50 வயது கிழவியிடம் தனது ஆசையை தீர்த்த 20 வயது இளைஞனுக்கு இறுதியில் நடந்தது | Neruthan | Paper cup

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 157

  • @Sasi-World
    @Sasi-World Місяць тому +68

    அந்த 50 வயது பெண்ணை திருமணம் செய்வதாக அந்த இளைஞன் முதலில் வாக்குறுதி கொடுத்திருப்பான். எனவேதான் தனது செல்வத்தை அந்த பெண் இந்த இளைஞனுக்காக இழந்தாள். அவள் தரப்பிலும் ஞாயம் இருக்கிறது. ஞாயமே இல்லாமல், ஆதாரமே இல்லாமல் அந்த இளைஞனுக்கு இந்த பெண்ணை திருமணம் செய்ய காவல்துறை வற்புறுத்தமாட்டார்கள். தான் விரும்பிய பெண்ணை சமூகத்திற்கு பிடிக்கவில்லை என்றால் வேறு ஊரில் அவளுடன் போய் வாழ்ந்திருக்கலாம். அந்த 50 வயது பெண்ணின் உடலும், அவள் வாழ்க்கை முழுதும் உழைத்து சேர்த்துவைத்த செல்வமும் இவனுக்கு இனித்தது. 20 வயதில்!!? கல்லூரி என்றால் முதுநிலையாக இருக்கும். 21 வயது முதுநிலை பட்டதாரிக்கு பல பேராசிரியர்களின் அறிவைப்பெற்ற தெளிவான சிந்தனை இருந்திருக்கும். அந்த பெண்ணை ஏமாற்ற நினைத்தான், அவள் விடவில்லை. அதிக வயதில், அனைத்தையும் இளைஞர்களிடம் ஏமாந்து முட்டாள் போல வாழவேண்டிய தேவை எந்த பெண்ணுக்கும் இருக்கக்கூடாது. வாக்குறுதி கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றவேண்டும், இது சட்டமும் கூட.

  • @vanithaacharya70
    @vanithaacharya70 Місяць тому +70

    50 வயசு ஆயிருச்சுன்னா பாட்டி எல்லாம் ஒண்ணுமே கிடையாது அவங்களும் மனிதர்கள் தான் ஆனா இந்த மாதிரியெல்லாம் சொல்லவும் கூடாது மனிதர்கள் பேசவும் கூடாது அவர்களுக்கும் உடல் இருக்குது உள்ள ஆசைகள் இருக்குது தேவையில்லாமல் இந்த மாதிரி பேச்சை நிறுத்துங்க அவங்களும் தேவைப்படும் எல்லாமே

    • @vijealakshmi6920
      @vijealakshmi6920 Місяць тому +4

      சில பேர் 45 வயதிலேயே பாட்டியாகியிருக்கிறார்கள்

    • @maduraiculture1648
      @maduraiculture1648 Місяць тому +2

      U good name

    • @milobarathi802
      @milobarathi802 Місяць тому +2

      I agree with you and i also would like to add. 50 year old is not old lady for this generation.

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому +5

      முன்னாடியெல்லாம் 50 வயது பெண் குழந்தை பெற்று இருப்பான்.. உடம்பு shape அவ்வளவு நல்லா maintain பண்ணியிருப்பான். டெய்லி நைட் உறவுவெச்சுப்பாங்க. இப்போதான் 40 வயதிலேயே கிழவி மாதிரி ஆயிடுறேன்.என் பக்கத்து வீட்டு பெண் கல்யானம் ஆகி 2 குழந்தை பெற்றுவிட்டாங்க, கிழவி மாதிரி இருக்கு. அந்த பொண்ணுடெ அம்மா 52 வயதாகியும் அழகா shape ஆ இருக்காங்க, நான் கூடே பாப்பேன்.

