அய்யா குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் போது சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை..(வளர) இந்த வார்த்தையில் எந்த ர/ற வர வேண்டும் என்று எப்படி சொல்வது..எந்த ர /ற எங்கு வர வேண்டும் என்று எதும் விதி உள்ளதா...வீடியோ வாக போட்டால் உபயோகமாக இருக்கும்...நன்றி அய்யா
வளர்ச்சி வளர ர- இடையின ரகரம் தான் வரும் ர- இது இடையின ரகரம் ற- இது வல்லின றகரம் உதாரணமா: ய ர ல வ ழ ள என்னும் இடையின எழுத்துகளில் ஒன்று 'ர'. க ச ட த ப ற என்னும் வல்லின எழுத்துகளில் ஒன்று 'ற'. தகராறு எனும் சொல்லில் (தகர்+ஆறு) 'ர்' - இடையினம். 'று'-வல்லினம். எனக்குத் தெரிந்த உதாரணத்தைச் சொன்னேன். இதில் பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்... இதற்கு மேல் ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு தெரியவில்லை. இது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
1 எழுதி கொடுப்பவர்கள் சரியாக கொடுக்க வேண்டும், (அ )அச்சு செய் வர்கள் சரியாக அச்சிட வேண்டும். நன்றி ஐயா 🙏
எல்லாம் சரிதான் ஐயா, Dental என்பதை தமிழ் எழுத்துக்களில் எழுதுவதே தவறுதானே?
தயவு செய்து அதை அழுத்தமாக குறிப்பிடவும்
அய்யா குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் போது சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை..(வளர) இந்த வார்த்தையில் எந்த ர/ற வர வேண்டும் என்று எப்படி சொல்வது..எந்த ர /ற எங்கு வர வேண்டும் என்று எதும் விதி உள்ளதா...வீடியோ வாக போட்டால் உபயோகமாக இருக்கும்...நன்றி அய்யா
வளர்ச்சி
வளர
ர- இடையின ரகரம் தான் வரும்
ர- இது இடையின ரகரம்
ற- இது வல்லின றகரம்
உதாரணமா:
ய ர ல வ ழ ள என்னும் இடையின எழுத்துகளில் ஒன்று 'ர'.
க ச ட த ப ற என்னும் வல்லின எழுத்துகளில் ஒன்று 'ற'.
தகராறு எனும் சொல்லில் (தகர்+ஆறு)
'ர்' - இடையினம்.
'று'-வல்லினம்.
எனக்குத் தெரிந்த உதாரணத்தைச் சொன்னேன்.
இதில் பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்...
இதற்கு மேல் ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு தெரியவில்லை.
இது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
கை கழுவும் இடம்
கைக் கழுவும் இடம்
ஐயா இங்கு க் என்பது வல்லினம் மிகுமா மிகாது ஐயா...
'க்' எழுத்து வராது
அதுதான் ஏன் வராது... தமிழில் ஒரே ஒரு எழுத்து எழுதும் பொழுது வராதல்லவா உதாரணமாக:
தீ+ பெட்டி= தீப்பெட்டி
கை+பொறி= கைப்பொறி