muthusirpi VS rathakrishnan || comedy vallithirumana nadagam || முத்துசிற்பி VS ராதாகிருஷ்ணன் காமெடி

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • ISAIARUVI MUTHUSIRPI VALLITHIRUMANAM NADAGAM&MUTHAMIL RAGANGAL INNISAI KALAIKKULU CONTACT NUMBER;+919698935470
    #MUTHUSIRPI#RATHAKRISHNAN

КОМЕНТАРІ • 388

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 4 роки тому +13

    ராதாகிருஷ்ணன் அண்ணன் காமெடி நினைச்சு நினைச்சு சிரித்து வயிறு வலித்து விட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர். வாழ்க பல்லாண்டு அண்ணன் ராதாகிருஷ்ணன் ........

  • @gsiva9650
    @gsiva9650 4 роки тому +4

    என்ன குரல் ஐயா உந்தன் குரல் எங்கள் ஊரில் விரைவில் உனக்கு ஒரு ரசிகர் மன்றம் உருவாக்கப்படும் முத்துச்சிப்பி அவர்களே

  • @purushothamansrp3089
    @purushothamansrp3089 6 років тому +36

    முத்து சிற்பி அண்ணா உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன் உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை அண்ணா

  • @sureshksuresh768
    @sureshksuresh768 5 років тому +22

    மிகவும் அருமையாக இருக்கிறது தினமும் உங்கள் நாடக குழுவை பார்த்து விட்டுத் தான் தூங்குவேன் நான் உகாண்டா நாட்டில் இருக்கிறேன் சவுத் ஆப்பிரிக்காவில்

  • @vishwa021094
    @vishwa021094 3 роки тому +2

    VS Radha anna comedy adai mazhai... Sirichikite irundhen... Muthusirpi anna ungaloda kural valam kadavul kudutha arul... en isai payanatha aramikka vaalkai vazhi vagutha enaku Ungala madiri oru guru venum anna... Ippo ellarum unga kural ah rasikuranga na adhukku pinnadi neenga potirukka kudiya uzhaipu enna bramikka vaikudhu

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 роки тому +2

    Vera level 2 perum comedy. Muthu anna voice na adimai . Ratha anna comedy valiru valikuthu sami

  • @guna3125
    @guna3125 4 роки тому +9

    முத்து சிற்பி அண்ணா உங்கள் குரலில் மிகவும் வலிமை உள்ளது... அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்...

  • @umaperiyasamy5672
    @umaperiyasamy5672 3 роки тому +3

    Anna super singer parthapiragu thinamum ungal nadagamparthittitjan thooguren

  • @sathiyamoorthykulanthaivel6526
    @sathiyamoorthykulanthaivel6526 3 роки тому +8

    முத்து சிற்பி ராதாகிருஷ்ணன் எப்பவுமே வேற லெவல்

  • @sakadeva996
    @sakadeva996 4 роки тому +28

    சிற்பி அண்ணா,ராதா அண்ணா, இராமதாஸ் அண்ணா,மூன்று பேரும் இருக்கும் நாடகம் மிக,மிக.......... அருமை..... ....

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +8

    முத்து சிற்பி& ராதாகிருஷ்ணன் வாழ்க தமிழ் நாடக கலை வாழ்க

  • @ranjithkumari7063
    @ranjithkumari7063 4 роки тому +2

    Hi muthusippi anna Nan ongaloda megaperiya fan ongala mudgala Nan arasamarathupatti medaiyilla pathen papoona kooda Suriya annanum pavatharaniyum iruthanga appye illa irunthu onga voiceum songum romba pudikum

  • @surendran4710
    @surendran4710 3 роки тому +1

    அருமை முத்து அண்ணே.. 💐💐 மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..👌👌

  • @boopalanm398
    @boopalanm398 3 роки тому +3

    அருமையான குரல் வளம் 👌👌

  • @elanchezhiyan7351
    @elanchezhiyan7351 4 роки тому +6

    முத்துசிற்பி ,குரல் ராதாகிருஷ்ணன் காமடி சிறப்பு
    வாழ்க வளமுடன்.

  • @BalaBala-ym5up
    @BalaBala-ym5up 3 роки тому +2

    Sirpi anna semma anna 💐💐💐💐💐anna kathal maharani kavithai poovirithal intha song padunganna plzz😍😍😍😍

  • @pinitapinita1912
    @pinitapinita1912 3 місяці тому +1

    சுப்பாராஇருக்கு❤👌👍

  • @ramachandran4055
    @ramachandran4055 6 років тому +3

    Oru moodan kadhai sonnal padal very sweet... Nan unga uyir rasigan Anna.......

