சீமான் விட்ட சவால்..ரிசல்டில் திடீர் திருப்பம்..|

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • சீமான் விட்ட சவால்.. ரிசல்டில் திடீர் திருப்பம்.. || #BREAKING
    #ErodeByElectionResult | #NTK | #Seeman | #DMK | #ErodeByElection | #AnnaArivalayam | #ChandrakumarDMK | #VoteCounting | #ErodeElectionResult | #ErodeElection | #ErodeEastBypollsResult | #ErodeEastBypolls | #ErodeEastByElectionResult | #ErodeEastByElection | #ByPollResult | #ByPoll | #ErodeByPollResult | #ErodeByPoll | #ErodeEastByPollResult | #ErodeEastByPoll | #ElectionCommission | #ByElection | #ErodeByPoll | #Erode | #Polling | #Voting | #Vote | #Polls | #voters | #ADMK | #BJP | #PMK | #DMDK
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 154

  • @venkatappu6369
    @venkatappu6369 2 години тому +65

    வாழ்த்துக்கள் வாக்காளர்களுக்கு

  • @MeenakshiMuthu-r4y
    @MeenakshiMuthu-r4y Годину тому +34

    முக்கிய எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த போதும் கணிசமான வாக்குகளை பெற்ற நா.த.க க்கு பாராட்டுக்களே.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 години тому +36

    வாக்கிற்க்கு ஒரு பைசா கொடுக்காமல் தனித்து களம் கண்டு இந்த அளவு வாக்கு வாங்கிய தங்கை சீதாலெட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @manoharansr8864
    @manoharansr8864 2 години тому +46

    சூடு சொரணை உள்ள மக்கள் 12ஆயிரம் பேர் ஈரோடில் உள்ளனர்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Годину тому +2

      Now 17 thousand people

    • @barakathullahhajakamaludee2023
      @barakathullahhajakamaludee2023 30 хвилин тому

      சூடு சொரணை உள்ள மக்கள் பெருவாரியாக திமுகவுக்கு ஓட்டு போட்டு வெற்றி வாகை சூட வைத்துள்ளார்கள் .
      சூடு சொரணை இல்லா மக்கள் அதாவது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பாஜகவினர் பாஜகவின் ஓட்டை வாங்கியும் நாம் தமிழர் கட்சியின் நிலைமை பரிதாபத்திற்குரியது

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 14 хвилин тому

      பெரியாரை இழிவு படுத்திய பிரபாகரனை இழிவு படுத்தும் சங்கியின் அடிமையே 17000 பேர்

  • @MuruganMuruganantham-l9k
    @MuruganMuruganantham-l9k 2 години тому +56

    NTK சீமான் அவர்கள் ஆட்சி அமையும் நாம் தமிழர்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 2 години тому +16

    ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வாங்கும் ஒவ்வொரு ஓட்டும் ஒருகோடி ஓட்டுகளுக்கு சமம் தமிழர்களே

  • @jaimass4063
    @jaimass4063 2 години тому +15

    தமிழ் மண்ணையும் தமிழ் மொழி நேசிக்கும் யாரோ ....அவரே வாக்களிக்க முடியும் நாம் தமிழர் கட்சி கு... வாழ்க தமிழ்❤❤❤❤

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 2 години тому +60

    பணம் பரிசு பொருட்கள் சாராயம் பிரியாணி இவைகளுக்கு மயங்காத நேர்மையாக வாக்களிக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பது தான் ஈரோடு இடை தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள்...வாழ்த்துக்கள்

    • @pannirsalvam7912
      @pannirsalvam7912 Годину тому

      தோர்ததர்கே இப்படி😂😂😂

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj Годину тому

      @pannirsalvam7912 வெற்றிக்கு மட்டுமே பொறந்தவன் எவன்

    • @barakathullahhajakamaludee2023
      @barakathullahhajakamaludee2023 29 хвилин тому

