குதுங்க அம்மாயி.நான் செய்யும்போதெல்லாம்மாவு ஒட்டிக்கொள்கிறதுங்க.அருமைங்க அம்மாயி.பாப்பா மாதிரிதான் நாங்களும் ராகிமாவை தின்போம்ங்க அம்மாயி.

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 14 годин тому

    Paati, with this ragi puttu in our side we add roasted groundnut,black sesame in rough powdered form witch give more aroma and taste.Thanks Patti...🎉🎉🎉.

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 11 годин тому

    சின்ன வயதில் எங்க அமத்தா செய்து கொடுக்கும் இப்ப பார்க்கும் போது எச்சில் ஊறுதுங்க ஆயா

  • @shanthakumari4331
    @shanthakumari4331 18 годин тому

    Nice

  • @GoldensunSun
    @GoldensunSun 18 годин тому

    அப்பத்தா ராய்களி ஒரு நாளைக்கு கெளருங்க...கூடவே கறிகொழம்பு

  • @GoldensunSun
    @GoldensunSun 18 годин тому

    அப்பத்தா ராய்புட்டுனா உக்காலி மாவு தானே நீங்க வேவிச்சது

  • @prabhuthangavel2226
    @prabhuthangavel2226 15 годин тому +1

    Anna Aatha kooda pesonungana . Share your phone number please . Her cooking skill is incredible. ❤ . We Daily watch her videos without fail. 🤩