உங்கள் வாழ்க்கையையே மாற்றும் பிரபஞ்ச விதிகள் - BK Saravana Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2019
  • பிரபஞ்ச விதியை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் சாதித்துக் கொள்ளலாம் எந்தத் துறையில் வேண்டுமானாலும் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும் ஆனால் அதற்கு இந்த பிரபஞ்ச விதி பற்றிய அனைத்து ரகசியங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் மூலம் நமக்கு வரும் அனைத்து தடைகளையும் வெகு எளிதாக தகர்த்து எறிய முடியும் நம் வாழ்க்கையை மட்டுமல்ல நம்மைச் சுற்றி உள்ள அனைவரின் வாழ்க்கையையும் நிரந்தரமாக சந்தோஷம் நிறைந்ததாக ஆழ்ந்த அமைதி நிறைந்ததாக மாற்ற முடியும் இந்த ரகசியங்கள் மட்டும் நம் வாழ்க்கையில் எப்பொழுதும் நம் நினைவில் இருக்க வேண்டும் இந்த பிரபஞ்ச விதிகளைப் பற்றி சித்தர்கள் சொன்னதை சிவபெருமான் சொன்னதை தொகுத்து சொல்லின் சித்தர் பகுத்தறிவு பகலவன் sivayogi BK Saravana Kumar அவர்கள் மிகவும் எளிமையாக இந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.
    Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
    For Full Tamil Murli:
    • Tamil Murli - Raja yog...
    For Tamil Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    For English spiritual videos by BK Saravana Kumar:
    • Raja yoga meditation E...
    #bksaravanakumar #tamilmurli #bkskmurli
    #Aanmeegam #ArivomAanmeegam

КОМЕНТАРІ • 96

  • @manonmani6391
    @manonmani6391 5 років тому +14

    தென்னாடுடைய சிவனே போற்றி நன்றி தம்பி

  • @gurumoorthiparamasivam9194
    @gurumoorthiparamasivam9194 4 роки тому +8

    ஓம் சாந்தி ஓம் நமசிவாய போற்றி நாதன் வாழ்க நாதன்தாழ் வாழ்க

  • @vasundrymadhavan2141
    @vasundrymadhavan2141 5 років тому +12

    Om shanti. Wonderful video n explained very clear. Tq mera sweet lovely Bapdada tq divine athma..👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

  • @arumugambharathi5477
    @arumugambharathi5477 3 роки тому +1

    அண்ணா நீங்க சொல்கிற எல்லா விஷயங்களையும் ஏற்க முடிகிறது ஓரு விசயத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. இந்த வீடியோவை ஐந்து ஆயிரம் வருடம் முன்பு இதே நேரத்தில் பார்த்தால் இப்போதும் பார்க்க முடியும்.

  • @vijayakumarkrishnan4662
    @vijayakumarkrishnan4662 5 років тому +9

    Beautiful speech omshanthi Brother

  • @rasirajanvedarathinam7884
    @rasirajanvedarathinam7884 5 років тому +7

    ஓம் சாந்தி. விளக்கம் அருமை

  • @bknpalanesamy1323
    @bknpalanesamy1323 3 роки тому +3

    ஓம் சாந்தி பிரதர், நல்ல பதிவு, விளக்கம், நல்ல புரிதல் ஆனது I மிக்க நன்றி💐💐

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 3 роки тому +5

    Baba telling us the right msg right time

  • @angaikannai4228
    @angaikannai4228 5 років тому +11

    Thank you so much brother. Om santhi

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +7

    நன்றி ஐயா அருமை தெளிவான விளக்கம்

  • @vgk1395
    @vgk1395 3 роки тому +1

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @shivanparamathma
    @shivanparamathma 5 років тому +9

    Om shanti bro..Top gear..

  • @manjulanmanjulan9803
    @manjulanmanjulan9803 5 років тому +6

    Omm shanthi 👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔱🔯🔯🔱🔯🔱🔯

  • @updateyourself2678
    @updateyourself2678 5 років тому +6

    Super awesome brother....tq so much for giving this wonderful video......tqp so much baba ....now I'm cleared what happened in my life.....tq baba.....

