Tamil Selvan Full Movie HD | தமிழ்ச்செல்வன் விஜயகாந்த் ரோஜா நடித்த ஆக்சன் படம்

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @kanagarajkanagan3300
    @kanagarajkanagan3300 5 місяців тому +105

    2024 இந்த படம் பாக்குறவங்க ❤️லைக் பண்ணுங்க RIP கேப்டன் விஜயகாந்த் சார் 💞💞கர்ணன்

  • @vsivam
    @vsivam 2 роки тому +259

    2022இல் இந்த அற்புதமான படத்தை பார்பவர்கள் யார்?

  • @Manikpu7
    @Manikpu7 Рік тому +34

    2023 இல் இந்த படம் யாரெல்லாம் பார்க்கிறீர்கள் ஒரு லைக் பண்ணுங்க பாக்கலாம்😉

  • @prabhakarravi9420
    @prabhakarravi9420 6 місяців тому +25

    2024 இந்த படத்தை யார் யார் பாக்குறீங்க

  • @kanagaraj9152
    @kanagaraj9152 2 роки тому +42

    கேப்டனை தவறவிட்டது தமிழ்நாட்டின் சாபக்கேடு...

  • @UNOMTAMIZH
    @UNOMTAMIZH Місяць тому +14

    2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள்..

  • @mohamedabsal8468
    @mohamedabsal8468 5 місяців тому +22

    2024 lil intha padam paakuravanga yaar like pannunga

  • @PrakashPrakash-ti1yb
    @PrakashPrakash-ti1yb 2 роки тому +28

    இவருக்கு எல்லாம் யாரும் ஓட்டுப் போட மாட்டாங்க ஊழல் செய்பவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவீங்க நீங்க எல்லாம் திருந்த மாட்டீங்க நான் சும்மா போங்க கேப்டன் வாழ்க

  • @sangeethkumar2569
    @sangeethkumar2569 3 роки тому +528

    2021இல் இந்த படம் பார்த்தவர்கள் யார்???...

  • @ricky_jk
    @ricky_jk 5 місяців тому +13

    விஜயகாந்த் sir❤ நம்மை விட்டு பிரிந்த பிறகு வந்து இப்படத்தை பார்க்கிறேன். பாரதிராஜா sir_ன் மாறுப்பட்ட திரைக்களம் 🎥 எனக்கு பிடித்த அருமையான படம் 🔥❤

    • @rex_rj
      @rex_rj 5 місяців тому

      Superb movie...❤🔥

  • @thavagurumarim1446
    @thavagurumarim1446 Рік тому +18

    2023ல் பார்ப்பவர்கள் யார் இந்தப் படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்

  • @user-jk2ww8jh2p
    @user-jk2ww8jh2p 2 роки тому +18

    2022இல் இந்த படம் பார்த்தவர் யார்?????......

  • @tnnetwork8640
    @tnnetwork8640 4 роки тому +65

    இந்த மாதிரி படம் எடுங்கடா ..அப்போதாவது ஓட்டுபோடும் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் , மற்றும் அதிகாரிகளுக்கும் எல்லோருக்கும் புத்தி வரட்டும்....

  • @kavir2495
    @kavir2495 4 роки тому +36

    திரு. விஜயகாந்த் அவர்கள் நடித்த அருமையான திரைப்படம்... அவரது நடிப்பும் அருமையாக இருந்தது... நல்ல மனசு உள்ள மனிதர் நல்ல நடிகர்... நல்ல தலைவர்...

  • @maruthuappu4955
    @maruthuappu4955 Рік тому +21

    2023 நான் பார்க்கிறேன் அது மட்டுமல்ல இன்று நடக்கும் அட்டூழியங்களை அன்று தோலுரித்துக் காட்டினார் நமது கேப்டன் உண்மையிலேயே தங்கமான மகன் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏

  • @nepoliansundararajan7227
    @nepoliansundararajan7227 4 роки тому +33

    மிக அருமையான கருத்து மிக்க படம் கேப்டன் அய்யா வந்து இருக்கணும் இந்நேரம் நம்ம தமிழ்நாட்டுக்கு யாரு கண்ணு பட்டுச்சோ அவரு உடம்பு சரில்லாம இருக்காரு வாழ்க கேப்டன் வளர்க அவர் புகழ் வாழ்க வளமுடன்...

