இளந்தமிழா..நீ வாழ்க..காணொளி மூலமாக நீங்கள் பதிவிடும் ஒவ்வொன்றும் மிக முக்கிய ஆவணமாக கருதுகிறேன்.பயனுள்ள சமூகப்பணி எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துகிறது.தமிழ் சிறக்கும் உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட். நாம் தமிழர்.❤❤❤🎉🎉🎉
வாங்க *தங்கத்தமிழனே* மூன்று வருடங்கள் எந்த காணொளியையும் நீங்கள் வெளியிடவில்லை என்பது வருத்தம் இருப்பினும் climax வர twist மாதிரி சரியான இந்தருணத்தில் வந்திருக்கிங்க வாழ்த்துக்கள் 🎉
🎉🎉🎉🎉 2025 சங்கத் தமிழன் டிவி மறுபடியும் வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி வாருங்கள் நாங்கள் இருக்கிறோம் நாம் தமிழர் என்று ஒற்றுமையாக போராடுவோம் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை விரட்டியடிப்போம் என்பதே நம் அனைவரின் கொள்கையாகவும் இருக்க வேண்டும் அதற்கு உங்களுடைய காணொளிப் பதிவுகள் மிக அற்புதமான முன்னேற்பாடாக இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
உண்மையாகவே சீமான் ஒரு நல்ல மனிதன். நல்ல எண்ணங்களை கொண்ட, உண்மையான, ஞாயமான, நேர்மையான, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் நல்ல தமிழ் தேசியத் தலைவன். நான் நீதிபதியா இருந்தால் சீமான் போன்றோர் இன்னும் சமுதாயத்திற்கு வர வேண்டும் என்பேன். அண்ணன் சீமான் வாழும் காலத்தில் நான் வாழ்வது எனக்கு கிடைத்த அதிஷ்டம் என்றே நினைக்கிறேன். தமிழின புரட்சியாளன், வரலாற்று தலைவனாகிறார். என்றும் அண்ணனுக்கு தான் என் ஆதரவு
kindly send a reporter to vaikam city in kerala.... and ask around , if anyone who is vaikom hero... i can bet my house , that they will have no idea about soriyaar in vaikom... yet another glory stealing !!
தம்பி நீங்க முன்னுரையில் போட்ட எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலோ என்ற பாடலை சுட்டிகாட்டி தான் நடிகர் விஜய் திமுக அரசை விமர்சித்து ட்வீட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார் So விஜய் உங்கள் காணொளி பார்க்கிறார் அது உங்களுக்கு பெறுமை 👏👏👏👏
💪🔥🔥🔥 🔥🔥🔥 🔥💪 🙏🙏🙏 🦚🦚🦚🙏🙏🙏 எழுக தமிழர் ஒன்றாய் என்றும் எழுகவே இணைக தமிழன் என்ற ஒற்றை அடையாளத்துடன் பதிக்க மானத்தமிழர் வீரத்தை வரலாற்றுப்பக்கங்களில் ஒழுகுக தமிழர் என்ற பேர் அறத்துடன் செல்க நம் தமிழ் முன்னோர் சென்ற வழி தன்னில் வெல்க தமிழர் என்ற மாண்புடன் போற்றுக என்றும் தமிழர் பெருமை தனை பெருக்குக தமிழர் எனும் புகழ் தனை போதிக்க உலகமெல்லாம் தமிழர் தம் மாண்பினை சேர்க்க எங்கும் தமிழர் தம் வாழ்வினை வையம் முழுதும் கற்பிக்க தமிழர் தம் பெருமை தனை மனிதம் வெல்ல காக்க இயற்கை தனை உலக உயிர்கள் உய்ய ஆழ்க தமிழர் என்ற மறத்தமிழன் மாண்புடன் ஓங்குக என்றும் நாம் தமிழர் என்ற பெருமையுடன் வாழ்க தமிழர் வாழ் வாங்கு வளர்க தமிழர் என்றும் நற் தமிழுடன் வாழ்க வாழ்க வாழ்கவே 🙏🙏🙏 🦚🦚🦚🙏🙏🙏
Y u supporting ntk. Its new rasicm ideology in caste basis In Tamilnadu lot of peoples living , believing caste system. Then how caste system will azhiyum
சாதி ஒரு போதும் அழியாது.. சாதி சமத்துவம் முயன்றால் சாத்தியம்.. சாதி சமத்துவத்திற்காக ஈவெரா ஒரு மண்ணும் புடுங்கல.. அவர் நோக்கம் பார்ப்பனர்களை ஒழிப்பது மட்டுமே..
பெரியார் பெயரை சீரழிக்க எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க... பெரியார் வைக்கம் போராட்டத்திற்காக எல்லோருடனும் இணைந்துதான் போராடினாரு..இதை இருட்டடிப்பு செய்வதே உங்கள் நோக்கம்... இது துரோகம்.
