100 குடும்பங்களுக்கு பிரமாண்டமான மளிகைபொருள் உதவி / America தம்பி Mr.Aprameya Mysore செய்த உதவி
Вставка
- Опубліковано 10 лют 2025
- Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
**************
Like my Facebook Page : / foodmoneyfood
***************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
****************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
****************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
****************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
*****************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
*****************
Thank You
இந்த மாதிரி வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி பலசை மறக்காமல் நினைவு வைத்திருப்பதே உன்மையான இறை பக்தி
அர்த்தமுள்ள உதவி madem. தம்பி க்கு வாழ்த்துக்கள்
மிகப்பெரிய உதவி . பிறந்தநாள் காணும் தோழர்க்கு வாழ்த்துகள். கவிதாக்கு மிகப் பெரிய மனசு வாழ்த்துகள்.
குடுத்தவங்க எல்லாரும் ரொம்ப ஏழை எளிய மக்கள். அவர்களுக்கு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி. தம்பி அம்மா அப்பா நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டி கொள்ளுகிரேன்.🙏🙏🙏
பணம் உதவி செய்தாலும் அதைஎடுத்துசெய்த உங்களுக்கு பாராட்டு கள்🙏🙏🙏
அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்...
உனக்கு பாக்யமும் நன்மையும் உண்டாகும்...
உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்...
உதவிய குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா . அந்த உதவியை கொண்டு சேர்த்த கவிதா அக்கா குடும்பத்திற்கு நன்றி வாழ்க வளமுடன்
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது அமெரிக்கா தம்பதியினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 💐❤😊
பணத்தால் உதவியவர்களுக்கும் மனதாலும் உடலாலும் உதவுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !!!🙌🏼 வாழ்க பல்லாண்டு 🌷🌷
அமெரிக்கா தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிரமம் எடுத்து சிறப்பாக செய்த கவிதா குடும்பத்தாருக்கு எங்கள் உளமார்ந்த நன்றி பாராட்டுகள்
America family kum, food money food team kum congratulations 🎊 God bless you all.
உண்மை யிலேயே மிகவும் அருமை யான சேவை.அமெரிக்கா குடும்பத்தாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.நீடுழி வாழ்க
அமெரிக்க தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கும் வாழ்த்துக்கள் .👍🏻👍🏻👍🏻💐💐💐
Great job Kavatha . I am from Coimbatore Gandhipuram 4street but settled in Canada.my brother is in Thrupor .lost his job .God bless you
வாழ்க வளமுடன் தம்பி பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமெரிக்கா அண்ணா அவர்களுக்கு🍫🍫🍫🍫 அக்கா ஒரு வர் உதவி செய்தாலும் அதை எடுத்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது உங்களுடைய அன்பையும் பண்பையும் நேசிக்கிறேன் அக்கா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊இன்று போல் என்றும் உங்கள் பணி வளரட்டும்🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் இந்த நற்பணிக்காக உங்களை வாழ்த்துவதோடு மென்மேலும் உங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள்
Mr. அப்ரமேயா மைசூருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.💜💜🙌🙌.
மேலும், பெற்றோர் நாராயணா மைசூர், இந்திரா மைசூர் அவர்களின் உதவிக்கு நன்றி. இவ்வுதவி உரியவர்களுக்கு சேர்ப்பதில், இரு தரப்புக்கும் பாலமாக இருந்து உதவும் தங்களுக்கும் மிக்க நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி..🙏🙏
💐 வாழ்த்துக்கள் கவிதா மிகவும் மகிழ்ச்சி நீங்கள் மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள் கடவுள் உங்களுக்கு எல்லா வளங்களும் அருள்புரிவார்💐
🙏🙏
Happy to see people from mysore karnataka settled in America... helping people... god bless you and your family with lots of happiness!!!