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 роки тому +62

    தலைவரின் நேர்மை சினிமாவில் மட்டும் அல்ல நிஜதில் கூட உண்டு....👍

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +13

    இந்த 2022 ல் இந்த படத்தை பார்த்ததில் பெருமை கொள்கிறேன் ஜெ கேப்டன் வாழ்க ....

  • @billapandi4231
    @billapandi4231 Рік тому +20

    2022 இந்த வருடத்தில் யார்? யார் ?பாத்திங்க 🔥🔥

  • @inpa8250
    @inpa8250 5 років тому +33

    இப்படி ஒருதலவரை நடிகராக பார்த்ததூல ரொம்ப பெரூமையாக இருக்கு தலைமை கழகம் உங்களுக்காக காத்தூ கொண்டு இருக்கிறது

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +11

    மிகச் சிறந்த படம். வெளிவந்த சமயம் வசூலில் சுமாராக தான் வெற்றி பெற்றது. புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த படம். கலெக்டர் இருந்தா இப்படி இருக்கணும். கிரேட் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤️❤️❤️👍

  • @ambethkardhasan.n9249
    @ambethkardhasan.n9249 2 роки тому +16

    உலகம் அழியும் வரை விஜயகாந்தின் புகழ் என்றும் அழியாது...
    இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @chandranchandran1580
    @chandranchandran1580 Рік тому +11

    16-06-2023 பழைய கேப்டன் விஜயகாந்த் வேண்டும் என்பதே தமிழ் நாட்டின் மக்களின் கருத்து 🎉❤

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 роки тому +31

    எனக்கு தெரிஞ்சு இவரை மாதிரி ஒரு நல்ல மனசு இருக்க மாமனிதன்வேர யாரும் இல்ல

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 3 роки тому +2

      Yendaa arivuketta naaye kamarajar vida nalla manithar illai unna maathiri koothaadi cinimakaaran theriyuthu

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 3 роки тому

      @tamil tourist place serupaala adipen cinima poriki panni thuu pannadai

    • @s.bharathiselvan9246
      @s.bharathiselvan9246 3 роки тому

      @@SSSSSS-cs8hk Dei In velai ah paru da poi Aduthavan Comment ah paaka vandhutan poda

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +18

    கேப்டனின் நடிப்பும் ரோஜாவின் கண்ணீர் நடிப்பும் அருமை

  • @sivakumarsuccesslink7230
    @sivakumarsuccesslink7230 2 роки тому +19

    மடப்பயலுக தமிழ் மக்கள் உங்களைப்போன்ற நல்ல மனிதர்களை விட்டுடானுகளே சார் கடவுளுக்கும் இரக்கமில்லயே

  • @jessiangel9611
    @jessiangel9611 4 роки тому +22

    இந்த படம் இப்போது வந்திருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும். கேப்டன் வாழ்க

  • @vinothkumarramar2174
    @vinothkumarramar2174 5 місяців тому +10

    Captain நம்மிடம் இருக்கிறார் என்று அவர் நினைவில் கேப்டன பார்க்கும் நபர்கள் விருப்ப பதிவு போடுங்கள்..

  • @MultiRathi
    @MultiRathi 2 роки тому +13

    2022 இல் இந்த படம் பார்த்தேன்.. அருமை..

  • @ajithkumarb2413
    @ajithkumarb2413 3 роки тому +25

    இந்தப் படம் பார்க்கும்போது உயர்திரு இறையன்பு IAS அவர்களைத்தான் நினைவுக்கு தோன்றுகிறது

    • @manisurya3197
      @manisurya3197 3 роки тому +5

      Sir! Enaku Mr. SYLENDRABABU IPS Ninappu varuthu!

    • @munisrkmunis2827
      @munisrkmunis2827 2 роки тому +2

      Yenakku ungala nenacha 😂 வருது...

  • @mp4-tamil
    @mp4-tamil 5 років тому +27

    தமிழ் செல்வன் (1996) இப்படத்தில் சரியான கருத்து , கதை, வசனம், மற்றும் எதார்த்த உண்மைகளை பாரதிராஜா மிக அழகாக வெளிப்படுத்திருப்பர், மற்றும் விஜயகாந்தின் மிக சிறந்த நடிப்பு இப்படத்திற்கு மேலும் மெருகேத்திருக்கிறது..!!!
    ( இன்றுவரை பொருந்தும் விஷயத்தை பாரதிராஜா கூறிருக்கிறார் 00:31 )
    மற்றும்
    ( 01:20 இல் இன்று மோடி போன்ற நபர்கள் இதைத்தான் வளர்ச்சி என்கிறார்கள் )

