நாடாளுமன்றதில் 2G ஊழல் வழக்கு.. கொந்தளித்த கனிமொழி, தயாநிதி மாறன் | ThamaraiTV

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • நாடாளுமன்றதில் 2G ஊழல் வழக்கு.. கொந்தளித்த கனிமொழி, தயாநிதி மாறன் | ThamaraiTV
    #parliament #thamaraitv #nirmalasitharaman #araja #modi #ombrilla #dmk #dhayanidhimaran #loksabha #2gscam #araja
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

КОМЕНТАРІ • 548

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 3 місяці тому +259

    நாடாளுமன்றத்தில் கனிமொழி தயாநிதிமாறன் நாக்கை புடுங்கிட்டு சாவுங்கடா ராசாவும்😅

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 місяці тому

      Rasakkanni🎉🎉🎉🎉🎉🎉

    • @shanmugamm4384
      @shanmugamm4384 3 місяці тому

      தயாநிதி கனிமொழி இருவரும் சிருபான்மைஇனம் தெலுங்கன் .

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 3 місяці тому

      Kani mozhi,Raja,Dhayanidhi moonu perum periya 2g Oozhalkaarungo.

  • @geethageetha9074
    @geethageetha9074 3 місяці тому +128

    தமிழ்நாட்டில் மீடியாக்கள் கேள்விக்கேட்டால்😂😂😂ஓட்டம்பிடிக்கும் கனிமொழி 2g
    ஊழலைப்பற்றி பேசி னால் மட்டும் சத்தம் ரொம்ப அதிகமாக வருகிறதே!!🤡🤡🤡

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 місяці тому +2

      Rasavoda rani ava 😂😂😂😂😂😂

    • @manogaran2344
      @manogaran2344 3 місяці тому

      தேவடியா ...

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 3 місяці тому +4

      நானே பாதிக்கப்பட்டேன். நேரிடையாக பாதிக்கப்பட்டேன் என்ற வசனம்‌‌ படம்:பராசக்தி. வசன கர்த்தா:கருணாநிதி. கனி‌மொழிக்கு வந்தால் ரத்தம். மக்களுக்கு வந்தால் தக்காளி‌ சாஸ்...

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 3 місяці тому +385

    தமிழ் நாட்டிற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திராவிடம் இவை அனைத்தும் தேசத்திற்கு கேடு.

    • @ananthavallyharikesavannai1834
      @ananthavallyharikesavannai1834 3 місяці тому +14

      ஹிந்தி தான் தெரியாதே எப்படிகூச்சல்இடுகறீர்கள் என்னதான்புரியுது

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 3 місяці тому

      நாய்களுக்கு எச கறி போட்டுகத்த கத்துகொடுத்து இழுத்து வந்திருக்கான்க​@@ananthavallyharikesavannai1834

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 3 місяці тому +1

      @@ananthavallyharikesavannai1834 Subtitle paarunga bro Hindi to Tamil Translation iruku

    • @nsradhai1968
      @nsradhai1968 3 місяці тому

      Adu than yenakku puriyavillai 🎉

  • @nr776
    @nr776 3 місяці тому +191

    சிங்கம் சிங்கிளா நின்னு அடிக்குது பல பண்ணிகளை 😀

  • @janakiraman5112
    @janakiraman5112 3 місяці тому +120

    சபாஷ் 2G வழக்கு தொடர வேண்டும் தண்டனையும் அபராதமும் கொடுக்கவேண்டும்.

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 3 місяці тому +381

    திருடியதை கேட்டால் கோபம் வருது. அதுக்கு தகுந்த மாதிரி கோர்ட் ம் தாமதமாக்குது.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 3 місяці тому +22

      கோர்ட் தாமதப்படுத்தவில்லை.நமது முன்னோர்கள் வகுத்த சட்டங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிக மிக சாதகமாக உள்ளன.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 місяці тому +15

      ​@@gurudharmalingam9153நீங்கள் சொல்வதும் சரி. கோர்ட்களும் புகுந்து விளையாடுகின்றன. 'புரிந்துணர்வு' அந்த அளவுக்கு வேலை செய்கிறது.

