மனிதநேயர் புனித்ராஜ்குமார் மரணம்..! இன்று முதல் நீ புனிதனப்பா..!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • மனிதநேயர் புனித்ராஜ்குமார் மரணம்..! இன்று முதல் நீ புனிதனப்பா..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 роки тому +1813

    நல்ல மனிதர். ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்..😭🙏

    • @hariarur665
      @hariarur665 2 роки тому +10

      கண்னிர்

    • @musicnational2017
      @musicnational2017 2 роки тому +4

      😭

    • @boopathy834
      @boopathy834 2 роки тому +14

      இவரும் தமிழர் தான் அவரு க்கொள்ளு தாத்தா தமிழர் தான்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому +4

      @@boopathy834 காசா.. பணமா....அடிச்சி வுடு

    • @boopathy834
      @boopathy834 2 роки тому +3

      @@jesurajanjesu8195 atta ammaya

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 роки тому +181

    நீங்கள் இருந்தபோதும் வாரி கொடுத்து உள்ளீர்கள் இறந்த பின்னும் கண்களை கொடுத்து உள்ளீர்கள். கலியுக கர்ணன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paavai.p6514
    @paavai.p6514 2 роки тому +791

    8..பள்ளிகள் !!
    26..ஆதர்வற்றோர் இல்லங்கள்!!
    16..முதியோர் இல்லங்கள்!!
    19..கோசாலைகள் !!
    1800..மாணவ மாணவிகளுக்கு இலவச படிப்புக்கான செலவுகள் ...அதுமட்டுமின்றி கண் தானம்...மெய்சிலிர்க்கிறது...நீ தான் உண்மையான புனிதன்... வணங்குகிறேன் 🙏🙏🚩🚩

    • @amshajayanthi9460
      @amshajayanthi9460 2 роки тому +1

      Enna solluranga

    • @newnew-qg7qu
      @newnew-qg7qu 2 роки тому +1

      namma raginikanth

    • @srisaistudios3857
      @srisaistudios3857 2 роки тому +15

      8 பள்ளிகள் இல்லை 48 பள்ளிகள்

    • @AnandAnand-up7yj
      @AnandAnand-up7yj 2 роки тому +7

      நல்லது செய்யும் நபர்கள் எல்லாம் சீக்கிரமாக இறந்து போவது பேரிழப்பாகும்

    • @malarpandi2653
      @malarpandi2653 2 роки тому +6

      Rajini kilichan avan lam oru aalu....

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 2 роки тому +319

    இவரை பற்றி இதுவரை நான் ஒரு துளி கூட கேள்விப்பட்டதில்லை.ஆனால் இன்று ஏனோ என் மனமும், இரு கண்களும் இவருக்காக கலங்குகின்றது😭😭😭

    • @amumeridasarts4048
      @amumeridasarts4048 2 роки тому +1

      Ama 🥺🥺🥺

    • @pubgkillertamil3600
      @pubgkillertamil3600 2 роки тому +2

      Nanumtha😭

    • @mmathanmohan6283
      @mmathanmohan6283 2 роки тому

      Nanagu evaru baggi thumba channa gothu bro

    • @arunkumar8331chennai
      @arunkumar8331chennai 2 роки тому +3

      நானும் சகோ இவரைப் பற்றி இப்போது தான் கேள்வி படுகிறேன் என்னை கலங்க வைத்த நிகழ்வு இவரின் மறைவு 😞😭😭😭😔😔❤️

    • @thinessanggar7456
      @thinessanggar7456 2 роки тому +3

      Appadiye cavery water issue appo tamilnadu farmersuku thani tarakudatunu pesunaru,atheyum therinjikonge.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому +1023

    ஒரு மனிதன் வாழும்போது எந்தளவு நல்லவனாக இருந்தான் என்பது அவன் உயிரோடு இருக்கும்போது தெரிவதைவிட இறந்தபோதுதான் தெரியவருகின்றது ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭

  • @balabalaji4905
    @balabalaji4905 2 роки тому +104

    நம்ம தமிழ்நாட்டுல எத்தனை நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனா இந்த மாதிரி உதவி எந்த நடிகராலும் பண்ணமுடியவில்லை சூப்பர் ரியல் ஹீரோ