    • @maduraiculture1648
      @maduraiculture1648 Місяць тому

      @@vijealakshmi6920 good

  • @shajahand3997
    @shajahand3997 Місяць тому +15

    ஹாய் நான்தான் முதல் லைக்🎉🎉🎉🎉🎉 ஓகே

  • @Vikivivek1
    @Vikivivek1 14 днів тому

    I have seen your videos very long before and never subscribed. Now I subscribed you because I see your way of presentation and speech has improved drastically. Hats off for your efforts.😊

  • @Yasodha-y6j
    @Yasodha-y6j Місяць тому +18

    காமம்
    மரணம்
    சிறை
    😘😘😘😘😘

  • @SARVANAN528
    @SARVANAN528 Місяць тому +121

    இந்த செய்தியே கேட்டால உள்ளம் கெடும். இந்த மாதிரி பரப்பாதீங்க பார்குறவர்கள் உள்ளம் கெடும். படைச்ச கடவுளை புகழ்பாடுங்கள் தினமும் கோயில்களுக்கு போங்க ஏழைகளுக்கு உதவி செய்யுங்க மனதின் பாரம் நீங்கும். அவரவர் கர்மாவின் பலனை அனுபவிக்கிறோம் யாரையும் குறை சொல்வது வீண். நம்ம தான் நல்லவங்கலாக இருக்க முடியும். அடுத்தவங்கள திருத்த நினைத்தால் நல்வங்க ஏற்குவாங்க.புரியாதவங்க வயிறெரிவாங்க.

    • @babusherieffbabusherieff3950
      @babusherieffbabusherieff3950 Місяць тому +7

      நீ பாக்காத

    • @smartofficialuse334
      @smartofficialuse334 Місяць тому +6

      Very true. Well said. வியூஸ்க்காக வக்கிரத்தை பாலீசாக பரப்புகிறார்கள்.

    • @JegannathanSundaram
      @JegannathanSundaram Місяць тому

      ஹாய் நீ என்ன எப்படி பட்ட முத்தர் களுடன் படுத்து இருக்கிகளா பழுத்த பழம் தான் இன்னிக்கும்

    • @RsriramSrir
      @RsriramSrir Місяць тому

      Q

    • @DeryaEri
      @DeryaEri Місяць тому

      Awanadhu thapu sex panabodhu theripeya age bathi 😅😢age ki yan kadhal

  • @SARVANAN528
    @SARVANAN528 Місяць тому +15

    கடவுளை தவிர யாரும் துய்மையானவங்க இல்லை தாமரை மலர் போல் வாழுங்கள்

  • @velutapes9481
    @velutapes9481 Місяць тому +1

    இதுல முக்கிய குற்றவாளி அந்த மீராவின் மகனும் மகளும்தான் பெற்ற தாயை அரவனைத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Місяць тому

    Super 😊

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah Місяць тому +10

    அருமையான ஸ்ரோரி இதை திரைப்படமா எடுத்தான்ன? சமூகத்துக்கும் ஒரு விழிப்புணர்வா இருக்கும்ப்பா.

  • @MarimuthuA-zf6iq
    @MarimuthuA-zf6iq Місяць тому +1

    டேய் தம்பி உலகத்துல எவ்வளவு கதைகள் இருக்கு உனக்கு இந்த கதை தான் கிடைச்சுதா டா

  • @Gangai-g3g
    @Gangai-g3g Місяць тому +1

    Super good

  • @uma8612
    @uma8612 Місяць тому +7

    இதுல அவங்க பையன் மேலதான் தவறு அவன் அவங்க அம்மா வ பாசமா வச்சிருந்தா இப்படி நடந்துருக்காது

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 Місяць тому +8

    நண்பர்கள்ளே உங்கள் எதிர்காலத்தில் விபத்து இந்த கதையை பார்ங்கள்

  • @Arun.B-e1r
    @Arun.B-e1r Місяць тому +1

    Sir neenga romba cute ah explain panringa❤❤❤❤❤❤❤❤

  • @thangavel1955
    @thangavel1955 Місяць тому +4

    நல்ல தகவல்❤

  • @deepamanimani2905
    @deepamanimani2905 Місяць тому +4

    நீ கிரேம் கதை சொன்ன மாறி தெரியல செக்ஸ் கதை சொல்லு ற மாறி இருக்கு

  • @LuckshmyNarahsimhan.R
    @LuckshmyNarahsimhan.R Місяць тому +3

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    Tq Sir

  • @RamuramuramRamu
    @RamuramuramRamu Місяць тому +3

    Super presentation bro 💥💥💥💥💥👍🙏

  • @anneelizabethchelliah4515
    @anneelizabethchelliah4515 Місяць тому +3

    50 வயதில் ஒரு பெண் குழந்தை கிடைத்ததால் அது ஒரு புதுமை. அந்த பெண்னுக்கு 45 வயதுக்கு குறைவாக தான் இருக்க வேண்டும்

