வெறும் 10 ரூபாய்க்கு சிக்கன் பகோடா எப்படி சாத்தியம்? சென்னை சிக்கன் பகோடா..! Live Visit..!

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • வெறும் பத்தே ரூபாய்க்கு சிக்கன் பகோடா..! எப்படி சத்தியம்?
    சென்னை சிக்கன் பகோடா..! Live Visit..!
    PERIYAR MANIAMMAI
    Link-for more details click-pmeeepmist.in
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
    Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

КОМЕНТАРІ • 330

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +11

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 роки тому +66

    உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் தரமாக செய்தால் கடவுள் ஆசிர்வதிப்பார். கலரைமட்டும் குறைத்து போடுங்க.

    • @suthakar4479
      @suthakar4479 2 роки тому

      Xbillbv,

    • @kitneeth1980
      @kitneeth1980 2 роки тому

      Ada loosu payale oru mirugatha konnu thingira wekkama illa

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 роки тому +3

      @@kitneeth1980 Pattu podava, pattu aadai enna uyira kollamala katturinga? Ethana pattu poochiyai konnu pattu thuni thayarikiranga? Adha neenga kattumbothu theriyalaya?

    • @winbirdssasiassel9682
      @winbirdssasiassel9682 2 роки тому +2

      கலர் இல்லாமல் சிக்கன் விற்பனை கடை வைத்து இருந்தேன். கலர் இல்லாமல் வியாபாரம் இல்லை. அப்படி கலர் சேர்த்து தான் வியாபாரம் பண்ணனும் வியாபாரம் தேவையே இல்லை என்று விட்டுடன்.

  • @myfather3315
    @myfather3315 3 роки тому +77

    neengale healthy tipsum soldringa indha madhiri foodkum support pandringa. vivek dialogue (nama kattium koodukurom) 😂😂😂😂

    • @kitneeth1980
      @kitneeth1980 2 роки тому

      Please 🙏 don't eat non veg
      Your killing animals

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 2 роки тому +1

      @@kitneeth1980 please don't wear silk dress. Silk worms are being killed to manufacture silk dress. 🤣

    • @riza3069
      @riza3069 2 роки тому +1

      @@kitneeth1980
      Don't wear any leather shoes leather belt and jacket as well

  • @faizalviews
    @faizalviews 2 роки тому +14

    அண்ணா ஒரு கிலோ கறியே 200 ரூபாய்க்கு விற்கிறது 100கிராம் 65 10ரூபாய் எப்படி குடுக்க முடியும் அண்ணா அது death கோழி அண்ணா
    கொஞ்சம் safety அண்ணா over oil red power over அண்ணா

    • @foodindia3922
      @foodindia3922 6 місяців тому +1

      Athalam yavan yocekuran ethuku leading channel irunthutu evanugalum poduranunga

  • @jayajayalakshm379
    @jayajayalakshm379 2 роки тому +14

    பெங்களூரில் இப்படி மலிவாக chicken kabaab கொடுத்து கொண்டிருந்தார்கள் அது எப்படி என்று ஆய்வு செய்த பிறகுதான் உண்மை வெளி வந்தது.. கடைகளில் இறந்து போன கோழியை மிகவும் குறைந்த விலைக்கு விற்பார்கள் அதை வாங்கி ரோட்டு ஒர கடைகளில் சமைத்து குறைந்த விலைக்கு விற்றது தெரிய வந்தது... மக்கள் பார்த்து செயல்பட வேண்டும் இந்த கடை உரிமையாளர் அப்படி செய்யாமல் இருந்தால் நல்லதுதான்.

