Це відео не доступне.
Перепрошуємо.
காலி வீடு | Empty House in Horoscope | Astro Mani
Вставка
- Опубліковано 9 бер 2020
- An empty house is one that is not occupied by any planets at the time of birth. But this does not necessarily mean that, that particular area of life represented by the house is unimportant. ... Many empty houses in a birth chart indicates that the person needs to concentrate just on one or two specific areas in life.
#emptyhousesinastrology,
#emptyhouseinkundali,
#emptyhouseinbirth chart,
#8thhouseemptyinhoroscope,
#astroanswers
#astrology
#astromani
Check our New Website astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • லக்னம் கண்டுபிடிக்கலாம...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
• லக்னாதிபதி பலம் | Lakn...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Website www.myastroman...
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: / myastromani
instagram: / myastromani
Twitter: / myastromani
#astroanswers #astromani #horoscope
உதாரணம் சொல்லும்போதும் தவறான உவமைகளை சொல்லி குழப்பாமல் இருப்பது சிறப்பு. சுக்கிரன் கான்னியில் நேசமாகவும் அதே ஜாதகத்தில் புதன் மீனத்தில் நீசமாகவும் ஒருபோதும் இருக்காது. நன்றி
👍👌👌👌👌
Super
Yarum video pathutu dhan solnum nu illa
Neenga idhuku munnadi pota videos pathe neenga unmaya matum dhan pesuveeenganu nalla therinjidhu
Chance eh illa Sir You are great
Voice seems different
உங்கள் குரலுக்கு என்ன ஆச்சு?
சுக்கிரனுக்கு ஏழில் புதன் நிற்க வாய்பில்லையே
y?
நன்றி சார். இன்னும் கொஞ்சம் விவரமாக கூறினால் என்னைப் போன்ற எளியவர்களுக்கும் புரியும். தங்களது முயற்சிக்கு நன்றி
O K Sir... Sir veedu koduththavar parivarthanai pettral enna palan Sir ( mesha--sani ... ; Meshathil - sukran ; Rishabathil - Chevvai )
V good explanation thank you
Different video sir! Superb
ஒருவரது ராசி கட்டத்தில் எந்தவொரு கிரகங்களும் இல்லை என்றால் அந்தக் கட்டத்தின் அதிபதி எந்த ராசி கட்டத்தில் இருக்கிறாரோ அதனை வைத்து பலன் சொல்ல வேண்டும் என்று கூறுகிறீர்கள் சரி. ராசி கட்டத்தில் வேறு ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அந்த கிரகம் இருக்கும் நிலையை வைத்து தானே பலன் சொல்ல வேண்டும்?
Its nice teaching video. But I feel not to use “Neechan” or any low words for navagrahas as they all Devathas. This once told by our Pramacharya. You can substitute with another words - Regards
Good explanation
Very good
Thanks
புதன் ஏழாம் பார்வையால் சுக்கிரனை பார்ப்பதற்கு வாய்ப்பில்லையே..
உச்சம், நீச்சம் பெறுவதை எப்படி கண்டு பிடிப்பது?
I am kumbha lagnam kumbha rasi
In my birth chart first house or lagnam is occupied by Lord Sun moon sukiran mars and Jupiter
In the sixth house Lord Raghu and 12th house Lord Sun puthan and kethu
My doubt is Lord Sun is first house or 2nd house
Please note that all the Graham not paid their rent that is no benefit
When can I recover the rent
நினைத்து வந்தது கிடைக்கவில்லை...
Laganum la 2 vathu vetila rahu iruthu 8 vetula sani kuda kethu irutha rahu kethu jathagam ithu rasi chart la irukku...
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Nice, if sun and mars conjunction in Cancer , does mars gets cancellation of debilitation. As debilitation means lack of light
Dual effects..with sun bright light also.
சிறப்பான பதிவு சேர்,நன்றி
Hai Sir...are u the one conducting classes on line
Thank you for this video
Maraibu isthanathil uttcham guru 2kiragam illai kumbha lacnam palan enna
Sir how come venus will be opposite to budhan the two planets will not be on opposite places, venus will not go more than 2 rasis to sun & same as Bhudhan will not go 1 rasis upon to sun you are wrongly said sir
Voice defferent
மணி சார் ஏன் உங்கள் குரல் அடைத்த மாதிரி இருக்கிறது தாங்கள் நலமா மீண்டும் தங்களின் அழகான குரல்மொழியை கேட்போம்
Nandri vaazhga valamudan. Vanakkam.
