எப்படியெல்லாம் ஏமாத்துறான் பாருங்க😱 Naaptol Products Funny Troll😜 Tamil Naaptol Advertisement Memes

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2021
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand UA-cam Channel
  • Розваги

КОМЕНТАРІ • 4,4 тис.

  • @TamilTechCentral
    @TamilTechCentral 3 роки тому +2638

    என்ன என்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து விடுறான் ❤️😁
    வேற லெவல் பங்கம் 👍

  • @NOBODY.1503
    @NOBODY.1503 3 роки тому +1096

    என்னென்ன சொல்றான் பாருங்க.....🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @bommubommu85
      @bommubommu85 3 роки тому +35

      Kambi katra kathila solra 😜😂😂😂😂😂

    • @anandarameshanandaramesh7703
      @anandarameshanandaramesh7703 3 роки тому +15

      இப்பெல்லாம் பொருளுக்காக விளம்பரம் இல்லை, விளம்பரத்துக்காகத்தான் பொருள்

    • @am.kathirvel1317
      @am.kathirvel1317 3 роки тому +10

      Parithabangal Gobi

    • @vmen_in_black
      @vmen_in_black 3 роки тому +11

      Kambi kattura kadhayellam vidurangaa😂

    • @nithish4381
      @nithish4381 3 роки тому +3

      @@anandarameshanandaramesh7703 yes bro

  • @nallaiya579
    @nallaiya579 3 роки тому +41

    அண்ணா naaptol இதை பாத்தா திரும்ப ad போடமாட்டான் 😂

  • @danceluvv235
    @danceluvv235 3 роки тому +21

    That Kannu koosuthu moment sema😂😂😂😂 ultimate comedy 😂😂😂😂

  • @Boost818
    @Boost818 3 роки тому +1341

    அண்ணே நீங்க *அந்த விளம்பரத்தில் நடிப்பதற்கான முழுத்தகுதியும் அடைந்துவிட்டீர்கள்* 🤣🤣🤣

  • @m-y-k
    @m-y-k 3 роки тому +675

    மிர்ச்சி சிவா மாதிரி expression இல்லாமலே மத்தவங்கள சிரிக்க வைக்கும் முகம்! 👌

  • @vskabilan2183
    @vskabilan2183 2 роки тому +5

    2:06 la Bro Neegha Vera Level Pannigha unexpected that Reaction Subscribers yaarume ethir pathiriku-matagha ithu maathiri Reaction varumne so Beautiful 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂💯🔥🔥

  • @sachinp2439
    @sachinp2439 Рік тому +6

    5:18 adhu latest technology machine adhu apditha irukkum🤪🤪🤪

  • @IshwaraAishu246
    @IshwaraAishu246 3 роки тому +290

    இது போன் விளம்பரமா.. இல்ல பொண்ணு விளம்பரமா...😂😀
    வேர லெவல் bro நீங்க...👍

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 3 роки тому +127

    பொண்ணை பார்க்காத பொருளை பாரு 😂

  • @narasimmanitsme971
    @narasimmanitsme971 3 роки тому +5

    இது போல Product Ads கேட்கும் போது la எனக்கும் இந்த பாட்டு தா ஞாபகம் வருகிறது .😁
    ( Ola Ola Oola Ola Olamma ) 😅😂

  • @barbiebarbie4200
    @barbiebarbie4200 3 роки тому +4

    Anna ithu maari innoru video poduga 😂😂 semma funny ya iruku 😂 chance se ella vera level 😁😂

  • @sankarr1080
    @sankarr1080 3 роки тому +538

    இப்பலா ஆதித்யா tv பதிலா taptal தான் பாக்குற... Best comedy channel ever.. 😂

  • @nila6462
    @nila6462 3 роки тому +936

    ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க தெய்வமே 😌😌😌😌🙏🙏🙏... நீங்க நல்லா இருப்பீங்க 🙏