    • @rjnathan1765
      @rjnathan1765 3 місяці тому +8

      thirudanukku thel kottiyathu.😊😊😊

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому +6

      அமித்சா கனிமொழியிடையே அந்யோந்நியம் அதிகமாக இருப்பதே கோர்ட்டுக்கு பயம்! 😮

    • @pumu7752
      @pumu7752 3 місяці тому +2

      2g entha muduvum Vara thu

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 3 місяці тому +107

    இனிமேலாவது. ஆக்ஷன் எடுங்க சார். ஊழல் பெருச்சாளி களை உள்ளே தள்ளுங்கள்சார்
    .

    • @krishnamoorthyk9694
      @krishnamoorthyk9694 3 місяці тому

      Correct sir

    • @mari-ds7wp
      @mari-ds7wp 3 місяці тому +1

      நம்பிக்கை இல்ல ப்ரோ இவங்க இன்னும் தூங்கிட்டே. இருக்காங்க

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 місяці тому

      திமுக பிஜேபியோட டையப் அதுதான் நடவடிக்கை இல்லை

    • @manigandanp9996
      @manigandanp9996 3 місяці тому

      ​@@mari-ds7wpwait bro this is fire crime people is go jail

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 3 місяці тому +167

    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்ல???

  • @Gokulkannan-of5so
    @Gokulkannan-of5so 3 місяці тому +91

    திமுக வால தமிழ்நாட்டுகே ஆசிங்கம்

    • @rameshbalakrishnan2796
      @rameshbalakrishnan2796 3 місяці тому +2

      தமிழ் இனத்துக்கே கேவலம்.

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 3 місяці тому +48

    அருமை இன்னும் நல்லா கழுவி கழுவி ஊத்துங்க 😂😅
    இவர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் வெட்க படுங்கள் 😂😅

    • @mari-ds7wp
      @mari-ds7wp 3 місяці тому +1

      இதை மக்கள் டா கொண்டு போக விடமாட்டாங்க உபீஸ்கள்

  • @kjeyaramankrishnan8079
    @kjeyaramankrishnan8079 3 місяці тому +31

    தாமரை டிவிக்கு நன்றி. சீனமங்கை 2G ராஜா ஊழல் வழக்கை விரைந்து விசாரணை செய்து திகார்வாலா கெஜ்ரிவால் கூட்டணி சேர்கவும்...

  • @GovindaswamiS
    @GovindaswamiS 3 місяці тому +133

    என்னி நீதி.......‌
    நீதி தேவதை விரைவில் தண்டனை வழங்கு.....

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 3 місяці тому

      2g scam the world number one scam is not properly dealt with by CBI .BUT NO ONE BIRN IN INDIA TO QUESTION THE ANARCHY INTHE INVESTIGATION .

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 3 місяці тому +45

    தமிழகத்துக்கு ஒரே ஒரு அனுராக் தாக்கூர் கிடைக்கக் கூடாதா?
    Can't Tamilnadu get just one Anuragh Thakur ?

    • @dhananjayangiri9482
      @dhananjayangiri9482 3 місяці тому +2

      Annamalai

    • @Krishnamurthy1046
      @Krishnamurthy1046 3 місяці тому +2

      @@dhananjayangiri9482 sorry sir. தலைவரை வேறு யாரோடும் ஒப்பிட மனது விரும்பவில்லை. அண்ணாமலைக்கு உதவியாக....என்று கேட்டிருக்க வேண்டும்.