    • @sasikala9585
      @sasikala9585 2 роки тому

      Avarum Tamil Naduthan

    • @arthi.r66
      @arthi.r66 2 роки тому

      @@sasikala9585 illa he his from Bangalore only

    • @La.litha2826
      @La.litha2826 2 роки тому

      suriya

    • @crafty2704
      @crafty2704 2 роки тому

      @@arthi.r66 no tamil dhan avanga appa rajkumar erode dhan

    • @arthi.r66
      @arthi.r66 2 роки тому

      @@crafty2704 oo ok

  • @Gcooking
    @Gcooking 2 роки тому +627

    இந்த மனுஷன் போகும் போதும் தன் கண்களை கொடுத்து விட்டு போனது இன்னும் மனதை நெகிழ செய்கிறது ..நீங்க நல்ல இருப்பிங்க சார் 🙏

    • @mandodari4037
      @mandodari4037 2 роки тому +13

      ஏன் இந்த சோகத்தில் கூட காமெடி பண்றீங்க நீங்கள் நல்ல இருப்பீர்கள் என்று 😂 உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறுங்கள் 😭

    • @Gcooking
      @Gcooking 2 роки тому +25

      @@mandodari4037 ஆத்மா இறப்பது இல்லை அது வேறு வேறு உடல் என்ற உடைகளை உடுத்தி கொண்டே இருக்கும் அதனால் தான் அவர் எங்கு இருந்தாலும் நல்ல இருப்பிங்க என்று சொன்னேன்

    • @mandodari4037
      @mandodari4037 2 роки тому +9

      @@Gcooking ஓ சரி நண்பா உண்மைதான் 🙏👍

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 2 роки тому +52

    இந்த புனிதரின் அருமையும், பெருமையும் அவர் இறந்த பின்தான் வெளியே ஊடகங்கள் சொல்கின்றன. சொர்க்கத்தில் அவருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +581

    இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை இந்த கடவுள் ஏன் வாழ வைப்பதில்லை.. ஆழ்ந்த இரங்கல்..

    • @Vysvas
      @Vysvas 2 роки тому +31

      நல்ல மனிதர்கள் பூமியில் வாழ தகுதியற்றவர்கள் ஏன் என்றால் அவர்கள் கடவுளுக்கு சம்ம்.அதனால் தான்.இந்த நரகத்தில் அவர்கள் கஷ்டபட வேண்டாம் என கடவுள் அழைத்துக்கொள்கிறார்.

    • @r.srinathrengarajan887
      @r.srinathrengarajan887 2 роки тому +5

      @@Vysvas mairu.poda kadavala praise panni pesa ipdi yella sollada

    • @r.srinathrengarajan887
      @r.srinathrengarajan887 2 роки тому +1

      Bcuz god doesn't exist it's nothing but a imagination

    • @indiraperumal464
      @indiraperumal464 2 роки тому

      Yes ஏன்

    • @kevinisshining
      @kevinisshining 2 роки тому

      Might be hard to accept, but god doesn't exist

  • @PraveenKumar-sv9ni
    @PraveenKumar-sv9ni 2 роки тому +26

    தமிழ்நாட்டுல வெற்றி பெற்ற தனது வேட்பாளரை கூட சந்திக்க விருப்பம் இல்லாத நட்சத்திர நடிகரை போல் இல்லாமல், தானே தேடி போய் ரசிகர்களை சந்திக்கும் அந்த மனசு தான் சார் கடவுள் ♥♥♥♥

    • @kalki978
      @kalki978 2 роки тому

      Bollywood actar anliker

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 роки тому +363

    நல்ல மனிதர்கள் ஏனோ இப்புவியுலகில் நீண்டநாள் வாழ்வதில்லை. 😭😭 கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்.... என்றும் உங்கள் புகழ் வாழும்... 👍😘😘

  • @yogamusical7267
    @yogamusical7267 2 роки тому +32

    வருந்துகிறோம் அருமையான மனித நேயம் கொண்ட மனிதர் உங்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💔🙏🏻

  • @rajap863
    @rajap863 2 роки тому +501

    இப்படி ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம் RIP sir🙏🙏🙏

    • @covidprotestsworldwide8411
      @covidprotestsworldwide8411 2 роки тому +3

      இவர் கொரோனா ஊசி முதல் டோஸ் ஏப்ரல் 7 அன்று போட்டு இருந்திருக்கிறார்.ஊடகங்கள் இதை பத்தி பேச மாற்றங்க.
      விவேக் ஐயாவுக்கு நடந்த மாதிரிதான்.