  • @sangeethchithiravel3177
    @sangeethchithiravel3177 2 роки тому +7

    Boss am from USA night ipo 12:30 ku intha video va patha thoonguranvangalam Elupi vittuten. Semma comedy and your reaction is awesome

  • @nirranjanaavenkatesan1364
    @nirranjanaavenkatesan1364 2 роки тому +2

    Na vazlkayae veruthu poi break up sogathula irundha time dha unga videos ah pakaran Vera level ena yun miri sirichutu irukan yennai kaka vandha dheivam nae ninu🥺🙏🏻🤜🏻🤛🏻 ninga superah irukanum ungal fan na agitan nanu

  • @informationart9084
    @informationart9084 3 роки тому +233

    மூட்டை பூச்சியை கொல்லும் அதிநவீன மெஷின்...vadivel comedy

  • @divyaa8254
    @divyaa8254 3 роки тому +84

    2.25 Depression la Irunthu veliya vanthutaru😂😂Operation success patient dead😂🤣 Thalaivarae✌️💥

  • @tnshorts9938
    @tnshorts9938 2 роки тому +23

    Emmah .... Enna troll ... Ethu !! Kayira vachi oonjal aadanuma .... 🤣🤣😂😂 ... Enna acting !! Vera level !! Ultimate !! Ipdi pandrathuku Ella oru thirama venum ... 😂😂 ❤️❤️

  • @grakshanagrakshana432
    @grakshanagrakshana432 2 роки тому +9

    Thalaivaa mudiyala,, semma comedy,,,, torch lite kannu koosudhu 👌😂sprr reaction weldone bro kept up,,,,,,, All the best👍

  • @Itsshnyx
    @Itsshnyx 3 роки тому +94

    6:42 Dei dei 🤣... Braceletu kum body pain kum enada samantham 🤣

  • @kirubazsite863
    @kirubazsite863 3 роки тому +197

    Who remember multipurpose pen
    ❤️😂💕

  • @karthikrajek3478
    @karthikrajek3478 3 роки тому +19

    தலைவா .... நீங்க இங்க இருக்க வேண்டிய அழே இல்ல ....
    நீங்கதா இந்த தமிழ்நாடு CM
    Sorry .............
    Comedy man

  • @kirthikakirthika1056
    @kirthikakirthika1056 2 роки тому

    Anna super vera level neenga unga ella video um miss pannama pakkuve

  • @solo_dancer_
    @solo_dancer_ 3 роки тому +86

    அய்யா சாமி அந்த விளம்பரகாரன் பாத்து தொங்கிடுவான்🤣🤣🤣🤣

  • @isaipriyan1017
    @isaipriyan1017 3 роки тому +171

    அண்ணே எனக்கு கயிறு தேவையில்ல அண்ணன் வீடியோ... பாத்தாலே டிப்பிரசன் பறந்து போயிடுது lv u annaa🤗🤗🤗

  • @user-VINAYAKkar
    @user-VINAYAKkar 2 роки тому +5

    ஆமா தல நமக்கு ஒரு 4 கயிறு... குடுங்க... நம்மலும் booyah அடிப்போம் 😂😀😀😂😂😂

  • @shameemaafsha3414
    @shameemaafsha3414 Рік тому +1

    Super bro very super unga video parthadum nan romba santhoshamaga sirikiren. May u have a glorious future😀😂💁‍♀️.

  • @Mayaspritual1235.-_
    @Mayaspritual1235.-_ 3 роки тому +41

    எப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா. 🤣🤣🤣🤣🤣🤣 நான்கு முறை உன் வீடியோ பார்த்தேன்.

  • @b.p.earudhu8638
    @b.p.earudhu8638 3 роки тому +44

    alternative title : "ENNENNA SOLRAAN PAARUNGA..KAMBI KATRA KADHAI ELLAAM"😂

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Рік тому +24

    தலைவா வா தலைவா உன் நக்கல் சிரிப்புக்கு நாங்கள் அனைவரும் அடிமை....