    • @sankarp9258
      @sankarp9258 3 місяці тому

      அண்ணாமலை இருக்கிறாரே

  • @adyarrajj285
    @adyarrajj285 3 місяці тому +173

    *2G வழக்கில் இதுவரை 10 ஆண்டுகளாக ஏன் மத்திய பாஜக அரசு எந்த உரிய சட்ட நடவடிக்கையையும் விரைந்து எடுக்க வில்லை* ❓❓❓

    • @user-dw2lt3gm7k
      @user-dw2lt3gm7k 3 місяці тому

      அவ்வளவு தூரம் கூட்டணி காங்கிரஸ் சாட்சிகளை வெட்டிப் புதைத்துள்ளது என்பதே உண்மை …. விஞ்ஞான கூட்டுக் கொள்ளையர்களின் நாடகம் .

    • @Krishnanrajagopalachari
      @Krishnanrajagopalachari 3 місяці тому +3

      Will not take action

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 3 місяці тому +2

      Case Court la iruku...

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 3 місяці тому +9

      பிஜெபி ஏன் Silent ஆக உள்ளது. Any understanding with DMK?

    • @arimsamyable
      @arimsamyable 3 місяці тому

      ​@@SuryaSurya-wo4eiEvidence was withheld from the court so that the judge cannot deliver judgement.

  • @hindraaj1370
    @hindraaj1370 3 місяці тому +41

    அனுராக் டாகூர்👍🚩சாராய மரணம் பற்றி திமுகாவைசாடிய டாக்கூர் 2g ஊழல் முதல் தேசத்தின் மிகப்பெரிய ஊழல் செய்தவர்கள் ஒன்று சேர்ந்துள்ளது😂 பற்றி யும சாடினார்😂

  • @GanapathiseetharamanGanapathis
    @GanapathiseetharamanGanapathis 3 місяці тому +121

    2ஜி ன்னு சொல்லி முடிக்க முன் தயா சேம் சேம் வழிக்குதா

  • @shivasubramanian7986
    @shivasubramanian7986 3 місяці тому +66

    பயம் வந்து விட்டது.
    அது தான் கூச்சல்

  • @sabarinathan154
    @sabarinathan154 3 місяці тому +133

    மத்திய அரசின் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் வரவேற்க்கத்தக்க கூடியது . அதை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது தமிழகம்.

    • @hindraaj1370
      @hindraaj1370 3 місяці тому +2

      தமிழ் ஊடகங்களில் காண்பிக்க மாட்டார்கள்😢கூடிய விரைவில் டிவி யும வரவுள்ளது👍🚩🚩🚩🙏

    • @gurumurthyg9168
      @gurumurthyg9168 3 місяці тому

      Don't waste your energy in talking about this culprit Raise your voice to take against this theives

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 місяці тому +23

    உடனே ராசாவோட தம்பியும் எழுச்சி அடைந்து விடுவானே 🤣🤣🤣

  • @baluvijaya1755
    @baluvijaya1755 3 місяці тому +18

    இவனுங்கள நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் வருத்தப் பட வேண்டும்

  • @printersstationers9938
    @printersstationers9938 3 місяці тому +56

    தயாநிதி மகள் இரு முறை நீட் தேர்வில்
    கேட்டை.

  • @geethageetha9074
    @geethageetha9074 3 місяці тому +42

    😂😂😂தமிழ்நாட்டில் கால் வைத்த உடனே கனி வாய் (ல) ஏதோ அடைத்துவிடுகிறது😅😅😅😅

  • @GurumoorthiSumathi
    @GurumoorthiSumathi 3 місяці тому +17

    சரியான பாடம் புகட்ட வேண்டும் 2ஜீ‌ஊழல் கனிமூழிக்கு

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 місяці тому +42

    விரைவில்.. திகார் சிறை அன்புடன் வரவேற்கிறது 😂😂😂தயா..கனி

  • @R.ARUMUGAM-y4v
    @R.ARUMUGAM-y4v 3 місяці тому +75

    Kanimozhi jail

  • @SriramankANNAIYAN
    @SriramankANNAIYAN 3 місяці тому +50

    இவனுவ ஒருத்தனும் தப்ப விடக்கூடாது

  • @Ssani51
    @Ssani51 3 місяці тому +53

    இந்தி வேணாம் போடா' என்று சொன்னவனுக இப்ப தினம் மக்களவையில் 40 பேரும் இந்தியில்தான் பேச்சை கேட்க்க வச்ச மக்களை நினைச்சா😂😂😂😂😂

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 3 місяці тому

      இனி உணருவார்கள். ஸ்டாலின் பேச்சை கேட்டு தானும் கெட்டு தன்னையும் கெட வைத்து விட்டான் என்று புலம்பிய நேரம் 40ம்.