  • @gayuchellam7863
    @gayuchellam7863 Місяць тому +6

    கதையை நிறுத்துங்கள்

  • @SRLOGANATHSR
    @SRLOGANATHSR Місяць тому +15

    இது போன்ற செய்திகளை பார்க்கதீர்கள், படிக்காதீர்கள்

  • @RajKumar-t4y2z
    @RajKumar-t4y2z Місяць тому +4

    😢😢😢😢😢😢

  • @ganesanganesan8883
    @ganesanganesan8883 Місяць тому +4

    இந்தமாதிரி விடியோ பதிவு செய்ய கூடாது.தவரு

  • @selvamkrish87
    @selvamkrish87 Місяць тому +9

    20 வயது பையனுக்கு எப்படி போலீஸ் திருமணம் பண்ணி இருப்பாங்க இந்திய சட்டம் 21 வயசு ஆண்களுக்கு பெண்களுக்கு 18 வயசு இதில் ஒரு லாஜிக் இல்லை 😂

    • @sumeshs8239
      @sumeshs8239 Місяць тому

      இந்தியா சற்றம் பெண்களுக்குமட்டும் தான் பொருந்தும். சமூகத்தில் ஆண்கள் நாயக்கு இணையானவர்கள். எப்படி வேணாலும் அவங்கள நடத்துக்கலாம். கொன்னாலும் கூட யாரும் கேட்கமாற்றங்க.

    • @kalaimathinatarajan61
      @kalaimathinatarajan61 Місяць тому +1

      Imagine story

  • @SARVANAN528
    @SARVANAN528 Місяць тому +13

    இங்கு சொல்லி திருந்தரவங்க சுயபுத்தி உள்ளவஙக மிகவும் கம்மி. பட்டு வேதனை அடைந்து மாறுவாங்க.பகுத்தறிவு நேர்மை தியாகம் தியானம் நல்ல புத்தங்கள் தியானம் மந்திரம் நம் ஆத்மாவைதுய்மையயாக்கும் நம்மள திருத்த வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

  • @srividyar87
    @srividyar87 Місяць тому +5

    Nobody did any mistake. Only oorkaranga did the mistake. Meera is a very stable and strong lady. She loved a man, married him and had his baby. . Her second husband is a good man. But not strong minded. He committed suicide and that was a stupid decision. He should have accepted his new life.
    Don't care for the society and dont feel bad when tbings happen like this. Due to some situations he had to marry the old woman. He should take responsibilities and live his life. After twn years the lady would have divorced him on account of menopause.

    • @Sasi-World
      @Sasi-World Місяць тому +2

      ஆம் , சமூகம் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். குறைந்த வயது வித்தியாசத்தில் வாழ்க்கை துணையை அடைய சமூகம் இளைஞர்களுக்கு அறிவுறுத்தவேண்டும். ஆனால் வயதுவித்தியாசம் பார்க்காமல் காதலித்து பின் சேர்ந்து வாழவிரும்பும் ஜோடிகளை இழிவாகவும் கேவலாமாகவும் பார்ப்பது அவர்களுக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி இதுபோன்ற தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்க இந்த சமூகம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பின்னாட்களில் பிரிந்து வாழ விரும்புபவர்கள் விவாகரத்து கோரலாம், சட்டம் அனுமதிக்கிறது. வயது கூடிய பெண்கள் யாரையாவது காதலித்தால் அதை இழிவாக பார்ப்பது ஒரு மோசமான பண்பு. பண்பட்ட சமூகமாக நாம் மாறவேண்டும். மாற்ற்ஙகள் கொஞ்சம் கொஞ்சமாக வரும், அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும். பிறர் வாழ்க்கையை ஏளனமாக பேசுவது, கேவலமாக பேசுவது .. தவிர்க்கப்படவேண்டும்.

    • @weorkay
      @weorkay Місяць тому

      Right thinking man !!!!

  • @vrajendran7585
    @vrajendran7585 Місяць тому +6

    உன்ன என்ன வார்த்தைல திட்றது ன்னு கண்டுபிடிச்சுட்டு வரேன்

  • @milobarathi802
    @milobarathi802 Місяць тому +5

    It is the fault of the boy not the 50 year old woman. Why never think before sleeping with her. Dont blame the woman. Made her pregnant and want to escape.

