கதிர் அவர்களே. தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனைவரும் தங்கள் காணொளியை பார்த்து பயனுற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் தங்கள் சேவை தொடரட்டும் தம்பி ❤
கதிர் அண்ணா மிக மிக அருமையான கேள்விகள் உங்களால் தான் இது சாத்தியமானது நன்றி நன்றி நன்றி அண்ணா நானும் தினமும் பிற்பகலில் ஸ்ரீ கந்தவர் போற்றி சொல்கிறேன். நன்றி அண்ணா உங்களுக்கு . அன்புடன் KK மதுரை.
நான் இன்று வரை அழுது கொண்டே இருக்கின்ற விஷயம் SPB sir மரணத்தை பற்றித் தான் எல்லாரையும் அனு நிமிடமும் சந்தோஷம் படுத்திய சந்தோஷம் படுத்திக் கொண்டு இருக்கிற அவர் எதனால் கடைசி இரண்டு மாதங்கள் வலி வேதனையுடன் மரணித்தார் எனக் கேளுங்கள் இன்று வரை என்னால் ஏற்க முடியவில்லை
பி. கந்தவர சரண அடைந்து நம் என்று சொல்ல என் துயரம் தீர்க்க விரைந்து வா சரணம் ஒலிக்க உன்னை தேடும் கண்கள் தவிக்க வா வா என்றேன் வந்து நின்றாய் முன்னே இறைவா போற்றி நம் கந்தரவா ஷீரி கந்தரவா நித்யம் கந்தரவா தேடுகிறேன் கந்தரவா கஷ்டம் தீர வா கந்தரவா. என்று 27 முறை தினமும் நற்பகலில் சொல்லவும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👍kathir intha மார்கழி மாதம் அங்கு என்ன பூஜை செய்வார்கள் நமை பார்க்க தேவர்கள் வருவார்களா இறந்தவர்கள் வருவார்களா இங்கு வந்தால் அந்த உலகம் போக எவ்வளவு நாளாகும்🤔 என்று கேட்கவும் இந்த மாதம் நாம் எப்படி நம் வீட்டில் பூஜை செய்யவேண்டும்
தங்கை பேர்என்ன எத்தனை கேள்வியும் பதிலும் அருமை நீங்கள் போடுற ஆத்மா பதிவில் தான் நல்லது கெட்டது தெரிது எல்லோரும் பார்க்கவேண்டும் தப்பு செய்றவங்க கூட இனி தப்பு செய்ய மாட்டார்கள் முன்னோருகளுக்கு தினமும் தண்ணீர் வைக்கனுமா அம்மாவாசை யில் தண்ணீரீ வைக்கனுமா
"ஸ்ரீ கந்தவர சரண அடைந்து நம் என்று நான் சொல்ல என் துயர தீர்க்க விரைந்து வா சரணம் ஒலிக்க உன்னை தேடும் கண்கள் தவிக்க வா வா என்றேன் வந்து நின்றாய் இறைவ போற்றி நம் கந்தரவா ஸ்ரீ கந்தரவா நித்யம் கந்தவா தேடுகிறேன் கந்தரவா கஷ்டம் தீர வா கந்தரவா" 27 முறை தினமும் நற்பகலில் சொல்ல வேண்டும்.
Hi Kathir can u ask the following questions. 1. The proper manthiram for kanthavar? 2. Can a dead persons soul can able to meditate, chant gods name or mandras and do Pooja there in asthma ullagam peacefully? Is there permission for this there? 3. What should we do and don't to attain salvation? or pirappatra nilai. Thank you.🙏
Excellent video. So many secrets revealed. Kandavar I am unable to understand. We can pray God. Why Kandavar. Please explain by questioning to Atma/ Gost box.
