நான் இதுவரை எந்த ஒரு நடிகர் நடிகைகளையும் நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியதில்லை ஆனால் தீபா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்.
தீபா உங்களுக்கு வெள்ளை மனம் உண்மை பேசும் குணம் இனிமையாக சிரித்து பேசும் குணம் இது தான் எங்க எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்க காரணம் இதை எப்பவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள்💕
தீபா அக்காவின் நடிப்பு என்பது மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அக்கா பாத்திரத்தில் நடித்தது உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரியாளும் கூட தம்பி தன் சொந்த விசேசத்தில் சாப்பிடாமல் சென்றால் கூட இதுபோன்ற தத்துவமாக அழகூடமுடியாது அவ்வளவு அற்புதமான பாசத்துடன் கூடிய அழுது யாராலும் எந்த ஒரு நடிகையாலும் நடிக்க முடியாது பாசக்கார தீபாஅக்காவுக்கு பாசத்துடன் நன்றிகள்
`deepa akka mathiri oru nalla innocent anbaana wife kidaikka neenga koduthu vechu irukkanum shankar sir! Shankar sir ungaloda porumai yumm avanga loda intha cinema payanathukku oru karanam. thanks . avangalai neraya nadikka vidunga. avanga oru valarndha kuzhanthai! avangalai paarthukanga! deepa akka i am your fan! Who all like deepa akka talking like here
தீபா நீங்கள் ரொம்ப பிடிவாதமாக இருப்பீர்கள் போல இருக்கிறது. உங்கள் தொழில் இருக்கட்டும் உங்கள் அன்பை நீங்கள் செய்யும் வீட்டுப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டு இருக்கும் உங்கள் மாமாவுக்கு பிடித்ததை செய்து கொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும். அது தான் இல்லற வாழ்க்கைக்கு அழகு நல்லாருங்க தங்களது சுயநலமில்லாத அன்பு குடும்பத்துடன் சந்தோஷமாக ஆரோக்கியமாக சுபிட்சமாக வாழுங்கள் மா 😍
I'm really disappointed with who arranged this interview. Really pity both of them. U guys let them sit outside and sweating. U see how hot outside. I can see that in their face. How sweating they are. Will u do this to other actors? Pls respect and arrange this kind of interview in indoor or windy kind of place. Anyway nice to see Deepa akka's smile...
Deepa akka ur dad yelarkum kuduthathunala tha enaiku neega entha level la erukeega and evlo down to earth ah erukaru sankar anna.. vungaluku yetha husband akka. vera yaravathu erunthalum evlo support panirupangalanu theriyathu
கோபம் வந்தா மனசில உள்ளத எழுதி கிழிச்சு போட்டிருவேன்ன்னு சொன்னீங்க. கோபத்துல பேசிட்டு நிறைய இழந்திருக்கிறேன்.இப்போ திருதிக்கறேன்.நன்றி அந்த ஆமை கதை செம்ம.
தீபா எங்க ஊர் பொண்ணு என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது, உன்னுடைய இருபது வருட உழைப்பிற்க்கு இப்பொழுது தான் வெற்றி உன்னை தேடி வருகிறது நீ மேன்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் தீபா💐💕💐💕💐💕💐💕💐💕💐
வெள்ளைந்தியான தீபா அக்கா உங்கள் பேட்டி பார்க்க பார்க்க என் கவலை எல்லாம் மறந்து விடுகிறது எந்த சேனலில் உங்கள் பேட்டி இருக்கும் என்று பார்க்க தூண்டுகிறது இன்னும் கொஞ்சம் நேரம் பேட்டியை அதிக படித்து இருக்கலாம்
என் அருமையான சகோதிதரியே உன் வெள்ளந்தியான சிரிப்பும் உன் வெள்ளை மனசும் உன் கள்ள கபடமில்லாத பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை ஏ. ஆர்ட்ஸ் கார்டன் சூட்டிங் கில் பார்த்து பேசினேன் அன்று நேரில் சந்தித்து பேசும் போது எப்படி பேசினீர்கலோ அப்படி தான். குக் வித் கோமாளி. ஷோவில் பார்த்தோம் உங்களிடம் எந்த வகையிலும் கள்ள கபடமில்லை எப்பவும் நிறைந்த மனதோடும் நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் என்று நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் வாழ்கபல்லான்டு 👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகு தமிழ் , கொஞ்சும் தமிழ் கேக்கவே சந்தோஷமா இருக்குதுல. இவுங்கள பேச சொல்லி கேட்டுகிட்டே இருக்கலாம் பா சளிப்பே வராது. தினமும் இவுங்க செய்தி வாசிச்சா கண்டிப்பா நாள் தவரமா கேட்க நான் ரெடி. அதுவும் இவுங்க வானிலை அறிக்கை படிச்சா கேட்கவே ஆனந்தமா இருக்கும்.
