காலில் விழுந்த ஜோதிகா பதறிய அதிகாரி | Vikatan Exclusive | Jothika Speechi in Awards Show | Suriya

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2020
  • #Jothika #Surya #AmudhaIAS #vikatanthrowback
    One Month FREE FREE FREE
    விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!
    Give Missed Call to : 044-66808040
    உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.
    கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
    Link : bit.ly/GiftFromVikatan
    CREDITS
    Edit - Guna
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

КОМЕНТАРІ • 847

  • @llazar9989
    @llazar9989 4 роки тому +1

    ஜோதிகா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் நல்ல ஒரு மருமகள் என்பதை நிருபித்து விட்டார்

  • @alexthadsha1229
    @alexthadsha1229 2 роки тому +1

    Enaku matum than intha abirami over acting ah patha irritate aahutha

  • @Dhanalakshmi-oj3dt
    @Dhanalakshmi-oj3dt 3 роки тому +511

    ஜோதிகா ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @kuberasampath4633
    @kuberasampath4633 2 роки тому

    நிகழ்ச்சி முடிவில் IAS அதிகரிக்கு தான் விருது வழங்கும் அளவுக்கு தகுதியில்லை என தன்னை ஒப்புக்கொண்ட பெருந்தம்மை நிழல்ச்சிக்கே மிகமிக பெருமைச்சேர்கிறது....

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 2 роки тому +22

    சகாயம் IAS, அமுதா IAS, இறையன்பு IAS, உதயசந்திரன் IAS - சிறப்பாக பணியாற்றிய / பணியாற்றும் மக்கள் மனம் கவர்ந்தவர்கள்! மேலும் ஒரு சிலர்,,,,!

  • @sathishjohn6513
    @sathishjohn6513 2 роки тому +105

    ஜோதிகா அவர்களே உங்கள் மீது அதிக மதிப்பு வருகிறது.....உங்களின் சமூக கருத்து உள்ள படங்கள் மிகவும் அருமை......

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 4 роки тому +789

    கடலூரில் நான் இவரின் கரங்களால் பேனா வாங்கினேன் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 роки тому

    சினிமாக்காரர்களுக்கு இருக்கும் மவுசு செக்கிழுத்த செம்மல் சிதம்பரனாருக்கு கூட இல்லை.

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 Рік тому

    நேர்மையின் அடையாளம், உழைப்பின் இலக்கணம், வீர மங்கையர் திலகம் சிங்கப் பெண்ணே.. ஏ.... உங்களை வணங்குகிறேன். வணக்கம் தமிழ் வணக்கம் 🙏

  • @suryarolex40707
    @suryarolex40707 2 роки тому +52

    Anni ❤️ 💯 surya anna குடும்பமே சமுதாய மக்களுக்கும் நல்ல கருத்தையும் படிப்பையும் தருவது 🔥💯

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 роки тому +322

    ஒரு நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்...மிகுந்த பாராட்டுக்கள்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +23

    அமுதா மகளே உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் ஆனந்த கண்ணின் வருகிறது வாழ்த்துக்கள்

  • @sarumanimegalaip
    @sarumanimegalaip 3 роки тому +94

    கண்களில் ஏனோ ஆனந்த கண்ணீர்..... மகிழ்ச்சி....

  • @thiuagu5557
    @thiuagu5557 4 роки тому +63

    நல்ல அதிகாரி 2015 வெள்ளத்தின் போது செமையா வேலை செஞ்சி இருக்காங்க...திறைமயான நல்ல நிர்வாகி...

  • @MDKANI9119
    @MDKANI9119 4 роки тому +221

    சிங்கப்பெண் அமுதா இ. ஆ. ப அவர்கள் .....மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @PatilBhau17
    @PatilBhau17 2 роки тому +33

    I can't understand a single word, but I like jyothika and her acting. Love from Pune.

  • @shobanar8651
    @shobanar8651 4 роки тому +82

    Middle of silk sarees n decked up jewels ....simple kurta gets standing ovation ! Ithuthanda IAS !

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +645

    அமுதா IAS அவர்கள் எங்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!

  • @amalajasmine7243
    @amalajasmine7243 3 роки тому +129

    Jothika's humbleness and Amudha mam speech superb

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 4 роки тому +140

    Three women My Mom Jeyalalitha Mam and I A S Amuthaa Mam....Short and Sweet...Big salute...👏👏👏