HOW TO SING RAGAM PART 6 - இராகம் பாடுவது எப்படி பகுதி 6 - YATHUNANTHINI

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • How to sing ragam playlist
    • HOW TO SING RAGAM? AND...
    MARAVEN ORU POZHUTHUM
    • MARAVEN ORU POZHUTHUM ...
    HI FRIENDS THANKS FOR YOUR SUPPORT AND COMMENTS. KEEP SUPPORTING US. SUBSCRIBE THE CHANNEL FOR MORE VIDEOS AND LIKE AND SHARE THE VIDEO WITH YOUR MUSICAL NETWORK. HOPE THIS VIDEO WILL HELP YOU TO MOVE ON FURTHER WITH YOUR LEARNING PROCESS.THANK YOU.
    வணக்கம் நண்பர்களே உங்களது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் எமது CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.. இந்த காணொளி பயனுள்ளதாக இருந்தால் LIKE மற்றும் SHARE செய்யவும்....உங்களது இசை பயணத்திற்கு இந்த காணொளி உதவியாக அமையும் என நம்புகிறேன்..நன்றி
    If you have any doubts feel free to comment below or
    Face book - / yathunanthini
    E-Mail - raagasangamam2111@gmail.com

КОМЕНТАРІ • 59

  • @devasahayarajj991
    @devasahayarajj991 4 роки тому +2

    மிக்க நன்றி மேலும் இப்பணி சிறக்க வாழ்த்துகள்

  • @parameswaransiva9319
    @parameswaransiva9319 3 роки тому

    சிவசிவ

  • @subrasudhan6630
    @subrasudhan6630 3 роки тому +1

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @ragulflute
    @ragulflute 3 роки тому +1

    நீங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல கல்வி கடவுளள் மிகவும் அருமை

  • @ArumugamArumugam-bo6go
    @ArumugamArumugam-bo6go 7 місяців тому

    Fantastic

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 4 місяці тому

    Super sister

  • @naganathanjg5228
    @naganathanjg5228 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.
    சாருகேசியின் flavour கொஞ்சம் தான் கிடைத்தது.
    நன்றி.

  • @rpraba1796
    @rpraba1796 4 роки тому +1

    உங்களின் கற்பிக்கும் முறை அருமையாக இருக்கின்றது..உங்களின் பதிவுகளைத் தினமும் பயிற்சி செய்கின்றேன். ' சாருகேசி ' எனக்கு மிகவும் பிடித்த இராகம். , அதில் இராகம் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது..மிக்க நன்றி.From பிரபா.

    • @subrasudhan6630
      @subrasudhan6630 3 роки тому

      அருமை யான பயிற்சி அனைவருக்கும் புரியும் படி கற்றுக் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி முருகன் துணைக்கு இருப்பார்

    • @subrasudhan6630
      @subrasudhan6630 3 роки тому

      கற்றுக் கொள்பவர்கள் தயவுசெய்து விளம்பரத்தை skip எண்ணாமல் பாருங்கள் அதுதான் நாம் கொடுக்கும் குரூ தட்சணை

  • @nagendransivakami6655
    @nagendransivakami6655 4 роки тому +1

    Madam, my favorite song Marven oru pozhuthum. அந்த பாட்டை மறவேன் ஒரு பொழுதும்.

  • @lithuulagam5350
    @lithuulagam5350 4 роки тому +1

    Inimealum unkal muyatshiyay thoadara vaalththukkal

  • @yalinirajan9681
    @yalinirajan9681 4 роки тому +1

    Romba nalla puriyuthu thanks akka

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan5350 3 роки тому

    Vanakam.migavvum payan ulladhaaga irukradhu madam.nandri.vaazhga valamudan.

  • @lithuulagam5350
    @lithuulagam5350 4 роки тому +1

    Nice akka

  • @senthilkumarselvaraj7308
    @senthilkumarselvaraj7308 4 роки тому

    Super super nalla pureyaramare padarenga valga valarga

  • @sujathasujatha5826
    @sujathasujatha5826 4 роки тому

    அருமை அருமையான ராகம். இனிய குரல் வளம்...

  • @vaanisveena3202
    @vaanisveena3202 4 роки тому +1

    Hello sister, your raga Alabama is fantastic and very useful to me.when u have time , please sing amirthavarshini raga with Swaram. Thank you.

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    Nice teaching good mam 👍 I love ur way of teaching

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому +1

    Mam very nice but if u put swaram in community box so that we can write and keep in book we can listen ur audio and we will see swaram and sing with u and ragam will come to sing easily thank u mam very nice good for all this 💐💐💐❤️

  • @shreesairamclassicacademy
    @shreesairamclassicacademy 4 роки тому

    Tq ma, rombha nalla iruku ma

  • @sharmikananthakumar5905
    @sharmikananthakumar5905 Рік тому

    கீரவாணி இராகம் பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @swethakrishnamoorthy7002
    @swethakrishnamoorthy7002 4 роки тому