  • @YenShivaThedalAnupavangal
    @YenShivaThedalAnupavangal 5 років тому +9

    அருமை💐💐

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 2 роки тому

    குரு வாழ்க !!!
    குருவே துணை !!!
    ஓம் சாந்தி சகோதரர் !!!
    குஷி குஷியாக இருக்கிறேன்
    நல்ல அற்புதமான தகவலுக்கும்
    சகோதரரின் ஆன்மீக சேவைக்கும்
    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @sundarvelsundarvel6858
    @sundarvelsundarvel6858 4 місяці тому

    Thank you Guru. God's blessings always with you Guru. Live long

  • @rajeshwaryveerapan380
    @rajeshwaryveerapan380 5 років тому +5

    Om shanti Thank you brother

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому +2

    சரவணகுமார் அண்ணா அவங்க கூறுவது அத்ததனையும் அருமை. உண்மை

  • @pandydaya1427
    @pandydaya1427 5 років тому +5

    Superb brother om shanti

  • @InfoHealth360
    @InfoHealth360 2 роки тому +1

    நனிரி பிரதர் 🙏🌹🌹🌹

  • @manikandanmani8766
    @manikandanmani8766 5 років тому +6

    Purinjithu...thanks ayya..

  • @muralitharantharan2969
    @muralitharantharan2969 2 роки тому +1

    A good topic , Thank you Om Shanti .

  • @skvasudevanvasu202
    @skvasudevanvasu202 5 років тому +5

    ஓம் சாந்தி

  • @Rathini-sCooking22
    @Rathini-sCooking22 3 роки тому +2

    ஓம் ஷாந்தி

  • @ganesanganesan170
    @ganesanganesan170 5 років тому +7

    Deep knowledge
    Bro
    ALL IS WELL

  • @bkselvasiva4390
    @bkselvasiva4390 5 років тому +6

    Om santhi om santhi

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 років тому +5

    Om shanthi...😍😍😍

  • @ranjithlee2986
    @ranjithlee2986 4 роки тому +2

    Om shanti

  • @RaviShankar-qc2qv
    @RaviShankar-qc2qv 5 років тому +3

    Om nama sivaya

  • @ravichandrank122
    @ravichandrank122 5 років тому +3

    Omshanthi

  • @kajanraji2743
    @kajanraji2743 4 роки тому +1

    Iya neenga pesuratha kedaal enakku kannir varuthu iya en appan paramasivan ungala pesa vakkaru iya rompa nanri nanri nanri

  • @selvietamel5548
    @selvietamel5548 4 роки тому +1

    அருமையா வார்த்தை மிக மிக ஜயா நன்றி 🌷🍀🌹🌹🌷🌷

  • @user-my9db8nj1h
    @user-my9db8nj1h 4 роки тому +1

    ஓம் பரமாத்மாவே என் பரமாத்மாவே போற்றி போற்றி

  • @rengasamy5844
    @rengasamy5844 Рік тому

    Sir நல்ல விளக்கம் நன்றி உங்களுக்கு

  • @sharmildoss7755
    @sharmildoss7755 5 років тому +2

    Miga arumai ayya

  • @positiveenergy1088
    @positiveenergy1088 3 роки тому +2

    Well said bro 💯

  • @thirupathithiru254
    @thirupathithiru254 4 роки тому +1

    Super speech beautiful

  • @helloworld024
    @helloworld024 4 роки тому +3

    Thank you sir

  • @srinivasansrinivasan5557
    @srinivasansrinivasan5557 4 роки тому +1

    Arumai Sir.

  • @akshayagranite9454
    @akshayagranite9454 3 роки тому +2

    This is also God's word...

  • @anudevi6815
    @anudevi6815 3 роки тому

    Arumaiyana velakam ,,Nandri sagodara.. OM Shanti.

  • @babyshajahan2198
    @babyshajahan2198 4 роки тому +2

    Valga valamuden

  • @siddharjgeetha
    @siddharjgeetha 4 роки тому +1

    Nice!

  • @user-bm5ct1sv6i
    @user-bm5ct1sv6i 3 роки тому

    பயனுள்ள தகவல் வழங்கியதகற்கு மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்.

  • @sureshkumar5385
    @sureshkumar5385 2 роки тому

    ஓம் சாந்தி🌹🌷💐

  • @sasikalanandhakumar226
    @sasikalanandhakumar226 3 роки тому

    Thank you so much sir

  • @umabala8997
    @umabala8997 3 роки тому

    Nanri sir nanri universe

  • @padmanabhand9243
    @padmanabhand9243 3 роки тому +1

    Very useful information Thank you Sir

  • @japsltd
    @japsltd 3 роки тому

    Arumai

  • @chokurei4328
    @chokurei4328 4 роки тому +2

    Loves to hear ur speech...