Stress burst Face Look...Vadivelu sir face ku appuram unga face than ka....Mind relax video, unga voice, unga face..epadi ellamae .... Kallam kabadam atra Thanga Manasu...ungalodathu.akka...neenga epomae nalla irukanum.
Akka, nice way how you tackle your frustration, scribble your frustrations and throw away. Rather than pouring out in words this is a best way not to hurt the other person. You are very care free, jovial and your friendly attitude towards your hubby...
தீபா அக்கா நீங்க ரொம்ப அழகு உங்க வெள்ளந்தி பேச்சு அழகு.ஒரு விண்ணப்பம் கோவப்படாதீங்க புடவை அழகாயிருக்கு ஆனா இன்னும் பிளவுஸ் மட்டும் கொஞ்சம் நல்லா போடாலாம் அக்கா நல்லா தைக்கலாம்
உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த பேச்சு கடவுள் தந்த கொடை. என்றும், சுகமாகவும், சந்தோஷமாகவும் இருக்க கடவுள் அருள் புரிவார்.
ua-cam.com/video/23ikHEEu9Zc/v-deo.html
தீபா நீங்க அழகு தான் 🌹🌹👌👌,.
சினிமா துறையில் இப்படிப்பட்ட வெகுளியான ஆட்களை பார்ப்பது அரிது. தீபா அக்கா வாழ்த்துகள்.
Hy
7
Hmm
தீபா அக்கா நீங்க நெறய tv, ஷோ பண்ணனும்,சினிமாவில் இன்னும் நிறைய நடிக்கணும்
இந்த மாதிரி வெள்ளந்தி குணம் இருப்பதால் தான் எங்கள் உள்ளங்களை கொள்ளையடித்து விட்டீர்கள்.❤️❤️❤️
Correct
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
@@neerusart1131 y
சூப்பர் தீபா. குட்டிக் கோபம் தான். நல்ல அருமையான குணம். யதார்த்தம் நிறைந்த தீபா. எழுதி கிழித்து போடுவது சூப்பர்.❤️❤️❤️💐💐💐💐
ua-cam.com/video/23ikHEEu9Zc/v-deo.html
@@neerusart1131 .
நான் இதுவரை எந்த ஒரு நடிகர் நடிகைகளையும் நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பியதில்லை ஆனால் தீபா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்.
Correct,👌
கோபமா.... மாமியாா் வீட்லையா...
இங்க சாப்டிங்களான்னு கேட்க யாருமே இருக்க மாட்டாங்க...
(ஆயிரம் வலி கொடுக்கும் ஒரு சொல்)
S it's true
உண்மைதான் சகோதரி நானும் சொல்ல நினைத்தேன்( அந்த வார்த்தையில் எனக்கும் வலி புரிந்தது) 😔😔😔
Correct
True
S 💯 percent painful truth...
தீபா
உங்களுக்கு வெள்ளை மனம்
உண்மை பேசும் குணம்
இனிமையாக சிரித்து பேசும் குணம்
இது தான் எங்க எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்க காரணம்
இதை எப்பவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள்💕
வெள்ளை மனம்...
பிள்ளை குணம்
அருமை சோதரி. பேப்பரில் எழுதும் தங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி அளிக்க வாழ்த்துகள். ஓம் சாய்ராம் சாயப்பா துணை.
Super 👌
சகோதரிக்கு வெள்ளை மனசு
உங்களை பார்தாலே மனசுக்கு அப்டி ஒரு சந்தோசம்
U 0p000p
Plan.