  • @marimuthu2748
    @marimuthu2748 2 роки тому +16

    எத்தனை முறை இந்த படத்தை பார்த்திருப்பீர்கள்

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 6 місяців тому +12

    இந்த திரைப்படத்தில் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு அப்பாவாக வரும் மல்லையா ஐயா அவர்கள் எங்க ஊர் தேனி தேனி மாவட்டம்.அண்ணன் மல்லையா அவர்கள் கடந்த மாதம் 15-11-2023 அன்று இயற்கை எய்தினார்.😭😭😭😭😭 ஆன்மா சாந்தி அடைய எல்லாம் அறிந்த சிவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭

  • @user-se9tg2ws3j
    @user-se9tg2ws3j 5 років тому +34

    இதுபோல் ஒவ்வொரு அதிகாரியும் இருந்து விட்டால் தமிழ்நாடு சொர்க்கம் ஆகிடும்

  • @rv4216
    @rv4216 2 роки тому +13

    2022 la indha padam paarthavargal yaar?

  • @rameshr9530
    @rameshr9530 2 роки тому +16

    கேப்டன் நிஜ வாழ்க்கைல ஒரு நல்ல மனிதர்

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 3 роки тому +24

    இதைவிட ஒரு சிறந்த படத்தை எங்கும் காணமுடியாது 😍😍😍... விஜயகாந்த் சார் நடித்த படம் எல்லாமே மாஸ்😎😎😎... இப்படத்தை பார்த்த பின் எனக்கும் மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என ஆசையாக இருக்கிறது🤗ஒருவேளை வந்தால்...சிறந்த முறையில் பணியாற்றுவேன்🙏🙏🙏

    • @DHANALAKSHMI-ch9pt
      @DHANALAKSHMI-ch9pt 3 роки тому +2

      Super pa

    • @radhakrishnanponnuswami2451
      @radhakrishnanponnuswami2451 3 роки тому +3

      கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 3 роки тому +1

      @@DHANALAKSHMI-ch9pt நன்றி அக்கா❤️❤️❤️🤗🤗🤗

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 3 роки тому +2

      @@radhakrishnanponnuswami2451 நன்றி அண்ணா🙏🙏🙏..
      எந்த அரசு வேலை கிடைத்தாலும் மக்களுக்காக நேர்மையான முறையில் பணியாற்றுவேன்🤗🤗🤗

    • @worldofstories-4588
      @worldofstories-4588 3 роки тому +1

      Congrats Mr M. Ramkumar IAS👍✌️

  • @arisixstar5107
    @arisixstar5107 6 років тому +17

    அருமையான படம் தற்போது உள்ள தமிழ்நாடு அரசியலை குருப்பிடுகிறது

  • @sarmeshtnpscclass1228
    @sarmeshtnpscclass1228 2 роки тому +10

    01.03 .2022 படம் பார்த்தேன் சூப்பர் மூவி கேப்டன் நடிப்பு மிக அருமை

  • @uriyadiumar54
    @uriyadiumar54 Рік тому +11

    2022 இந்த படம் பார்பவர்கள் லைக் பன்னீட்டு போங்க... 🥰

  • @user-nc8xl6po7u
    @user-nc8xl6po7u 2 місяці тому +7

    2024 நான் பார்த்திருக்கிறேன் சூப்பர் ஹிட்

  • @user-jw7yc1zo1f
    @user-jw7yc1zo1f 5 місяців тому +16

    இப்ப நடக்கற அரசியலுக்கு இது பொருந்தும்2024

  • @babup4807
    @babup4807 5 років тому +41

    கலெக்டர் சகாயம் வாழ்க்கையை முன்னரே படம் எடுத்தது போல் உள்ளது

  • @pasirahemed1045
    @pasirahemed1045 6 років тому +11

    இப்படத்தின் இயக்குநர்,வசனம் அனைத்தும் ஐயா பாரதிராஜாவுக்கு சொந்தம்

    • @mariyaselvanantonymuthu9878
      @mariyaselvanantonymuthu9878 6 років тому +4

      pasir ahemed இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வசனமும்.... கேப்டன் அவர்கள் உச்சரித்ததால் தான் உயிர் பெற்றது.....!!!!