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 роки тому +1

      உண்மைதான் .......நானும் உங்களுடன்.....................

  • @balaranganathan4492
    @balaranganathan4492 2 роки тому +20

    தமிழ் நடிகர்களில் ஒருவர் இப்படி இருந்தால் தமிழ் நாடு எப்பொழுதோ மாறியிருக்கும்.நல்ல மனம் வேண்டும்.

  • @Karthikeyan-xb5bg
    @Karthikeyan-xb5bg 2 роки тому +185

    ரியல் ஹீரோ புனித் ராஜ் அண்ணா miss you 😭😭😭

  • @mmsamyvlog4393
    @mmsamyvlog4393 2 роки тому +23

    Polimer news kku nandri ,,,intha nalla manithara history pottathukku,,but rip sir 😭😭😭

  • @navomijansi3170
    @navomijansi3170 2 роки тому +232

    இருக்கும் போது செய்த உதவி ஒரு பக்கம்... போகும் போதும் கண்களை குடுத்தது இன்னும் உங்கள் மேல அதிக மரியாதை வருகிறது 🙏🙏🙏..... ஆனால் நீங்கள் இவுளோ சீக்கிரம் போயிருக்க கூடாது 😭😭😭😭😭😭😭

    • @trsekar7862
      @trsekar7862 2 роки тому

      உண்மைதான் நீங்கள் கூறுவது

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 2 роки тому +8

    ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ஒரு தமிழனாய் ஆழ்ந்த இரங்கல்..😓 இவரைப் பற்றிய தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்த பாலிமர் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி..🙏

  • @kumaru6406
    @kumaru6406 2 роки тому +258

    இந்தியா வுல இருக்குற எந்த சினிமா ஹீரோ வும் இந்த அளவுக்கு சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ததில்லை.
    பள்ளி கூடம், முதியோர் இல்லம்,
    கண்தானம் எவ்ளோ பெரிய மனசு இந்த சின்ன வயசுல.
    சினிமாவுக்கு மட்டும் இல்ல
    கர்நாடக மக்களுக்கே இழப்பு
    😭😭😭

    • @veludmdk6109
      @veludmdk6109 2 роки тому +10

      இந்தியாவுல சில சினிமா ஹீரோக்கள் இதேபோல் பொதுமக்களுக்கு உதவி செஞ்சிருக்காங்கப்பா ...
      நம்ம கேப்டன் விஜயகாந்த்
      இந்தி நடிகர் சோனு சூட்
      கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்
      இந்தி நடிகர் நானா படேகர்
      இந்தி நடிகர் விவேக் ஓபராய்
      இவர் நல்ல மனிதர் மரியாதையான மனிதர் ... இவருக்கு தேமுதிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ‌வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @srm5909
      @srm5909 2 роки тому +4

      உண்மை.
      மிகவும் உன்னதமான ஒரு இளைஞரை இழந்து விட்டோம்.

    • @kalki978
      @kalki978 2 роки тому

      Sandlwood periya loss madiyarku

  • @suntruer537
    @suntruer537 2 роки тому +9

    தமிழ்நாட்டில் உள்ள நடிகர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும்... 🙏🏾
    ஆழ்ந்த இரங்கள்

  • @ajp2260
    @ajp2260 2 роки тому +99

    அழகு, நடிப்பு திறன் விட தங்கள் குனத்தால் மக்கள் மனதில் நின்றவர்கள் தான் அதிகம்.👍

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 2 роки тому +40

    புனித ராஜ்குமார், புனிதராக நம்மில் என்றும் வாழ்வார்...
    அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +264

    உங்க இடத்தில் இனி யாராலும் நிரப்ப முடியாது 😢 கன்னட பவர் ஸ்டாருக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏

    • @sridharvenkatraman8190
      @sridharvenkatraman8190 2 роки тому +1

      நம் வரிஎய்ப்பக்கு கோர்ட்டிக்கு சென்ற சாக்கடை ஹிரோக்கள் வெட்கி தலை குனிய வேண்டும்.

    • @thinessanggar7456
      @thinessanggar7456 2 роки тому

      Guys evaru cavery water issue appo tamilnadu ku thani tarakudathanu sonnavaru.Evaru nalla manisanthan but antha visayathule kannada Veriyan.