  • @milobarathi802
    @milobarathi802 Місяць тому +5

    Young man for this generation 50 year old woman is not an old lady. Only after 70 years then will consider old. Please correct your title.

  • @ashokkumarm9411
    @ashokkumarm9411 Місяць тому +3

    🎉hi

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @yuvarajyuva5587
    @yuvarajyuva5587 Місяць тому +7

    எனக்கு 46 வயது ஆகிரது நான் ரொம்ப கஷ்டமா இருக்கு தனிமையில் இருப்பது

  • @vasantharul1706
    @vasantharul1706 Місяць тому +6

    Mukkiya Kutravaliyaga Naan Parpadhu Meeravani Maganum Magalum Avargal Thanadhu Vaazhkaiyaikaga Thanudhu Petra Thaayai Kaivittadhale Ivvarana Oru Kevalamana Vidayam Nadandhadhu

  • @chinnarathnam67
    @chinnarathnam67 Місяць тому +7

    Dai avan photo mattum fulla ah podura.. Andha aaya photo mattum hide pani irukka.. Idhukku peru dhan equality ah.. Super pa..

  • @dididitoto
    @dididitoto Місяць тому +1

    Don't call her Kelavi... But a mother age

  • @vasanthinagomi728
    @vasanthinagomi728 Місяць тому +2

    Ichaiadakam mukiam thevai இசைக்கு விலகி ஓட னும் யோசேப்பு போல

  • @enfeildkamal1196
    @enfeildkamal1196 Місяць тому +1

    தனிமை கொடுமையானது….

  • @sivals-y4c
    @sivals-y4c Місяць тому +4

    Welcome narunthan sir

  • @sumathykumar2014
    @sumathykumar2014 Місяць тому +4

    மீரா மேல் தான் தவறு

    • @shaun5761
      @shaun5761 Місяць тому +1

      Both of them are wrong this guy literally made her pregnant and trying to ditch her smh

  • @thalabiju
    @thalabiju Місяць тому

    Both....

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 Місяць тому

    தப்பு ஒருவர் மேலமட்டும் போடாதீங்க
    உயிரைக்கொடுத்ததினால்த்தான் அவர்
    தன் உயிரைவிட்டார்
    இரண்டுபேருக்கும் தனிமைதான் அவரவர்
    வயதிற்கு ஏற்றால்போல் தாக்கத்தை உண்டு பன்னியிருக்கு்
    பிரான்ஸ் ஜனாதிபதியைப்பாருங்கள்
    எத்தனை வயது அதிகமானவரை திருமணம்
    பன்னியிருக்கார் என்று அவரின் முன்னேற்றத்துக்கு அந்த வயதான ஆசிரியையே ஒரு காரணம்
    பாசத்துக்கும் காமத்துக்கும் நிறையவித்தியாசம் உண்டு அந்த அம்மாவிற்கு தனிமையைபோக்க அப்போது அந்தப்பையன்
    அப்போ அவன் பொண்ணு
    தகவல் மட்டும் நீங்கள் சொல்லலாம்
    நீங்கள் தீர்ப்பு சொல்லக்கூடாது
    அதற்கு சட்டம் இருக்கு UA-cam ஜயா அவர்களே

  • @chitrachitra3650
    @chitrachitra3650 Місяць тому +1

    🙏👌

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 Місяць тому +7

    50 வயது தானே பாட்டியா

  • @murugesan7785
    @murugesan7785 Місяць тому +3

    Entha mathiri karuthukkala parappama iruntjaale pothum....

  • @shaun5761
    @shaun5761 Місяць тому

    Its not her fault this guy is 20 years old he is not a child. Dont just blame her for everything end of the story

  • @NagamaniRaji-q1f
    @NagamaniRaji-q1f Місяць тому +1

    3:21 3:21

  • @raghuguru-h8l
    @raghuguru-h8l Місяць тому

    விழிப்புணர்வு அருமை

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 Місяць тому +1

    This not acceptable...