    • @venkateshbalasubramaniam2446
      @venkateshbalasubramaniam2446 3 місяці тому

      😁😁

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 місяці тому

      Dabbu venume 😂😂😂😂😂😂😂

    • @MageshSaravanan-q8e
      @MageshSaravanan-q8e 3 місяці тому

      😂😂

    • @jawaharv2054
      @jawaharv2054 3 місяці тому

      Ippo hindi patri vayai Toranda I.n.d.i.a kootaniyil veliye anuppividuvarhal
      Indi venaam poda t shirt anindu parliament poha dairies irukka?

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib 3 місяці тому +28

    2ஜி வழக்கு நடந்தாலே ஊழல் என்பது இருக்காதே நன்மைகள் பல நடக்குமே நாட்டில் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @baskarsam4800
    @baskarsam4800 3 місяці тому +17

    வறட்டுத் தவளை மாதிரி கத்திக் கொண்டே இருக்கீங்க. தவிர கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குறீங்களே. ஏன்❓

  • @jaihind2825
    @jaihind2825 3 місяці тому +11

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    நம் பாரத தேசத்தின் கண்கண்ட தெய்வம்
    கலியுக ராமன் உத்தம புத்திரன் உலகநாயகன் திரு நரேந்திர மோடி ஜி புகழ் வாழ்க ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @chandranrm8569
    @chandranrm8569 3 місяці тому +37

    இந்ததம்பிபேசியதை
    தமிழாக்கம்செய்தாள்நள்ளதாய்இருக்கும்

    • @AnusuyaAnusuya-d4s
      @AnusuyaAnusuya-d4s 3 місяці тому +5

      எனக்கும் புரியல ஆனால் கனி தயாநிதி ‌பற்றி கழுவி கழுவி ஊத்தறாரு ன்னு தெரிது

    • @VarutharajRamasamy
      @VarutharajRamasamy 3 місяці тому +3

      ஆமாம்

    • @pgprabhu8628
      @pgprabhu8628 3 місяці тому +1

      Super speach

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 місяці тому +1

      Kattu maram oru dheergadarisi, agave nammai Hindi padiikka vidalii!!

    • @sundharajana9241
      @sundharajana9241 3 місяці тому +1

      நமது மக்களை கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக ஹிந்தி கற்றுக்கொள்ள விடவில்லை இந்த திராவிட கட்சிகள் ஆனால் அவர்கள் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் மற்றும் பிதுறு குதுறு ன்னு அனைவரும் ஹிந்தி பேசுவாங்க

  • @muthukumarn660
    @muthukumarn660 3 місяці тому +24

    தீயசக்திகள் துள்ளுகின்றனவோ?

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 3 місяці тому +23

    K ( alaanidi) d ( ayanithi ) brothers ei,
    அவர்களுடைய bsnl ஊழல் வழக்கில், உள்ள தள்ளுங்க நிரந்தரமாக

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 місяці тому +3

      BSNL மாறனின் கேபிள் ஊழலை எல்லோரும் மறந்து போய் விட்டார்கள்.
      அதனால்தான் அவர் ஜாலியா எகிறி எகிறி குதிக்கிறார்.

  • @selvarajmurugesan4241
    @selvarajmurugesan4241 3 місяці тому +17

    நாப்பதுஜெயிச்சிநாக்குவலிக்கவாபதில்பேசு.கனி.மொழி.தயாநிதிமாரா.