    • @t.vigneshwaran6113
      @t.vigneshwaran6113 6 років тому +2

      Mariya Selvan Antony Muthu உண்மை சகோ

  • @VijayaRajShankar
    @VijayaRajShankar Рік тому +6

    அருமையான திரைப்படம், அருமையான கதை , அருமையான நடிப்பு .

  • @vijayjayanthi7212
    @vijayjayanthi7212 2 роки тому +16

    Captain'ku one like pls 🙏🙏🙏

  • @vaishnavi2016
    @vaishnavi2016 Рік тому +8

    திரைப்படம் பார்த்து முடித்து விட்டேன் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விட்டது

  • @saravananm5184
    @saravananm5184 3 роки тому +21

    கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான் 👍👍

  • @vaishnavi2016
    @vaishnavi2016 Рік тому +11

    நானும் இன்று தான் இந்த திரைப்படம் பார்க்கிறேன்

  • @mraja7859
    @mraja7859 5 років тому +37

    விஜயகாந்த் நடிப்பில் அருமையான ஒரு படம்
    அகிம்சை வழியில் நடித்த படமும் கூட

  • @loganpaul6917
    @loganpaul6917 2 роки тому +10

    இந்த படத்தை பார்கும் போது, நிஜ வாழ்க்கையில் இருந்த சகாயம் IAS நியாபகம் வருகிறது...

  • @PandiPandi-eo1xp
    @PandiPandi-eo1xp 2 роки тому +8

    நா விருதுநகர் சென்றல் தீயடார் ல பாத்தேன் இந்த படம் 😍. அண்ணா கேப்டன் move நா எனக்கு ரெம்ப பிடிக்கும். நாள்ள move. ஆனால் படம் ஓடல. கேப்டன் அப்போ வேறமாதிரி எதிர் பார்த்தோம் ம்ம். கேப்டன் நா மாஸ் 😍👍

  • @arumugama282
    @arumugama282 Рік тому +14

    நேர்மையான மனிதன் எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @MrSri-gx6op
    @MrSri-gx6op 6 років тому +14

    My support always vijaykanth sir. Good human being. From Malaysia 🇲🇾

  • @vvignesh1676
    @vvignesh1676 3 роки тому +10

    நல்ல படம். படம் மட்டும் அல்ல நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடமும் கூட.

  • @Ilaiyavani..
    @Ilaiyavani.. 5 місяців тому +12

    2024 captain maraivuku piragu yarellam intha padatha pakuringa oru like podunga 👍👍👍

    • @vinothkumarramar2174
      @vinothkumarramar2174 5 місяців тому

      Captain illanu yaruda sonnathu ..innum appo irunthu ippo vara namakathan vazhthutu irukaru...mutta payale..en thazhaivan pravhakarunuku aduthu nan nambina thazhaivan.... துணிச்சல் அதான் இவர் வரலாறு...

  • @kumaarkaundarkumaarkaundar2841
    @kumaarkaundarkumaarkaundar2841 10 місяців тому +8

    இந்த படம் இப்ப அரசியலுக்கு சரியா இருக்கு 👏👏👏👏👏👏

  • @GopalGopal-pc2uk
    @GopalGopal-pc2uk 8 місяців тому +11

    நல்லா மனுசன் விஜயகாந்த் அவரு இப்போ அவரு இப்படி இருக்க நம்மாலும் ஒரு காரணம்

  • @mkrishnarajumkrishnaraju3402
    @mkrishnarajumkrishnaraju3402 3 роки тому +11

    உண்மையிலேயே!, புரட்சிக்கலைஞரின், நடிப்புப் பாத்திரம் வெகு அருமை தான்!,,

  • @arulm3176
    @arulm3176 Рік тому +8

    2023laum pakkura naan. Miss u caption❤😢 sir

  • @rajaramm4749
    @rajaramm4749 5 років тому +25

    நாடு வாழ இலஞ்சம் வாங்காதிர்கள். இதை நான் இருகரம் வேண்டி கேட்டுக் கொள் கிறேன்.

  • @dineshkodi4536
    @dineshkodi4536 3 роки тому +20

    இரு கட்சி இரு சின்னம் பார்த்து வாக்கு செலுத்தும் மக்கள் இந்த படத்தை பார்த்து திருந்துங்கள். இல்லையென்றால் செத்துவிடுங்கள். வரும் தலைமுறையாவது நல்ல சமூகத்தை உருவாக்கும். சீமான், சகாயம், விஜயகாந்த் போன்ற தலைவர்களை புறக்கணித்த இந்த மக்கள் ஆண்டு முழுவதும் நாசமாய் தான் போவார்கள்

  • @rickyponting7906
    @rickyponting7906 3 роки тому +14

    Lengend vijayakanth sir negha cm aganum nu na romba asapattan

  • @Ramyabala9018-bx5wl
    @Ramyabala9018-bx5wl 4 місяці тому +5

    Captain miss pnitom eniku 27.2.2024 daily avroda movi pathuto erukan ❤❤❤❤....

