12 Memory Foods for Studies And Exams | Part - 1

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024
  • 🎯🧠 ஞாபக சக்தியை அதிகரிக்க brainodad.in/s...
    WhatsApp: 0091 90471 22250
    Telegram Channel: t.me/brainodad...
    மாணவர்கள் படிப்பதை ஞாபகம் வைப்பதற்கும் தேர்வில் மறக்காமல் இருப்பதற்கும், உதவும் 12 அற்புத உணவுகள்.
    ஒரு மனிதன் புத்திசாலியாக இருப்பதற்கும் முட்டாளாக இருப்பதற்கும் நமது மூளையின் செயல்பாடுதான் காரணம். நல்ல ஒரு ஆரோக்கியமான மூளை வேகமாக செயல்படும். கற்காலத்தில் ஆரம்பித்த மனித வாழ்க்கை இப்பொழுது சந்திராயன்-2 வரை போயிருக்க காரணம் நமது கண்டுபிடிப்புகளால் தான். எந்த ஒரு மனுஷனும் பிறக்கும்போது ஜினியஸாக பிறப்பது இல்லை, சாதாரணமான மனிதனாகத் தான் பிறக்கிறோம். நமது மூளை நன்றாக செயல்பட்டால் நாமும் genius தான். நமது உடம்பில் ஒரு மிக அற்புதமான விஷயம் எது என்றால் அது நமது மூளைதான். மூளையோட வேகத்தையும் செயல்பாட்டையும் யாராலும் சரியாக கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும். மூளை வேகமாக செயல்படுவதற்கு நாம் சாப்பிடம் உணவு மிக முக்கியமான ஒன்று. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் கிடைக்கும்போது நமது மூளை மிக ஆரோக்கியமாக இருக்கும். பத்தாததுக்கு நம்முடைய சிந்திக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். இந்த வீடியோல நம்ம உடம்புக்கும் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு உதவும் 12 உணவுப் பொருட்கள் பற்றி காண்போம்.
    Nutrition is one of the most important parts of the success of any student. To learn well our students need to eat well. Nutritious foods provide our body and mind with the energy needed to learn well, retain all the information, and stay healthy. A healthy diet includes a variety of fruits and vegetables of many colors, whole grains, good fats, and protein. In this video, you will see the twelve most important essential foods for the students. These foods are very vital not only for memory improvement but also accelerate brain growth.
    Brain foods Part - 1
    brainodad.in/s...
    Telegram Channel: t.me/brainodadtamil
    brainodad.in/
    / brainodad
    / brainodadtamil
    / brainodad
    This video has been uploaded by Aravind Pasupathy, a mind performance coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @pspp592
    @pspp592 3 роки тому +48

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +9

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் தகவல்களை தந்ததிற்க்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @malarnathan8849
    @malarnathan8849 5 років тому +49

    நன்றி,அருமையான தகவல்கள் எம்மை ஊக்கம் கொடுக்கிறது ,வாழ்த்துக்கள்.

    • @selvarajyathusiya1388
      @selvarajyathusiya1388 4 роки тому +4

      மிகவும் பயனுள்ள video .. இன்னும் பயனுள்ள video க்களை பதிவிடவும் ...நன்றி..

  • @k.kavithak.kavitha2567
    @k.kavithak.kavitha2567 5 років тому +83

    தகவல்கள் க்கு நன்றி.. பயன் தரும் தகவல்கள் நிறைய தகவல்கள் தேவை ஐயா...

  • @lakshan2508
    @lakshan2508 4 роки тому +17

    Braino Dad Tamil channella Brainku 12 memory foods sonnathuku thank you sir ......Im waiting for new best videos...all videos are very very very bessttt :) :) :)

  • @mhdrajath3494
    @mhdrajath3494 3 роки тому +9

    மிகவும் பயனுள்ள தகவல்களை தந்து உதவியதற்கு நன்றி 💞💞

  • @SmartyVimal
    @SmartyVimal 2 роки тому +6

    Thank you so much... Lemme try.. As i went to comma due to depression 10 years ago i lost my memory power almost 60 to 70 percentage.... Now lemme give a try for next couple of years....