      கீழே விழுந்த எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை 😂😂😂

  • @dhanuprabha77
    @dhanuprabha77 2 години тому +41

    பெரியாரது கருணாநிதியாது அது தமிழர் மண்❤

    • @pannirsalvam7912
      @pannirsalvam7912 Годину тому

      தோர்தர்கே இப்படி😂😂😂

  • @alanjebarson1231
    @alanjebarson1231 2 години тому +37

    என்ன பெரியார் மண்ணில் பெரியாருக்கு ஓட்டு இல்லையா😂

  • @veeramuthuraj.v7710
    @veeramuthuraj.v7710 54 хвилини тому +1

    🎉வாழ்த்துக்கள் 🔥💪💪

  • @ArulArul-gd3fe
    @ArulArul-gd3fe 2 години тому +13

    Ntk ❤❤

  • @prakashbabu4839
    @prakashbabu4839 Годину тому +2

    It's our பிஜேபி votes
    சீமான் ஜீ 👍👍👍

  • @Kri12761
    @Kri12761 Годину тому +2

    Seemon sir 👍👍💯💯💯

  • @mathankumar-sg2wt
    @mathankumar-sg2wt 2 години тому +8

    Unmayana vetri valthukal NTK❤

  • @k.gautham246
    @k.gautham246 Годину тому +3

    நேர்மையான கட்சி,
    எளிய மக்களின் புரட்சி,
    நாம் தமிழர் கட்சி❤️🔥

  • @Appusaras-q1b
    @Appusaras-q1b 2 години тому +5

    Next CM Tamil Nadu Annan Seeman 🇲🇾♥️

  • @கோவிந்தஇராசகுமார்

    நேர்மையான வாக்காளர்கள் நாம்தமிழர் பக்கம் அதிகரித்தே வருகிறார்கள் நன்றிகள் கோடி.

  • @palanisg4068
    @palanisg4068 2 години тому +6

    திமுக கோடி கணக்கில் செலவு செய்து, சென்ற முறையை விட இந்த இடைத்தேர்தலில் மனசாட்சி காக நாம் தமிழர்ப்ல் ஓட்டு போட்டவர்கள் அதிகம்

  • @smk580
    @smk580 Годину тому +3

    உண்மையிலே பெரியாரே ஒரு மண்தானென்று
    இந்த தேர்தல்
    நிரூபித்து விட்டது😂

  • @joeljoseph2934
    @joeljoseph2934 2 години тому +13

    Super. Ntk. Good. True. Dmk. Curency vote

    • @TimetoThinking
      @TimetoThinking 2 години тому

      கடைசி வர இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்போ தான் வெற்றி பெறுவது.... திமுக மட்டுமே போட்யிட்ட போதிலும் அவர்களுக்கு எதிரான வாக்குகளை பெற முடியவில்லை உங்களால் ஆனால் பெருமை படுவது எந்த விதத்தில் நியாயம்.

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 2 години тому +5

    கபோதிமுக -கள்ள ஓட்டு போட்ட திமுக வாழ்க❌❌❌

  • @RajeshMRjy
    @RajeshMRjy 41 хвилина тому

    Super🎉🎉🎉🎉 vazhthugal🎉🎉

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td 2 години тому +11

    மற்ற கட்சிகள் பங்கு பெறாததால் நாம் தமிழர் கட்சி க்கு இந்த வாக்கு இதில் பெருமை இல்லை அண்ணா திமுக ஒட்டு இது

  • @mahendranmahi234
    @mahendranmahi234 Годину тому +4

    இப்படியே சொல்லி மனதை தேத்தி கொள்ளவும்

  • @mahe7147
    @mahe7147 Годину тому +1

    மக்கள் திருந்த மாட்டார்கள் மக்களுக்கு தமிழ்நாட்டை பற்றியோ, தமிழ் மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ கவலை கிடையாது
    பணம் பணம் எப்பதான் திருந்துவார்கள் தமிழ்நாட்டு மக்கள்

  • @arunrenu896
    @arunrenu896 2 години тому +10

    நாம் தமிழர்... 🔥🔥🔥

  • @speedbraker2334
    @speedbraker2334 31 хвилина тому

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og Годину тому +1

    🎉🎉🎉🎉 ntk 💪💪💪💪

  • @agilankrishnan6109
    @agilankrishnan6109 2 години тому +11

    NTK ❤

  • @SaraswathiSara-hd9pn
    @SaraswathiSara-hd9pn 2 години тому +4

    அதிமுக வாக்காளர்கள் நாம் தமிழருக்கு ஒட்டு போட்டாங்களா. அவங்க அவ்வளவு நல்லவங்களா?. நம்பிட்டோம்

    • @nanjil.valluvan
      @nanjil.valluvan 42 хвилини тому

      அ தி மு க என்ன பி ஜே பி என்ன இரண்டு கட்சி நபர்களும் நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் காரணம் நாம்தமிழர் கட்சி வளரக்கூடாது