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 6 місяців тому +5

    சூப்பர் நடிப்பு புரட்சிக்கவிஞர் விஜயகாந்த் ஒரு மாவட்ட கலெக்டர் இப்படித்தான் இருக்கணும் நம்ம கடமை இப்படித்தான் செய்யணும் ஒரு கலெக்டர் நேர்மையா இருக்கனும் லஞ்சம் ஊழலில் எதுவும் நம்ம வாங்க கூடாது செய்யவும் கூடாது நேர்மையா கலெக்டரா வாழ்ந்து காட்டணும் நிறு வித்து டா ரு விஜயகாந்த

  • @Gk26590
    @Gk26590 5 років тому +24

    மக்களின் ஒருவன் தான் முதல்வர் மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது

  • @sathyasaravanam
    @sathyasaravanam Рік тому +10

    2023 வரை ரசிகன் 3000 வரை இதான் மாவட்ட ஆட்சியர் இந்த படம் பார்த்தால் விரைவாக நன்மை நடக்கும் , மாவட்ட ஆட்சியர் இடம் மாற்றம் செய்ய எந்த அரசியல் அமைப்புக்கள் உரிமை இல்லை என்ற சட்டம் ,போராட எந்த ,கட்சி அமைப்புகள் இல்லை

  • @bavanim4140
    @bavanim4140 2 роки тому +21

    2022 intha movie pathirikkingala

  • @velusamyvelusamy9411
    @velusamyvelusamy9411 Рік тому +5

    30 times intha filim parthuten , innum ethana time parpenu theriyala , vijaykanth is mass leader

  • @vasanthakumarivasanthakuma3989
    @vasanthakumarivasanthakuma3989 2 роки тому +19

    2022 இல் இந்த படம் பார்த்தவர்கள் யார்?

  • @radhakrishnaradha9121
    @radhakrishnaradha9121 6 років тому +61

    இந்த படம் மக்களுக்கு ஓரு நல்ல பாடம் சூப்பர் சூப்பர் சூப்பர் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @sugumohan2727
    @sugumohan2727 3 місяці тому +4

    அண்ணன் விஜயகாந்த் நடித்த இந்தத் திரைப்படம் எனக்கு பிடித்த இருக்கு அண்ணே இருக்கும் பொழுது இந்தப் படம் எனக்கு தெரியல அண்ணனைப் போல நல்ல ஆட்சி வரணம்

  • @mls-views6311
    @mls-views6311 2 роки тому +7

    Super director 👏
    Vijayakhanth sir live like a collector from starting to end of this movie...

  • @gsakthivel2022
    @gsakthivel2022 6 років тому +8

    வாழ்க கேப்டன்
    வளர்க கேப்டன்
    மேலும் வளர்க கேப்டன்

    • @galaxygss910
      @galaxygss910 4 роки тому

      next cm captain rec to karthikeyan kalambakkam

  • @sivabharathi3625
    @sivabharathi3625 6 років тому +23

    இந்த மாதிரி படம் வருடம் ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்

  • @logeshm5543
    @logeshm5543 Рік тому +6

    Any one person watching this movie Oct 2022...🎥 Awesome movie 🔥

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +23

    கே.ஜி.எப் படமே இந்த படத்தின் தழுவல் தான்...கேப்டன் தமிழ்நாட்டின் தன்மானச் சிங்கம்...

  • @ramansubramani7997
    @ramansubramani7997 Рік тому +12

    2023 January 27th padam parkiren... Nalla padam

  • @aathavanaathavan8516
    @aathavanaathavan8516 5 місяців тому +9

    2024 ipathan patam parkiren patam super

  • @user-fh2cf3dq3v
    @user-fh2cf3dq3v 4 місяці тому +5

    பாரதிராஜா சார் வேர் லெவல் சார் வசனகர்த்தாவுக்கும் வாழ்த்துக்கள் சார் தலை வணங்குகிறேன் சார்

  • @chakravarthikarthickjk9403
    @chakravarthikarthickjk9403 6 років тому +7

    #தமிழ்ச்செல்வன் விஜயகாந்த் ...ver good movie ....am old 25 years....am prepare upsc examination...concept is very clear..defenitly am lead to one district in future.
    By A.Karthick .I.A.S.

