ஜென்ம சனி விலகும்போது வரும் மாற்றங்கள் | கும்பம் | Kumbam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் |Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • ஜென்ம சனி விலகும்போது வரும் மாற்றங்கள் | கும்பம் | Kumbam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    drive.google.c...
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 14

  • @sangeethar910
    @sangeethar910 День тому +1

    நன்றி நமச்சிவாயம்

  • @sakthiloga
    @sakthiloga День тому +7

    People please get out of this video ..
    Dont believe him .. he is trying make the people panic and force them indirectly to contact/consult him ..
    Hear after the time is good and favors to kumbam ...

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 11 годин тому

    Thank you Sir ❤❤❤🎉🎉🎉

  • @GayaThri-o9g
    @GayaThri-o9g 10 годин тому

    2025 la entha month la irundhu nalla visiyam ethachu nadakuma nu solungka plz ..

  • @magiee5165
    @magiee5165 11 годин тому

    Ayya naan kumba raasi en peru divya
    Lagnam natchathiram theriyathu nga ayya
    Dob 19/2/88
    Friday morning 5: 30 maniku piranthean so ennoda star and lagnam solla midiyuma nga ayya

  • @sugunatamilmani9768
    @sugunatamilmani9768 День тому

    Im kumbam avittam, living separte from husband last 1 year, any possible to reunion with hubby pls? Hubby s dhanusu rasi ,poordam

    • @NanAvanIllai-d4d
      @NanAvanIllai-d4d День тому

      Enakku vivagarathu aagi 6 varusam aachu

    • @siva6700
      @siva6700 5 годин тому

      Manam irunthal maargam undu, sekram sernthu santhosama vaalveenga,kavalai padatheenga

  • @p.maheswari6532
    @p.maheswari6532 День тому +1

    My name: Maheswari
    Dob. : 24/03/2001
    Tob. : 3:7am
    Place of birt : Idappadi(salem)
    Sir na gr2 la 144 qn crt a podan, enaku prelims clear akuma ,na mains prepare pandalama?
    Illa railway ku prepare pandalama?

    • @kesavakumar4650
      @kesavakumar4650 День тому

      U have age. Kindly focus on one exam with full effort if there is no emergency /commitment.

    • @musicworldar8128
      @musicworldar8128 23 години тому

      My name: SIVARAJKUMAR Dob:01/10/1990 tob 1.05pm place of birth: madurai sir kumba rasi sadyam enaku job kedikuma

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm День тому

    வாக்கிய பஞ்சாங்க படி 15.10.2024 தான் வக்ரம் பெறுகிறார் காலை 10மணி அளவில்.

    • @sakthiloga
      @sakthiloga День тому

      It's not about panjaangam date ..
      We started facing the differences from June 2024 ...

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 15 годин тому

      கோச்சாரம் வாக்கியம் என்று இருவேறு பஞ்சாங்கம் இருந்தாலே ஜோதிடம் பொய்தானே.