  • @lathasurya8567
    @lathasurya8567 3 місяці тому +37

    Super anuragji

  • @ganesanm5304
    @ganesanm5304 3 місяці тому +15

    ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏👋👋👋🎉🎉🎉🎉

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 3 місяці тому +18

    பயம் வந்து விட்டது.

  • @sridharl1389
    @sridharl1389 3 місяці тому +40

    Why the BJP government is afraid and Not taking any speedy legal actions on all Cases of these Corrupted politicians for the past 10 years.

  • @venkateshbalasubramaniam2446
    @venkateshbalasubramaniam2446 3 місяці тому +8

    Roaring Anurak.... Young Hindu guy...congratulations... Continue.

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 3 місяці тому +14

    Congratulations Thakur sir.Weldone

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 3 місяці тому +2

    உலகமகா திருடன் உத்தமனா கருணாநிதி கருணாநிதி குடும்பம் அவர்களை ஊழல்வாதி என்று சொல்வதில் என்ன தவறு

  • @rajeswaris9126
    @rajeswaris9126 3 місяці тому +28

    Super Super

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 місяці тому +23

    eppadi kovam varthu DMK Tihar karki..

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 3 місяці тому +2

    வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக சுற்றுகிறார்கள் . கத்துவதுதான் அவர்கள் வாடிக்கை .

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 3 місяці тому +15

    YENNDA ECHCHA DHAYANITHI NEE YENNDA KATHARRA

  • @thasannalliah9467
    @thasannalliah9467 3 місяці тому +27

    வாக்கவித்த மக்களின் நன்மைகளை பற்றி கூடி பேசினால் நல்லது

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 3 місяці тому +2

    2.ஜி வழக்கில் விரைவில் காதலனோடு சிறை செல்வது உறுதி கனிமொழி

  • @Maanu1111
    @Maanu1111 3 місяці тому +9

    ஏன்இந்தகேபிள்திருடன்ஸ்கிப்பிங்போடறான்கேபிள்கனெக்சனைதிருடும்போதுசத்தமில்லாமல்திருடிவிட்டுஇப்போநாடேபார்க்கிறஅளவுக்குகுதிக்கிறான் இந்தகொள்ளைகூட்டத்திற்குஓட்டுபோட்ட ,காசுக்காகமலம்தின்னும்பன்றிகூட்டத்தைஅடியோடுஒழித்தால்தான்இந்தமாதிரியானதிருடனுங்கசபைக்குபோவதைதடுக்கமுடியும்

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 3 місяці тому +11

    மத்திய பாஜகாவிற்கு 2ஜி வழக்கில் நடவடிக்கை எடுக்க துணிவு இல்லை என நினைக்கிறேன், மிகவும் வருந்தத்தக்கது.

  • @sathiskumaaras
    @sathiskumaaras 3 місяці тому +20

    where is 2g raja😂

    • @nr776
      @nr776 3 місяці тому +2

      Room redi paanuraan. Mattar.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 місяці тому +3

      He is absconded

    • @marshalsuresh3562
      @marshalsuresh3562 3 місяці тому

      ​@@nr776correct

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 3 місяці тому +2

    பல ஊழல் குற்றவாளிகள் அரசியல்வாதிகள் இன்னும் வெளியே சுதந்திரமாக நடக்கிறார்கள். காலம் சட்டங்களை மேலும் பலப்படுத்துகிறது. நீதிமன்றங்கள் வேகமாக செயல்படும்.

  • @vishwanathansenthilkumar4782
    @vishwanathansenthilkumar4782 3 місяці тому +5

    😂😂😂 Sabaash Sariyaana seruppadi 👍👍👍 Dravisham Azhiyattum 🔥🔥🔥

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 3 місяці тому +3

    தப்பு நடந்தது உண்மைதானே
    அப்புறம்எதற்க்குகொந்தளிக்கிறீங்கராசாகனிஇவங்களைவெளியேவிட்டுஇருக்கவேகூடாது

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 3 місяці тому +2

    21ஆம் பக்கம் அடித்த கொள்ளையை அவர்களிடமிருந்து அபராதத்துடன் பிடுங்காவிட்டால் தமிழகத்தில் தாமரை மயிரக்கூட மலராது.