கவிதா குடும்பத்திற்குகடவுள் நன்றாக வைப்பார் பணம் குடுத்தாலும் இப்படி எல்லா செய்ய மனசு வரவேண்டும். ஆசிர்வாதங்கள். கவிதா உங்கள் போன் நம்பர் வேண்டும் நாங்களும் இப்படி உதவ செய்ய விருப்பம் நாங்களும் அமெரிக்காவில் இருக்கிறோம்
மிக்க நன்றி அண்ணா..🙏 foodmoneyfood@gmail.com Mail send pannunga number anupukiren anna
உதவி கரம் நீட்டிய அன்பு சகோதரர் உங்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழத்துக்கள் உங்களுக்காக கவிதா அக்கா குடும்பம் சார்பாகவும் எனது சீறிலங்கவில் உள்ள குடும்பம் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்து கள் வாழ்க பல்லாண்டு காலம் .....
மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி sister 🙏
உதவி செய்த நல்ல. உள்ளங்கள் நீடுழி வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன் தம்பி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👍👍💐💐💐
Happy birthday brother
Nallaa ullangalukku siranthantha nandri
உங்கள் அன்பான பேச்சு எனக்கு பிடித்திருந்தது.
வாழ்த்துக்கள் கவிதா குடும்பம்
அமெரிக்கா தம்பதியர் உங்களுக்குஉங்கள் மகன் வாழ்த்துக்கள்
Hi Kavitha yellorukkum porul udhavi pannierukkinga romba thanks.America family nalla erukkanum.
Heart touching sister you people are doing great work
Arumai... endrendrum vazhga nengal valamudan...
அமெரிக்கா நண்பர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு 👍👍👍👌👌
Nalla sevai madam..thanks and wishes from kannan .chennai..india
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏✍Nalla manasu....vallaka nallamudan thanks
Mr.ABRAMEYA MYSORE
bro god bless you live long happy healthy life along with your kith and kin💐💐💐💐💐💐💐💐💐
Amma really great feeling America's Amma thanks
Happy Birthday 🤴 Aprameya Mysore🎂🍫🍧🍹 God Bless You And Your Family🙌
,நீங்க சூப்பரா பண்றீங்க 😍😍
God bless you america family
Happy birthday day anna
Ungal vazhvil anaithu selvangalum petru vazha manamardha valthukal akka
Apremeya... Vungalukkum vungal parents kkum romba nanri. Jana seva Janardhana seva...
NIMMELLARIGU SUBHASHAYAGALU.
Wow great job 👍👏👏👍👏👏👍👏👏❤️
வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும்
Good job Akka 👌👌👌👌👌👍👍👍👍👍 வாழ்த்துக்கள்
Super ka....vazka vazhamudan
வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்
Very good kavitha vaazga valamudan
Kavitha tears comes
Vry nice and good person keep rocking
Happy birthday Abrameya mysore god bless your family
பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு என்றும் துணையிருப்பார்
Very good initiative from our own people in USA. God bless you.👍👍🙏
Great people doing great things from America continue good work
Birthday thambikum valthukal atha kudutha ungalukum valthukal👌👌
Thanks for your kind heart mam may god bless you
Uthavi seipavargal seithalum ezhigalidam kondu serkum ithayam periyathu super kavitha sister
அருமையான சேவை
Like potachu, happy birthday wishes to aprameya Mysore for sharing with needy people. Thk u for doing this service to the people also🙏🏼🙏🏼👍👍
Really grt akka crt kashta padra vangalukju koduthurukkings
Good job. God bless you brother.you are great.🙏🙏🙏
Avangha nalla irukunam poor people helping so good hat's off pudichvanga like paanagha pa super
America Anna ku many more happy returns of the day Anna and akka neeiga intha porupa eduthu sainsathuku lot of thank you
Superb work akka and American Family
இந்த மாதிரி எல்லாருமே உதவி பண்ண வேண்டும் 🙏🙏🙏
Valga valamudan🙌
Super akka
Wishing Mr. Apramaye Mysore A Very Happy Birthday and many, many more happy returns of the day. May the blessings of these poor folks bring ten folds of good health, wealth, lasting happiness and long lives to you and your parents. A wonderful way to celebrate your birthday. The joy on the faces, of all those poor folks is the best birthday present that you got. May God bless Madam Kavitha and your team for your dedicated service. All the best. God bless.