  • @keerthiga2824
    @keerthiga2824 4 місяці тому +2

    1.Fish
    2.wallnut
    3.turmeric
    4.orange juice
    5.badam,groundnut
    6.mukkadalai
    7.olive oil
    8.egg
    9.pumpkin seed
    10.milk
    11.chocolates
    12.green tea

  • @antonydhansonwinslows6627
    @antonydhansonwinslows6627 5 років тому +31

    நன்றி தகவல். சுப்பர் ஐயா

  • @manoharana7364
    @manoharana7364 2 роки тому

    இதெல்லாம் சாப்பிட்டு நிறைய கண்டுபிடிக்க போகிறேன்

  • @chandrapalanchandrapalan7996
    @chandrapalanchandrapalan7996 3 роки тому +8

    Very important to students thank you

  • @thushayenjosy881
    @thushayenjosy881 4 роки тому

    Superb Sir
    Romba usefulla irundhadhu.👌🏻👌🏻👌🏻👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @senthakrish5344
    @senthakrish5344 2 роки тому +5

    Awesome sir
    Am following these foods...thanks sir

  • @sarathbabu2560
    @sarathbabu2560 Рік тому +2

    Sir super ah iruku unga video nallla usefull ah poduringa

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 роки тому +20

    From childhood I have the habit of eating pumpkin seeds

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 11 днів тому

    முற்றிலும் உண்மை
    யைச்சொன்னீர்கள்
    நன்றி
    மூலிகை
    வைத்தியர்
    மு
    இராமச்சந்திரன்
    முக்கியமானது
    கூரவே
    இல்லையே
    வல்லாரைஜுஷ்
    சொல்லவேஇல்லையே
    மூலிகைவைத்தியர்
    மு
    இராமச்சந்திரன்

  • @samplename5288
    @samplename5288 4 роки тому +6

    Uncle your video's are very interested to see and we get more information about learning so keep doing video's thank you

  • @msifadha4625
    @msifadha4625 3 роки тому

    நல்லதை அல்லி தந்த உங்களுக்கு நன்றி

  • @niranjangeetha8348
    @niranjangeetha8348 4 роки тому +17

    Arvind sir... awesome thank u for ur tip, hats off 🙏🏽

  • @aarthisuveka8827
    @aarthisuveka8827 5 років тому +1

    நான் துபாய் புது சப்ஸ்கிரைப்பர் செம்மயான விஷயம் சொன்னதுக்கு நன்றிகள்

  • @gayathri.k7171
    @gayathri.k7171 5 років тому +22

    Thank u so much for making this video sir.

  • @urmilaumar7757
    @urmilaumar7757 2 роки тому +1

    Useful message nanri vanakkam

  • @s.kalaiselvi8216
    @s.kalaiselvi8216 4 роки тому +36

    Education la interest varathukku part 2 video podunga please 😭😭

  • @vsivaraja4447
    @vsivaraja4447 3 роки тому +13

    Sir எதையாச்சும் படிச்சுட்டு கொஞ்ச நாள் கழிச்சு கேட்டா மறந்து போகுது
    * அதை எப்படி வலிமை ஆக்குவது sir???*

  • @kodakkaramoolaip.abithapon651
    @kodakkaramoolaip.abithapon651 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @antoinette5828
    @antoinette5828 4 роки тому +32

    Thank you sir for sharing the most valuable information to strengthen our brain. God bless your work.

  • @mrvkvictorkalimuthu.2375
    @mrvkvictorkalimuthu.2375 4 роки тому

    வணக்கம், ஆக மிகவும், அற்ப்புதம், என்ன, நியாபக, சக்திகள் உருவாக்க உங்களின், இயற்க்கை, உணவுப், பொருட்கள், மிகவும், அற்ப்புதம், 👌 👌 👌. ரொம்ப நன்றி.

  • @varshavarsha7185
    @varshavarsha7185 5 років тому +8

    Thank you sir for your information ❤❤❤

  • @ssuganthan
    @ssuganthan 4 роки тому +1

    அருமை ......உங்கள் வீடியோ...