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 3 місяці тому +2

    2G வழக்கை விரைவில முடிக்காமல இவ்வளவு காலம் தாமதம் செய்வதே பெரிய தவறு.

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 3 місяці тому +4

    பஜக எப்ப செயல்படும்.இப்படி சும்மாவே இருந்தால் அடுத்தமுறை ஓட்டு மிகவும் குறைந்து விடும்

  • @DuraiPalam
    @DuraiPalam 3 місяці тому +8

    அண்ணா பாரத் டேட் ஆப் பர்த் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 3 місяці тому +6

    Please talk about Kala Sarayam they will run away

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 3 місяці тому +2

    அனுராக் தாகூர் அழகாக பேசுகிறீர்கள்.❤

  • @rjnathan1765
    @rjnathan1765 3 місяці тому +12

    Mr.Anurag thakurji jindha bath.

  • @gf3595
    @gf3595 3 місяці тому +8

    Take action immediately.

  • @venkat9678
    @venkat9678 3 місяці тому +4

    Why BJP govt not taking much action on 2G. What is the reason for unusual delay.

  • @BankKet-j7r
    @BankKet-j7r 3 місяці тому +12

    Kalavani kudumpam vekkamaillaia

  • @narasimhanla1474
    @narasimhanla1474 3 місяці тому +5

    Anurag is totally right

  • @srinivasans6294
    @srinivasans6294 3 місяці тому +12

    2G 2G 2G zindabad 2G 2G 2G Zindabad.

  • @umarajm6097
    @umarajm6097 3 місяці тому +6

    2g party get punishment immediately.

  • @meenakumariramadas274
    @meenakumariramadas274 3 місяці тому +5

    13:20 மறந்து போனத ஞாபகப் படுத்துறீங்களே.

  • @mosesdsilva4242
    @mosesdsilva4242 3 місяці тому +2

    என்னா கொந்தளிக்குரான் பாருடா தயா சாப்டது உன்னமைதானே

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 3 місяці тому +5

    MP,s shouting at the background should.be suspended when another.MP.is.tendering his speech

  • @vhengaimainthan
    @vhengaimainthan 3 місяці тому +7

    2 G naaigalai thooki veliye veesunga 😂

  • @umarajm6097
    @umarajm6097 3 місяці тому +5

    Great speech by takur ji.jai hind jai bharat.🎉🎉🎉

  • @Ramakumar.59
    @Ramakumar.59 3 місяці тому +2

    அருமை நிகழ்ச்சி...இரு மாமனிதர்களின் ஆளுமைளை கொண்டாடும் புதுயுகம்...குழுவின் பங்ளிப்புடன்...🎉

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 3 місяці тому +2

    2G valeakeambol eleameal Supreme court il sireanthea valakarighar eai kondhu vidhareameai seaithu Tamilnathu 3 .M.P.kaleaium sireail thalumgheal.

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 3 місяці тому

      Thirhudei Anthea panathil shigham kandea areasieal vathikal in sothulalrai phar itu india vil yealeai kaluku Anthea panam kodhukea Padea veandhum Muslim nadhukal eai pool malal panatheai kalavadiea areasieal vadhikalulum kadhumaianea thandeaneailal kodhukindreatheai parthu adhuthu varea kudiyea areasieal vathikal thirhdeameal erukea veandhum.etheai seaitheal mhathumae india makal aneai varhum vhaleamsnea valkai pearhuvear

  • @sugi5198
    @sugi5198 3 місяці тому +4

    BJP should teach a lesson to DMK from now. If not, the south Indian will loose their hope in BJP!

  • @manoharanmanahoran6774
    @manoharanmanahoran6774 3 місяці тому +3

    Super speech Anurag Ji ‘congratulations’.