அதைத்தானே சொல்கிறோம் அவரும் போராடினார் அவரை விட அதிகமாக போராடிய தலைவர்களுக்கு பட்டம் இல்லாத போது ஆரம்பத்திலும் இல்லாமல் முடிவிவிலும இல்லாமல் இடையில் சில நாட்கள் போராடியவர்க்கு வைக்கம் வீரர் பட்டம் எதற்கு.இங்கு பெரியாரும் என்பதை யாரும் மறுக்கவில்லை பெர்யார் மட்டும் இல்லையென்றால் என்ற பெரியார் புராணத்தை தான் சகிக்க முடியவில்லை
@vallalarwaves3761 பெரியார் தமிழ் நாட்டிலிருநது வைக்கம் போராட்டத்தை தொடங்கியவர்ளால் அழைக்கப்பட்டு..அந்த போராட்டத்தை முன்னெடுத்த விசயத்தை திருவாங்கூர் ராணியிடம் உத்தரவை வாங்கிய பிறகுதான் முடித்தார் அதனால் வெற்றியை அவரிடம் கொடுதார்கள்...அவரின் பலமே தன் போராட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்க வேணாடுமென்பதே..அரசு அதிகாரமோ..பதவி பட்டங்களை ....பணத்தை எதிர்பார்த்து நிற்காத பண்பு.. எதிர்ப்பை கூட சலனமற்று ஏற்றவர்... செருப்பெடுத்து அடித்தாலும் புத்தி சொல்லி கடந்து சென்றவர்
சில மாதங்கள் கழித்து சங்கத்தமிழன் வலையொளியில் வருகின்ற காணொளி எனக்கு பரிந்துரை ஆகிறது. மிக்க மகிழ்ச்சி❤
எனக்கும்
அண்ணா ஏன் இத்தனை நாட்கள் உங்களை காணோம் உங்களை நான் ரொம்ப எதிர்பார்த்தேன்❤❤❤❤
நானும் தான்.
உங்கள் பதிவுகள் தமிழர்கள் மத்தியில் நன்மைகள் சேர்க்கும். உங்களை மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் 💪🙏
சங்கத்தமிழன்.. உங்கள் பணி ஆக சிறந்தது..
உங்கள் தைரியம் பாராட்டத்தக்கது.. வாழ்த்துக்கள் 👍
அருமையான பதிவு, தொடர்ந்து பல வரலாற்று உண்மைகளை, தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் கருத்துக்களை பகிர்ந்தால் நன்று.
இளந்தமிழா..நீ வாழ்க..காணொளி மூலமாக நீங்கள் பதிவிடும் ஒவ்வொன்றும் மிக முக்கிய ஆவணமாக கருதுகிறேன்.பயனுள்ள சமூகப்பணி எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்துகிறது.தமிழ் சிறக்கும் உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட். நாம் தமிழர்.❤❤❤🎉🎉🎉
வைக்கம் வீரர் நாராயண குருதேவன்...ராமசாமி கேரளாவுக்கு டூர் போனவன்..
பெரியாரிஸத்தின்
சங்கைப்பிடிக்கும்....
சங்கத்தமிழனின் புகழ்
வாழ்க!
சரியான நேரத்தில் மீண்டும் சங்கத்தமிழன்...மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
சிறப்பான அறிவுபூர்வமான பதிவுகள்🎉🎉🎉🎉
நாம் தமிழர் உறவுகளாய் உங்களுக்கு நாங்கள இருக்கிறோம்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌super da thambi 🙏🙏🙏
வாழ்த்துக்கள்
தமிழ்தேசியம் வாழ்க
வாழ்த்துக்கள் சங்கத்தமிழனுக்கு.ஈ.வெ.ரா.மனிதனை இல்லை படிக்கும்போது
Super ❤❤❤
சிறப்பு.
Super Super brother
சரியான வரலாற்றை விளக்கமளித்தமைக்கு நன்றி.நாம் தமிழர் 🔥🔥🔥🔥
அற்புதமான விளக்கம் 😅😊❤
அருமை.அருமை..
வாங்க *தங்கத்தமிழனே*
மூன்று வருடங்கள் எந்த காணொளியையும் நீங்கள் வெளியிடவில்லை என்பது வருத்தம்
இருப்பினும் climax வர twist மாதிரி சரியான இந்தருணத்தில் வந்திருக்கிங்க வாழ்த்துக்கள் 🎉
🎉🎉🎉🎉
2025
சங்கத் தமிழன் டிவி மறுபடியும் வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி வாருங்கள் நாங்கள் இருக்கிறோம் நாம் தமிழர் என்று ஒற்றுமையாக போராடுவோம் தெலுங்கர்களின் ஆதிக்கத்தை விரட்டியடிப்போம் என்பதே நம் அனைவரின் கொள்கையாகவும் இருக்க வேண்டும் அதற்கு உங்களுடைய காணொளிப் பதிவுகள் மிக அற்புதமான முன்னேற்பாடாக இருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
👍👍👍👌
👍👏💯
Nanri,sagkatamzan
சிறப்பான சம்பவம் 😂
🔥🔥🔥....