  • @sanmedia1907
    @sanmedia1907 2 роки тому +16

    ஆழ்ந்த இரங்கல் நீங்க சென்று விட்டாலும் அனைவர்க்கும் உங்கள் நினைவும் நீங்க செய்த உதவியும் நீங்காத நினைவுகள் எல்லாம் உங்கள் ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறேன் அண்ணா... 😭😭😭😭😭😭😭😭

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +211

    நல்ல மனிதர்கள் இப்பூமியில் வாழ்வதில்லை 😭😭😭 சகோதரா தமிழ்நாட்டின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் 😭😭🙏🙏😭

  • @sureshsudarsanam472
    @sureshsudarsanam472 2 роки тому +41

    He is a real hero. Entire Bangalore is stunned, still couldn't believe yesterday existed. 😞

  • @haniyasheikmedia3100
    @haniyasheikmedia3100 2 роки тому +93

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 роки тому +44

    இவர்கள் தான் உண்மையான மனித கடவுள் 😍💖🙏🙏🙏🙏🙏

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 роки тому +52

    இங்குள்ள நடிகர்கள் தமது சொகுசு காருக்கு இறக்குமதி வரி கட்டமாட்டான்

  • @mukilg2418
    @mukilg2418 2 роки тому +7

    உண்மையிலே நீங்கள் சிறுவயதில் புனிதர் என்ற பெயருக்குஏற்றதுபோல் நீங்கள் செய்ததொண்டு வாழ்க்கையில்மறக்கமுடியாது உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவணை பிராத்க்கிறேன்

  • @vetrivel-
    @vetrivel- 2 роки тому +119

    RIP. புனிதனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏
    ஜெய் ஹிந்த்!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @purusothamanpurusoth1974
    @purusothamanpurusoth1974 2 роки тому +13

    வாழ்தல் இவரை போன்று வாழ வேண்டும்.

  • @haniyasheikmedia3100
    @haniyasheikmedia3100 2 роки тому +46

    நம்ம ஊர்ல யும் தான் இருக்காரு சூப்பர் ஸ்டார் னு தண்டதுக்கு

    • @AkAk-tz6zs
      @AkAk-tz6zs 2 роки тому +11

      அவன் சூத்ததான் இன்னும் நக்கிட்டு இருக்கானுங்க

    • @AmibigaverynicesongTamil
      @AmibigaverynicesongTamil 2 роки тому +4

      👌👌👌👌👌👌

    • @gowthamshigo5835
      @gowthamshigo5835 2 роки тому

      😂😂😂😂

  • @velum9555
    @velum9555 2 роки тому +7

    பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😭😭😭😭

  • @dharanij285
    @dharanij285 2 роки тому +165

    🥺RIP PUNITH RAJKUMAR SIR 🥺 நல்ல மனம் படைத்ததால் தான் இறைவன் உங்களை அழைத்துள்ளார் இந்த கேடுகெட்ட உலகின் இருக்காதே என்னுடன் வா என்று 🥺

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 2 роки тому +12

    I haven't watched many films of yours, but there is a missing feel of a great human being whom I know. RIP Puneeth sir from all Tamilnadu cinema fans💯💔

  • @KKvillagefooddiary
    @KKvillagefooddiary 2 роки тому +134

    நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது உண்மை... இரண்டு வருடங்களாக நிறைய இழப்புகள்... எல்லாரும் அவங்க வாழ்கையை வாழ கடவுள் துணை இருக்கணும்😔😔

  • @punithamuthu2986
    @punithamuthu2986 2 роки тому +31

    இவ்வளவு நல்ல மனிதரை கடவுள் இன்னும் கொஞ்ச காலம் வைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ ஏழை மக்களுக்கு சேவை செய்திருப்பார் 😢😢

    • @thendralprithu6932
      @thendralprithu6932 2 роки тому

      நல்ல மனிதர் நீண்ட நாள் வாழ விடுவாதிலை இந்த பூம்மி

  • @vijaykumar-eq8ft
    @vijaykumar-eq8ft 2 роки тому +70

    நல்ல மனிதர், நல்ல முறையில் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்

  • @menaga9085
    @menaga9085 2 роки тому +10

    Never knew about him before his death. After death ,I m googling much about him. Very inspiring person , real hero . Departed very soon.😭RIP 😭😭

    • @thinessanggar7456
      @thinessanggar7456 2 роки тому +1

      Appadiye cavery water issue appo tamilnadu ku thani tarakudathanu sonnathu therinjikonge.