வணக்கம் அண்ணா எங்களது அப்பா பாண்டி இறந்து 4 வருடம் ஆகிறது எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லைன்னு கவலயிலயே அவர் மனசு ரெம்ப கஷ்டபட்டு தான் இறந்தார் அவர் இறந்து 2 வருடம் கழித்து எனக்கு குழந்தை பிறந்துள்ளது .எங்க அப்பா இல்லாதது ரெம்ப கவலையாக உள்ளது. அவர் எந்த நிலையில் உள்ளார் என்று கேட்டு சொல்லுங்க அண்ணா
வணக்கம் அண்ணா எங்க அப்பா பெயர் மூக்கன் அவங்க தவறி பன்னண்டு வருஷம் ஆகுது அம்மா பெயர் இந்திரா அவங்க தவறி ரெண்டு மாசம் ஆகுது ரொம்ப கஷ்டப்பட்டு தான் அம்மா சாகும்போது கோமா ஸ்டேஜ்ல இருந்தாங்க எப்படி இருக்காங்கன்னு தெரியல எந்த ஸ்டேஜ்ல ஒரு வாரத்துக்குள்ள அப்பா இறந்த நாள் வருது அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்டு சொல்லுங்க நான் அப்பாகிட்ட ப்ளீஸ் அண்ணா ப்ளீஸ் அண்ணா 😢 உங்க சேனல் நான் ஒரு வாரமா பார்த்தேன் உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் அண்ணா அண்ணா
உங்கள் பனி சிறக்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா🙏
ரொம்ப நன்றி ப்ரோ உங்களால நான் நிறைய தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி
S. P. B Sir, உங்க ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢🌺🌺🌺🙏
உங்கள் சிறந்த பணிக்கு நன்றிகள் பல கோடி
கந்தவர் போற்றி அனைவரும் பயனடைய வேண்டும் நல்ல கேள்விகள் அவர் கூறிய நல்ல பதில்கள் நன்றிங்க தம்பி 🎉🎉🎉
கதிர் அவர்களே. தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனைவரும் தங்கள் காணொளியை பார்த்து பயனுற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் தங்கள் சேவை தொடரட்டும் தம்பி ❤
கதிர் அண்ணா மிக மிக அருமையான கேள்விகள் உங்களால் தான் இது சாத்தியமானது நன்றி நன்றி நன்றி அண்ணா நானும் தினமும் பிற்பகலில் ஸ்ரீ கந்தவர் போற்றி சொல்கிறேன். நன்றி அண்ணா உங்களுக்கு . அன்புடன் KK மதுரை.
அருமையான பதிவு ❤
அருமையான பதிவு.வார்த்தைகள் இல்லை.நன்றி.
மிக சிறப்பான அருமையான கேள்விகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தவறுகள் செய்ய பயப்பட வேண்டும்
உங்கள் கேள்விகள் அற்புதம் சகோதரரே வாழ்க வளர்க..
நான் இன்று வரை அழுது கொண்டே இருக்கின்ற விஷயம் SPB sir மரணத்தை பற்றித் தான் எல்லாரையும் அனு நிமிடமும் சந்தோஷம் படுத்திய சந்தோஷம் படுத்திக் கொண்டு இருக்கிற அவர் எதனால் கடைசி இரண்டு மாதங்கள் வலி வேதனையுடன் மரணித்தார் எனக் கேளுங்கள் இன்று வரை என்னால் ஏற்க முடியவில்லை
உறவுகளை இழந்து தவிக்கும் பலருக்கும் மிகவும் ஆறுதலாக இருக்கிறது உங்கள் பதிவுகள்..❤
இன்று S. P ஐயா அவர்கள் கேள்விகள் மிக அருமையான பதிவுகள் நன்றி ஐயா
நன்றி சகோ 🙏🙏🙏
நல்ல கேள்விகள் கதிர் 🙏🙏🙏
Nandri nandri nandri nandri nandri,indraiku niraya thagavulgal therinjikitome
Hi, kathir thambi eravu vanakkam.SPB Sir i marakkamudiyadhu thavikkum rasihayil nanum oruval.Avaradhu padalhalai virumbi ketpen.Kulandhai gunam konda manidhar.Yuthan,thulani ragasiyum kettu aacharyamaha ulladhu.Arumaiyana pathivu.Ella kelvihalum arumai,adharku avar thanda pathilum arumai.Inda arumaiyana pathivukku mikka nandri kathir ❤❤🙏🙏🙏🙏🙏
Miga miga arumai thambi👌🏾👌🏾ninga ketta kelvigal ellam arumai🙏🙏 thank you thambi🙏🙏
Arumayana vedio bro. SPB aiyavukkum kathir sagovukkum nandrigal pala. Sri kandhavar slogam nannum solgirean sago. Nandrigalum anega punniyangal sago. 🙏🏻🙏🏻
பி. கந்தவர சரண அடைந்து நம் என்று சொல்ல என் துயரம் தீர்க்க விரைந்து வா சரணம் ஒலிக்க உன்னை தேடும் கண்கள் தவிக்க வா வா என்றேன் வந்து நின்றாய் முன்னே இறைவா போற்றி
நம் கந்தரவா ஷீரி கந்தரவா நித்யம் கந்தரவா தேடுகிறேன் கந்தரவா
கஷ்டம் தீர வா கந்தரவா. என்று 27 முறை தினமும் நற்பகலில் சொல்லவும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிற்பகல் 12 மணி கங்கு மேல் சொல்ல வேண்டும்
