ஒரு இனிமையான பரவசமான உணர்வுப் பூர்வமான மென்மையான காதல் நாவல் படித்தது போன்ற ஒரு உணர்வு..❤❤❤ மயிலிறகால் நெஞ்சை மெல்ல வருடியது போல் ஒரு ஸ்பரிசம்..! உங்கள் குரலில் அதைக் கேட்பது அந்த நாவலுக்கு அச்சாரம் வைத்தது போல் பொருத்தம்..👌👌👌 நிம்மியும் தலைவரும் சந்திக்கும் தருணத்தைக் காண ஆசை..! தேவன் சாருக்கும் நன்றி..!
நல்ல😘 மனசு கொண்டவர் தலைவர் அவருக்கு நல்லதே👌 நடக்கும்👍என் தலைவருக்கு அந்த 👆ஆண்டவனோடைய🙏 அருளும், ரசிகர்களோடைய துணையும்🙏 என்றேன்றும் இருக்கும்💪தலைவரோடைய😏 Feelings உண்மையா உயிருக்கு உயிரா காதலித்தவர்களுக்கு மட்டுமே அந்த வலியை உணர😔 முடியும் அந்த வலியை ☝நான் உணருகிறேன், 😥கண் கலங்குகிறேன்.😘 I Love You ரஜினி சார் 💐🇮🇳
ஒவ்வொரு இதயத்திலும் சாகா வரம் பெற்றது போல் இருந்து கொண்டு ஆறாத ரணமாக வலி(துடி)த்துக் கொண்டே இருக்கும் முதல் காதலும் காதலியின் முகமும். எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன!! அந்த அழகு முகத்தையும் இனிமையான நாட்களையும் மறக்க முடியவில்லையே.
இவர் நடிக்கும் படத்தில் வரும் அனைத்து கதாநாயகிகளையும் தன் காதலி நிர்மலாவகவே ரசித்து காதலித்து நடிக்கிறார் போலும் ... அதான் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது... இவர் தன் வாழ் நாளில் ஒருத்தரம் மாவது கண்டிப்பாக நிர்மலாவை சந்திக்க வேண்டும்... அதற்கு என் வாழ்த்துக்கள்...
ரஜினியின் வளர்ச்சிக்குப்பின்னால் நிர்மலா இருந்திருக்காங்க.. கஷ்டப்பட்டு மரம் வளர்த்தது நிர்மலா.. கனியை பறிச்சி திங்கறது லதா.. நிர்மலா நீங்க எங்க இருந்தாலும் ரஜினியை ஒரு டைம் வந்து Meet பண்ணிடுங்க..
What Rajini sir tells is correct, First love can never be forgotten , it lives till one’s last breath,almost every one has a secret , we should complement for his openness.👍🏼
Semma story rajni sir....some people just come like wind and affect us like Strom wen we just turn back tey are lost... because that person is a gem rit
அவர் ஒரு கடவுள் தேவதையாக மட்டுமே இருக்கமுடியும். ஆண்டவனைத்தேடி இந்த புனித ஆத்மா போவதற்கான வழிமுறையாகக்ககூட அது இருக்கலாம்.மொத்தத்தில் ரஜினி அவர்கள் ஒருபரிசுத்தமான ஆன்மா
Very sad for Thalaivar.Where ever she is God bless Nirmala for giving this great superstar for all the fans all over the globe.we respect this Godly love though its a failure.
Semma semma love super anta nirmala nallarkkanum ippati oru tanga talaivar engalukku arimgam senchatarkku Rajini sir neenta aayilotu santhosama erukkanm
தலைவர் இதை நினைத்து நினைத்து மனதுக்குள் அழுகிரார் என்பது தெரிகிரது.என்னவொரு தெய்வீக காதல்.தலைவா உங்கலின் ஒரு பக்கம் மட்டும்தான் இதுவரை எங்களுக்குத் தெரியும் மறுபக்கத்திலும் மகானாக உயர்ந்து நிற்கிரீர்கள்.உண்மையில் நீர் மனிதபிறவி அல்ல அதையும் தான்டி புனிதமானவர்.