    • @interestingtopics419
      @interestingtopics419 2 роки тому

      athu yevlovo parava ila atleast chicken than niraya beru chicken ku badil vera yenathayaiyathu podranga

    • @jayajayalakshm379
      @jayajayalakshm379 2 роки тому

      @@interestingtopics419 ningal edaiyaavadhu vaangi saappidungal adhuku naan poruppu illai aanaal indha ulagathil nadandha oru visayathai makkaluku naan koori ullen avvalavudhaan. Makkal purindhu seyalpattal anaithum nalladhe

    • @interestingtopics419
      @interestingtopics419 2 роки тому

      @@jayajayalakshm379 ila nan sapudevenu solala itha vida mosama akramam nadakuthu nu sonen nenga kuda kelvi patu irupingalay chicken ku badil poonai kari kakka kari potu arrest ana news yellam

    • @jayajayalakshm379
      @jayajayalakshm379 2 роки тому +1

      @@interestingtopics419 Yes..
      Nam adhigaarigal endro orunaal sodhanai seigiraargal avargal sodhanai seiyaadha naatkalil indha maadhuri innum nadandhukittedhaan iruku. Nam naattil Maathirai maarundhula irukum kalapadathaiye olunga innum control pana mudiyala

  • @rslvsimbhu
    @rslvsimbhu 3 роки тому +78

    ஒரு கிலோ சிக்கன் 240₹ அப்ப 100 கிராம் 24₹ இது போக எண்ணெய் காஸ் ஆள் கூலி கடை வாடகை கரண்ட் பில் எல்லாம் சேர்த்தா நஸ்டம் தான் வரும் இங்க யாரும் நஸ்டத்திற்கு கடை நடத்த மாட்டாங்க மக்கள் மலிவு விலைக்கு ஆசைப்பட்டு க்யூல நிக்காம யோசிக்க பழகனும்.

    • @arp5156
      @arp5156 3 роки тому +7

      என்ன சொன்னாலும் திருந்தமாட்டார்கள்.

    • @karthicknallusamy2306
      @karthicknallusamy2306 3 роки тому +5

      240 என்பது சில்லறை விற்பனை விலை

    • @karuppusamymuttonstall9036
      @karuppusamymuttonstall9036 3 роки тому +8

      சிக்கன் 1 கிலோ -170 rs
      மசாலா மாவு எண்ணெய் 1 கிலோவுக்கு - 150 ரூ
      ஆள் கூலி கடை வாடகை- 30 ரூ
      சிலிண்டர் - 10 ரூ
      மொத்தம் - 350 ரூ
      1 கிலோ சில்லி அடக்க விலை - 240 ரூ.....
      எப்படி கிலோ 100 ரூ கொடுக்க முடியும் சிந்தியுங்கள்

    • @RajaRaja-ii5hd
      @RajaRaja-ii5hd 3 роки тому +7

      இந்த விற்பனை மொத்த வியாபார கடையில் விற்பனை செய்கின்றன எப்படி என்றால் ஒவ்வொரு கோழிக்கறியை விட்டும் போது அதில் உள்ள ஈரல் வாடிக்கையாளர்கள் வேண்டாம் என்று சொல்லு பகுதிகள் போன்றவற்றை கறியுடன் கலந்து பக்கோடா போடுகின்றனர் இதனால் இவர்களால் சிக்கன் பக்கோடா 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

    • @alwayspositive9321
      @alwayspositive9321 3 роки тому +1

      Bone piece dhaan 10 rupees. 20, 30 and 40 கூட chicken iruku anga. இதுவு‌ம் strategy dhaan

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj4790 Рік тому +3

    செத்த கோழியாக இருக்கலாம்....கேன்சர் வர வாய்ப்பு அதிகம்... குழந்தைகளை காப்பாற்றுங்கள் ....

  • @funwithfriends7211
    @funwithfriends7211 3 роки тому +22

    Unhealthy foods ae promote panrathu lam oru Polapa?