  • @raviramalingam1620
    @raviramalingam1620 Рік тому

    Ha ha ha..thambi nejama unga face expression super..unga program neraya youtubela parthurukken..romba nalla pannurenga thambi..

  • @annamalaiachu1548
    @annamalaiachu1548 3 роки тому +80

    Addicted your smile ajith anna...... 😘 😘 😘

  • @a_h_m_r_96hitler83
    @a_h_m_r_96hitler83 3 роки тому +112

    அந்த கேமராமேன் வேற யாரும் இல்ல என் ப்ரண்ட்டு தான் சிம்றன் நாறப்பய அப்டித்தான் வீடியோ எடுப்பான் லிங்க்குக்காக......😁

  • @jeswinajaykarthika346
    @jeswinajaykarthika346 3 роки тому +14

    Bress light comedy semma 😁😁😁🤣😂😅🤣😂😅

  • @rathikarathika8305
    @rathikarathika8305 3 місяці тому

    Uka video pathala kavalaya poiruchu Anna ukalala matumtha ipti video podamudium 😁😁😁😁😂😂😂😂🤣🤣🤣❤❤❤❤

  • @kjcreation6653
    @kjcreation6653 3 роки тому +35

    என்னென்ன சொல்லறா பாருங்க கயிறு கட்ரற கதையல்லா இழுத்து போட்டு..... 🤣🤣🤣

  • @frankrdx
    @frankrdx 3 роки тому +48

    இந்த naaptol காரனுங்க இன்னுமா ச்சாகமா உசுரோட இருக்கானுங்க 😂🤣🤣

  • @actionfigureatr-200
    @actionfigureatr-200 Рік тому +1

    Anna ni veralevel na, evlo sogama irundhalum siripah kaatidura😍😍💥

  • @dhivyaravi6356
    @dhivyaravi6356 2 роки тому

    Anna Vera lvl naa neenga...love u Anna ...en stress lm maranthu poii Nala sirichaaa romba thanks

  • @chefbalaji
    @chefbalaji 3 роки тому +152

    அவங்க சொல்றத விட நீ சொல்லறது தா அண்ணா ரொம்ப சிரிப்பா இருக்கு🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @arsatharsath1893
    @arsatharsath1893 3 роки тому +546

    கமன்ட் பார்க்க வந்தவர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்கன்டு ஒருத்தன் கமன்ட் பண்ணுவான் பாரு 🤣🤣🤣
    arsath mhi

    • @ishwaryaishwarya4644
      @ishwaryaishwarya4644 3 роки тому +2

      😂

    • @sussybaka8904
      @sussybaka8904 3 роки тому +9

      Adhellam poda mudiyadhu

    • @Pmg.vp_yt
      @Pmg.vp_yt 3 роки тому +4

      @@sussybaka8904 hi Xavier
      Neenga fake id nu therium

    • @aanish1381
      @aanish1381 3 роки тому +1

      Apdiye keela poningana oruthan potu ikiran

    • @sussybaka8904
      @sussybaka8904 3 роки тому

      @@Pmg.vp_yt theriyum na moodittu poda poolu

  • @sivaguru-bb3lv
    @sivaguru-bb3lv 2 роки тому +17

    எப்பா இந்த வீடியோ பாத்து தனியா சிரிக்க வுட்டுடீங்க சூப்பர்

  • @mahadevi1171
    @mahadevi1171 2 роки тому

    Yaruppa ni semma fun pandra super bro ena ma mass katturinkga

  • @yanushan2828
    @yanushan2828 3 роки тому +86

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏
    இலங்கையிலிருந்து.