  • @sudhalakshmi2345
    @sudhalakshmi2345 5 років тому +4

    Sir unga speech yay romba energetic ah irku

  • @LOKESHLOKESH-ef2yf
    @LOKESHLOKESH-ef2yf Рік тому +2

    Keep supporting us your are great support for our studies i hope you will continue all your content and supports for us

  • @subashchandrabose9858
    @subashchandrabose9858 Рік тому +8

    1.fatty fish
    2.wallmut
    3.egg
    4.milk
    5.pusanivedai
    6.black channa
    7.green tea
    8.orange juice
    9.dark chocolate
    10.nuts
    11.olive oil

  • @gokulakrishnan1367
    @gokulakrishnan1367 4 роки тому +1

    BrainoDad your channel I am sending you with normal brain

  • @robertsamsinasamy5951
    @robertsamsinasamy5951 2 роки тому +4

    Very useful info for everyone, especially for students

  • @momslittleprincess4081
    @momslittleprincess4081 4 роки тому +1

    I am continuously watching ur channel with full enthusiast

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 роки тому +6

    Thank you so much Sir 🙏👌👏👍💖

  • @secularman3402
    @secularman3402 3 роки тому +1

    Very good information sir. By Tamil Mohammad

  • @indhranivimalraj2225
    @indhranivimalraj2225 2 роки тому +5

    Aravind,
    Please tell what foods could stimulate the secretion of happy hormones and sleep hormone. He is suffering from insomnia and depression.

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 2 роки тому

    Good. Payanulla thagaval. Nantri

  • @lydiapremalatha8236
    @lydiapremalatha8236 3 роки тому +5

    Very useful tips 👍 Thank you 🙏

  • @DurgaDevi-wf2kv
    @DurgaDevi-wf2kv Рік тому

    நல்ல தகவல்களுக்கு நன்றி சார்.

  • @thasonarokiyathason8656
    @thasonarokiyathason8656 3 роки тому +3

    Super Aravind sir ❤️👍

  • @vijayacreations7402
    @vijayacreations7402 3 роки тому +1

    Super good sharing👍👍👍👍👍👍👍👍👍 nalla msg

  • @shabeerj6109
    @shabeerj6109 9 місяців тому +3

    சர் நான் இந்த வீடியோ பாத்துட்டு நீங்க என்னென்ன சாப்பிட சொன்னீங்கனு கூட மறந்துடுவேன் சார்😅😅

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 2 роки тому +1

    Very good sir, thanks 100 times.

  • @jayawos7272
    @jayawos7272 2 роки тому +3

    Superb! Thank you so much!

  • @mohanapriyas1618
    @mohanapriyas1618 3 роки тому

    Thank u so much sir I am 25 old but neraya marathi iruku na kandippa try pandra

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 5 років тому +7

    Thank you so much for your message

  • @vishnu8643
    @vishnu8643 5 років тому +20

    Sir olive oil la irukka pholypneoil namma sapudra vazhai ilai le ye irukku

  • @KumarKumar-xm4lj
    @KumarKumar-xm4lj 2 роки тому +1

    👌👌👌👌👌👌 குட் சர்வின் அண்ணா

  • @gokulanandm8505
    @gokulanandm8505 5 років тому +53

    Sir, your videos are very nice and are very useful... Kindly post a video on best early morning routine for high school students...

  • @mageswarimanogaran8323
    @mageswarimanogaran8323 2 роки тому

    Super sir vazgha valamudan 😁😁

  • @hemamalini5445
    @hemamalini5445 4 роки тому +3

    Arumai🙏🙏🙏👌👌👌

  • @babbyhoney6863
    @babbyhoney6863 5 років тому +1

    பயனுள்ள தகவலுக்கு நன்றி sir. Milk, egg, Wall uts, fish, pumpkin seed edhellam காலை, மதியம், eravu, yantha நேரத்துல சாப்பிட்ட நல்லது னு சொன்னா நல்ல erukkum sir.

  • @BrainoDadTamil
    @BrainoDadTamil  4 роки тому +69

    மேலும் பயனுள்ள தமிழ் வீடியோக்களுக்கு ua-cam.com/users/brainodadtamil
    For useful English videos, click here ua-cam.com/users/brainodad

  • @user-qg7gf9ul5l
    @user-qg7gf9ul5l 5 років тому +2

    Thalaiva thanks for secret ana "onga tips use panni na class first adum CIAT-2 and modal exam....eppa 1st semester varudu your blessings....tq

  • @kalas5448
    @kalas5448 5 років тому +19

    அரவிந்த் அவர்கள்,
    ஆலிவ் எண்ணெய் தினபடி சமையல் எப்படி எந்த வகையான உணவுகளில் சேர்ப்பது என தெரியப்படுத்தவும்.