  • @sellansubramanniyan2600
    @sellansubramanniyan2600 44 хвилини тому

    இதில் சீமான் தான் வெற்றி

  • @SsaravananArmy
    @SsaravananArmy 42 хвилини тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @ShreeVathsan-wl6tl
    @ShreeVathsan-wl6tl 2 години тому +8

    𝐒𝐮𝐩𝐞𝐫 𝐧𝐭𝐤 ❤

  • @RamKumar-zy6bf
    @RamKumar-zy6bf 2 години тому +4

    🎉🎉🎉🎉

  • @kesavans4156
    @kesavans4156 2 години тому +2

    நாம் தமிழர்

  • @Arimakarnan
    @Arimakarnan Годину тому

    💪💪💪💪👍❤️😊

  • @urruddu1542
    @urruddu1542 2 години тому +6

    Kalla vote DMK valka .😂

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz 11 хвилин тому

    ❤🎉

  • @vijipavendran2297
    @vijipavendran2297 Годину тому +1

    Seeman oru arasiyal super star nu proof panitaru..

  • @pannirsalvam7912
    @pannirsalvam7912 2 години тому +1

    இது பெரிய விசயம் கிடையாது,பாரதிய ஜனதா மர்ரும் அதிமுக போட்டியிட வில்லை,அவர்கள் ஓட்டு நாம் தமிழர்கு இருந்தும் 12k என்பது ஒரு நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தோல்விதான்...

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 2 години тому +5

    சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥

  • @KitchenPlatform
    @KitchenPlatform 2 години тому +5

    They already crossed 12.5k

  • @sksidhu374
    @sksidhu374 52 хвилини тому

    பாதக அண்ணன் சீமான்2023பேசியது திமுக விடம் இல்லை திமுகாவும் அதிமுக்காவும் ஒரே கட்சிதான் தந்தை பெரியார் ரும் பேரரின்ஜர் அண்ணா ஒன்றுபட்ட கழகம் திமுகவாக இருக்கும்போதே பிளவுபட்ட நேரத்தில் அண்ணா மீது பட்ரால் சீமான் சொன்னது (திமுக) இல்லை அதிமுக என்றார்?

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 години тому +11

    Super seemaan. Nee பெரியாரை கிழி

    • @prakashvelu189
      @prakashvelu189 2 години тому

      Oru mairum kilikka mudiyathu

    • @sudha6344
      @sudha6344 Годину тому +2

      ​@@prakashvelu189 இப்பவே சுக்கு நூறாக, கந்தல் கந்தலாகவே கிழிச்சிட்டோம் இதுக்கு மேலும் இன்னும் கிழிப்போம் பார்க்கத்தானே போற🔥😍🔥

  • @SushaJasu
    @SushaJasu Годину тому +1

    கள்ள ஓட்டு திமுக

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 Годину тому

    அனைத்தும் நல்ல வாக்குகள்

  • @SaraswathiSara-hd9pn
    @SaraswathiSara-hd9pn 2 години тому +1

    திமுக விற்கு 7 1/2 மெதுவாகத்தான் தொடுவார், ஆனா

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 години тому +3

    தற்குறி தம்பி தங்கைகளுக்கு ஒரு விஷயம் எந்த கட்சியில் தலைவனுக்கு டெபாசிட் இல்லை வேட்பாளர் டெபாசிட் வாங்குவார்னு சொல்லு பார்ப்போம்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 2 години тому +1

    சீதை டெபாசிட் வாங்க கூடாதுன்னு குள்ளன் 60 வருஷத்து ஆபாச கதையை வந்து பேசி சிரிப்பு காட்டிட்டான்

  • @SaraswathiSara-hd9pn
    @SaraswathiSara-hd9pn 2 години тому

    ஈரோடு மக்கள் சோம்பேறியா சொகமா உட்காந்து சோறு திங்கலாம். 1 வருசம் ஜக்பாட் தான்.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 години тому +6

    சவாலில் ஜெயித்திட்டோம் மாறா🥳 வெற்றி 😂🤣😎

  • @P.Rajenderan
    @P.Rajenderan Годину тому

    வென்றால் மகிழ்ச்சி ...
    இன்னும் வேண்டும் பயிற்சி ...
    சைமன்
    😂😂😂😂

  • @muppudathimuthumuthuKmuthu
    @muppudathimuthumuthuKmuthu 2 години тому +1

    அந்த ஆயிரம் ஓட்டம் அம்மா ஓட்டு தான்

  • @Nilavazhagan_R
    @Nilavazhagan_R 2 години тому +2

    NTK votes = BJP+ADMK +NTK

  • @parasuraman137
    @parasuraman137 2 години тому +2

    Annan super

  • @kumarmanickamdiravidantami5481
    @kumarmanickamdiravidantami5481 17 хвилин тому