கை கோர்த்த போது அறியவில்லை நான், நீ தொட முடியாத உச்சியில் நிற்பாயென்று... என் விழிகளும் வியந்து உயர்ந்தது உன்னைக்காண?!,... ஆனால் இன்றுவரை என் கண்களில் நீ விழவேயில்லை... நானோ.... தொலைந்து போய் விட்டேன்... (நிர்மலா)
எங்கள் தலைவரைப் பற்றி சரியாக கணித்த அந்த தெய்வம் எங்கே.எங்கலுக்கே இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது தலைவருக்கு எப்படி இருந்திருக்கும்.இதுதான் உண்மையான சரித்திரக்காதல்.இன்றைக்கு இப்படி இருக்கிரதா.
வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்தவர் திரு ரஜனி சார் அவர்கள். உயர்ந்த நிலைக்கு வந்துவிட்ட ஒருவரை பழைய நட்பை சொல்லிக் கொண்டு அருகில் செல்வதை டாக்டர் நிம்மி அவர்கள் மன சங்கடமாய் எண்ணி தவிர்த்து வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
Yes Eppothum solrare What a great RAJINI SIR PENA YAAR KAIYIL ERUNTHALUM KAVITHAI YEZHUDHIDUMA. KAVIGNANIN KAIYIL ERUNTHAL THAAN KAVITHAI OVIYANIN KAIYIL ETUNTHAL OVIYAM NAVALASIRIYAR KAIYIL NAVAL VILAKIN THIRIYAI THOONDI VOTTAL PRAHASAM NALLA MANAM DEIVAM VAZHUM EDAM *MANIKAM SARI THAAN* NEENGA SONNATHU SALANKAI OLI PADAM POLA ERUKU WE PRAY FOR BOTH
Yes I agree First Love is First experience for me of loving a person.I know Rajini's feelings.I too have experience the pain before.But now we are happily married to another Love with families.We still keep in touch as best friends till now.
உண்மையாக காதலித்த ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிய நேர்ந்து பின்னர் வாழ்கையில் மீண்டும் ஒருமுறையாவது எங்காவது பார்ப்போமா என்று நினைப்பது இயல்பு, ஆனால் அது பலருக்கும் நிறைவேறாத நினைவாகவே போய்விடுகிறது. அது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
We are love you thalaiva ungal resigaiyaga eruka perumai padugiren ore suriyan,ore Chandra ore oru super star ,nirmal madam ungala parka andavanai prathikiren love you thalaiva..
காதல் ஒரு கவித்துவம் ஐயா’, மோதலில் முளை விட்டு, ஊடலில் உச்சம் அடைவதுதான் -புவி கண்ட உலக நாடுகளின் உயர்மட்ட விகிதம். உணர்வுகளின் பகிர்தலில் உலை உசுப்பும் நெருப்பு . அலை ஆர்ப்பரிக்கலாம் கலைத்துவமாய் காட்சியளிக்கலாம், நிலை கொண்டால் நிம்மதி - இல்லையேல் தலை தாழ்ந்து போகும். ஈர்ப்பு இடம் மாறும், இயல்பு இடரும், இணைவு எள்ளி நகும். முடிவு மூர்க்கத்தில் விழும். பெண் ...............பேரானந்தம் பிறழாது இருக்கும் வரை. நன்றி.
ஒரு இனிமையான பரவசமான
உணர்வுப் பூர்வமான மென்மையான காதல் நாவல் படித்தது போன்ற ஒரு உணர்வு..❤❤❤
மயிலிறகால் நெஞ்சை மெல்ல வருடியது போல் ஒரு ஸ்பரிசம்..!
உங்கள் குரலில் அதைக் கேட்பது அந்த நாவலுக்கு அச்சாரம் வைத்தது போல் பொருத்தம்..👌👌👌
நிம்மியும் தலைவரும் சந்திக்கும் தருணத்தைக் காண ஆசை..!