பாலசுப்பிரமணியம் பாடகரிடம் பேசவும் கதிர் சார்
Super amazing semma super Great post super kathir Neenga ketta kelvigal anathum excellent arumai
Sp sir sonna pathilgal superp
Kathir Neenga avaridam paada
Mudiuma eanru kettatharkku
Adutha piraveil kallanjanaga
Varuven eanru sonnar
Manasukku Rompa varuthamaaga
Erukku
Anna indha video vil niraya vishayam therinjikitanr, thanks anna
தம்பி எவ்வளவு விஷயம் எங்கலுக்கு சொல்ரிங்க இவ்வளவு நாள் எதும் தெரியாமல் வாழ்ந்தோம்
நன்றி Sir🙏
Good job nandri sir
அருமை தம்பி நல்ல கேள்விகள்❤
thanks sir for the wonderful video
தம்பி மிக்க நன்றி ❤
Anna nenga seiyum paniy elloorukkum theyvayana elloorum parkkaventiya mukkeyamana nigalciy thank you very very much ❤🙏🙏🙏🏿🙏🏿
Super 👍kathir intha மார்கழி மாதம் அங்கு என்ன பூஜை செய்வார்கள் நமை பார்க்க தேவர்கள் வருவார்களா இறந்தவர்கள் வருவார்களா இங்கு வந்தால் அந்த உலகம் போக எவ்வளவு நாளாகும்🤔 என்று கேட்கவும் இந்த மாதம் நாம் எப்படி நம் வீட்டில் பூஜை செய்யவேண்டும்
கோவில்பட்டி சிறுவன் கருப்புசாமி adma கிட்ட pesunga கதிர் bro 😊😊
Thanks Sir 🙏 ❤❤❤
ஆன்மாவின் முதல்ஆணடுபயணம் பற்றி கேட்டு சொல்லுங்கள்
Good Question 🎉🎉🎉🎉
தங்கை பேர்என்ன எத்தனை கேள்வியும் பதிலும் அருமை நீங்கள் போடுற ஆத்மா பதிவில் தான் நல்லது கெட்டது தெரிது எல்லோரும் பார்க்கவேண்டும் தப்பு செய்றவங்க கூட இனி தப்பு செய்ய மாட்டார்கள் முன்னோருகளுக்கு தினமும் தண்ணீர் வைக்கனுமா அம்மாவாசை யில் தண்ணீரீ வைக்கனுமா
Nandri
Super questions 👌👌
தொடரட்டும் உங்கள் நற்பணி
Very good question
Kathir kathir 👍
Anna question ellam Vera level la irunthuchu .aana video short irunthathu konjam long a podunga.thans for your reply.
Arumai bro🎉
"ஸ்ரீ கந்தவர சரண அடைந்து நம் என்று நான் சொல்ல என் துயர தீர்க்க விரைந்து வா சரணம் ஒலிக்க உன்னை தேடும் கண்கள் தவிக்க வா வா என்றேன் வந்து நின்றாய் இறைவ போற்றி நம் கந்தரவா ஸ்ரீ கந்தரவா நித்யம் கந்தவா தேடுகிறேன் கந்தரவா கஷ்டம் தீர வா கந்தரவா"
27 முறை தினமும் நற்பகலில் சொல்ல வேண்டும்.
Rohini
Kathir Brother Advance wishes Happy New year 1:1:2025
Hi, anna super, nandri
Thank you sir
துர் ஆத்மா மனிதன் உடலில் நுழையாமல் இருக்க மனிதன் செய்ய வேண்டியது என்ன ஐயா
இரவில் சரக்கு அடிப்பவனிடம் அண்டாது
Aanjaneyar doller. Udalil karuppu kayiru. Yanai mutiyai korthu thayathaga podavum.
உண்மையில் சரக்கு அடிப்பவனிடம் ஆவி அண்டாது... உண்மை
😅😅😅
இல்லர்தவருக்கு கொடுத்து உதவுவது
Hi Kathir can u ask the following questions. 1. The proper manthiram for kanthavar? 2. Can a dead persons soul can able to meditate, chant gods name or mandras and do Pooja there in asthma ullagam peacefully? Is there permission for this there? 3. What should we do and don't to attain salvation? or pirappatra nilai. Thank you.🙏
Hi anna nandri
Excellent video. So many secrets revealed. Kandavar I am unable to understand. We can pray God. Why Kandavar. Please explain by questioning to Atma/ Gost box.
👍👍
Brother.. ஆத்மா இன்னும் முழுமையாக பேசுவதற்கு முன் அடுத்த கேள்வி முன் வைக்கிறீர்கள் .. அதனால் பதில் முழுமை பெறாத நிலையில் உள்ளது
சார் எஸ் பி பாலசுப்பிரமணியம் பேசி முடிக்கிற மட்டும் கேளுங்க சூப்பர் கொஸ்டின்ஸ் 👌 சார் ஜீசஸ் அப்பா பற்றி கேளுங்க
Super
இது என்ன மொழி ஒரு சொல்தான்
வருகிறது ஆனால் பதில்
நீளமாக இருக்கிறது
விவரம்கூறவு
Gd mrng bro✨
Good morning my dear brother 🎉🎉🎉🎉🎉
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️💞🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Vanakam sir
கதிர் ஏசு ஆன்மா எந்த பிறவியில் உள்ளது என்ன செய்கிறது ...