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Місяць тому +2

    😢

  • @Kannan-p4o
    @Kannan-p4o Місяць тому

    Epo.ulla.timela
    Avasiyam
    Ellatha.news

  • @chitrachitra9
    @chitrachitra9 Місяць тому

    Yovvvv 50 vayasu thatha😂😂😂😂

  • @shaun5761
    @shaun5761 Місяць тому

    50 vayasu Patti ya Enna anna 😢

  • @PalaniswamyG
    @PalaniswamyG Місяць тому +2

    Kadavul koda yokkiyam illa double s irukku

  • @ursulajenniferrobbins5814
    @ursulajenniferrobbins5814 Місяць тому +1

    Both are mad and wicked dog's both should be blamed because of such people single mothers are but to shame it is very sad

  • @tamilfrienduk
    @tamilfrienduk Місяць тому

    யோவ இது கிரைம் ஸ்டோரியா? செக்ஸ் ஸடோரியா? கொஞ்சம் கூட வாய் கூசாம சொல்றே

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Місяць тому +2

    Same story happened in my life now I'm separate from family no mantion no tantion single life simple life setiesfied life?

  • @KalaiselviSelvi-l9m
    @KalaiselviSelvi-l9m Місяць тому +1

    Punethamannakathal

  • @elangops9586
    @elangops9586 Місяць тому +3

    voice சரியா கேகல. time waste

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 Місяць тому +3

    Aripu athikam aaeruchu

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 Місяць тому

    தம்பி 50வயது பாட்டியா ? இந்தப்பாட்டி13வயதிலா கல்யாணம் செய்தவாவ

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Місяць тому +1

    Ulagum kettu poochy

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Місяць тому +5

    காமம், சிறை, மரணம்

  • @Mogan05-g8b
    @Mogan05-g8b Місяць тому +3

    Mira kuttra valiyaga irunthalum
    20 vayathu mati kettavanukku arivu illaya, ithuveh Avan Amma um miravum erakuraiya oru vayathu taneh, eppadi avam sabalam padalam, manam kettavan,
    Avan savah neethi

  • @soundarc7478
    @soundarc7478 6 годин тому

    Ups model

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Місяць тому

    காமத்தை அவ்வளவு எளிதாக அடக்க முடியாது!

  • @Meena-tq9ck
    @Meena-tq9ck Місяць тому +4

    🎉enakkum 50age aaya venum

  • @dididitoto
    @dididitoto Місяць тому

    Men are all not good... So don't only blame her... How he has desires... Like that ...that woman also was feeling lonely and both had same desires.. so both did mistake

  • @rameshlokesh2812
    @rameshlokesh2812 Місяць тому +1

    No comment 💬 simply waste

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Місяць тому

    Enakum nadanthuruku.. Chennaila... Enaku age 32..antha aunty age 53..partha youth mathiri irukum fees.. House owner.. Enna use pannieuchu... Nanum pona poguthu.. Vittu kodutten..

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l Місяць тому

    ANTHA 50 VAYATHU PONNU MELA ENNA TAPPU IRUKKU 🤔🤔

  • @sagothara-e8i
    @sagothara-e8i Місяць тому

    காமம் மரணம் சிறை

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy Місяць тому

    Kamathirkkukanillai

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we Місяць тому +4

    Nasama ponava innuma ueroda irukka aya ku 16 vayasunnu nenappu pola

  • @Selvi-d5u
    @Selvi-d5u Місяць тому +3

    இந்தியவிள்முட்டால்பொலிஸ்

  • @chandranappukumman9919
    @chandranappukumman9919 Місяць тому

    Everything karma bro

  • @sivakumarkumar3973
    @sivakumarkumar3973 Місяць тому +6

    Kalli kalam

  • @mohammedusman1130
    @mohammedusman1130 Місяць тому

    Nane irunda Aveva Mary pani nala irundu irupen

  • @rajamohamed9567
    @rajamohamed9567 Місяць тому

    Irukku ne pichai edukkalam

  • @rupeshkumar7204
    @rupeshkumar7204 6 днів тому

    All problem aunty

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 Місяць тому

    Yaar pendenere mege2 tavere apdi ondrem ellay ela

  • @ak.nishashaak.nishasha9012
    @ak.nishashaak.nishasha9012 Місяць тому +2

    Karumam thuuuuuuu

  • @afroza8152
    @afroza8152 Місяць тому +3

    Kama thukku kannillai 😊

  • @Prem_innovation
    @Prem_innovation Місяць тому +2

    கருமம் கருமம்..... என்னாண்டு கருத்து சொல்ல.......