    • @BrainoDadTamil
      @BrainoDadTamil  5 років тому +3

      வெளி நாடுகளில் ஆலிவ் எண்ணையை சமையலில் பயன்படுத்துகிறார்கள். பல நேரங்களில் க்ரீன் சாலட் என்று சொல்லப்படும் பச்சை இலைகளில் கலந்தும் உண்பார்கள். நாம் நமது சமையலில் பயன் படுத்தும் வழக்கம் இல்லாததால் தினமும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை அப்படியே குடிக்கலாம்.

  • @ammu8189
    @ammu8189 10 місяців тому +1

    Thank you sir veryuseful tips

  • @baskikeb
    @baskikeb 5 років тому +5

    Thanks a lot , very useful...

  • @mahendranpaulraj5110
    @mahendranpaulraj5110 4 роки тому +2

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @revathim7069
    @revathim7069 5 років тому +12

    Hello sir my daughter is a topper. But now a days she is very confused and depressed about her studies so please suggest some tips for her studies. She studied in 11th commerce

    • @funtamizhan9299
      @funtamizhan9299 2 роки тому

      Lòòuilìòòòluòòlòuòluòòuolòilloòllulullololiiòoioòuiullloòuluoiììli

  • @sumathisiva9572
    @sumathisiva9572 4 роки тому +1

    தகவல்களுக்கு நன்றி

  • @babaa.ganesh4703
    @babaa.ganesh4703 5 років тому +701

    படிப்பு சம்மந்தமா அதிகமா videoபோடுங்க

  • @sakthimoorthi7509
    @sakthimoorthi7509 4 роки тому +1

    Super இந்த மாதிரி எதிபார்க்ரென்

  • @hariprabhahari154
    @hariprabhahari154 4 роки тому +3

    Thank you sir your explaining super🤩👌

  • @umamaheswariv9463
    @umamaheswariv9463 2 роки тому +1

    Anna you video super Ennaku romba pidikkum I like you

  • @hameetharahim2140
    @hameetharahim2140 5 років тому +5

    Thank you for informative message

  • @jayaprakashv7495
    @jayaprakashv7495 4 роки тому +1

    Half full video Thanks for this video sir 👍👍👍

  • @topic4619
    @topic4619 5 років тому +4

    Sir weekly to videos podunga

  • @mohammedshimar9565
    @mohammedshimar9565 3 роки тому

    நல்ல நியாபகசக்திய வளக்க இண்ணும் நிறைய போடுங்க dady

  • @ismailm7334
    @ismailm7334 5 років тому +185

    பாலும், முட்டையும் ஒரிஜினலாக கிடைப்பதில்லை.

    • @vinayagaganapathy3477
      @vinayagaganapathy3477 5 років тому

      Ha ha... Thats true

    • @feellikeyouhavetocry9203
      @feellikeyouhavetocry9203 5 років тому +16

      apo nenga kozhi and maadu ethalam vangi vetla valathu parunga

    • @npsivem
      @npsivem 4 роки тому +4

      heart broken வாத்து முட்டை ஒரிஜினல் தான் .

    • @npsivem
      @npsivem 4 роки тому +4

      வாத்து முட்டையில் டூப்ளிகேட் இல்லை .

    • @SureshKumar-ts7fi
      @SureshKumar-ts7fi 4 роки тому +2

      Amanga athan kaduppa iruku

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr Рік тому

    Thanks for sharing God bless you .

  • @surulivel8298
    @surulivel8298 5 років тому +4

    Thanks sir tension aagaama padika ideas sollunga sir I am 10th std

    • @sivaranjani6574
      @sivaranjani6574 5 років тому

      Study in fixed mind

    • @ssoundar92
      @ssoundar92 4 роки тому

      suruli vel avoid girls for more concentration

  • @fathimarameesa6047
    @fathimarameesa6047 3 роки тому

    Super doctor idhu maari vedios podugha👌👌👌👌

  • @kasthurukasthuri9242
    @kasthurukasthuri9242 4 роки тому +14

    கீரை வகைகள் பற்றி கூறவே இல்லை யே சார்

  • @nandhakumar4102
    @nandhakumar4102 2 роки тому

    மிக்க நன்றி sri 😃

  • @RawWindows
    @RawWindows 4 роки тому +26

    Very much useful video Sir.Brain food is real informative tutorials, looking forward to watching more of these kinds of matters. Everyone must see this video,I think.