தேவன் சாருக்கும் நன்றி..!
Yes. I know the intensity of the first love. Don't forget in everybody's life
Really its rajini sir story i can't believe it
நல்ல😘 மனசு கொண்டவர் தலைவர் அவருக்கு நல்லதே👌 நடக்கும்👍என் தலைவருக்கு அந்த 👆ஆண்டவனோடைய🙏 அருளும், ரசிகர்களோடைய துணையும்🙏 என்றேன்றும் இருக்கும்💪தலைவரோடைய😏 Feelings உண்மையா உயிருக்கு உயிரா காதலித்தவர்களுக்கு மட்டுமே அந்த வலியை உணர😔 முடியும் அந்த வலியை ☝நான் உணருகிறேன், 😥கண் கலங்குகிறேன்.😘 I Love You ரஜினி சார் 💐🇮🇳
ஒவ்வொரு இதயத்திலும் சாகா வரம் பெற்றது போல் இருந்து கொண்டு ஆறாத ரணமாக வலி(துடி)த்துக் கொண்டே இருக்கும் முதல் காதலும் காதலியின் முகமும். எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன!! அந்த அழகு முகத்தையும் இனிமையான நாட்களையும் மறக்க முடியவில்லையே.
இவர் நடிக்கும் படத்தில் வரும் அனைத்து கதாநாயகிகளையும் தன் காதலி நிர்மலாவகவே ரசித்து காதலித்து நடிக்கிறார் போலும் ... அதான் ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது...
இவர் தன் வாழ் நாளில் ஒருத்தரம் மாவது கண்டிப்பாக நிர்மலாவை சந்திக்க வேண்டும்...
அதற்கு என் வாழ்த்துக்கள்...
இப்பதான் தெரிகிறது காதலியை பிரியும் காட்சிகளில் ரஜினி முகத்தில் ஏன் எல்லா படங்களில் ம் இவ்வளவு உண்மை சோகம் என்பதற்கு விடை. நன்றி தேவா
Very very great nimmi neenga Rajni sir one e meet God bless you weldon
காதலின் தீபம் ஓன்று ஏற்றினாய் எல்லார் உள்ளத்திலும் தலைவா 😍
Thanks to Nimi Mam. True Love. Created a Great respect for you mam...
கேட்கவே ரோம்ப கஷ்டமாக இருக்கிறது
சூப்பர் ஸ்டார் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்
, மிகவும் அற்புதமான தகவல் தேவன் சாருக்கு நன்றி
பாசம் அன்பு போன்றவை இளம் வயதிலேயே இருந்ததால் தான் தலைவர் இப்போதும் மகா தலைவராக இருக்கிறார்.
ரஜினியின் வளர்ச்சிக்குப்பின்னால் நிர்மலா இருந்திருக்காங்க.. கஷ்டப்பட்டு மரம் வளர்த்தது நிர்மலா.. கனியை பறிச்சி திங்கறது லதா.. நிர்மலா நீங்க எங்க இருந்தாலும் ரஜினியை ஒரு டைம் வந்து Meet பண்ணிடுங்க..
What Rajini sir tells is correct, First love can never be forgotten , it lives till one’s last breath,almost every one has a secret , we should complement for his openness.👍🏼
தலைவர் ஒரு பொக்கிஷம்.அந்த பொக்கிஷத்தை நமக்காக உயர்ந்த இடத்தில் வைத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை.
Semma story rajni sir....some people just come like wind and affect us like Strom wen we just turn back tey are lost... because that person is a gem rit
Great Rajini..sir...kitta Kandippa etho oru special irukku ....... superstar always superstar.....
அவங்க இருக்காங்களோ இல்லையா தெரிய வில்லையே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அந்த இடத்தில் நாம் இருந்தால் என்று பார்க்க வேண்டும்
R MURUGAN
Pudhu kavidhi picture feelings varudhu
அவர் ஒரு கடவுள் தேவதையாக மட்டுமே இருக்கமுடியும்.
