கேள்வி 0005┇ஒரு குழந்தை பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 18

  • @ifthikarahmed9399
    @ifthikarahmed9399 6 місяців тому +2

    அஸ்ஸலாமு அழைக்கும் ஜி உங்களுடைய இணையதளத்தில் குழந்தைக்கு 7வது நாள் பிறகு அகீகா கொடுக்கக் கூடாது என்று இருக்கிறது ஆனால் நீங்கள் கொடுக்கலாம் என்று கூறுகிறீர்கள்?

  • @AbdulKarim-xh7gq
    @AbdulKarim-xh7gq 6 років тому +3

    அல்ஹம்துலில்லாஹ்

  • @abdurrahman-qp1uj
    @abdurrahman-qp1uj 2 роки тому

    Jazakallah

  • @mohamedrifkan4587
    @mohamedrifkan4587 6 років тому +1

    ஜஸாகல்லஹு ஃய்ர்

  • @asinabegam8723
    @asinabegam8723 4 роки тому

    En maganuku 4 vayathu agivittathu Ithan piragu hakiga(2 aadu) kodukalama??

  • @mohamedimam4024
    @mohamedimam4024 5 років тому

    Assalamu alaikum... girl & boy Babyku Nalle Name Sollunga

  • @BenashiraBenashira-dh2qo
    @BenashiraBenashira-dh2qo 8 місяців тому

    ஆமீர் என்பதன் பொருள் கூற முடியுமா

  • @abubackersiddiquelkm
    @abubackersiddiquelkm 5 років тому +1

    பெண்கள் கத்னா பற்றி link இருந்தால் அனுப்பவும்

    • @beautybirds708
      @beautybirds708 5 років тому +3

      அதல்லாம் இல்ல இவன் ஒலறுகிறான்

    • @thahirhasi0075
      @thahirhasi0075 5 років тому +1

      @@beautybirds708 அப்போ ஆதாரம் நீங்க குங்க

    • @beautybirds708
      @beautybirds708 5 років тому

      @@thahirhasi0075 பெண்கள் கத்னா எப்படி பன்னுவாங்க எத அறுப்பாங்க சொல்லுங்க பார்ப்போ ஹதீஸ் ஏகப்பட்ட குழப்பம் இருக்கு குரான மட்டும் பாலோ பன்னு ங்க

    • @thahirhasi0075
      @thahirhasi0075 5 років тому +3

      @@beautybirds708 ஹதீஸயும் follow பன்னாதான் குர்ஆனை முழமையா புரியமுடியும்

    • @beautybirds708
      @beautybirds708 5 років тому

      @@thahirhasi0075 ஹதீஸ் எல்லாமே அறிவுக்கு முரணா இருக்கு