  • @PRAKASH_93
    @PRAKASH_93 3 роки тому +39

    அவன் அவன் மாச கணக்கா வருசக் கணக்கா workout பண்ணி கஷ்டப்பட்டு உடம்ப develop பன்னா, இவனுங்க பன்ற சேட்ட தாங்கல😂😹

  • @sureshp8211
    @sureshp8211 2 роки тому

    Semma bro vera level bro unga ella video vum semmaya iruKu

  • @kaviyarasurathinam4805
    @kaviyarasurathinam4805 3 роки тому

    Naaptol review super bro ithe maathiri video inmum poduga bro

  • @Kumaran_43
    @Kumaran_43 3 роки тому +68

    Empty hand Fan in செவ்வாய் கிரகத்திலிருந்து ❤

    • @veenaselva237
      @veenaselva237 3 роки тому +1

      Apidiya

    • @NOBODY.1503
      @NOBODY.1503 3 роки тому +2

      நான் வெள்ளி கிரகத்தில் இருந்து

    • @Kumaran_43
      @Kumaran_43 3 роки тому +1

      @@NOBODY.1503 என் பக்கத்து ஊரு தான்

    • @NOBODY.1503
      @NOBODY.1503 3 роки тому +1

      @@Kumaran_43 ஆமா.. நாளைக்கு நான் அங்க ஒரு வேலையா வருவேன்....

  • @shajvloger6314
    @shajvloger6314 3 роки тому +164

    இதைலாம் பாக்க கூடாதுனுதான் நான் இந்தியாவ விட்டுட்டு சவூதி அரேபியாக்கு வேலைக்கு வந்தேன்...🤠

  • @chitrachitra2090
    @chitrachitra2090 2 роки тому +4

    Unga expression Vera level 😂😂😂

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 3 роки тому +4

    Editing, clips la super.. Unga expression, comments dialog delivery r good

  • @dharsh_sphinx4934
    @dharsh_sphinx4934 3 роки тому +27

    Naaptol products next advertisement கு உங்கள தா கூப்ட போறாங்க bro.... பாத்து இருங்க... 😅😅😅😅

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 роки тому +27

    Bro அந்த பொண்ணுங்கள பாக்கும் போது உங்க Face reaction செம😚😝(Why blood same blood)

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 роки тому

    அருமைடா தம்பி சும்மா வெச்சு செஞ்சுட்ட வேற லெவல்....இது போல நிறைய வீடியோ போடவும்.

  • @priyadharshinis2024
    @priyadharshinis2024 2 роки тому +7

    Bro, I was seeing your thread ad. I can't control my laughing and full of tears, even I got stomach pain Bro superb!!!!

  • @sheikmydeen2438
    @sheikmydeen2438 3 роки тому +163

    Empty hand veriyans like here⭐⚡

  • @prabakarans4940
    @prabakarans4940 3 роки тому +34

    என்னென்ன சொல்றான் பாருங்க 🤣கம்பி கட்டுர கதையெல்லாம் இலுத்து பொடுரான்😂

    • @thulasithulasi951
      @thulasithulasi951 3 роки тому

      Sema comedy nga ippa ellarum ithuyetha vdo la use panranga 😁😄

  • @dhanaseelanm6613
    @dhanaseelanm6613 3 роки тому +1

    Brooooo.. ...veraaaa marrri trollllll......I loveee uuuuu❤️❤️❤️❤️❤️❤️

  • @VH-XI-
    @VH-XI- Рік тому +1

    thalaivaaaaaa starting ey semma masssss thalaivaaaa

  • @jmsaravana8813
    @jmsaravana8813 3 роки тому +141

    அண்ணா .... அவங்கள விட நீங்க நல்ல விளம்பரம் பண்றீங்க...... நீங்களே Naaptol channel ல சேர்ந்து விடுங்க...... 😂😂😂

  • @ashokdavid108
    @ashokdavid108 3 роки тому +18

    90% offer la 2999 😂😂😂

  • @monicam5531
    @monicam5531 3 роки тому

    Aiyoo... Anna unga video evlo chikrama mudinjiduche... ☹️anna super... Marana mass.... 🔥🔥🔥