  • @gowthamanm9209
    @gowthamanm9209 3 роки тому +9

    Chicken paper rate 70 rs tha whole sale 120 kg ku 70 ku kedaikum 1 kg pakoda boneless 30 means max 30 kg pogum. Normal chicken 90 kg ku 9000 plus 30 kg ku oru 9000 totaly 18000 profit . So 120*70=8400 s chicken raw and oil gas masala Ela oru 2000 means also 4500 profit per day. so it it's tatics. If there is no bone less also 8400 + 2000 = 10400. So 120 kg means 12000. Inthat case also 1500 profit monthly 45k income. Wow. In my view no he will earn more than a lakh per month

    • @rajaganapathyg5956
      @rajaganapathyg5956 2 роки тому +1

      Yes, Good please calculate other expenses
      Salary, Rent, Capital investment interest, Gas water electricity

  • @mkshortsreels
    @mkshortsreels 2 роки тому +3

    நான் மதுரை திருப்பரங்குன்றம் இருக்கேன்..
    எங்க ஏரியா பக்கத்துல ஹார்விபட்டி, திருநகர் ஒரு ஏரியா இருக்கு அங்க இப்ப கூட Chicken 65 (100gm) Rs.10 தான்..

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 роки тому +42

    KFC vida adhigam famous aganum,vazhthukal,nalla suthama seinga👍

  • @muthusaran8388
    @muthusaran8388 2 роки тому +16

    தண்ணியில பொறிச்சா கூட இவ்ளோ கம்மியா கொடுக்க முடியாது...ஏதோ சதி இருக்கு...உஷார் மக்களே

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 2 роки тому +22

    நாட்டில் நிறைய நோயாளிகள் உருவாகிறார்கள்.. எனது பிள்ளைகளை டாக்டருக்கு தான் படிக்க வைப்பேன்🤣😂

  • @kayden1672
    @kayden1672 3 роки тому +52

    He looks like Prakash raj

  • @sudharsanam7921
    @sudharsanam7921 3 роки тому +25

    Ice chicken bone 1kg 60rs
    Leg piece 2 kg 200rs piece 25
    1 piece average 8 to 12

    • @sdesingurajan2704
      @sdesingurajan2704 2 роки тому

      உண்மை

    • @rbfitnessfactory
      @rbfitnessfactory 2 роки тому

      Ice chicken yendral yenna

    • @sudharsanam7921
      @sudharsanam7921 2 роки тому

      @@rbfitnessfactorykozhi pannaila death ana kozhiya vetti pocketla pottu fridgela vachiruvanga atha chilly chicken shopku kodupanga

    • @sudharsanam7921
      @sudharsanam7921 2 роки тому

      @@rbfitnessfactory lowest prise athanala shop owner vangipanga ivangalum rate kammiya kodupanga oil change panna mattanga so profit nalla varum avangaluku

    • @kitneeth1980
      @kitneeth1980 2 роки тому

      Please change
      Don't eat animals they have freedom to live
      Search slauhter house in UA-cam and see

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 роки тому +8

    Same you get it in road side in Bangalore,, without meat, chicken Bone's sell to local street vendors from chicken wholesalers,,, easy they get regularly,, for same price...

  • @ramanathanselvam678
    @ramanathanselvam678 3 роки тому +41

    அப்போ கிலோ 100 ரூபாய் தான வருது.... கறி க்கு கூட வராதே காசு....இதுல எங்க எண்ணெய், கேஸ், கடை வாடகை, ஆள் சம்பளம்....

    • @aquathamiza2548
      @aquathamiza2548 3 роки тому +5

      Itha sonna nammala muttal nu solluvanga.

    • @welcometokarthikaskitchen3648
      @welcometokarthikaskitchen3648 3 роки тому +1

      Wholesale sonarula.only bone pieces.