நல்ல மனசு தீபா
Shankar mama you are the great husband to Deepa Acca. May God bless you forever
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
Deepa Akka am your father's student... Also you taught me classical dance for one song.... Am always your fan 🥰🥰🥰🥰
தீபா அக்காவின் நடிப்பு என்பது மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அக்கா பாத்திரத்தில் நடித்தது உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரியாளும் கூட தம்பி தன் சொந்த விசேசத்தில் சாப்பிடாமல் சென்றால் கூட இதுபோன்ற தத்துவமாக அழகூடமுடியாது அவ்வளவு அற்புதமான பாசத்துடன் கூடிய அழுது யாராலும் எந்த ஒரு நடிகையாலும் நடிக்க முடியாது பாசக்கார தீபாஅக்காவுக்கு பாசத்துடன் நன்றிகள்
ஐயோ, என் அழகு குட்டி செல்லம்..என் தீபா மேடம்...I love you sister..❤️❤️❤️❤️
Deepa ka voda insta story parthutu yarulam inga vanteenga
ua-cam.com/video/23ikHEEu9Zc/v-deo.html
திமா அக்கா உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க பேசுகிறியா திருநெல்வேலி தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அக்கா
Super akka
`deepa akka mathiri oru nalla innocent anbaana wife kidaikka neenga koduthu vechu irukkanum shankar sir! Shankar sir ungaloda porumai yumm avanga loda intha cinema payanathukku oru karanam. thanks . avangalai neraya nadikka vidunga. avanga oru valarndha kuzhanthai! avangalai paarthukanga! deepa akka i am your fan! Who all like deepa akka talking like here
சூப்பர் அக்கா மிகவும் எதார்த்தமான பெண் நீங்கள் 👍👍🙏🙏
A1
தீபா நீங்கள் ரொம்ப பிடிவாதமாக இருப்பீர்கள் போல இருக்கிறது. உங்கள் தொழில் இருக்கட்டும் உங்கள் அன்பை நீங்கள் செய்யும் வீட்டுப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டு இருக்கும் உங்கள் மாமாவுக்கு பிடித்ததை செய்து கொடுத்து அன்பை வெளிப்படுத்த வேண்டும். அது தான் இல்லற வாழ்க்கைக்கு அழகு நல்லாருங்க தங்களது சுயநலமில்லாத அன்பு குடும்பத்துடன் சந்தோஷமாக ஆரோக்கியமாக சுபிட்சமாக வாழுங்கள் மா 😍
Vaalkai la orumuraiyaachu pakanum Akka ❤️❤️❤️evlo vellanthiyana manasu 0% haters seriously ❤️❤️❤️🔥🔥🔥 who is agreed
Deepa akka.. Indha jimiki hairstyle elame super... Azhaga irukenga akka
Ennavo..deepa ka pesrada pathu en manasu lesagirum...
I love you Deepa akka
I'm really disappointed with who arranged this interview. Really pity both of them. U guys let them sit outside and sweating. U see how hot outside. I can see that in their face. How sweating they are. Will u do this to other actors? Pls respect and arrange this kind of interview in indoor or windy kind of place. Anyway nice to see Deepa akka's smile...
Well said 👏
Correct..👏👏👏
It's true. Treat every actors equally with respect
Yes
தீபா நீங்களும் நன்றாக சமைத்து உங்கள் மாமனுக்கு கொடுங்கள் இப்படியே என்றும் சந்தோசமாய் இருங்கள்
Deepa akka ur dad yelarkum kuduthathunala tha enaiku neega entha level la erukeega and evlo down to earth ah erukaru sankar anna.. vungaluku yetha husband akka. vera yaravathu erunthalum evlo support panirupangalanu theriyathu
கோபம் வந்தா மனசில உள்ளத எழுதி கிழிச்சு போட்டிருவேன்ன்னு சொன்னீங்க. கோபத்துல பேசிட்டு நிறைய இழந்திருக்கிறேன்.இப்போ திருதிக்கறேன்.நன்றி அந்த ஆமை கதை செம்ம.
தீபா எங்க ஊர் பொண்ணு என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது, உன்னுடைய இருபது வருட உழைப்பிற்க்கு இப்பொழுது தான் வெற்றி உன்னை தேடி வருகிறது நீ மேன்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் தீபா💐💕💐💕💐💕💐💕💐💕💐
Pure heart.... ellarukum avanga innocence tha theriuthu but avanga pesarathula pain kuda theriuthu. Expectations nadakatha pothu vara pain athu..
What a supporting husband ❤️..also deepa akka beautiful soul she's lucky
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
அக்கா இந்த பேட்டிய நான் பார்க்கும் போது் எனக்கு அழுகை 😭 வந்தது .நீ தெய்வ மனசு உள்ள அக்கா
உங்க யதார்த்தமான பேச்சுக்காக வே உங்க ரசிகை அக்கா. கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். திருஷ்டி சுற்றி போடுங்கள்.