    Super very useful 👍👏👌🙏👍👌👌

  • @senthilkumarselvaraj7308
    @senthilkumarselvaraj7308 4 роки тому

    Thanks. valthukal valga valamudan

  • @jagajagan2910
    @jagajagan2910 4 роки тому

    அருமை.என்னுடைய favarit ராகம்.பதிவிற்கு நன்றி. மேலும் இந்த ராகத்தில் உள்ள புறந்தரதசர் கீர்த்தனை samanya valla வீடியோ பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @ammammas_corner
    @ammammas_corner 4 роки тому

    அருமைப்பா

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    Sorry mam I saw ur swaram very nice mam 👍🙌👌👍

  • @durairajdinesh6384
    @durairajdinesh6384 3 роки тому

    Amasadhvani Raga Aalapanai upload pannunga akka

  • @venkatmusic7945
    @venkatmusic7945 4 роки тому

    You great

  • @jeevajeeva6176
    @jeevajeeva6176 4 роки тому +1

    Bhagyadha Lakshmi baramma song podunga please sis...

  • @sabesanmani7885
    @sabesanmani7885 4 роки тому

    Nenga super ah paduringa akka enaku kalyanai raham paduvathu solli tharuvingala

  • @thilagavathik338
    @thilagavathik338 2 роки тому

    Amirthavarshini ragam podunga mam please 🙏🙏🙏🙏🙏

  • @YasothaAlagaiya-wx3je
    @YasothaAlagaiya-wx3je 9 місяців тому

    Ethe ponru Hamsanatham ragam paduvathu eppadi

  • @rasasingamvishnuka6531
    @rasasingamvishnuka6531 4 роки тому +1

    Lastta kalyani ragam mattum paadi kattunga sister.plz plz plz

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому +2

      Kandippa koodiya seekuram upload pannuran sis. Keep supporting us.

  • @pushparajahniroshan6915
    @pushparajahniroshan6915 4 роки тому

    Super sister. Pls post "Arulamutha malayaal" keerthanai. Amirthavarshini ragam. Thank you

  • @kaveeshavaishnavi2959
    @kaveeshavaishnavi2959 3 роки тому

    Akka

  • @sabesanmani7885
    @sabesanmani7885 4 роки тому

    Plz Kalyanai ragam pada solli tharingala akka

  • @kaveeshavaishnavi2959
    @kaveeshavaishnavi2959 3 роки тому

    Amman oonjal padal enna ragam padurathu nu konjam solla mudiuma

  • @nilaninilani9980
    @nilaninilani9980 3 роки тому

    Kiravaani rakam padi anuppugka

  • @chandrasekarank223
    @chandrasekarank223 4 роки тому

    Very nice . Thanks madam. I am not a singer but I am interested in knowing the raga after hearing a song. Can u explain how to find?

  • @riyahkuna2670
    @riyahkuna2670 3 роки тому

    Can you Sing "Surutti , aakiri,saramathy sriranjani, arabi ,kalyani and ramamanokari please

  • @andyanand4196
    @andyanand4196 4 роки тому

    Again u r singing swaram with aalphana I want mam please

  • @naganathanjg5228
    @naganathanjg5228 4 роки тому

    அன்பு சகோதரி அவர்களே,
    சாபு தாளம் ,ரூபக தாளம் இவ்விரண்டும் ஒன்று தானா?
    தயவுசெய்து பதிலளிக்கவும்.
    நன்றி.

  • @kaveeshavaishnavi2959
    @kaveeshavaishnavi2959 3 роки тому

    Konjam paadi katalama

  • @riyahkuna2670
    @riyahkuna2670 3 роки тому

    Miss,
    Can you guide by singing katpanaswaram

  • @shanthikiller13113
    @shanthikiller13113 4 роки тому

    Akka epa vilangitu

  • @arulinyravi2752
    @arulinyravi2752 4 роки тому

    மாயமாளவகெளை ராகத்தில் ரி த அசைத்து பாட வேண்டுமா

  • @NivethaSri3
    @NivethaSri3 4 роки тому

    வணக்கம் Online class எடுப்பீங்கல

    • @RaagaSangamam
      @RaagaSangamam  4 роки тому +1

      raagasangamam2111@gmail.com
      Email moolam thodarbu kollavum

  • @harisarma2834
    @harisarma2834 2 роки тому

    Please give swara notes for this alapana

    • @RaagaSangamam
      @RaagaSangamam  2 роки тому

      Please check the part 10 of how to sing ragam. Lyrics are given there.

  • @lathasangamithra6130
    @lathasangamithra6130 3 роки тому

    I want to learn music from u mam....how i contact you

    • @RaagaSangamam
      @RaagaSangamam  3 роки тому

      Please email moolam thodarbu kollavum.
      raagasangamam2111@gmail.com

  • @jagajagan2910
    @jagajagan2910 4 роки тому

    இந்த ராகத்தில் வர்ணம் கற்றிருந்தால் எளிதாக ராக ஆலாபனை பாடலாம்.

  • @jagajagan2910
    @jagajagan2910 4 роки тому

    சாருகேசியும் சண்முகப்ரியவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உணரமுடிகிறது. இரண்டையும் வேறுபடுத்தி பாடி காட்டவும்.

  • @jeff1910
    @jeff1910 4 роки тому

    Madam
    Teach lessons again

  • @yalinirajan9681
    @yalinirajan9681 4 роки тому +1

    Super akka