ஆண்டவனைத்தேடி இந்த புனித ஆத்மா போவதற்கான வழிமுறையாகக்ககூட அது இருக்கலாம்.மொத்தத்தில் ரஜினி அவர்கள் ஒருபரிசுத்தமான ஆன்மா
நிர்மலா மேடம் மிக மிக நன்றி எங்க தலைவருக்கு நீங்க உதவி செய்தது .
முதல் காதலையும் முதல் முத்ததையும் நிச்சயமாக மறக்க முடியாது
Yes bro
மிகவும் சரி. முதல் காதலை மறக்ககவே முடியாது.
நிம்மியை ரஜினி சார் பார்க்க ஒரு வழி உள்ளது
One day surely nemmi will come and meet our thalaiva
மினி இல்ல நன்பா நிம்மி என்கிற நிர்மலா.
@@loganathan4518 oka namba thank you for reply
I pray too... Sure she will come and meet our thalaivar
Never,it won't happen
Very sad for Thalaivar.Where ever she is God bless Nirmala for giving this great superstar for all the fans all over the globe.we respect this Godly love though its a failure.
உணர்வு பூர்வமான அந்த ஒரு நிகழ்வு அருமை
Super love story😥
என்னை நிறைய பேர் காதலித்தார்கள் ஆனால் நான் யாரையும் காதலிக்க வில்லை என் தலைவனை தவிர 😍
...
@GURU Love pannama irunthathu nallathu bro
@@nanu1084 😊
@GURU correct thaana bro
@@nanu1084 காதல் தவறு இல்லை ஆனால் அந்த காதல் நம் பெற்றோரை காய படுத்தும் என்று எண்ணினால் அப்போ காதலிக்காமல் இருப்பது நல்லது
Super star aakuvathatke asthivarama irunthu irukranka nirmala, so super star ku life la maraka mudiyatha person...inimayana feeling 💖
I love you thalaiva.......
Rajni sir nimmi will get soon as possible God bless 🙏❤️ your heart and soul and I hope....
Very very personal & sensitive,unknown news about Thalaivar,If This News Is True,Thanks Devan Sir.
Feeling sad for Rajini Sir! I wish Nemmi Mam meets Sir pretty soon.
இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தால் இந்த நாட்டின் மொத்த பிரச்சினையும் தீர்ந்துவிடும்
👌👌. Ivanunga thiruntha maadaanga. Adimai puthi. Ippa varaikum ajith, vijay nu poi kiddu irukku
😄😄😄😄
Super star, have a super stories, don't worry his always have a super icon, soanything happen his life that allso super history
Semma semma love super anta nirmala nallarkkanum ippati oru tanga talaivar engalukku arimgam senchatarkku Rajini sir neenta aayilotu santhosama erukkanm
Super story......
தலைவர் இதை நினைத்து நினைத்து மனதுக்குள் அழுகிரார் என்பது தெரிகிரது.என்னவொரு தெய்வீக காதல்.தலைவா உங்கலின் ஒரு பக்கம் மட்டும்தான் இதுவரை எங்களுக்குத் தெரியும் மறுபக்கத்திலும் மகானாக உயர்ந்து நிற்கிரீர்கள்.உண்மையில் நீர் மனிதபிறவி அல்ல அதையும் தான்டி புனிதமானவர்.
She is so unlucky to miss him. Something about him that I cannot explain. I love him so much and cannot understand why. Wonderful person
அழ வைத்த ஒரு செய்தி மனம் கணக்கிறது
After heard this story Respect of Rajini Sir is sky level.
My first love 💔💔
தலைவர் ஒரு தெய்வம்....
One day she will come sir.....