  • @hyunjees5907
    @hyunjees5907 3 роки тому +6

    3:43 🤣🤣🤣🤣iyooo siripu thaanga mudiyala

  • @you_me_2gether
    @you_me_2gether 3 роки тому +26

    என்னென்ன சொல்றாங்க பாருங்க கம்பி கற்ற கதய😂😂

  • @ram_dukestr6187
    @ram_dukestr6187 3 роки тому +113

    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் அனைவரும் அவரது வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் ❤️

    • @yarobala7863
      @yarobala7863 3 роки тому

      Vaa thAlaiva vaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ram_dukestr6187
      @ram_dukestr6187 3 роки тому +1

      @@yarobala7863 வணக்கம் 🙏

    • @ram_dukestr6187
      @ram_dukestr6187 3 роки тому +1

      @@karthikashortedits9317 இனிய காலை வணக்கம் 🙏🙏

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 3 роки тому

      @@ram_dukestr6187 ah very good morning 🤗

    • @ram_dukestr6187
      @ram_dukestr6187 3 роки тому

      @@karthikashortedits9317 Enna pandranga sapityagalla

  • @soundaryasneha2658
    @soundaryasneha2658 2 роки тому

    Acchhoooooo😂😂😂 video vide Mr. Ajith shree unga reaction , expression and counter dha sirip adakamudile😂😂😂😂😂

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 2 роки тому +1

    🤣🤣phona katarengala ila antha pona ktarengalaa❤️❤️

  • @sundhar_.
    @sundhar_. 3 роки тому +23

    04:48 kaja puyal 😂

  • @kspnbuilders2989
    @kspnbuilders2989 3 роки тому +54

    Depression concept vera level 🔥🔥🔥

  • @svcreation7584
    @svcreation7584 3 роки тому

    Yethana naaptol troll video vanthalum unga video tha best bro😂😂😂😂😂

  • @akila7872
    @akila7872 2 роки тому

    Bro vera maathiri 😂😂

  • @muthuking0
    @muthuking0 3 роки тому +166

    ஆனா இதுக்கும் வந்து 363பேரு dis like போட்டுருக்கானுக பாரு சகோ அவனுக எல்லாம் அங்கே வேலை செய்யறவனாதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன் 😂😂😂😂

    • @vijayalakshmimurugesan8369
      @vijayalakshmimurugesan8369 3 роки тому +6

      அஜித் bro trend aagurathu பிடிக்காம jealous aagura sila per..

    • @altoship
      @altoship 3 роки тому +3

      Naaptol worker than neenga sonathu sari

    • @sowmiyakanthasamy3972
      @sowmiyakanthasamy3972 2 роки тому +3

      Enaku mattum dislike katta matikithu🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @srikrishna2561
      @srikrishna2561 Рік тому +1

      @@sowmiyakanthasamy3972
      இனி Dislikes யாருக்கும் காட்டாது.

  • @thangamani4050
    @thangamani4050 3 роки тому +82

    Indha lockdown la full-time entertainment he neenga dhan thala❤️❤️❤️❤️❤️....

  • @alinrajsangee7449
    @alinrajsangee7449 3 роки тому

    Sema bro antha fan add irukey romba panranga inum semaya pannanum

  • @vairamuthumuthu3272
    @vairamuthumuthu3272 2 роки тому

    Bro Vara vara unga fan aaga poraennu nenaikkuraen bcoz unga videosla avlo comedya irukku!!!!

  • @srikanthveeraraghavan5590
    @srikanthveeraraghavan5590 3 роки тому +37

    That bracelet Vera level. mudila 😂🤣

  • @s.k.akshayah8143
    @s.k.akshayah8143 3 роки тому +49

    Weight lose machine =6 pack
    Suriya : am i joke to you
    Ad ahh irruthalum oru niyayam venama da 😑

  • @priyakarthik3786
    @priyakarthik3786 3 роки тому +1

    Aiyoo 😂 vera level bro unga advertisement 😂😂😂

  • @sanjusaji4109
    @sanjusaji4109 3 роки тому

    Anna pls anna enala siripa adaka mudila avanga la vida nenga super ultimate anna 😂😂😂