Velathiyana akka I LOVE YOU SO MUCH KA😍😍😍
Yes
Yes 👍
Deepa army ⚔❤❤
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
வெள்ளைந்தியான தீபா அக்கா உங்கள் பேட்டி பார்க்க பார்க்க என் கவலை எல்லாம் மறந்து விடுகிறது எந்த சேனலில் உங்கள் பேட்டி இருக்கும் என்று பார்க்க தூண்டுகிறது இன்னும் கொஞ்சம் நேரம் பேட்டியை அதிக படித்து இருக்கலாம்
ua-cam.com/video/23ikHEEu9Zc/v-deo.html
கொஞ்ச நேரம் அதிகபடுத்தி இருக்கலாம் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பேன்
இப்படியும் ஒரு பெண் இருக்க முடியமா,,,,
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
Hi
@@muralikpn1834
Hi
தீபா வெள்ளேந்தியாண பேச்சு.
நல்ல அக்கா.. நம்ம ஊரு ஞாபகம் வருது..நீ நல்லா இருக்கனும் அக்கா
It’s always happy to see Deepa. Such a beautiful person in and out
கோபத்தில் எழுதி அதை கிழித்து போடுவது vera vera level 👌
தீபா நீங்கள் சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை, ஆனால் உடல் ஆரோக்கியம் மற்றும் ஒரு நடிகைக்கு உடல் அளவும் வளமும் முக்கியம் .
எடையை குறையுங்கள்.
Such a innocent soul.... love u sis😍😘😍
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
Mayandi kudumbathar film la unga scene eppovum manasula eruku.....eppo antha padam paarthalum kannula kanner vanthudum..
Natural beautiful woman 💐
அந்த தூத்துக்குடி slang super super
In mett oli serial her acting was so good ❤️❤️❤️
இதைக் கேட்கும் போது இந்த ஷோ பாக்குறப்ப மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு தீபா மா❤❤❤❤❤❤❤
Very proud of u. Great soul. 😍
உங்களின் பேச்சை கேட்டால் மனதில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் மறந்து விடும் தீபா அம்மா ஐ லவ் தீபா அம்மா 😘😘
5:45 deepa Akka husband be like"am I joke to your family"😂😂😂😂😂😂😂deepa Akka innocence Vera level
தீபா அக்கா உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு உங்க பேச்சு உங்க வெள்ளந்தியான மனசு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ மிஸ் யூ தீபா அக்கா
தீபா வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் முன்னேற வேண்டும் கடவுளை வேண்டுகிறேன்
Ella pugazhum Executive Producer Sabarmathi madam ye saerum 🔥🔥🔥😍😍😍 #Hardworking #Singapenney #perambalurFame
😂🤣😂🤣😂 அக்கா திபா வாழ்க
தீபா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்
அடுத்த கோவை சரளா நீங்க,,,
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
Deepa's innocence nd sense of humor is revealed only now. God bless the couples
ua-cam.com/video/23ikHEEu9Zc/v-deo.html
தீபா அக்கா Same letter விசயம் எங்க வீட்லயும் நடக்கும்
Cutie akka 🤩
எங்க தூத்துக்குடி பேச்சுக்கு ஈடுஇணையா எந்த பேச்சு இருக்க முடியும்...👍👍👍👌👌👌
S
Same I'm tuticorin dist..
Chennai senthamil
My positive my energy always deepa akka smile❤❤❤❤
தீபா அக்காவுக்கு நிகர் தீபா அக்கா மட்டும் தான்
தீபா அக்கா I love you
God bless you Deepa neraya role periya chinna thiraiyela pannanum 🙏🌹
Akka husbundum romba mukiyam ka so avarukagavum avaruku pudichadha anba senju podavum nenga irundheengana inum ungal mugam pragasikum
Deepa Akka Please pray pannunga appa Amma rendu perum covid recover aratha solluranga adukku appuram help ikku all thedurom keedaikalai thambi famil ellarum quarantine la erukkanga.Enna pannurathunnu puriyalai.
