புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்| Senthil Balaji Puzhal Jail

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்| SenthilBalaji Puzhal Jail facilities
    புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன வசதிகள் செய்துதரப்படுகிறது? முதல் வகுப்பு வசதிகளை யார் யார் பெற்றுக்கொள்கிறார் என்று முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
    #senthilbalaji | #puzhal_jail | #news18tamilnadu
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 70

  • @saravananp2853
    @saravananp2853 Рік тому +30

    அப்ப என்ன வெளியே இருந்தாலும் உல்லே இருந்தாலும் ஒன்னுதான் 😅😅😅😅😅

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy Рік тому

    நன்றி

  • @sivakavi2093
    @sivakavi2093 Рік тому +7

    அக்கா முகத்துல என்ன ஒரு சந்தோஷம்

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 Рік тому +21

    ஸ்பெஷல் கிளாஸ்ல மனைவியும் உடன் இருந்து சமையல் செய்து கொடுக்க ஏதாவது ஸ்பெஷல் உட் பிரிவு இருக்குமா?ஏன் சந்தேகம் என்றால் சட்டத்தை மனிதன் தானே எழுதினான்.

    • @kamskama1
      @kamskama1 Рік тому +2

      அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒரே பெண்ணை வைத்திருப்பதாய் அண்ணாமலை சொன்னாரே, அந்த பெண் வந்தால் பின்னர் தம்பி வரும் போதும் சவுகரியமாக இருக்கும்

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 Рік тому

      @@kamskama1 😊😊

  • @prakashselvaraj2287
    @prakashselvaraj2287 Рік тому +17

    இதே 100 ரூபாய் திருடனுக்கு இந்த வசதி கிடைக்குமா.. ?

  • @IA-pu2ot
    @IA-pu2ot Рік тому +2

    If given all facilities in jail all will commit lot of mistakes and enjoy A class life there.

  • @RameshRRU
    @RameshRRU Рік тому

    Super madam💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @anandagopal5531
    @anandagopal5531 Рік тому +4

    AI news reader Abinaya is superb..

  • @kganeshk7019
    @kganeshk7019 Рік тому

    அம்மா தாயே என்னம்மா கண்ணு இதெல்லாம் என்ன கிடைச்சா சும்மாவா
    இதெல்லாம் என்னம்மா கண்ணு பேசிய வார்த்தைகள் பேசிய வார்த்தைகள்
    பேசிய பேச்சுக்கள்
    ஆடிய எண்ணற்ற ஆட்டங்கள் ஆடாதடா ஆடாதடா மனிதா மனிதா ஆடிடாடா அடங்கி போக வைக்கும் நேரம் காலம் வந்து விட்டது என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    ஒரு தமிழக திமுகவின் ஆஸ்தான அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டது தானய்யா இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக நிகழ்வுகள் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    என்ன சலுகை இருந்தாலும் இதெல்லாம் என்னய்யா ஒரு கேவலமான கேடுகெட்ட பேமானி பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம்
    திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி ஆட்சி பெரியார் ஆட்சி திரவீடியன் மாடல் ஆட்சி காலத்தில் தமிழகத்தில்
    தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஊழலுக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு ஆஸ்தான அமைச்சர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார் கள்
    என்பது தான் உண்மை இதுதான் இந்த தமிழக திமுக வின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சாதனை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்

  • @SasiKala-fn7fm
    @SasiKala-fn7fm Рік тому

    Supper theireuten palagei kaelei

  • @skmuhil2598
    @skmuhil2598 Рік тому +11

    ஒரு சாமானியனுக்கு என்ன வசதியோ அதே வசதிதான் கொடுக்கனும்😮

  • @jothip6673
    @jothip6673 Рік тому +2

    E.
    என்ன எப்போ பொன்முடி, டுறை, நேரு பன்னீர் எல்லாம் எப்போ மந்திரி சபை மீட்டிங் புழல் சிறையில் நடத்த போறாங்க?

  • @vijayakumark789
    @vijayakumark789 Рік тому

    Arumai🎉🎉🎉

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому +4

    அதில்லாம காஷு காஷு கொடுத்து தேவயணடை பெற முடியும் எண்ணெ ஊழல் ஊழல் உலகம்😊😊😊😊😊

  • @user-ks3861
    @user-ks3861 Рік тому +2

    அவருக்கு உண்மையாகவே இருதய அறுவை சிகிச்சை செய்தார்களா?

  • @mohankumardhakshinamoorthy9720

    In past Jayalalitha too had same A / Special class facilities

  • @shivarajd2698
    @shivarajd2698 Рік тому +5

    What kind of law we are into? A criminal is a criminal, why A class or special class? Jail means jail, all the criminals are one

  • @pandiyangovindasamy922
    @pandiyangovindasamy922 Рік тому

    சங்கீதா ஓட்டல் இட்லி கிடைக்குமா?

  • @funpanrombro5919
    @funpanrombro5919 10 місяців тому

    இதுக்கு வெளில வே இருந்து இருக்கலாம், அரசு ஊழியர்களுக்கு ஏத்த மாதிரி அரசு சட்டம், அப்ப தானே தப்பு பண்ணாலும் சொகுசு அனுபவிக்கலாம் 😡

  • @narasimmankrmobiles1168
    @narasimmankrmobiles1168 Рік тому

    Tv adipadai nu nenga solli tha enaku theriyum madam🥺🤔

  • @தமிழராய்எழுவோம்

    அவர கடைசி யா ஒரு முறை காட்டுங்கள்

  • @lakshminarayanan5377
    @lakshminarayanan5377 Рік тому +1

    Minister aaaiyee ponara? News la solla la.
    Media ketu,sapptu pathu tu solanum.