  • @eyeview3672
    @eyeview3672 2 роки тому +16

    Thank u polimer news for this precious golden words about punith

  • @anandshanthi6912
    @anandshanthi6912 2 роки тому +3

    மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்று வாழ்ந்தவர்...வாழ்க அவர் புகழ்

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 2 роки тому +89

    நல்ல மனிதர் வாழ்க்கை கொஞ்சம் நாளைக்கு தான் என்று சொல்லுவார்கள் உண்மைதான் போல உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 இறந்த பின்னும் நீங்கள் செய்த நல்ல செயல்கள் இந்த உலகில் வாழ்ந்துக்கொண்டே இருக்கும் அதை உங்கள் கண்கள் பார்க்கும் 😭

  • @vinotharaymond244
    @vinotharaymond244 2 роки тому +19

    Good peoples can't live in this world..but now your a historical person for every one.. Rest in peace sir

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 роки тому +36

    புனிதர் புனித் ராஜ்குமார்... வாழ்க

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 роки тому +3

    மிகுந்த மனவேதனை !!!நல்ல மனிதர்களை ஆண்டவன் ஏனோ சோதிக்கிறார்!!

  • @justinreagen4785
    @justinreagen4785 2 роки тому +103

    Sorry sir, Good people’s can’t live in this world, but now you’re a historical person for everyone! RIP sir 💐😭😭😭🙏🏻

  • @vivasayam902
    @vivasayam902 2 роки тому +19

    கெட்டவர்களை பூமியில் இருக்க வைத்து நல்லவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்வார் கடவுள் 😭😭😭😭😭😭😭ஆழ்ந்த இரங்கல்

    • @anithaharikumar9251
      @anithaharikumar9251 2 роки тому

      @@wz_sw அன்பே சிவம் ஒன்றே என்றும்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 роки тому +26

    உயிரோடு இருக்கும் போது
    கொண்டாடுவதில்லை 😭👍

  • @athmalingamCT
    @athmalingamCT 2 роки тому +8

    மணிநேய மிக்க புனித் ராஜ் குமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @sekarraj3618
    @sekarraj3618 2 роки тому +25

    நல்ல உடற்பயிற்சி செய்து ஆரோக்யமா இருந்தவர் எப்படி மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்க முடியும் 😭
    எல்லாம் கடவுள் கையில்தான் இருக்கிறது Rip punith rajkumar sir

    • @astergarden968
      @astergarden968 2 роки тому +2

      அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

    • @covidprotestsworldwide8411
      @covidprotestsworldwide8411 2 роки тому +1

      இவர் கொரோனா ஊசி முதல் டோஸ் ஏப்ரல் 7 அன்று போட்டு இருந்திருக்கிறார்.ஊடகங்கள் இதை பத்தி பேச மாற்றங்க.
      விவேக் ஐயாவுக்கு நடந்த மாதிரிதான்.

  • @gopis8124
    @gopis8124 2 роки тому +9

    ஒருவர் இறந்த பின் தான் அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை வெளிப்படுத்தும் இந்த ஊடகங்கள்...

  • @shankarmechshankarmech7023
    @shankarmechshankarmech7023 2 роки тому +48

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ....., இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.... 🙏🙏🙏🙏

  • @karunanithikannan3880
    @karunanithikannan3880 2 роки тому +1

    உண்மையான ரசிகர்களின் நண்பர்🙏🏻ஆழ்ந்த இரங்கல்💐💐💐

  • @vijayarajavijayaraja5852
    @vijayarajavijayaraja5852 2 роки тому +12

    I am very very miss you na உங்க டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @RajKumar-to4df
    @RajKumar-to4df 2 роки тому +10

    எங்கள் தெருவில் ஒரு குடிகார நண்பர் இருக்கார்.தினமும் குடிக்கும் நல்ல பழக்கம் உள்ளவர்.இப்போது அவர் வயது 65

  • @malathidiana9963
    @malathidiana9963 2 роки тому +13

    He's real super hero such a Good Human .. no one can replace Him anymore.. We missed him😭😭

  • @keerthikakeerthika1861
    @keerthikakeerthika1861 2 роки тому +1

    I don't know who you are but now he such a wonderfull human being. Salute brother. Rest in peace.