    • @WorldFromMyWindow
      @WorldFromMyWindow 6 років тому +3

      Chakravarthi karthickjk
      கடினமாக உழையுங்கள்...
      வாழ்த்துக்கள்

    • @HariHaran-nb1hv
      @HariHaran-nb1hv 5 років тому +1

      All the best sir

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 6 років тому +8

    சூப்பரகேப்டன்நன்றி😢🙏🙏👌👌👌👍👍👏👏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +6

    சத்யராஜ் company manager இராமநாதன் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே எழுத்தாளர் ரத்தினகுமார் கதை வசனத்தில் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடித்த மிகச் சிறந்த படம் இந்த தமிழ்ச்செல்வன்... 👍❤️

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 3 роки тому +6

    சிறந்த கருத்துக்கள் நிறந்த படம். ❤️👍

  • @maruthuseshanseshan3663
    @maruthuseshanseshan3663 7 років тому +89

    I am studying UPSC I want to Become a Collector for that this movie is Inspiration for me...

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 роки тому +28

    ஒரு நல்ல தலைவன இந்த தமிழ்நாடு தவர விட்டுருச்சு🙏

  • @kasthurisivanyakasthurisiv362
    @kasthurisivanyakasthurisiv362 5 місяців тому +4

    2024 la pakkuran miss you so much captain 😢😢😢

  • @sarathlectures
    @sarathlectures 3 роки тому +14

    இவர் கொண்டு வந்த கொள்கைகள், இவர் அரசியல் வழி, இவர் நோக்கம் எல்லாம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே.. வாழ்க பாரதம்.

  • @elangovankumar423
    @elangovankumar423 6 років тому +23

    தமிழ் நாட்டின் முதல்அமைச்சர் சீரும்சிங்கம் கேப்டன் அவர்களின் படம் சூப்பர்

  • @RaviKumar-yj8zd
    @RaviKumar-yj8zd 5 років тому +28

    Who whatch 2019

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 2 роки тому +11

    இயக்குநருக்கு வாழ்த்துக்கள்...

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +5

    நேர்மையாக இருந்த மனிதனுக்கே பிடிப்பதில்லை.
    நேர்மை தவறினால் கடவுளுக்கு பிடிப்பதில்லை .
    பிறகு எப்படிதான் பிளைப்பது
    ஜனமே ....😭😭

  • @jaysankar3419
    @jaysankar3419 6 років тому +8

    சூப்பர் படம் பாடல் கேப்டன்

  • @sivaTamilpriya
    @sivaTamilpriya 5 місяців тому +19

    ஒரு நல்ல மாமனிதரை இழந்துவிட்டோம்

  • @farsanfarsan4037
    @farsanfarsan4037 5 місяців тому +16

    2024 lil patavanga

    • @vanajapattani3669
      @vanajapattani3669 5 місяців тому +1

      இப்பதான் பாத்துட்டு இருக்கேன்

  • @yellowsleepmusic959
    @yellowsleepmusic959 Рік тому +7

    05.08.2022 11.00pm இந்த படம் பார்த்தேன்...
    அதிகாரிகள் மாறினால் தான்.. அரசியல் வாதிகளை மாற்ற முடியும்!!

  • @sinivasansini2143
    @sinivasansini2143 3 роки тому +6

    தமிழ்நாட்டின் முக்கிய வளமாக இப்போது அமைய வேண்டும்

  • @karthiyuvan4775
    @karthiyuvan4775 9 місяців тому +9

    Na 2023 la intha movie paakkra

  • @cmuruganmurugan3469
    @cmuruganmurugan3469 Рік тому +10

    சகாயம் ஐஏஎஸ் மறந்துவிடாதீர்கள்.நண்பர்களே.கேப்டன்.சி.முருகன்.எஸ்.வி.பாளையம்

  • @sakthiganeshssakthiganeshs5518
    @sakthiganeshssakthiganeshs5518 4 роки тому +23

    படத்தின் முதல் சீன் வடிவேலு அவர்கள் அழுது இனிமேல் லஞ்சம் வாங்க மாட்டேன். என்ற போது எங்கள் சகாயம் IAS அண்ணா அவர்களை நினைவூட்டி வருகிறது.