வணக்கம் நான் பட்டாபிராம் ஷீலா தீபா சகோதரியை என்னக்கு ரொம்பவும் பிடிக்கும்🥰
என் அருமையான சகோதிதரியே உன் வெள்ளந்தியான சிரிப்பும் உன் வெள்ளை மனசும் உன் கள்ள கபடமில்லாத பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை ஏ. ஆர்ட்ஸ் கார்டன் சூட்டிங் கில் பார்த்து பேசினேன் அன்று நேரில் சந்தித்து பேசும் போது எப்படி பேசினீர்கலோ அப்படி தான். குக் வித் கோமாளி. ஷோவில் பார்த்தோம் உங்களிடம் எந்த வகையிலும் கள்ள கபடமில்லை எப்பவும் நிறைந்த மனதோடும் நீண்ட ஆயுலோடு வாழ வேண்டும் என்று நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் வாழ்கபல்லான்டு 👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Aka u have very good husband he loves u so much .. ❤️and u also ❤️❤️❤️
ua-cam.com/video/23ikHEEu9Zc/v-deo.html
அழகு தமிழ் , கொஞ்சும் தமிழ் கேக்கவே சந்தோஷமா இருக்குதுல. இவுங்கள பேச சொல்லி கேட்டுகிட்டே இருக்கலாம் பா சளிப்பே வராது. தினமும் இவுங்க செய்தி வாசிச்சா கண்டிப்பா நாள் தவரமா கேட்க நான் ரெடி. அதுவும் இவுங்க வானிலை அறிக்கை படிச்சா கேட்கவே ஆனந்தமா இருக்கும்.
தீபா அக்கா நீங்க பெஸ்ட் ஜாலியா இஞ்சாய் பன்னுங்க இதேபோல் எப்பவும் சங்கர் மாமாவும் தம்பிகளும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ்👌💐💓💓❤️❤️🍫👸🤴🤴
Stress burst Face Look...Vadivelu sir face ku appuram unga face than ka....Mind relax video, unga voice, unga face..epadi ellamae ....
Kallam kabadam atra Thanga Manasu...ungalodathu.akka...neenga epomae nalla irukanum.
நல்ல மனசு அக்கா.தீபா அக்கா உனக்கு எந்த கஷ்டமும் வரகூடாது கடவுளின் பார்வை உன் மேல பட நானும் சொல்லுகிறேன் கடவுளிடம்
Ungaloda smile than akka vera level 🔥🔥🔥
Neengalum oru amma spr deepa
Deepa your are such a darling. Keep smiling God bless you. ❤👌💯
Seldom we come across people like Deepa akka who speaks from heart. ❤❤❤❤
Deepa Akka really innocent akka
Such a beautiful soul she is such a lovely personality such a stress buster especially during this lock down scenario
தீபா sister வெகுளிதனமான பேச்சு super
சகோதரிக்கு கள்ளம் கபடம் இல்லா பேச்சு.உங்கள் கணவரும் நல்ல குணம் உடையவர் தான் .அவரை பார்க்கும் போது தெரிகிறது.வாழ்க வளமுடன்.
Kuduthu vachavanka uncle neenka ...Ivanka wife ah kidachathukku God ku thank panunka☺☺
Akk take care your health ❤️
தீபா நீங்க சாமிய வயசனவங்க கட்றமாரி கட்றிங்க அழக கட்டுங்க இன்ணும் அழகா இருப்பீங்க
Aamai story...vera level
சூப்பர் தீபா நீங்கள் இன்னும் வாழ்க்கை யில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்
Akka, nice way how you tackle your frustration, scribble your frustrations and throw away. Rather than pouring out in words this is a best way not to hurt the other person. You are very care free, jovial and your friendly attitude towards your hubby...
ua-cam.com/video/6PL16RZsAf4/v-deo.html
It is must to learn cooking...man n woman
நல்ல இருக்க தீபா அக்கா.உங்களா மந்திரி இருக்க ஆசையா இருக்கு நான் நல்ல கோபக்காரி
Black Beauty lady 😍😍😍
தீபா அக்கா நீங்க ரொம்ப அழகு உங்க வெள்ளந்தி பேச்சு அழகு.ஒரு விண்ணப்பம் கோவப்படாதீங்க புடவை அழகாயிருக்கு ஆனா இன்னும் பிளவுஸ் மட்டும் கொஞ்சம் நல்லா போடாலாம் அக்கா நல்லா தைக்கலாம்
Deepa akka so innocent .I like your innocence akka.we want to see you in more movies .god bless you deepa akka.
ஹாய் தீபிகா நீங்க நல்லா பேசுறீங்க ஓபனா பேசுறீங்க எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு வெளிப்படையா பேசுறீங்க சூப்பர் அக்கா சூப்பர் சூப்பர்
Ponnu nale cooking therinjirukanuma deepa akka kettadhu correct aamai slow nadakumna apdi than irukum deepa ka work ku poranga husband nalla cook panraru idhe madhiri irundha enna thappu
தீபா அக்கா சூப்பர்
Such an innocent soul❤️ Always be smiling and never change yourself 🌟
Super akka 😍😍🤩
Ultimate Deepa Akka: Unga mela case podanum, Edhula kavidhai vera kavidha😂😂