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 роки тому +2

    Muthu anna unga voice ketkama thungurathu illa. Amma song super anna. Ungala parkanum anna

  • @shanmugamp456
    @shanmugamp456 6 років тому +3

    wow superup comedy. I have seen all comedies of muthusirpi. But muthusirpi vs Radha partnership is very best comparing other partnership. vayiru kulunga sirikka vaikum Jodi ithutgan

  • @anbudanHaren
    @anbudanHaren 3 роки тому +5

    இருவரின் உரையாடல் காண இரவு முழுவதும் முழித்து இருந்து பார்ப்போம்..
    இவன்: பிரன்டைக்குளம் கிராமத்தார்..❤️❤️👍🙏🙏

  • @SwathiMurugesh
    @SwathiMurugesh 4 роки тому +6

    மிருதங்கம் அருமை....

  • @சிவகங்கைசீமைசிவா

    முத்து சிற்பி அண்ணா படம் வாய்ப்புகள் எப்படி போகின்றது நீங்கள் சூப்பர் சிங்கர் முதல் பிரைஸ் வாங்காதது எனக்கு மிக வருத்தம் ஒன்று இல்லை என்றால் மற்றொன்று கிடைக்கும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @shanmugamshakthi7180
    @shanmugamshakthi7180 5 років тому +2

    muthu Anna super singaril kalanthukollungal ungal kural arumai

  • @prakashpraveena6682
    @prakashpraveena6682 4 роки тому +3

    Super voice muthu sirpi Anna ......

  • @tamilarasandhanasekaran7715
    @tamilarasandhanasekaran7715 5 років тому +1

    Super muthusirpi Anna ....... voice super radha Anna comedy semma Jodi super

  • @mvijaykumarmvijaykumar8160
    @mvijaykumarmvijaykumar8160 5 років тому +4

    Spb ellaam summa than anna neenga ...avarukkum mela ......nice voice.........i like ratha anna👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐👌👌💐💐💐

  • @manikandanramasamy5951
    @manikandanramasamy5951 4 роки тому +4

    Vera level,1000000 Tjadava kooda pakkalam

  • @ganeshshanmugam8642
    @ganeshshanmugam8642 3 роки тому +3

    Anna intha song super singer la padunka anna

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 3 роки тому +2

    அருமை

  • @shanmug9483
    @shanmug9483 5 років тому +7

    முத்துசிற்பி அவர்களின் சிம்மாகுரல் சூப்பர் நாடக உலக காமெடி சூப்பர் ஸ்டார் சூப்பர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ரசிகன் மற்றும் ஜெயபாண்டி புராண செம்மல் அவர்களின் ரசிகன் v சண்முகம்

  • @sivaranjini3619
    @sivaranjini3619 2 роки тому +11

    ராதாவின் ரசிகை... 😂😂

  • @sakthisudhakar6071
    @sakthisudhakar6071 3 роки тому +1

    அண்ணன் முத்து சிற்பி ராதாகிருஷ்ணன் சிறந்த நகைச்சுவை

  • @mgsstatus2229
    @mgsstatus2229 5 років тому +6

    கலைஞனே உன்னையும் உம் கலைக்கும் தலைவணங்குகிறேன்

  • @sweetysri6162
    @sweetysri6162 6 років тому +2

    ethanai thadavai parthalum salikkathe episode Best of luck with congrats 🌴🌴💝💞💟🌴🌴👌👌👍👍🌷🌷🌷🌷

  • @naganathanhishore855
    @naganathanhishore855 4 роки тому +8

    அண்ணன் உன் சிரிப்புக்கு நான் அடிமை

  • @muralibala3184
    @muralibala3184 4 роки тому +4

    அருமை அருமை👌👌👌👏👏👏👏

  • @hashinihashini4884
    @hashinihashini4884 4 роки тому +5

    அண்ணண் ராதாகிருஷ்ணண்
    அருமை அருமை

  • @ajay9447
    @ajay9447 6 років тому +4

    muthu sirpi anna voice romba azhaga erukku anna radhakrishnan anna semma comedy pandringa unga la enakku pudikkum