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகத்தில் இருக்கிறார்.
கந்தவர் சித்தர் பாேட்டாே இருந்த பாேட்டு விடுங்க
உயர் Aathma video podunga
அண்ணா வணக்கம் அண்ணா அண்ணா நீங்க அந்த எழுத்து படிக்கிறத காட்டியும் போயிடுது அண்ணா கரூரிலிருந்து அம்மு சக்திவேல்
Pls do christian aathma and muslim aathma 🙏🙏 want to know where they will go after death 🙏pls
Anna oru paatu paada solunga
வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉
வணக்கம் அண்ணா எங்களது அப்பா பாண்டி இறந்து 4 வருடம் ஆகிறது எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லைன்னு கவலயிலயே அவர் மனசு ரெம்ப கஷ்டபட்டு தான் இறந்தார் அவர் இறந்து 2 வருடம் கழித்து எனக்கு குழந்தை பிறந்துள்ளது .எங்க அப்பா இல்லாதது ரெம்ப கவலையாக உள்ளது. அவர் எந்த நிலையில் உள்ளார் என்று கேட்டு சொல்லுங்க அண்ணா
Hi🙏🙏🙏 👍🏻👍🏻👍🏻👍🏻
🎉🎉🎉🎉🎉
Ungala contact pandrathu eppadi anna
Anna enka ammakitta pesunka romba nalla unka kitta kekarwn anna plz avanka name yasotha Arjunan plz...
சார், ஆத்மாவிடம் பேச என்ன செய்ய வேண்டும். எப்படி கற்று கொள்வது. எனக்கு இதில் ஆர்வம் அதிகம்.
எனக்கு சொல்லித்தர முடியுமா சார்.
எமன் யுத்தன் துலானி இவர்களை பூமியில் வழிபடும் முறை யாது அவ்வாறு வழிபட்டால் கிடைக்கும் நன்மை தீமை யாது
ஆனால் கேள்வி அருமை ப்ரோ
Spb sir rest in peace 🙏🙏🙏
வணக்கம் கதிர் சார்
Hi bro good morning sir
தஞ்சாவூர் புதுக்கோட்டை இடையில் கந்தர்வகோட்டை எனும் ஊர் உண்டு அதற்க்கும்
கந்தவர் சாமிக்கும் சம்பந்தம் உண்டா
Sir enga ammakitta pesunga sir pls😢😢😢
வணக்கம் தம்பி. வள்ளலாரிடம் பேச இயலுமா?
வணக்கம் அண்ணா எங்க அப்பா பெயர் மூக்கன் அவங்க தவறி பன்னண்டு வருஷம் ஆகுது அம்மா பெயர் இந்திரா அவங்க தவறி ரெண்டு மாசம் ஆகுது ரொம்ப கஷ்டப்பட்டு தான் அம்மா சாகும்போது கோமா ஸ்டேஜ்ல இருந்தாங்க எப்படி இருக்காங்கன்னு தெரியல எந்த ஸ்டேஜ்ல ஒரு வாரத்துக்குள்ள அப்பா இறந்த நாள் வருது அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்டு சொல்லுங்க நான் அப்பாகிட்ட ப்ளீஸ் அண்ணா ப்ளீஸ் அண்ணா 😢 உங்க சேனல் நான் ஒரு வாரமா பார்த்தேன் உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் அண்ணா அண்ணா
Anna appa.amma yella.anna
ஆவி மரியா எங்கு உள்ளது
Southariya Vijay ku abathu sonanaga ena kelugal thambi plse .Vijay kapathunga plse
Kantharvar ra eppo eppadi kumbida!num sollungal
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏என் கணவர் ராஜேஷ் குமார் கூட பேச வேண்டும் அதற்க்கு என்ன பண்ண வேண்டும் 🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா
அண்ணா என் அம்மா விடம். பேசுங்கள் பெயர் கோதாவரி
Anna enga athaikuda peysunga pls ungala kenji keykuren pls name shanthi manokarn pls pls
Hi anna
Hii
@@PriyankaDinesh-b9y hii sister
கந்தவர் ஐயா யார் ஐயா. அவருடைய மந்திரம் என்ன ஐயா.
Non veg saptae pavamae plz kelungae
உயர் ஆத்மா என்பவர்கள் யார்?
MGR
Hi
Russia pirasanaipatti kekkavum.yaar velvarkal.
ஷீரி பிழை திருத்தம்
இந்த மொழியை எப்படி தமிழில் மொழி பெயர் இருக்கிறீர்கள்
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரலோகத்தில் இருக்கிறார்.
Emmadharma raja எப்படி irrupar
தூலனி அவர்கள் மொழி என்ன ஐயா
Enthai nal thaner vaikanum