Aprameya brother "HAPPY BIRTHDAY" 💐💐💐. Hard work seithu makkalukku neril sentru malikai porulkal .... kudutha....nalla ...ullanualukku valthukkal 💐💐💐
Vaazhthkkal vaazhha valamudan
அமெரிக்க தம்பி மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்🌹🌹🌹
Very very very happy
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பித்ததற்கு அமெரிக்கா தம்பதிகளுக்கும் திருமதி கவிதா குடும்பத்திற்கும் நன்றி
God bless everyone with happiness and good health always.
அம்மா மிகவும் அருமை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு🌹🌹🌹
Super da kavitha go on doing like this
Super Indramma 🙏🙏🙏🙏 god bless ur son with good health and wealth be happy always 🙏
Super super Ka. Unmaiya pannuringa ka
Indha madhiriyana nalla ullangal menmelum valara enadhu anbana vazhuthukal for mysore family and food money food🙏❣️❤🤩🥰
சூப்பர் இந்திரா அம்மா அப்புறம் அக்கா நீங்களும் செம்ம சூப்பர் அக்கா
Happy Bday aprameya mysore thambi ... God Bless U 😍
Entha nalla kariyam nadappatharkkum vuthavi seythavarhal avarhal yentha nattathai ninaythu seytharhalo antha nattam nirayveravum men melum ethupola vuthavi seyyum vullathai eryvan kodupanaha avarhalukku needitha aayulayum noyetra valkkayayum erayvan koduppanaha God bless u
Super mam inum nenga neraya kuduthu help pannunga
Your kind help made to weep. I thank food money food for their noble service for poor man and their family .long live the noble people.
Super. u give the perfect need things in the family.super
Supar madam 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Piranthanal valthukal
America son happy birthday.ungalukum valthugal.godbless your family
Super Kavitha, vazgha valamudan,
Nala udhavi..seidha ungaluku vazhthukkal sister.. karanama irundha america familyku blesses.. and happy birthday brother Aprameya mysore..😊😊😊❤❤❤
You r a nice woman
The Almighty is always with u
My blessings prayers for your family. Your smile kindheartedness innocence win melts anybodys heart
Thank you nga ❤️🙏👍
Good amma
Kavitha you are really really great and you have wonderful heart . God blessed you and your family all the time.
Veryhappy
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வளமாக வாழும் ஏராளமானோர் இருக்கின்றனர். நாம் வாழ்ந்தால் போதும் என்று நினைக்காமல்,, தாய் மண்ணை மறக்காமல், ஏழை மக்களின் துன்பம் துடைக்க பொருளுதவி செய்திருக்கும் அந்தக் குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்கள் மகனாகப் பிறந்த புண்ணிய குமாரனுக்கு பல்லாண்டு நலமோடு வாழ நல் வாழ்த்துக்கள். அவர்களின் எண்ணத்தை சிரமேற்ரொண்டு நிறைவேற்றும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றி அண்ணா..🙏
அன்பு தங்கைக்கு, விஜி கோபால கிருஷ்ணனின் நல்வாழ்த்துக்கள். இது என் கணவரின் ஸெல் ஃபோன். அவர் வேறு ஸெல் ஃபோன் பயன்படுத்துவதால், நான் இதைப் பயன்படுத்துகிறேன். Coment sectionல் நான் தான் எழுதுகிறேன். யார் வேண்டுமானாலும் வாழ்த்துச் சொல்லலாமே.! 😊 பாராட்டலாமே! . நீங்கள் பதிவு செய்த பல பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். சீம்பால் போன்ற சைவ உணவு வகைகளை செய்தும் இருக்கிறேன். நன்றாக உள்ளது. அன்பு கலந்த பாராட்டுகள். 👌👍
Great. Still God is there thru many good heart people.🙏🙏🙏 . From Bangalore
உங்களுக்கு நல்ல உள்ளம் வாழ்த்துக்கள்
I like your cooking. Thank u for team work.
Many more happy return's of the day thambi, stay blessed
Great man. May God bless you.
Meka Meka arumai mekaum nandri Amma
Happy birthday to apremeya Mysore God bless you in all walks of your life and thanks to kavithas family
Super sister help you god belying