தம்பி வாழ்த்துக்கள்
💞💞💞நாம் தமிழர்💪💪💪
உண்மையாகவே சீமான் ஒரு நல்ல மனிதன். நல்ல எண்ணங்களை கொண்ட, உண்மையான, ஞாயமான, நேர்மையான, மக்களையும், மண்ணையும் நேசிக்கும் நல்ல தமிழ் தேசியத் தலைவன். நான் நீதிபதியா இருந்தால் சீமான் போன்றோர் இன்னும் சமுதாயத்திற்கு வர வேண்டும் என்பேன்.
அண்ணன் சீமான் வாழும் காலத்தில் நான் வாழ்வது எனக்கு கிடைத்த அதிஷ்டம் என்றே நினைக்கிறேன். தமிழின புரட்சியாளன், வரலாற்று தலைவனாகிறார். என்றும் அண்ணனுக்கு தான் என் ஆதரவு
மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் நன்பா.
Super explanation thambi.🎉
U did a great 💯👍 bro 👏💯👏 super 👍
Well said hatsoff
தமிழர்களை பொங்கல் விழா கொண்டாட விடுங்கள் சார்..
👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தொன் தமிழன் என்று கூறவும் சங்கம் என்பது ஆர்ய புனையல்.
👌...👍
Vaikam war chinna chinna episode podunga
அப்படியே பிரபாகரன் இந்த தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பதையும் போடுங்கள்.
காங்கிரசார் நடத்திய வைக்கம் போராட்டங்களில் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தமிழகக்காங்கிரசுத் தலைவர் ஆக இருந்த இராமசாமி நாயக்கர் கலந்து கொண்டார்
First comment
❤
kindly send a reporter to vaikam city in kerala....
and ask around , if anyone who is vaikom hero...
i can bet my house , that they will have no idea about soriyaar in vaikom...
yet another glory stealing !!
RSS SEEMAN ❤BJP tamil desiyam
Perriyar is great leader in 20th century in the world,
Correct. Great leader for the world but not for tamils
பெரியார் அப்போது காங்கிரஸ்காரர்தான். நீ ஏன் மாத்தி பேசுர.
🙏🏻💐
Bro send this article to public so at list they can know what dmk did to tamil people
இவன் வீரத் தமிழன் 🎉🎉🎉
நான் கடந்த ஒரு வருடமாக உங்கள் வலையொலியில் பதிவுகள் வருமா என்று பார்த்துகொண்டு இருந்தேன். இவ்வளவு நாளாக ஏன் போடல சொல்லுங்க😭😭😭😭
My friend thevar caste jati
When you ask why caste reservation quota he says thirumavalavan SC caste jati reservation quota
Neeingal daily news potunga nanba tamilarkale vilika veinga nanba namba payala pati varanum namba yarunu intha ulagathuku katanum unga pinadi nenga irukoum nanba
❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓ
That Furiniture didn't do any thing for tamil people............
👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தம்பி நீங்க முன்னுரையில் போட்ட எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலோ என்ற பாடலை சுட்டிகாட்டி தான் நடிகர் விஜய் திமுக அரசை விமர்சித்து ட்வீட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார் So விஜய் உங்கள் காணொளி பார்க்கிறார் அது உங்களுக்கு பெறுமை 👏👏👏👏
திராவிட சித்தாந்தத்தை தூக்கி பிடிக்கும் திராவிடர் ஆதரவு எங்களுக்கு பெருமை அல்ல. தவெக மற்றுமோர் திராவிட கட்சி.
தமிழ்.பெண்.வேண்டாம்.தெளு கு.பெண்.வேண்டும்.சைமன்.mahan.தமிழ்.மீடியம்.padithol.என்ன
வேண்டாமே இந்த வன்மம்.
தம்பி உங்கள் பேச்சு
முதல் கோணல்
முற்றும் கோணல் என இருக்கிறது.
வைக்கம் வீரர் எனப் பட்டம் கொடுத்த திரு வி க
பெரியாரியவாதியா?