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 3 роки тому +2

      கான்பிளவர்,,, எண்ணெய்,, எடையை கூட்டும் அது வியாபரம் தந்திரம் புரிந்தால் பிஸ்தா சோம்பேறிகளான வாடிக்கையாளர் இருக்கும் வரை வியாபரம் பிச்சிக்கும் பலே பலே... முயற்ச்சி திருவினையாக்கும் பாத்து பாத்து

    • @tamilarasus1143
      @tamilarasus1143 2 роки тому +1

      120kg chicken rate 24000 oil 4000 masala other expenses 5000 total 33000 sell 100gram 10 means only 12000 per day loss is 20000

    • @gowthamgk4163
      @gowthamgk4163 2 роки тому +1

      Anna koli farm la chicken 2kg vara koli 40rs nga anna

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 роки тому +18

    அருமை நண்பா நானும் என் வேலையில் மனசாட்சி படி நடந்து கொண்டு உள்ளேன் சரவணன்

  • @rjharis
    @rjharis 3 роки тому +10

    Most of the places the chicken is not maintained in right temperature and they keep using same oil.

  • @mohansivaganapathydharmali4838
    @mohansivaganapathydharmali4838 3 роки тому +15

    Super sir.
    Continue your service.

  • @senthilsmfh27
    @senthilsmfh27 3 роки тому +34

    அருவம் படம் தான் நினைவுக்கு வருகிறது. மக்களே உஷார். ஒரு நாள் ஆசைக்கு வாங்கி சாப்பிடுங்க. அடிமையாகி விடாதீர்கள்

  • @texstylein7804
    @texstylein7804 2 роки тому +1

    Owner best good human.look like actor prakash Raj.nice open talk.i like and love and respect him.

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +3

    Already broilers are chemical?

  • @geethasgallery2513
    @geethasgallery2513 3 роки тому +8

    nalla மனிதர் நீங்க nalla erukanum

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 2 роки тому +17

    நல்லா சாப்பிடுங்க, சீக்கிரமா நெஞ்சு பிடிச்சு hospital போயி படுங்க, வாழ்த்துக்கள்.

  • @sivakathiravan7668
    @sivakathiravan7668 Рік тому

    Arumaiyaana pathivu ayya vallthukkal 🙏🙏🙏👍👍👍👍👍

  • @Vikram369A
    @Vikram369A 3 роки тому +7

    If u daily buy 30 to 40kg chicken , one can get it for wholesale rate at 80 to 90rs per Kg.

  • @blacksquadinmaster1282
    @blacksquadinmaster1282 2 роки тому

    சூப்பர் தலைவா வேற லெவல் நான் வேளச்சேரியில் இருக்கிறேன் உங்கள் கடைக்கு மிக விரைவில் வருவேன் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @simba865
    @simba865 2 роки тому +1

    Oil tha last week oruthan kitta sapta enna oil ney therila mrng yelunthathum thalai சுத்தல் 😤.. இவங்க நல்ல oil நல்ல சிக்கன்ல பண்ண பாராட்டுக்கள்

  • @HariHari-um4nz
    @HariHari-um4nz 3 роки тому +6

    எஙகஊர்லயும் இப்படிதர்ராங்க, எப்படினா? அவர்2 மாவட்டத்தில் மொத்தவியாபாரி பன்னைவிளை70ரூபாய். மற்றும்,கடைகாரர்களிடம் விளைபோகாத தரம் குறைந்த சாகும்நிலைல்உள்ள கோழிகளை இந்த விழைக்கு தருகிறார்கள்.

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 3 роки тому +7

    வாழ்த்துக்கள் Brother 💞💞💞💞🥀

  • @saravanakumar8825
    @saravanakumar8825 3 роки тому +5

    வாழ்த்துக்கள் 🙏

  • @Simbhuraj
    @Simbhuraj 2 роки тому +1

    500 gm chicken 130 na kuda, 500 gm ah poricha 800 gm chicken kedikkum , 80 rs thana kedikkum appo loss thana. Poricha oil laye poricha kuda profit illaye

  • @sukasinikuttysukasinikutty9993
    @sukasinikuttysukasinikutty9993 2 роки тому +6

