ஆம்ஸ்ட்ராங் வழக்கில் காவல்துறை செய்த தவறு..இன்னும் 10 நாள்ல ஒரு சம்பவம்- Journalist Varahi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024
  • ஆம்ஸ்ட்ராங் வழக்கில் காவல்துறை செய்த தவறு..இன்னும் 10 நாள்ல ஒரு சம்பவம்- Journalist Varahi
    #yellowbenchtamil #yellowbenchtamilinterview #armstrong
    Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
    📣Get our Updates On
    💠 Twitter: / yellowbenchtml
    💠 Facebook: / yellowbenchtamil
    💠 Instagram: / yellowbenchtamil
    ✨ In Association with Trend Loud
    ➡️ Facebook: / trendloud
    ➡️ Instagram: / trendloud
    ➡️ Twitter: / trendloud
    Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for More latest Tamil News and Interviews.

КОМЕНТАРІ • 23

  • @pradeepravi2407
    @pradeepravi2407 2 місяці тому +12

    வழக்கு முற்றிலும் திசை திருப்ப படுகிறது.. ஆருத்ராவை காப்பாற்ற யார் யாரையோ கைது செய்கிறார்கள்..

  • @jayakumar5233
    @jayakumar5233 2 місяці тому +1

    Your stand is correct brother

  • @Mani-sd8dd
    @Mani-sd8dd 2 місяці тому +1

    வணக்கம் ஒரு வழக்கில் சந்தேக நபர்களை விசாரிக்கும் போதோ அவர்கள் விசாரணையில் கூறும் தகவல்கள் ஏற்கனவே வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களில் உடன் படுகிறதா அல்லது இது சம்பந்தமாக விசாரணைஅதிகாரிக்கு எழும் சந்தேகங்களை அதன் பின்பு ஆராய்ந்து அதில் எழும் சந்தேகங்களை விசாரிப்பதற்கு கண்டிப்பாக கால அவகாசம் தேவைப்படும் இது முற்றிலும் தவிர்க்க முடியாத விசாரணை முறையாகும் இவர் கூறும் இயற்கை உபாதைகள் எல்லோருக்கும் உள்ளது விசாரணை அதிகாரியும் ஒரு மனிதர் தான் விசாரணையை குறை கூறுவதாக கூறி போலீசார் மீது அவதூறு செய்யக்கூடாது

  • @unmai768
    @unmai768 2 місяці тому +14

    போலீஸ் சரியான திசையில் செல்கிறது.நெல்சன் மனைவியிடம் விசாரணை நடத்திய பின்னர் தான் சம்போ சிவத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

  • @SriBagavath-ir4bn
    @SriBagavath-ir4bn 2 місяці тому +2

    எதற்கு திசை திருப்பம் மக்கள் முட்டாள் என்று நினைக்க வைக்காரர்கள்

  • @ranisuresh4195
    @ranisuresh4195 2 місяці тому +3

    Nadars very strong they escaping that community's from that case

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @tsankar6766
    @tsankar6766 2 місяці тому +2

    May be cbi enquiry needed and required people are expecting that

  • @srinivasr6804
    @srinivasr6804 2 місяці тому +2

    Waste government

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 місяці тому +2

    If whatever varahi says are true, how come he is outside, as he is talking ill abt mr Arun from the beginning

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 місяці тому +4

    தினம் புது உருட்டு கம்பி கட்டும் கதை . திருவேங்கடம் கு end card போடப்பட்டவுடன் இந்ந வழக்கு முட்டு சந்துக்கே போயிந்தி . கோயிந்தோ 😢😢😢

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 2 місяці тому +11

    எல்லாருமே திருடங்கதான்...சொல்லப்போனா...குருடங்கதான்😂😂😂😂

  • @bossoilfoodtraders3103
    @bossoilfoodtraders3103 2 місяці тому +2

    8 hr முன்னாடி dmk வ திட்டி குற்றவாளி dmk முக்கிய புள்ளி தான் என்று ஒரு வீடியோ போட்ட இந்த நபர் இப்போது அந்தர் பல்டி இந்த நபரை நம்பவேண்டாம்

    • @bossoilfoodtraders3103
      @bossoilfoodtraders3103 2 місяці тому

      ua-cam.com/video/OtB4KbgPJSU/v-deo.htmlsi=yLbdR2D3LEmOQYcz

    • @s.sakthivel5256
      @s.sakthivel5256 2 місяці тому

      @@bossoilfoodtraders3103 திமுக வை திட்டினால் தான் உனக்கு பிடிக்குமா இதெல்லாம் ஒரு மனநோயா

  • @seeme777
    @seeme777 2 місяці тому

    😮😢teluku suckker babu no 1 selvam no 2 kuruma no 3

  • @pradeepravi2407
    @pradeepravi2407 2 місяці тому +3

    வழக்கு முற்றிலும் திசை திருப்ப படுகிறது.. ஆருத்ராவை காப்பாற்ற யார் யாரையோ கைது செய்கிறார்கள்