காலங்காத்தால தூக்கத்துல பேசி வீடியோ போட்ட மாதிரி இருக்கு வாய்ஸ் 😂😂😂
Sir , than kumbaya lagnam 7il sukiran paga veetil irinthal papa palan kodupara ,suriyan kumbathil paga veetil irunthal papa palan kodpara?. Asthamathi pathi panchamathi burdan vrushabhathil nalla palan kodupara? Pls reply.
Example slide Potu explain panunga pao dha puriyum..nenga apdiye continue paragraph ah sona onum puriyadhu
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Budhan epdi sir sukkirana vittu 7veedu thallipoyi neetcham avaru.?
அய்யா வணக்கம் இந்த வீடியொவை தான் நீண்ட காலமாக எதிர் பார்த்து காத்திருந்தேன் அருமை ஐயா 7ல் கிரகம் இல்லை 7ஆம் அதிபதி செவ்வாய் 4ல் அஸ்தங்கம் அடைந்து 4ஆம் பார்வையாக லக்னத்திற்கு 7ஆம் வீடான தன் சொந்த வீட்டை பார்க்கிறார் எனக்கு திருமணம் என்பதே இல்லை யா? வயது 35 சற்று விளக்கம் கூறுங்கள்..
Sir.... அம்சம் கட்டத்துல , கிரக சேர்க்கையை பாக்கணுமா , கிரகம் அமர்ந்த விட பாக்கணுமா......
Excellent presentation
oru doubt sir kumba lagnam ku 2 am athipathi guru avar kadakam la utcham petru irukaru but athe samayam 2am athi pathi 6 la irukurathu nallathum illa.... so ipo guru utcham la irukanala nallathu pannuvara... illa kumbam laganam ku kadagam 6 am vedu nala palan la maru paduma....
Thank you so much sir
அன்பு சிவ சொந்தமே மணிகண்டன் தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்தல் ஜோதிடம் மிக தெளிவாக சொல்லி இருக்கிறிங்க தங்களுக்கு நல்ல என்னம் யாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிவபெருமானின் பரிபூரண அருளை பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்
Veryhappy
Yr voice is much sweet to listen I think in yr aeoroscope Subaru grahangal placement eruukum kandipa my view anyhow I am also one of yr viewer I also interest to meet u if time permits
Nantri
Super sir good information
சுக்கிரன் நீசம் என்றால் புதன் உச்சமாக வாய்ப்பு இல்ல. இரன்டும் எப்பாேதும் ஒன்றுக்ஒன்று அருகில் தான் இருக்கும் சார்.
Crt bro.
If both stayed in kanni then it s possible
நவாம்சத்தில் சுக்ரன் கன்னியிலும் மீனத்தில் புதனும் இருக்க வாய்ப்பு உள்ளதால் நீசபங்கராஜயோகம் செயல்படும் என்று மு.மாதேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார்.
கன்னியில் புதன் உச்சம் சுக்கிரன் நீசம்..
Bro. Neechapangam Rasiyil matum thaan seyal padum navaamsathil illai.
மிக அருமையான விளக்கம் சகோதரரே மிக்கநன்றி
Sir you told wrong meenathil mercury plus kanni mercury is not possible sir.
Why not possible , Mars is kanni.
நன்றி ஐயா
Navamsam 7th place empty ya iruku eann palangal sollunga
Very useful information
Super sir thankyou
புரிந்து கொண்டேன் நன்றி
Sir sukarn and budhan in menna laknam what is the palan? Sir please reply me sir
Very good and also informative.