  • @suryam5695
    @suryam5695 3 роки тому +20

    என்ன அண்ணா இப்டி கலாக்கிர😂😂😂😂😂 oingaloda big fan Na 90kids maari vazhra 2k kids like poduinga 😁

  • @frankrdx
    @frankrdx 3 роки тому +15

    ஐட்டத்த விளம்பரம் பண்ண சொன்ன,.... இவனுங்க பல ஐட்டங்கள விளம்பரம் செய்யுறானுங்க 😂😂

  • @pawankumarraghavan273
    @pawankumarraghavan273 3 роки тому +3

    Ajith bro. I am your new subscriber.
    Bro three days ah unga videos than fulla time pass. Vera level panreenga bro. Unga fan aaitan.

  • @AruAru156
    @AruAru156 3 роки тому

    😂😂😂😂😂super bro vayiru valikuthu siruchu siruchu

  • @VinothSeetha
    @VinothSeetha 3 роки тому +46

    😀😀😀😀😀 Thalaivaaaaaa

    • @deepakv6961
      @deepakv6961 3 роки тому

      Bro neengala 😂😂😂😂 adutha prank video epa varum bro 😀😀

  • @NOBODY.1503
    @NOBODY.1503 3 роки тому +75

    கயிறு கட்டற கதை எல்லாம் . இழுத்து போடுறான்....😂😂😂

  • @user-si8yq4cg3d
    @user-si8yq4cg3d 4 місяці тому

    Unga smile nalla iruku athukagave unga video paakren😊

  • @nithyasreenithy786
    @nithyasreenithy786 3 роки тому

    Bro super bro ,unga kitta yaarum thappikka mudiyathu ,nalla vachu seiringa 😃😃😃😃😃

  • @samshalom_ss4309
    @samshalom_ss4309 3 роки тому +14

    7:01bro ongalu ku visiyame theriyada inrha braslet la oru power iruku. Ithe mari than oru CD iruka Athu cancer a kooda sari panuma😂😂 nambunga.

  • @tamilkathir3549
    @tamilkathir3549 3 роки тому +65

    One dialogue missing : திருச்சி ல இருந்து மணி order பண்ணிருக்காரு , சேலத்திருந்து கார்த்தி order பண்ணிருக்காரு , மதுரை ல இருந்து கோகிலா order பண்ணிருக்காங்க நீங்க இன்னும் order பண்ணலயா....

  • @jagadeeshs4456
    @jagadeeshs4456 Рік тому

    avaga ads veta ungaluthu semmaiya iruku ♥️😅👍

  • @hyunjees5907
    @hyunjees5907 3 роки тому +7

    2:33🤣🤣🤣🤣🤣enakum kudungaa Naanum booyah win pannanum

  • @nogutsnoglorys
    @nogutsnoglorys 3 роки тому +33

    தெய்வமே நீங்க எங்கையோ போய்ட்டீங்க 💥💥💥

  • @tamilworld6309
    @tamilworld6309 3 роки тому +90

    அந்த கயிறு எனக்கு வேணும் என்ன ரேட்? எப்படி ஆர்டர் பண்றது?

  • @mdn.photography6299
    @mdn.photography6299 2 роки тому

    Vera veraa maariiii.. 🔥🔥ulimate bro.
    .. Love u😎😎

  • @jayachandranmuthu3752
    @jayachandranmuthu3752 Рік тому +1

    அருமையா பன்றீங்க சகோதரா... வாழ்த்துக்கள்

  • @elangomurugan7283
    @elangomurugan7283 3 роки тому +40

    தலைவன் Reaction la Vera Level Improve 😍🔥

  • @BeschiJulius
    @BeschiJulius 3 роки тому +36

    I seriously wonder how this Naaptol is scamming people for the past many years.

  • @srujiimman
    @srujiimman Рік тому +5

    Vera level Annan... 🤭

  • @thiruppathisiva7943
    @thiruppathisiva7943 2 роки тому

    Verithanam pa😆😆😆😆