  • @natarajreddy5505
    @natarajreddy5505 3 місяці тому +7

    India alliance yet to give any statement, including pappu,mamata,kejriwal, kharge etc

  • @patkasip4346
    @patkasip4346 3 місяці тому +13

    Hey Dayanithimaran! The way you took oath in Parliament is the prove that you are not fit to be a parliamentarian .
    Get a cleaning job in Arivalayam.
    Rasa, Balu, Kanimozi, etc proved their statesmanship when they took oath.
    You have betrayed your dad’s dignity.
    Sorry for the people voted for DMK.
    Hey traitors it’s not necessary to praise your leaders when taking oath.
    Ok, keep this in one side how come you guys neglected Annadurai’s name??
    Prepare for steal public money for another 5 years.

  • @jayalakshmi8919
    @jayalakshmi8919 3 місяці тому +6

    Hat’s off Anurag ji

  • @tamildharma
    @tamildharma 3 місяці тому +4

    65 people died so far becoz of kalla sarayam and some more people died in Udumalpet also

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 3 місяці тому +2

    தமிழகம் வெட்கப்பட வேண்டும்

  • @duraisamyc463
    @duraisamyc463 3 місяці тому +7

    ராசு மாமாவ கானோம்.

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 3 місяці тому +4

    Correct talk Mr anuraktagur. Good 👍🏽

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 3 місяці тому +2

    இவர் இந்தியில் பேசுகிறார்
    இவன்கள் எப்படி புரிந்து கொண்டு கத்தல் கூச்சல் போடுகிறார்கள்

  • @ganashganesh1859
    @ganashganesh1859 3 місяці тому +5

    Welcome Excellent Speech JAI Hind JAI Hind ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 3 місяці тому +4

    Why DMK is very guilty?
    They have done wrong hence the shouting.

  • @rajasekaranm1492
    @rajasekaranm1492 3 місяці тому +3

    Supper bro weldon jai sri ram

  • @kktheebs
    @kktheebs 3 місяці тому +2

    தமிழ் சப்டைட்டில் எப்ப போட போறீங்க.....?

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 3 місяці тому +3

    திராவிட மாடல் ஒழிக

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 3 місяці тому +2

    2G என்றவுடன் காமுகன் கருணாநிதி யின் வாரிசுகளுக்கு வருகின்ற கோபம் கொஞ்சம் நஞ்சமல்ல....

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe 3 місяці тому +3

    2G case take acion

  • @rksivaprakasam8111
    @rksivaprakasam8111 3 місяці тому +2

    Akkka kani akkka raja 😇😇😇

  • @gurumoorthi4990
    @gurumoorthi4990 3 місяці тому +1

    உண்மை தானே சொல்றாரு ஏன் இந்த கத்து கத்துறாங்க கத்துனா இல்லை என்று போயிறுமா

  • @mbk5907
    @mbk5907 3 місяці тому +2

    Thirudargalukku thel kottuatha

  • @Raj-lj7ij
    @Raj-lj7ij 3 місяці тому +4

    ஊழல் செய்த பணத்தில் சொகுசு வாழ்வா பிச்சைகாரனுக்கு கூட கவுரவம் உள்ளது😂😂😂😂

  • @Vedimuthu333
    @Vedimuthu333 3 місяці тому +14

    ராசாவும் ராணியும் கைகோர்த்து ஓடுறாங்கோ! 😂

  • @ramjassi1244
    @ramjassi1244 3 місяці тому +2

    Superb.. anurag thakur ji👏👏👏

  • @sivanamma2901
    @sivanamma2901 3 місяці тому +2

    மத்திய அரசங்கம், 2G க்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @எல்லாம்அவன்செயல்-த3வ

    சூப்பர், அனுராக் 💐💐💐

    • @aruna5824
      @aruna5824 3 місяці тому

      Thiruttu dravida kuttam

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 3 місяці тому +2

    திராவிடம் நாட்டின் சாபக்கேடு.

  • @nandan183
    @nandan183 3 місяці тому +1

    திமுகவின் உண்மையை வெளியில் சொன்னால் கோவம் வருது....😂😂😂😂