  • @nethajimn5160
    @nethajimn5160 4 роки тому +3

    சூப்பர்

  • @tamildeepatamil4376
    @tamildeepatamil4376 5 років тому +6

    முத்துசிற்பி அண்ணா குரல் சூப்பர் அண்ணா

  • @vellaichamypandiyan9690
    @vellaichamypandiyan9690 4 роки тому +4

    Super Anna👌

  • @MujiburRahman-zf6sq
    @MujiburRahman-zf6sq 4 роки тому +2

    Semma super annan

  • @thiruviwes5004
    @thiruviwes5004 5 років тому +3

    உங்கள் குரல் மிகவும் அருமை

  • @SaranSaran-fp9ut
    @SaranSaran-fp9ut 5 місяців тому +1

    Mkr Anna super comedy

  • @வெள்ளிமான்சிலம்பக்குழு

    அண்ணன் ராதாகிருஷ்ணன் நகைச்சுவை அருமை

  • @THEVAR_0007
    @THEVAR_0007 6 років тому +3

    வாழ்க வளர்க திருவாடானை தேவர் பேரவை

  • @pravinanand4160
    @pravinanand4160 4 роки тому +2

    Arumai bro🎶🎶🎶🎶

  • @dhatchanamoorthi7727
    @dhatchanamoorthi7727 6 років тому +2

    super muthusirpi annaa

  • @ayyappanm2756
    @ayyappanm2756 3 роки тому +1

    சுப்பர்

  • @sweetysri6162
    @sweetysri6162 6 років тому +3

    mamu supperrrrrrr ya Radha bro semmaaa 🌴🌴💖💖💖🌴🌴💝💝💝🌴🌴💞💞💞💞🌴🌴🙏🙏👌👌

  • @mohanraj8062
    @mohanraj8062 2 роки тому +1

    Sema sema

  • @chellapandi8540
    @chellapandi8540 6 років тому +3

    Muthusiripi Anna உங்க speech, உங்க song greatna

  • @RajaRaja-qx7qt
    @RajaRaja-qx7qt 6 років тому +5

    muthusirpi sir அருமையான குரல்

  • @adhiyuvi2784
    @adhiyuvi2784 5 років тому +1

    i am radha krishanan fan super Anne...

  • @PANDIYANRV614
    @PANDIYANRV614 3 роки тому +2

    Super Bro 💪

  • @kumarkumar-lw9xn
    @kumarkumar-lw9xn 4 роки тому +3

    Super 👌👌👌

  • @suntharaligam9979
    @suntharaligam9979 5 років тому +1

    Super na super super super

  • @vigneshthechef1918
    @vigneshthechef1918 5 років тому +4

    Yanakku rompa paducha video. Na Deileum pappen. Vera level

  • @a.murugananr9305
    @a.murugananr9305 6 років тому +4

    முத்தசிற்பி பாடல் அருமை

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 6 років тому +6

    Wow i have ever seen such stage comedies from now i am big fan this bafoon😂😂👏👏👏👏👏👏💐

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 роки тому +2

    Ratha anna ultimate comedy . Sirika Mudiyala

  • @SARAVANAKUMAR-zv4dj
    @SARAVANAKUMAR-zv4dj 6 років тому +4

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 6 років тому +6

    அருமையான நகைச்சுவை
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 4 роки тому +2

    Super annan

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 6 років тому +3

    நல்ல காமினேசன்
    வாழ்த்துக்கள்

  • @jegadeeshkumarm3201
    @jegadeeshkumarm3201 5 років тому +1

    Nadaga thanthai anra sangaratha samigal pola.nigal adutha nadaga thanthai anru alaikapaduvergal muthucirpi Anna m.jegadeesh.twad

  • @rajivgandh215
    @rajivgandh215 6 років тому +3

    Arumai anna

  • @ganesamoorthy5082
    @ganesamoorthy5082 6 років тому +2

    muthu anna super

  • @mperarasuilamaran9813
    @mperarasuilamaran9813 6 років тому +2

    Muthusirpi voice arumai

  • @moorthyvellaisamy893
    @moorthyvellaisamy893 6 років тому +3

    ungal album famous aaha valthukal

  • @palanisamy3195
    @palanisamy3195 5 років тому +5

    Muthusirppi Anna musthappa Anna song kannathorantha Oli Illa song padavum ungal voice IL sirappa erukkum pls

  • @maheshwaranramalingam8732
    @maheshwaranramalingam8732 4 роки тому +2

    Super bro

  • @ரமேஷ்ரமேஷ்-ச5ட
    @ரமேஷ்ரமேஷ்-ச5ட 5 років тому +4

    பாட்டு சூப்பர்

  • @raghuram9852
    @raghuram9852 4 роки тому +2

    Song super anna

  • @lovelyvideos9084
    @lovelyvideos9084 6 років тому +3

    அண்ணன் சூப்பர்

  • @stephenraj4616
    @stephenraj4616 5 років тому +5

    Sir u have a great voice, god bless u.