    என்ன பாசம் ஏன் சீதாலட்சுமி ஜெயித்து விட்டார் என்று சொல்லுங்களேன் வாழ்க

  • @Jawahar-h6p
    @Jawahar-h6p 2 години тому

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதை வைத்தான் சொன்னார் பிஜேபியிடம் ஆனால் பிஜேபி விட சுமார் 8% குறைவாகத்தான் வாக்குகளைப் பெற்றார் ஆனால் கட்சியை கலைக்கவில்லையே ஏன்

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 2 години тому +1

    Wish u nammthamilar

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அல்லாஹு அக்பர்
    தமிழ்தேசியன்

  • @madhavanmani1987
    @madhavanmani1987 2 години тому +1

    Polimer always on the right side....

  • @gospelruben5436
    @gospelruben5436 Годину тому

    Its really vetrikarama Tholvi😂😂😂

  • @GobinathR-hj5ii
    @GobinathR-hj5ii 2 години тому

  • @NandaKumar-d4h
    @NandaKumar-d4h 2 години тому

    🙏🙏🙏💪✊💪🙏🙏🙏

  • @muthur9234
    @muthur9234 Годину тому

    ஆமாம் பிஜேபி ஓட்டு, admk ஓட்டு, எல்லாம் சேர்த்து தான் இந்த ஓட்டுக்கள்

    • @sudha6344
      @sudha6344 Годину тому +1

      @@muthur9234 இருக்கட்டும். நீங்க வருத்தப்படாதீங்க 😍

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 2 години тому +2

    A.D.M.k.நின்னால் கம்மியாஇருக்கும்

    • @sudha6344
      @sudha6344 2 години тому +1

      அதான் நிக்க திராணி இல்லையே 😂

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 2 години тому +1

      @sudha6344 👏👏

  • @kulandaia3210
    @kulandaia3210 2 години тому

    ஆயிரம் வாக்குகள்... பிஜேபி அதிமுக வாக்குகள்

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 2 години тому

    ❤❤❤❤

  • @sivakamisivakami5163
    @sivakamisivakami5163 Годину тому +1

    🪔😄😄

  • @JohnxavierYagapin-b6b
    @JohnxavierYagapin-b6b Годину тому

    Admk ku nantri

  • @KasiKas-x1r
    @KasiKas-x1r Годину тому

    Annan,daaaa.....Madurai

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 Годину тому

    13 katchi koottaniyudan pottiyitta thiruttu dravidiyaa payalgalai ethirthu pettra vetri migapperiya vettrithaan❤❤🎉🎉

  • @govindarajanv2665
    @govindarajanv2665 2 години тому

    பாலிமர் நல்லா சோம்படிக்கிறான்

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 години тому

    Super

  • @svncreations7330
    @svncreations7330 2 години тому

    Thotthuruchuna thotthuruchunu solunga adhu ena pona time vida ipo adhigam teppasit kuda kidaikadhu

  • @rajendrang5664
    @rajendrang5664 Годину тому

    Admk vote bjp vote sernthu than indraya vote

  • @radhakrishnana4773
    @radhakrishnana4773 2 години тому

    Admk BJP konjamavathu pottiruppan. Athuthan excess vote. Romba adavendam. Adi adi than tholvi thodarkathaiahirathu

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw Годину тому

    Amaiyan 13yeara waiting vaipu ila raja kanavukana anivarukum urimai undu sivaji Sarath Kumar Kamal TR bakyaraj rajni ellam CM ini amai

  • @velusamy3918
    @velusamy3918 2 години тому +1

    🌅🌅🌅🙏🌄🌄🌄🌄🌄🌄

  • @boominathank3461
    @boominathank3461 Годину тому

    Tmk,Vaakku Rompa Kuraiva irukkama, Ennangada ithu

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 2 години тому +1

    பணம் பாதாளம் வரை பாயும் இதைவெற்றிமாதிரிதான் ஆனால் வெற்றிஎன்றுசொல்லமுடியுமா

  • @kabilanmohandas3810
    @kabilanmohandas3810 2 години тому

    நல்லா ..ம்புறீங்கடா....😂😂😂

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 години тому +1

    αииαи ѕєємαи кєтнυ ωιтн αиу ѕυρρσят, ,,,,

  • @saraswathybalubalu9022
    @saraswathybalubalu9022 2 години тому +1

    இது எல்லாம் பணத்துக்காக கிடைத்த வெற்றி சீமான் அவர்கள் கூறுவது போல் பணம் தராமல் வெற்றி பெற முடியுமா.