    Chicken 65 100kg 10rupa tha bro Sivakasi laum neraya kadaila kilakkum semma

    • @maduraikaran2680
      @maduraikaran2680 2 роки тому

      Paythiyama ivan

    • @a.murugan9808
      @a.murugan9808 2 роки тому +1

      Oh onga oorla 100 kilo chicken 65 10rupees ku tharangala😂😂

  • @arunpandian8369
    @arunpandian8369 2 роки тому

    ellamae thanthiram thaan sila edathula sick koli poduvaanga sila edathula chicken thanni kulla oora vacha athoda weight erirum and then one time enaila potu edutha innamum weight erum .so athula laabam paakuraathu thaan.porichathu aprm weight paatha thaan orginal weight varum neenga vena try pni paarunga makkalae

  • @puviyarasan5181
    @puviyarasan5181 3 роки тому +6

    Namma makkal kasu kammiya kodutha enna venalum sapduvanga pola

  • @tunanin
    @tunanin 3 роки тому +15

    I stopped eating non veg outside after that arani incident.

  • @mani.ssonu.m6688
    @mani.ssonu.m6688 2 роки тому +3

    How it is possible u r a gods direct child long live my son with good helth

  • @udhayajames24
    @udhayajames24 3 роки тому +8

    He is look like actor prakash Raj 😅 sir..and good soul business mind ✌️💐

    • @pappu1751
      @pappu1751 3 роки тому +2

      Correct nanum nanachan

  • @rajasundaramraju7827
    @rajasundaramraju7827 3 роки тому +1

    மிக அருமையான பதிவு

  • @gopinathanmurugavel583
    @gopinathanmurugavel583 3 роки тому +10

    Please avoid chicken🐔

  • @shajakhanshahid4758
    @shajakhanshahid4758 3 роки тому +50

    My Mindvoice: அழுகி போன கோழியால தான் சாத்தியம் Mr.Behindwood😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @welcometokarthikaskitchen3648
      @welcometokarthikaskitchen3648 3 роки тому +5

      Athigama na vilaiki vangi saptutu .cheap aa kudutha ipadi sollathinga. Wholesale only bone piece .

    • @shajakhanshahid4758
      @shajakhanshahid4758 3 роки тому +4

      @@welcometokarthikaskitchen3648 illa bro fresh chicken 1kg 160Rs.. ivnga kozli panaila poi sethupona kozli vankit vanthu pogoda poduvanga....en friend kozli pannaila nanay nerla pathu eruka😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @welcometokarthikaskitchen3648
      @welcometokarthikaskitchen3648 3 роки тому

      @@shajakhanshahid4758 ,😲

    • @shajakhanshahid4758
      @shajakhanshahid4758 3 роки тому +2

      @@welcometokarthikaskitchen3648 😂😂😂 so pothuva velila kami rate chicken pogoda ethom vanki sapdathinga bro....anupavathula solra....bro👍👍👍

    • @welcometokarthikaskitchen3648
      @welcometokarthikaskitchen3648 3 роки тому

      @@shajakhanshahid4758 ok bro

  • @Thamizha143
    @Thamizha143 3 роки тому +5

    Crow 65 or chicken 65

  • @manojramesh9929
    @manojramesh9929 2 роки тому

    Bro endhu entha correct location la iruku sollunga bro

  • @dhanushraman9580
    @dhanushraman9580 2 роки тому +1

    Quality?

  • @sigaram5574
    @sigaram5574 3 роки тому +9

    அண்னன் அடிக்கடி ஜெய்க்கனும் ஜெய்க்கனும் சொல்ராரு அண்னன் ஏற்கனவே ஜெய்ச்சிட்டாரு

  • @Mr.BoraBora
    @Mr.BoraBora 2 роки тому

    any location ?