  • @rajaeswari9334
    @rajaeswari9334 5 років тому +2

    Radha anna comedy verry verry nice.

  • @pandithurai3179
    @pandithurai3179 5 років тому +2

    Arumai

  • @kanishkumarkanishkumar5278
    @kanishkumarkanishkumar5278 6 років тому +1

    ungal padalukku pinnani isai thevai illai muthusirpi anna. arumaiyaana ragathil isaikkindrergal

  • @தமிழன்கார்த்திக்தமிழன்கார்த்தி

    I Radha Krishnan fan super anna

  • @nazarn965
    @nazarn965 6 років тому +5

    Different Acting mr mk radha....radha fans club Dubai.

  • @muthukumar578
    @muthukumar578 7 місяців тому +1

    Super ❤❤❤

  • @manikandang2676
    @manikandang2676 4 роки тому +2

    தலைவா

  • @vivaviva5246
    @vivaviva5246 4 роки тому +1

    Super Anna 😁😁😁😁

  • @AJ-ns5kg
    @AJ-ns5kg 5 років тому +2

    Endrum ikkalai vaala vendum.adhu ungalaal mattume saathiyam kalaingargale

  • @SARAVANAKUMAR-zv4dj
    @SARAVANAKUMAR-zv4dj 6 років тому +2

    அருமையான பாடல் காமெடி

  • @anand-rd9rp
    @anand-rd9rp 6 років тому +2

    sathiyama solren srichu srichu vairu valikuthu super thala papon ratha

  • @AnithaAnitha-v8q
    @AnithaAnitha-v8q 11 місяців тому +1

    Saro mm mkr super

  • @Sarathkumar-sb8wb
    @Sarathkumar-sb8wb 6 років тому +2

    yarathu sollama song semma super anna

  • @n.naveenkumar7425
    @n.naveenkumar7425 6 років тому +15

    முத்துசிற்பி Sir நீங்க எங்க ஊர் அம்மன்பட்டி, விருதுநகர்(District)க்கு 05/05/2018.வந்து சிறப்பாக நடித்திங்க எங்க கிராமத்திர்கு வந்ததுர்க்கு நன்றி Sir
    உங்க பாடலின் ரசிகர்களின் ஒருவன் நான்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 років тому +1

      அண்ணா; ரெம்ப நன்றி அண்ணா

    • @n.naveenkumar7425
      @n.naveenkumar7425 6 років тому +2

      +Muthusirpi Vallithirumana nadagam அண்ணா நா உங்களுக்கு தம்பி அண்ணா
      College second year தான் அண்ணா படிக்கிறேன்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 років тому +2

      OK; YOU MY BROTHER

    • @mugeshkannan4395
      @mugeshkannan4395 6 років тому +1

      முத்

    • @rajamanikkam2080
      @rajamanikkam2080 4 роки тому +1

      8870950678

  • @selvaselvamari2633
    @selvaselvamari2633 5 років тому +2

    Super couple

  • @kkmurugankapil4089
    @kkmurugankapil4089 6 років тому +1

    arumai anna

  • @tamilgks6668
    @tamilgks6668 6 років тому +3

    அண்ணா நீஙக ஒரு வரம்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 років тому

      எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் அண்ணா

  • @kalaitnalloor6072
    @kalaitnalloor6072 6 років тому +2

    சூப்பர் அண்ணை

  • @balaganesan1395
    @balaganesan1395 6 років тому +6

    பாடல் மற்றும் நகைச்சுவை அருமை ராதா மற்றும்முத்துசிற்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ranjithkumar2406
    @ranjithkumar2406 4 роки тому +2

    Super

  • @nags8482
    @nags8482 6 років тому +2

    Superb comedy

  • @kannathasank6932
    @kannathasank6932 6 років тому +3

    Comedy & Song. .semma

  • @AnandAnand-nh7uu
    @AnandAnand-nh7uu 6 років тому +2

    oru mutan song semma brother