  • @a2k966
    @a2k966 Рік тому

    மன்னிக்கணும்...அவரு முன்னாள் அமைச்சர்

  • @fatimaanusha4890
    @fatimaanusha4890 Рік тому

    Jail pogala Ella jolly ya ulla poiduvanga

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 Рік тому +2

    ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரசியில் சாப்பாடு செய்து ரேஷன் பருப்பு சாம்பார் செய்து சத்துணவு போடப்படும் முட்டை கொண்டு உணவு வழங்க வேண்டும் இரண்டு நாள் கொடுங்க மக்கள் வரிபணத்தை கொள்ளை அடித்தவனுக்கு செய்ய வேண்டும்
    நான் முதல்வராக இருந்தால் இதை கண்டிப்பாக செய்வேன்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 Рік тому

      இப்ப நீங்கள் என்னா வாக இருக்கிங்க.

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Рік тому

    ithu computer news reader aah?

  • @kishoreparandhaman
    @kishoreparandhaman Рік тому

    Idhu dhan AI robot seidhiyalara😱

  • @RaviChandran-uk9mc
    @RaviChandran-uk9mc Рік тому

    Pavam

  • @Thooobrave
    @Thooobrave Рік тому

    இதுக்கு வெள்ளகாரன் ஆட்சியே இருந்திருக்கலாம்....

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn Рік тому

    போங்கடி போய் மணிப்பூர் கலவரத்தை பேசுங்க

  • @krishnahem1134
    @krishnahem1134 Рік тому

    All built up talks

  • @SaravanakumarSaravan
    @SaravanakumarSaravan Рік тому

    Pesaamma avar velilla irundhaalum onnuthaan

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 Рік тому

    Poor guy

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому +1

    எல்லாம் கொடுத்து மேலும் 90 cutting anjo aaro பாட்டில் ஒஸி ப்ரியானியும் கொடுக்கணும் கொடுத்துட் டூ OSILATANE த்தினே ன்னு சொல்ல கூடாது😊😊😊😊😊😊😊

  • @thehilighteagle2146
    @thehilighteagle2146 Рік тому

    C class la podanunga

  • @sakthirajdce
    @sakthirajdce Рік тому +2

    Thirutu payaluku A

  • @Arasiyalmedai-o5m
    @Arasiyalmedai-o5m Рік тому

    Aga moththam mamiyar vidu avalothan

  • @shanmugavel1568
    @shanmugavel1568 Рік тому

    Ithuku veliya vittrunga...

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 Рік тому +2

    நல்லா தெளிவாக நியூஸ் கொடுக்கிறார்களா. வாழ்த்துக்கள். பாதி ஸ்பெஷல் ரிப்போர்ட்டர்கள் திக்குவாய் மாதிரி உளறுகிறார்கள்

  • @parthasarathy434
    @parthasarathy434 Рік тому +2

    Evanuku. 10. Varutam. Kitaika. Ventum. Erivaa

  • @hariprasadr7571
    @hariprasadr7571 Рік тому

    Has he been put in jail or 3 *** hotel

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 Рік тому

    இலாகா இல்லாத அமைச்சர் அதனால் தான்

  • @manir1997
    @manir1997 Рік тому

    🌴🌴இதுக்குதான்அரசியல்லேஎனக்குவேண்டாப்பா

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 Рік тому

    அப்படீயே மேட்டர் ராயு எம் சீய்த்து கூடூத்துருங்க

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Рік тому +1

    எல்லாருமே கேப்மாரிகள் தானே அப்புறம் என்ன எ க்ளாஸ் பி க்ளாஸ்.

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Рік тому +2

    வீட்டு உணவும் அனுமதி உண்டு... அவர் patient வேற...

  • @marshalparanjodhi3580
    @marshalparanjodhi3580 Рік тому

    Oh..இது நியூஸ் வாசிக்கிறதா...போஸ்டர பார்த்து நான் என்னவோன்னு நினைச்சிட்டேன் போங்க

  • @prabhakaranprabha5006
    @prabhakaranprabha5006 Рік тому

    Ai news

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Рік тому +1

    இதுக்கு பேசாம நிரபாரதினு சொல்லி விடுதலை பண்ணிரலாம்..

  • @prabakar5309
    @prabakar5309 Рік тому

    😅

  • @benjaminbenjamin9870
    @benjaminbenjamin9870 Рік тому

    Tavadeya pesada ne

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 Рік тому

    😂😂😂😂😂😂😂😂

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Рік тому

    உன்கிட்ட கேட்காமலேயே ஏன் சந்தேகம் வருது.

  • @m.s.m560
    @m.s.m560 Рік тому

    முதலில் அவண் ஜெயிலில் இருப்பது உண்மை என நிரூபியுங்கள்

  • @praveenmathieu1040
    @praveenmathieu1040 Рік тому +1

    Edhu enna medal 🥇 ahh vangetan A class வசதி குடுக thu 💦

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy Рік тому

    நன்றி

  • @manir1997
    @manir1997 Рік тому

    🌴🌴இதுக்குதான்அரசியல்லேஎனக்குவேண்டாப்பா

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy Рік тому

    நன்றி

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Рік тому

    நீஎன்னசொல்லவரதிருடனுக்குசப்போட்டாபேசரியா