🔥🔥🔥
நானும் உன் தோழனே
Perriyar, PERRIYAR, oneday you call Iyya Periyar.❤❤❤🎉, why you are telling, Simon howmany time
அன்புத் தம்பி உங்கள் பணி தொடரட்டும்
நான் ஈழத் தமிழன்
Keeri puil 😂😂😂😂😂History destroy
💪🔥🔥🔥 🔥🔥🔥 🔥💪
🙏🙏🙏 🦚🦚🦚🙏🙏🙏
எழுக தமிழர் ஒன்றாய் என்றும் எழுகவே
இணைக தமிழன் என்ற ஒற்றை அடையாளத்துடன்
பதிக்க மானத்தமிழர் வீரத்தை வரலாற்றுப்பக்கங்களில்
ஒழுகுக தமிழர் என்ற பேர்
அறத்துடன்
செல்க நம் தமிழ் முன்னோர் சென்ற வழி தன்னில்
வெல்க தமிழர் என்ற மாண்புடன்
போற்றுக என்றும் தமிழர் பெருமை தனை
பெருக்குக தமிழர் எனும் புகழ் தனை
போதிக்க உலகமெல்லாம் தமிழர் தம் மாண்பினை
சேர்க்க எங்கும் தமிழர் தம் வாழ்வினை வையம் முழுதும்
கற்பிக்க தமிழர் தம் பெருமை தனை மனிதம் வெல்ல
காக்க இயற்கை தனை உலக உயிர்கள் உய்ய
ஆழ்க தமிழர் என்ற மறத்தமிழன் மாண்புடன்
ஓங்குக என்றும் நாம் தமிழர் என்ற
பெருமையுடன்
வாழ்க தமிழர் வாழ் வாங்கு
வளர்க தமிழர் என்றும் நற் தமிழுடன்
வாழ்க வாழ்க வாழ்கவே
🙏🙏🙏 🦚🦚🦚🙏🙏🙏
Anna Tamilar ila, avaru isai vellalar
சார் உங்களுக்கு பொங்கல் பண்டிகை கிடையாதா..
Jadhi ozippuillai anal jadhimaraikkapattadhu
கோணமணி செய்யுர சேட்டைத்தான் இது
Confused. On facts and history.
Y u supporting ntk. Its new rasicm ideology in caste basis
In Tamilnadu lot of peoples living , believing caste system.
Then how caste system will azhiyum
சமத்துவம் நிலவினாலே போதும் சாதி அழியாது 😅
சாதி ஒரு போதும் அழியாது..
சாதி சமத்துவம் முயன்றால் சாத்தியம்..
சாதி சமத்துவத்திற்காக ஈவெரா ஒரு மண்ணும் புடுங்கல.. அவர் நோக்கம் பார்ப்பனர்களை ஒழிப்பது மட்டுமே..
திராவிடம் அழிந்தால் சாதியும் அழியும்
பெரியார் பெயரை சீரழிக்க எத்தனை பேர் கிளம்பியிருக்காங்க... பெரியார் வைக்கம் போராட்டத்திற்காக எல்லோருடனும் இணைந்துதான் போராடினாரு..இதை இருட்டடிப்பு செய்வதே உங்கள் நோக்கம்... இது துரோகம்.
அதைத்தானே சொல்கிறோம் அவரும் போராடினார் அவரை விட அதிகமாக போராடிய தலைவர்களுக்கு பட்டம் இல்லாத போது ஆரம்பத்திலும் இல்லாமல் முடிவிவிலும இல்லாமல் இடையில் சில நாட்கள் போராடியவர்க்கு வைக்கம் வீரர் பட்டம் எதற்கு.இங்கு பெரியாரும் என்பதை யாரும் மறுக்கவில்லை பெர்யார் மட்டும் இல்லையென்றால் என்ற பெரியார் புராணத்தை தான் சகிக்க முடியவில்லை
@vallalarwaves3761 பெரியார் தமிழ் நாட்டிலிருநது வைக்கம் போராட்டத்தை தொடங்கியவர்ளால் அழைக்கப்பட்டு..அந்த போராட்டத்தை முன்னெடுத்த விசயத்தை திருவாங்கூர் ராணியிடம் உத்தரவை வாங்கிய பிறகுதான் முடித்தார் அதனால் வெற்றியை அவரிடம் கொடுதார்கள்...அவரின் பலமே தன் போராட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்க வேணாடுமென்பதே..அரசு அதிகாரமோ..பதவி
பட்டங்களை ....பணத்தை எதிர்பார்த்து நிற்காத பண்பு..
எதிர்ப்பை கூட சலனமற்று ஏற்றவர்...
செருப்பெடுத்து அடித்தாலும் புத்தி சொல்லி கடந்து சென்றவர்
Fools bark for money
ua-cam.com/video/Ghmq8hbjWTM/v-deo.htmlsi=MPEl3owLdgnASc62
ua-cam.com/video/yv2TDPlMN84/v-deo.htmlsi=idoRJgLrm4JhM1d6
👌👌👌👍👍👍👏👏👏
மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் நன்பா.
🫂🙏🎉
❤
❤