Really I cried
First love never fails and forget
ரஜினிகாந்த் அந்த பெண்ணை கண்டிப்பாக பார்க்க வேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
Well myself also
yes
கை கோர்த்த போது அறியவில்லை நான், நீ தொட முடியாத உச்சியில் நிற்பாயென்று... என் விழிகளும் வியந்து உயர்ந்தது உன்னைக்காண?!,... ஆனால் இன்றுவரை என் கண்களில் நீ விழவேயில்லை... நானோ....
தொலைந்து போய் விட்டேன்...
(நிர்மலா)
Summa. Rompa emotional la irukku latha madam rompa lucky
உண்மை காதல்
எங்கள் தலைவரைப் பற்றி சரியாக கணித்த அந்த தெய்வம் எங்கே.எங்கலுக்கே இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது தலைவருக்கு எப்படி இருந்திருக்கும்.இதுதான் உண்மையான சரித்திரக்காதல்.இன்றைக்கு இப்படி இருக்கிரதா.
idu Nama superstar solli innoru vedio podunga apo than idu unmaiyanu namaellorukkum therium, illenah idu ragaventhirar god Ku mattum than therium
Thalaivar superstar great🤘🤘🤘🤘🔥🔥 Andha Ponnu Unlucky😏😏😏😏
She had made him a star
Your are the great Thalaivaaaaaa.😍😍😍
definitely one day nimmy will come and meet our thalaiva.thalaiva kandippa nadakum.god grace.
Memories of love shared by rajni with devan is good to listen and emotional content.
Pasakara thalaivee. She will watching you and meet you as your thick close friend. Athukku mele. Great lady thanks for sending him to chennai
Oh so sad thalaiva. 😭😭😭😭😭 first love romba pain sorry to hear that thalaiva.
Devan very good attitude and try to inform people great rajhni sar 1st love story
அருமை
Heart breaking incident, guys let's trend dis
Fish
Very Very emotional thalaivaaaa... Nimmy avunga padicha college la poitu batch mate friends pudichi avunga relations details vaangalaam ithelaam thalaivar pannipaaranu therlaye
sathish kumar adellam Panna, Latha mam Ku kovam vandidum ippo😂😂
வாழ்க்கையில் உழைப்பால் உயர்ந்தவர் திரு ரஜனி சார் அவர்கள். உயர்ந்த நிலைக்கு வந்துவிட்ட ஒருவரை பழைய நட்பை சொல்லிக் கொண்டு அருகில் செல்வதை டாக்டர் நிம்மி அவர்கள் மன சங்கடமாய் எண்ணி தவிர்த்து வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
அவங்க இப்ப இருக்காங்களா போட்டோ போடுங்க
#nimmy#thalaivarfirstlovenirmala epdiyathu kandu pudichi thalaivarte kaatanum nimmy avunga ponnu pethi kooda irukalaam motha familya thalaivare vanthu paakanum
Super bro..
Ennudaiya mudhal kadhali peyarum nirmala!!!! Nam thalaivar enrume great!!!!!
Yesss unmai thalaivar batcha dialogue
😱மனசு இருகுதுயா ஏன்யா திடிர்னு விட்டு போணாங்க❣💓💔
Thalaivar love story my heart touch me...
அந்த நிரமலா கொடுத்து வைத்த பெண் அல்ல .
masood
தலைவரை உருவாக்கிய அந்த மாதர்குல மாணிக்கத்தை பார்க்க கண்ணீருடன் ஆவலாக உள்ளேன்
Yes
Eppothum solrare
What a great RAJINI SIR
PENA YAAR KAIYIL ERUNTHALUM KAVITHAI YEZHUDHIDUMA.
KAVIGNANIN KAIYIL ERUNTHAL THAAN
KAVITHAI
OVIYANIN KAIYIL ETUNTHAL OVIYAM
NAVALASIRIYAR KAIYIL NAVAL
VILAKIN THIRIYAI THOONDI VOTTAL PRAHASAM
NALLA MANAM DEIVAM VAZHUM EDAM
*MANIKAM SARI THAAN*
NEENGA SONNATHU
SALANKAI OLI PADAM POLA ERUKU
WE PRAY FOR BOTH
Thalaivaa !! ungaloda first love keatkum pothu athan Anbu evallu aalam! Really great women she is good living any where! With rajini.sir.love!