  • @kamalakannanp732
    @kamalakannanp732 2 години тому +5

    சைமன் செபாஸ்டியன்

  • @mjagannathanjagannathan8178
    @mjagannathanjagannathan8178 2 години тому

    என்னமா சமாலிக்கிரீங்க பார்

  • @kamalakannan7985
    @kamalakannan7985 2 години тому +1

    இது சவால் இல்லை வாய்சவடால்

  • @festusefrin8745
    @festusefrin8745 2 години тому

    2026 la vanga sollunga ella party um nirkkum appo theriyum

    • @sudha6344
      @sudha6344 Годину тому +1

      அப்போ உங்களுக்கு இன்னும் நல்லாவே தெரிஞ்சிடும். இத விட இன்னும் அதிகம் தான் ஆகுமே தவிர குறையாது.😊

    • @festusefrin8745
      @festusefrin8745 Годину тому

      @sudha6344 2026 la paesalam

  • @SivamSiva-x7v
    @SivamSiva-x7v 2 години тому

    😂😂😂😂

  • @sonak3435
    @sonak3435 2 години тому

    Remba pannatheenkada intha 11000 admk bjp vote avanka vote enkada ndk admk pjb pmk Ella vote serthu than 11000 ithu puriyala unkaluku

  • @ABaatik
    @ABaatik 2 години тому

    Entha party um illatha nalathan

    • @sudha6344
      @sudha6344 2 години тому +1

      NTK யாரையும் நிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே 😅

  • @JohnxavierYagapin-b6b
    @JohnxavierYagapin-b6b Годину тому

    Etanai per vodunaga

  • @Azhagu.30
    @Azhagu.30 2 години тому +1

    தோல்வி தழுவியது.,...ஒத்துக்கொள்ளவும்😂😂😂😂

    • @stanlyjose5316
      @stanlyjose5316 2 години тому +1

      200 tharuvaannga vaangiko

    • @Azhagu.30
      @Azhagu.30 2 години тому

      @stanlyjose5316 unga thalaivaru athuvum ungaluku tharama avarey vachikararu....😂😂😂

    • @stanlyjose5316
      @stanlyjose5316 Годину тому

      @Azhagu.30 thaniya ninu jeika thairiyam undaa

    • @Azhagu.30
      @Azhagu.30 Годину тому

      Thaniya neendu neenga win panetangala...😂😂😂

    • @stanlyjose5316
      @stanlyjose5316 Годину тому

      @Azhagu.30 thani nina engaluku vote poduvaanga ungaluku

  • @augustinilayaraja5999
    @augustinilayaraja5999 2 години тому

    இது என்னடா கோமாளித்தனமான சவால்

  • @ImmaNuel-h7k
    @ImmaNuel-h7k 2 години тому

    WAAZHTHUKKAL..KUPPURE VIZHUNTHAALU MEESAYIL.MANN ODDAVILLAI😂😂😂😂UNGE MOONJE.KANNAADILE PAARUNGADA😂😂😂THIRUMBE THIRUMBE SERUPPAALE ADICHAALU SIRIKKIRE ORE KOODDAM INTHE OLAGATHILEYE NEENGATHAANDA😂😂😂

  • @suryaparithapagal5419
    @suryaparithapagal5419 2 години тому

    Dee

  • @igenhomecares6474
    @igenhomecares6474 2 години тому +1

    Ntk plus bjp plus admk
    Shame saamaan

    • @saravanan9941
      @saravanan9941 2 години тому

      My Condolences For Your Poor Education.

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz 2 години тому +6

    இன்னும் நிறைய சுற்றுகள் உள்ளன அக்கா சீதாலட்சுமி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெறுவார்

  • @KalyanaSundaram-n9w
    @KalyanaSundaram-n9w Годину тому

    பீஜேபி அதிமுக வாக்கு பெற்றுள்ளார்

  • @Andcom
    @Andcom 2 години тому +2

    பிஜேபி ஏடிஎம்கே போன்ற வாக்குகள்