  • @dhanacheziyank8578
    @dhanacheziyank8578 3 роки тому +1

    Location ah description la podunga

  • @udhaydeee
    @udhaydeee 2 роки тому +4

    Chicken 160 rs whole sale edutha 1 kg 100 rs vachikalam apdi pathale 100g 10rs vandhudum idhukumela oil,masala,gas,aal kooli lam iruku pina epudi 10rs tharamudiyum???????????????endha oru bussiness lose agurathukaga panaradhila 10rs sale paniye ivaruku 1000 rs profit nu soluraru 1kg chicken 50 rs vangurara??????50rs ena chicken kedaikum....enaku onnum puriyala 🤦‍♂️

  • @sharathkmr8951
    @sharathkmr8951 2 роки тому

    Wch place is this?

  • @jvijayanand1989
    @jvijayanand1989 3 роки тому +3

    Use same oil

  • @someshwright365
    @someshwright365 2 роки тому

    Shop enga iruku bro... Map link la podu bro

  • @HAMZAQURAN-k6c
    @HAMZAQURAN-k6c 2 роки тому +4

    10 ரூபாய்க்கு நியாயமாக கொடுக்கவே முடியாது.

  • @sumathis33
    @sumathis33 3 роки тому +34

    நடுதற மக்களை மட்டும் தாண்டா😂 டார்கட் பன்னுவீங்க

  • @kirubae5028
    @kirubae5028 2 роки тому +5

    10 rs ku aasapatu 10000 selavu pana vendi yathu thaan..
    Kozhi mathiri aana kozhi kidayathu 🥳

  • @sudharsan_r
    @sudharsan_r 2 роки тому +1

    Ariyalur district jayakondam circle la innamum 100gm chckn 65 20rs dhan

  • @kanthukumar2248
    @kanthukumar2248 2 роки тому +1

    Idhulam poii bro
    1kg Chikan 180 rs
    Yaputi muttium bro
    Suma Yella poii
    1kg 180 rs 100 9rs bro masala yaputti varu bro yella poii thann

  • @ARUNS-om5ng
    @ARUNS-om5ng 2 роки тому

    Location plz ?

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +4

    Not protein purely chemicals?

    • @snriders7022
      @snriders7022 3 роки тому

      Broeilerae chemical taana broo👍

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому

      Ninga chemical saptathe ila... Orunal sapta onum ila

  • @mani.ssonu.m6688
    @mani.ssonu.m6688 2 роки тому

    We need ur shop in Ambattur industral estate 3 Rd mainroadl Because here poverty's lot so please

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 3 роки тому +9

    Sir petti kudukkuranvanga ellam “makkalukaga makkalukaga”nu solringa ellam vyabara thandiram.....
    1kg chicken price is around 200 to 250 apparam eppadi 100 gm 10 rs 🤔🤔🤔

    • @Jose_efx_07
      @Jose_efx_07 3 роки тому

      150 rs thaan

    • @udaanss6022
      @udaanss6022 3 роки тому +1

      Wholesale la chicken vangi na less than 100 than bro

    • @thanos5725
      @thanos5725 3 роки тому +1

      he said it is bone piece

    • @dhineshsworld8048
      @dhineshsworld8048 3 роки тому +3

      Bro sick vandha kozhi price romba kammi around 30 to 40

    • @PVAR1983
      @PVAR1983 3 роки тому +1

      Bone piece..

  • @nithin2731
    @nithin2731 2 роки тому

    Bro exact location share pannu bro

  • @b.guruprasath2778
    @b.guruprasath2778 3 роки тому +1

    Bro please tell faf duplessi is playing are not
    I ask many times you don't reply 🙄
    Please reply or make a video about faf duplessi is playing are not

    • @natarajaperumal5745
      @natarajaperumal5745 3 роки тому

      He got injured in cpl league.he not participated in final cpl match also.not sure he will play ipl match

  • @PRADEEPSBKUMAR
    @PRADEEPSBKUMAR 2 роки тому

    Location please

  • @vignesha3466
    @vignesha3466 2 роки тому

    Super thaliva middle class family kasdatha purichikittinga

  • @VK-uf2tn
    @VK-uf2tn 3 роки тому +42

    சீக்கு வந்த கோழி யா iruka pothu Da🙄

    • @tesecret1398
      @tesecret1398 2 роки тому +40

      சீக்கு வந்த கோழியை போய் kfc ல போய் வாங்கி திங்குறீங்க 5 பீஸ் 300 ரூபாய்க்கு...