என்ன கிழிச்சுடாரு சூப்ர ஸ்டார்
Rajini is great as usual
தலைவரின் காதல்கதை கண்
கலங்கவைத்துவிட்டது
இந்த லவ் ஸ்டோரி ஹார்ட்டை டச் பண்ணுதே
மனதை கனக் க வைக்கும் விஷயம்
Ithil Kaathal engey irrukuradhu?..
RAJINI sir ku oru nalla friend.. Philosopher.. Guide.. NIRMALA madame...
RAJINI sir vanangugira theivathin thiru oruvam.. Nirmala madame
Very emotional and untold story about thalaivar...it shows his soft heart as well..feel Like crying..
Thanks for sharing this message. Ur voice & clarity simply superb.
Vijayalakshmi Gopalakrishnan த்ரட
Super ya
அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் உண்மையை சொல்லும் மனிதன் ரஐினி அடுத்த ழுதல்வர் 2021
Vijayaraaghavan V haaa haa ithan comedy la nr 1
@@pavithrabaskaran5694 ne overooooo over
Yes I agree
First Love is First experience for me of loving a person.I know Rajini's feelings.I too have experience the pain before.But now we are happily married to another Love with families.We still keep in touch as best friends till now.
Rajini sir kandipa nimmy meet pannuvinggeh
I love rajini sir
என்னுடைய பழய காதலை மேயபோய்விட்டது மனசு
Yes ture
Super
Love change the life
First love niyabagapadithikkitte irukkum...
RAJINI BOSS ONLY REAL HERO IN WORD
Nice thalaivarae
Thalavar 💝💝💝💝
மனசு கொஞ்சம் வலிக்குது...
Enakumthaan
Ean nirmala rajini sir pakka varla?avanga rajini sir nallarukanumnu matdum tha nenaichirukanga.super.
I hope nirmala will come after this news
True love sir. You have to meet her in very soon.otherwise you cant get satification in your life
லதா மேடம் அதிர்ஷ்டசாலி.
உண்மையாக காதலித்த ஒருவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிய நேர்ந்து பின்னர் வாழ்கையில் மீண்டும் ஒருமுறையாவது எங்காவது பார்ப்போமா என்று நினைப்பது இயல்பு, ஆனால் அது பலருக்கும் நிறைவேறாத நினைவாகவே போய்விடுகிறது. அது ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
First love never ending love - Thalaiva
We are love you thalaiva ungal resigaiyaga eruka perumai padugiren ore suriyan,ore Chandra ore oru super star ,nirmal madam ungala parka andavanai prathikiren love you thalaiva..
மகிழ்ச்சி
I will so sad
காதல் ஒரு கவித்துவம் ஐயா’,
மோதலில் முளை விட்டு,
ஊடலில் உச்சம் அடைவதுதான் -புவி கண்ட
உலக நாடுகளின்
உயர்மட்ட விகிதம்.
உணர்வுகளின் பகிர்தலில்
உலை உசுப்பும் நெருப்பு .
அலை ஆர்ப்பரிக்கலாம்
கலைத்துவமாய் காட்சியளிக்கலாம்,
நிலை கொண்டால் நிம்மதி - இல்லையேல்
தலை தாழ்ந்து போகும்.
ஈர்ப்பு இடம் மாறும்,
இயல்பு இடரும்,
இணைவு எள்ளி நகும்.
முடிவு
மூர்க்கத்தில் விழும்.
பெண் ...............பேரானந்தம்
பிறழாது இருக்கும் வரை.
நன்றி.
ஒருவேளை இறை விளையாட்டாக இருந்திருக்குமோ
Super 👌🤘🤘🤘🤘
தலைவரை நிர்மலா மேடம் வந்து பாக்கணும்
Its true ??