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  4 роки тому

      அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும்.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @ganagunamedia6427
    @ganagunamedia6427 Рік тому

    Super cute Appa

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 3 роки тому

    Omshanthi miga arumayana vilakkam...

  • @j.adithyanadi.8284
    @j.adithyanadi.8284 2 роки тому

    suber

  • @abinayasiva5040
    @abinayasiva5040 4 роки тому

    Wow good

  • @palaneesanp3107
    @palaneesanp3107 2 роки тому

    Good

  • @Sakthi_Institute
    @Sakthi_Institute 4 роки тому

    Tq bro for preaching law of attraction and law of karma hereafter I won't scare for anything

  • @greenastro4935
    @greenastro4935 3 роки тому

    Great

  • @sasikumaar79
    @sasikumaar79 3 роки тому

    உண்மை ஐயா

  • @yjsh7591
    @yjsh7591 2 роки тому

    Om shanthi Om nama sivaya

  • @chidambaramnathan672
    @chidambaramnathan672 5 років тому +4

    Nanri ayyaa

  • @vjvjvjvjvkvkvkvk7840
    @vjvjvjvjvkvkvkvk7840 4 роки тому

    Om shanthi baba

  • @thulasithasanganeshamoorth9452
    @thulasithasanganeshamoorth9452 3 роки тому

    Om shanthi

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 4 роки тому +4

    சகோ...
    வீடியோவின் பதிவுகள் 15 நிமிடத்திற்குள் இருக்குமாரு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @revathip6204
    @revathip6204 3 роки тому +1

    என் கணவரும், என் மகளும் ஒரு விபத்தில் இறந்து விட்டார் கள்ள.நானும் என் மூத்த மகளும் உயிர் பிழைத்து விட்டோம்.இதில் யாருடைய கருமம் வேலை செய்தது.அவர்களைப் பிரிவு எங்களுக்கு நரகத்தில் வாழ்வது போல் உள்ளது.இறந்த ஆத்மாக்கள் எப்படி இருக்கும்.அவர்களும் எங்களை பிரிந்து துன்பம் படுவார்கள்.கடவுளின் விதி இது தானா

  • @jambukesan9167
    @jambukesan9167 3 роки тому

    Ohm Shanti

  • @tngaming4896
    @tngaming4896 4 роки тому

    😧😰😧😰😧😰😞😞😔😔😔😓😓😪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏

  • @siddharjgeetha
    @siddharjgeetha 5 років тому +1

    Very apt speaking

  • @chandra1893
    @chandra1893 3 роки тому

    Sir theriyama entha jenmathela seitha thappuku mannipu kidiyatha sir please sollunga sir

  • @chandra1893
    @chandra1893 3 роки тому

    Sir enn husband rompa prachana kodaru avaruku 5 yearku munnadi cancer vanthathu naan nalla pathan ana avaru enna nalla patharu
    Ana ennuku theriyama oru lady connection errukarathu theriya vanthathu appa naan keyan ella va ellanu sollitar ana avar vidavaella ellam ennuku therichu rompa fight vanthathu pinna braincancer vanthathu rompa drings smoke ellam seitharu naanum sollipathan avaru ketkala eppa avaru ella enna vitu poitar naan seitha pavathuku mannipu kidikuma please

  • @TheKvsuresh
    @TheKvsuresh 4 роки тому

    Louder please sound is very low

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 роки тому

    அய்யாஇப்போநடக்கும் அநியாயங்களுக்கும் காரணம் முன்வினை பயன்கள்தானா

  • @thangamani2451
    @thangamani2451 4 роки тому

    Innum ethanai naal la ulagam aliyum ... Kadaisi 100 varishathula kadavul thelivu paduthuvaar na... Epo athu nadakum... Namba antha tharunathai nerungitoma

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  4 роки тому +1

      Yes nerungitom brother. Start listening to murali right now and you will know all the secrets in that. ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @gangadaranganesan1038
    @gangadaranganesan1038 3 роки тому