    • @abrahamlincoln4128
      @abrahamlincoln4128 2 роки тому

      @@tesecret1398 Adulteration naley Corporate Mattum illa Anna, Normal kadaila irunthu Especially road side foodsum than Anna

  • @deenathayalan.s5040
    @deenathayalan.s5040 3 роки тому +1

    Location pottu iruntha nala irukum

  • @தென்னைவிவசாயம்307

    அனைத்தும் week broiler கோழிகள் பன்னையில் இருந்து எடுத்து குறைந்த விலையில் வழங்கப்படும் உனமுற்ற கோழிகள் எடுத்து வருகிறார்கள்

    • @marshillmike2925
      @marshillmike2925 3 роки тому

      Prabaharan அப்போ நீங்க முழு கோழி சாப்பிடு விரோ , சாகதே கோழி

    • @TheNagakuma
      @TheNagakuma 3 роки тому

      Na chicken shop tha vanchu erukan Nalla chicken erugathu

    • @mindrelaxmusic0077
      @mindrelaxmusic0077 3 роки тому

      100 crt week broiler per kg live 40 rs tha

    • @TheNagakuma
      @TheNagakuma 3 роки тому

      @@mindrelaxmusic0077 sorry ji 20 or 30 - only ji

  • @Box-js9kp
    @Box-js9kp 3 роки тому +2

    5 rupa biriyani la podura piece ah irukumo…🧐🧐🤔🤔

  • @parthasarathy9923
    @parthasarathy9923 3 роки тому

    Location pl

  • @RajKamal-fr1gu
    @RajKamal-fr1gu 2 роки тому

    Location?

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 2 роки тому

    Good for heart'

  • @vijayvj9796
    @vijayvj9796 2 роки тому

    பாக்கும் போது பிரகாஷ் ராஜ் மாறி இருக்காரு.... சூப்பர் ஆக யோசிக்கிறார்

  • @villegeentertainment6462
    @villegeentertainment6462 2 роки тому +1

    Ithu janatha ice freeze chicken 2kg 100 rs tha atha ippadi koduka mudium

  • @Gladylifestyle
    @Gladylifestyle 3 роки тому +3

    Kaka kaariyarukuma ??

    • @thanos5725
      @thanos5725 3 роки тому

      nenga sapudurathu laam kadaila vikanum nu ethirpaaka kudhathu

  • @palanikumar8020
    @palanikumar8020 2 роки тому

    uyiroda kozhi vaanga maattaanga... seekku vandhu death aana kozhi ku oru market irukku.. sila place la godown kooda vachurukkaanga...idhula evlo unmai nu theriyala.. but, i have heard these news.. so, seekku vandhu death aana kozhi ya one Kg 30 rupees ku vikkuraanga.... naama grilled chicken vaangi saapdradhu kooda danger dhaan..adikkadi saaptaa, health issues varradhukku chance adhigam... please, be aware.

  • @KUMARS-gh4ty
    @KUMARS-gh4ty 2 роки тому

    பாண்டிச்சேரி ல ஒரு கடை போடுங்க தலைவா

  • @knspsai2321
    @knspsai2321 2 роки тому +4

    காசுக்கு ஏத்த குவாலிட்டி தான் இருக்கும்

  • @ranjithabala8800
    @ranjithabala8800 2 роки тому +3

    10rs Pakodaku asai pattu uyire poida poguthu 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @saigopi6622
    @saigopi6622 3 роки тому +2

    Ora heavy oil ethu Ellam sapta Namma uyira poitum pola

  • @bharathbilla5258
    @bharathbilla5258 3 роки тому +4

    10rs Yellorum sapdunga apuram sethudunga... சேவை na சும்மா செய்யணும் 10rs ku koduka kudadhu....