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Nice information ayya,unga voice enachi ayya
Waiting for this thank u
Enakum gumba Lagnam gali than but athipathi avoroda inoru vitula magara lathula irukaru
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
ஓரை நேரம் பார்க்கும் போது நமது ராசியுடன் கிழமையும் கிரகங்களையும் ஒப்பிட வேண்டுமா.? ராசிக்கேற்ற நட்பு கிரகங்களை மட்டும் சுப ஓரைகள் ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமா
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Super
Clear explanation video sir
Thanks and welcome கிரக பார்வை | Graga Parvai | Planetary vision ua-cam.com/video/Gbr3El-QLQs/v-deo.html
Lagnaghiliurndu kalayaga Ulla vertical enna palan lagna carousal poiyerukavendum.eno thano oru ularal
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு சித்திரை 9 ம் தேதி அதாவது 22 ஏப்ரல் இரவு 11.48 நிமிடம் முதல் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு மேஷத்தில் பயணிக்கப்போகிறார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ua-cam.com/video/Pw-I7STxJ8k/v-deo.html
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
Thank u sir
Good
Thanks Keep Watching
Ennaku sevai um sani um utcham
கன்னி லக்னம் அதில் கிரகங்கள் இல்லை .இது எப்படிப்பட்டது
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Super explanation
Thank You!!! Recently Updated Video - Link below Please Your comment - ua-cam.com/video/YVwhREOgaJM/v-deo.html
Wat happend to your voice sir? Vaarthaigal sariyana utcharipu finishing la illa! Sry to say this sir!
Super sir thanks
காலியிடத்தை பார்த்தாலும் பலன் உண்டா குரு சனி செவ்வாய்
பலன் உண்டு
🙏 thanks sir 🥇 🌼 🍀 💐 🌷
Sir
I am kumbha lagnam and avittam rasi
In first house or lagnam
Lord Sun
Lord sevvai
Lord guru and sukiran
Lord moon
What type of benefits I will get
Sir thank you very much for considering request 🙏🙏
சச யோகம் என்றால் என்ன விளக்கம் தங்க ஐயா 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Super. Sir
Keep watching
Super sir 👌
6 box empty in my raasi😅
செவ் உச்சம் சனி நீசம்.நீச சனி வக்ரம் பெற்றால் என்ன பலன்.
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
வேகமாக ஓடாமல்
கட்டங்களை காண்பித்து
பொறுமையாக விளக்கம் சொல்லவும்.
ஒன்றும் புரியவில்லை 🙆♂️
🙏 வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி
@@AstroAnswers 🙏
Eppadi ethargala palangal parapsthu eppadi sir
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
மகிழ்வுடன்வாழ்க
சூப்பர்
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Naa Meena laknam. 5 house empty idha yeppadi yeduthukalaam
😂😂broo
But... Heading empty house.
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Sevai 2 m vedu
Hi sir astromani birth chat not working
SUPer great
Sir, Raghu & Guru in 12th house, indha conjunction pathi oru video podunga pls.
Ithu magara lagnam
சுக்கிரன் நீஸ்சம்.
புதன் நீஸ்சம்.எ ப் டி.ஆ கு ம்
Kumbha laknam 7 il no grakam
Same
Thula lagnam
Kanni lagnam sir.. 2nd place empty.. 2nd adhipathi sukran 11th place la iruku.. So uchama neechama
Nothing....
@@jalapathyvenkat8952 apdina🤔
Uchamum illa neechamum illa
English
காலி இடத்தை பற்றி கூறாமல் வேறு ஒன்றைப் பற்றி கூறுகிறீர்களே.
🙏👍
Nothing interesting .
Only Appidi Appidi 1000 times
1 st comment
ஒகோ ஒரு வருடம் ஆகிவிட்டதா
ஒன்னும் புரியல
𝕞𝕖𝕣𝕚 𝕝𝕠𝕧𝕖 𝕞𝕒𝕣𝕣𝕚𝕘𝕖 𝕚𝕟𝕟 𝕘𝕦𝕣𝕦𝕛𝕚 𝕜𝕚 𝕧𝕒𝕛𝕒𝕙 𝕤𝕖 𝕤𝕒𝕗𝕒𝕝 𝕙𝕠 𝕡𝕒𝕪𝕚 𝕘𝕦𝕣𝕦𝕛𝕚 𝕤𝕒𝕔𝕙 𝕞𝕖 𝕤𝕒𝕓𝕜𝕚 𝕙𝕖𝕝𝕡 𝕜𝕒𝕣𝕥𝕖 𝕙 𝕘𝕦𝕣𝕦𝕛𝕚 𝕜𝕖 𝕟𝕠."""""...... 𝟾𝟽𝟻𝟶𝟿𝟹𝟺𝟽𝟷𝟾
,
காலி வீடு video என்பதால் comment-யை காலியா விட்டிங்களா??? haha