  • @anitha6690
    @anitha6690 3 роки тому +2

    மிக்க நன்றி 🙏

  • @sowndharyasasi7079
    @sowndharyasasi7079 4 роки тому +3

    Super sir , tq so much 🙏🙏🙏🙏

  • @sathishkannansathishkannan2948
    @sathishkannansathishkannan2948 3 роки тому +1

    Use full information sir

  • @angelpapa1034
    @angelpapa1034 4 роки тому +8

    Daily morning 10 use full exercise vedios podugga uncle plss 😔

  • @r.diyasandiyasan9300
    @r.diyasandiyasan9300 2 роки тому

    Sir your viedios are very use full thanks sir

  • @janani189
    @janani189 5 років тому +10

    Tanqq sir.. it will be definitely useful for everyone. Tanq for ur valuable efforts to sculpture our mind and to make use of it.. instead of loading vast num of videos, your limited no of videos are more valuable . keep doing our humble request .

  • @kanmanie3782
    @kanmanie3782 8 місяців тому

    ❤மிகவும்பிரோஜனமானபதிவுநன்றிசார்

  • @HariHaran-to8dg
    @HariHaran-to8dg 5 років тому +11

    Sir brain power ra increase panna enna physical workout lam pannalam like தோப்புகரணம்.athu pathi oru video podunga.

  • @SanthiyaSanthiya-o7e
    @SanthiyaSanthiya-o7e Місяць тому +1

    Padippu sammatha athigama video podunga

  • @umababu3517
    @umababu3517 4 роки тому +8

    மீன் சாப்பிடுவது கேட்டது அதில் mercury irrukunu சொன்னிங்க இதுல சாபிடுங்கனு சொல்றீங்க?

  • @psychomaster9562
    @psychomaster9562 4 роки тому +1

    Wow.Very use full skils

  • @yogesh6310
    @yogesh6310 4 роки тому +13

    Sir instead of fatty fish, shall I take fish oil tablets

  • @monishar1498
    @monishar1498 2 роки тому

    Very Very much use full for us sir............ 😇

  • @mahajegashetty9376
    @mahajegashetty9376 5 років тому +10

    Thank you sir...Please upload how to study Biology,Physics and chemistry

    • @gayathrik1927
      @gayathrik1927 5 років тому +2

      Writing and practicing apply for all three

    • @mahajegashetty9376
      @mahajegashetty9376 5 років тому +2

      Ya!!

    • @karthiknkarthikeyan0014
      @karthiknkarthikeyan0014 5 років тому +1

      @@mahajegashetty9376 youtube la neraya videos irukku. animation la solli tharuvanga science a. visual a patha nalla puriyum. atha pathu nalla purinju padinga. purinju padicha max marakkathu

    • @mahajegashetty9376
      @mahajegashetty9376 5 років тому

      Thank you for your kind information. It will help to me.

  • @fathimanashriyan2879
    @fathimanashriyan2879 2 роки тому

    Very very good information

  • @paneerselvammanivel381
    @paneerselvammanivel381 4 роки тому +4

    bumpkin seeds appadia sapitalama

  • @ananthidevaraj4426
    @ananthidevaraj4426 3 роки тому

    Superb usefull infermation thank you sir

  • @jothehaathinarayanan3073
    @jothehaathinarayanan3073 2 роки тому +8

    Sir, if I am a vegetarian, what can i replace equally for fish? Is there any other best alternative for fish and egg?

    • @poornimashankar24
      @poornimashankar24 2 роки тому

      Walnuts as he says, as the next. I took it for whole pregnancy,as per doc said

  • @kannanvijay2538
    @kannanvijay2538 3 роки тому +1

    Thank you so much sir we expect more video

  • @hentryanthony2537
    @hentryanthony2537 3 роки тому +4

    சித்தர் நூல்களில் "கெளிற்று மீன்"(கெழுத்தி மீன் ) சாப்பிடுவதை பற்றி கூறப்பட்டிருக்கிறது.

    • @kingofsanthosh7446
      @kingofsanthosh7446 3 роки тому +2

      🤔🤔🤔🤔🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️

  • @dmurugandmurugan2951
    @dmurugandmurugan2951 4 роки тому

    Sir i like your ideas so i like your channel very much

  • @hemavathi9337
    @hemavathi9337 5 років тому +4

    Sema sir

  • @artharking2801
    @artharking2801 3 роки тому

    Extelend brother nice video congratulations God bless you 🙏🙏👌👌💪💪👍👍💐💐