    Sorgathula toilet erukuma @ boomi gragam potri Om potri namaga @

  • @RameshKumar-sl6ou
    @RameshKumar-sl6ou 3 роки тому

    குயில் கூவுது இப்ப 3.36

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 4 роки тому

    ஓம் சாந்தி மறுபடியும் இந்த பூமியில் தான் சொர்க்கம் உருவாகுமா இல்லை ஆகாயத்தில் உருவாகுமா

    • @BKSaravanaKumar
      @BKSaravanaKumar  4 роки тому

      இதே பூமியில் தான் சொர்க்கம் மீண்டும் உருவாகும் பிரதர். இந்த வீடியோவில் முழுமையான விளக்கம் இருக்கின்றது.
      ua-cam.com/video/-fnjQz3tAh8/v-deo.html
      அதன்பிறகு தினசரி முரளி வீடியோக்கள் பார்க்கவும்.
      ua-cam.com/play/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ.html

  • @pkaliraj2727
    @pkaliraj2727 5 років тому +4

    ஒரு ஆத்மா இப்பூமிக்கு வந்து நல்லதும் செய்து கெட்டதும் செய்து இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்துவிட்டு மேலே செல்லும். இது மாறவே மாறாது.திரும்ப திரும்ப இதுதான் நடக்கும். கரெக்டா?

    • @secretsofshiva3307
      @secretsofshiva3307 5 років тому

      இன்னும் விளக்கமாக சொல்லனும்னா இறைவன் நினைவில் இருந்து சங்கம யுகத்தில் செய்யும் காரியமே ஆத்மா செய்யும் உயர்ந்த காரியம், அதன் பலனாக சொர்க்கத்தில் நல்ல காரியம் மட்டுமே செய்யுது, அதனால் அது சுகத்தை மட்டுமே அனுபவிக்குது. துவாபர யுகத்துல இருந்து தன்னை மறக்குது தவறுகள் செய்ய ஆரம்பிக்குது அதனால் துன்பம் அடைகிறது.

    • @tngaming4896
      @tngaming4896 4 роки тому +1

      @@secretsofshiva3307 அம்மா... முதல் 2500 வருட யுகத்திலேயே இருந்து விட்டு நாம் இறைவனிடம் செல்ல முடியாதா...

    • @secretsofshiva3307
      @secretsofshiva3307 4 роки тому

      @@tngaming4896 பாதியில் நின்று விட்டால் சொர்க்கத்தில் நுழையாத ஆத்மாக்களுக்கு பாகமே கிடையாதே. ஒவ்வொரு ஆத்மாவும் முதன் முதலாக இங்கு பிறவி எடுக்கும்போது சுகத்தை தான் அனுபவிக்கின்றனர். 2500 வருடத்துடன் நாடகம் நின்று விட்டால் அந்த ஆத்மாக்கள் இருந்தும் பயனில்லாதது போல தான் ஆகிவிடும். ஆத்மாவின் இயல்பே இவ்வுலகில் தன் பாகத்தை செய்வது தான்.

    • @tngaming4896
      @tngaming4896 4 роки тому

      @@secretsofshiva3307 அம்மா அப்படி என்றால் ஆத்மா இறைவனிடம் இருந்து நான்கு யுகத்திலும் இருந்து முடிக்கத்தான் வேண்டுமா

    • @secretsofshiva3307
      @secretsofshiva3307 4 роки тому

      @@tngaming4896 ஆம் சகோதர ஆத்மா. இது தான் இயற்கை. இதை நாம் உடல் எனும் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்த அமைப்பு துக்கமாக அனுபவமாகும். இதுவே ஆத்மா எனும் உணர்வில் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கும். மாயை இல்லாமல் நம்மால் தூய்மையின் சுகத்தை அனுபவம் செய்ய முடியாது. தந்தையின் பாகமும் நிகழாது.

  • @deenabanthug
    @deenabanthug Рік тому

    Srimathi Ku nadathathu karma va

    • @goodlife6116
      @goodlife6116 8 місяців тому

      ஶ்ரீமதி மசிர் புடுங்கரதே வேல

  • @anithamunusamy2509
    @anithamunusamy2509 2 роки тому

    Om shanti

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    ஓம் சாந்தி

  • @palaneesanp3107
    @palaneesanp3107 2 роки тому

    Good

  • @jayasri3029
    @jayasri3029 4 роки тому +2

    Great

  • @RuckmaniM
    @RuckmaniM 3 роки тому

    ஓம் சாந்தி