    • @yuva714
      @yuva714 3 роки тому +1

      Bone piece - 10 rs
      boneless - 30rs
      Eeral - 15 rs,
      leg pice - 20 rs
      Actually he calculate clearly, he get profit only

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 2 роки тому +1

    Mortality chicken than cheap pricku kidaikum adhan pola ivlo low price

  • @dkc6262
    @dkc6262 2 роки тому +1

    They were using colour in it

  • @bala6619
    @bala6619 3 роки тому +3

    Indha maari TV la potadha nambi dhn 60Rs unlimited biryani sapudlamnu ponan... Anga poi patha Avan chicken kazhuvama apdiye samaikraan😖 Moodiktu veetla samachi sapdunga da!!!

  • @jayaprakashshivakumar719
    @jayaprakashshivakumar719 2 роки тому +1

    PrakashRaj sir pola irukaaru. Ungalukum apdiya theriyuthu.

  • @Tms-Rk07
    @Tms-Rk07 2 роки тому

    Super anna Vera level neega

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 2 роки тому +2

    சொந்தமா கோழி பண்னை இருக்கும் போல

  • @vishnums7562
    @vishnums7562 2 роки тому

    Location

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 2 роки тому +4

    Health is wealth.. 🤦‍♂️🤦‍♂️

  • @mr_Professorr
    @mr_Professorr 3 роки тому +8

    நடுத்துற மக்கல மட்டும் தான் da target uu 😂😂
    சாகுற நாள் நெருங்கிட்டோம் எல்லாரும் 💯 be ready

  • @santhoshkumar926
    @santhoshkumar926 3 роки тому +5

    Naai kaal kababaa irukkapogudhu 😂😂

  • @asm2929
    @asm2929 3 роки тому +14

    Rs 10 = 100 grams
    Rs 100 = 1kg
    Thats impossible, retail price is around 200-250.
    Even if its wholesale it wont be cheaper than 150.
    Its spoiled chicken which farms sell. Please dont eat here.

    • @thanos5725
      @thanos5725 3 роки тому

      adei he said it is bone piece dont be a fool

    • @asm2929
      @asm2929 3 роки тому +5

      @@thanos5725 Asshole he also said boneless = Rs20
      Leg = Rs 20
      Stop supporting these kind people. You are the fool here

    • @asm2929
      @asm2929 3 роки тому +4

      @@thanos5725 In chicken farms frequently chickens get disease if not take care properly, so instead of dumping them they sell them as 3rd grade to traders at very minimal rate.

    • @asm2929
      @asm2929 3 роки тому +4

      @@thanos5725 Think for yourself
      Electricity bill
      Gas = Rs 850+ today
      Oil = Rs 180-200 for 1ltr
      ☝️these are not negotiable
      only way he 's making profit is by the chicken rate

    • @thanos5725
      @thanos5725 3 роки тому

      @@asm2929 he said normal piece 20rs 🤡🤡

  • @karthikseenu5381
    @karthikseenu5381 2 роки тому +1

    Lite a prakash raj marii iruu ka paa

  • @pandividhya9624
    @pandividhya9624 2 роки тому

    மதுரை வந்து பார்க்கவும்

  • @nareshroma
    @nareshroma 3 роки тому +4

    Cancer free ponge ponge

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +1

    Is that chicken?

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 роки тому

    அருமை

  • @blackmagicremedy
    @blackmagicremedy 2 роки тому

    காகா பிரியாணி துனா காகா குறள் வராம உன்னி கிருஷ்ணன் குறளா வரும் காமெடி நினபுவருது....

  • @Ayyanar1998
    @Ayyanar1998 3 роки тому +3

    😍🥰👏

  • @sasithansika6482
    @sasithansika6482 2 роки тому

    Enga vitu kita erundha Nalla eruikum