  • @aravindkumar08
    @aravindkumar08 2 роки тому +10

    I have never seen no one like him...he is so good hearted person 😭😭😭

  • @SridharNataraj
    @SridharNataraj 2 роки тому +10

    He is real Hero and kind hearted. He earned for need people.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +6

    ஜாதி , மதம் , இனம் , மொழி கடந்து ஒரு மனிதனை உலகில் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் இடம் " கலை & திரைப்படம் " மட்டுமே ❤️ 🙏..........
    அந்த " கலை " இருக்கும் வரை ஒரு " கலைஞன்க்கு " இறப்பு என்பதே கிடையாது ❤️ 👍 அவர் இல்லை யென்றாலும் அவரின் சிறந்த படைப்புகள் மூலம் மக்களிடம் என்றைக்குமே வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் ❤️ ❤️ 💪 🙏......Rip @ Puneeth Rajkumar 😢😢 ❤️ 🙏 🙏

  • @maniadhithyan
    @maniadhithyan 2 роки тому +6

    அந்த கண்ண pera கூடிய ஒருவர் தான் இந்த இந்திய மண்ணின் அதிர்ஷ்டசாலி..

  • @jaikumar-vy3jf
    @jaikumar-vy3jf 2 роки тому +10

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @indiangenie4338
    @indiangenie4338 2 роки тому +4

    நீ ரொம்ப நல்லவன் என்பதால் நீ என்னிடம் வா என இறைவன் உன்னை கூடிகொண்டானா நண்பா.நீ எங்கிருந்தாலும் அங்கு சொர்க்கமே

  • @simonpetervideos6224
    @simonpetervideos6224 2 роки тому +12

    ஆழ்ந்த இரங்கல் ஒரு நல்ல மனிதர் புனித் ராஜ்குமார்

  • @prem91
    @prem91 2 роки тому +27

    ஆடுகிற ஆட்டமும்
    ஓடுகிற ஓட்டமும்
    ஓர் நாள் நின்று போகும் கூடுகிற கூட்டமே சொல்லும் நீ யார் என்பதை

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 роки тому +21

    இளம் வயது மாரடைப்பு..😟😞அதிக மன அழுத்தமும், பரபரப்பான வாழ்க்கை முறையும் காரணமாகிறது..ஆழ்ந்த இரங்கல்கள்..😭😢😢

    • @covidprotestsworldwide8411
      @covidprotestsworldwide8411 2 роки тому

      இவர் கொரோனா ஊசி முதல் டோஸ் ஏப்ரல் 7 அன்று போட்டு இருந்திருக்கிறார்.ஊடகங்கள் இதை பத்தி பேச மாற்றங்க.
      விவேக் ஐயாவுக்கு நடந்த மாதிரிதான்.

  • @sguruchandran4950
    @sguruchandran4950 2 роки тому +11

    மிக நல்லவர்கள் எல்லாம் ஆண்டவன் வாழ வைப்பது இல்லை நான் செய்வதை இவன் செய்கிறானே என்று அவர்களை சீக்கிரம் பறித்துக் கொள்கிறார்.

  • @kn-cj2le
    @kn-cj2le 2 роки тому +46

    இப்போது நல்லவர்கள் வயது குறைந்தவர்களே விரைவில் இறக்கின்றனர்... RIP

  • @ksj3045
    @ksj3045 2 роки тому +12

    புனிதன் புனித் ராஜ்குமார் இறைவன் காலடியில் இளைப்பாறட்டும்... வாழ்க உமது புகழ்...

  • @udhaya2461
    @udhaya2461 2 роки тому +28

    நல்ல மனிதர்களை காண்பது அரிது... ..

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 2 роки тому +5

    ஏனோ நல்லர்கள் எல்லாம் ரொம்ப நாள் வாழ்வதில்லை...
    கண்ணீர் அஞ்சலி

  • @sreevno1
    @sreevno1 2 роки тому +18

    A good hearted person... RIP

  • @arumugapandi3143
    @arumugapandi3143 2 роки тому +8

    ஆனால் இவர் தமிழர் நல்ல மனிதர் இவர் சொந்த ஊர் ஈரோடு

  • @naveenvenkatdev5245
    @naveenvenkatdev5245 2 роки тому +35

    கடினா உடற்பயிற்சி செய் கூடாது... நடைபயிற்சி நல்லது 🙏🏻... யாரும்... கடினம் மன உடற்பயிற்சி பண்ண வேணாம் மக்களேய் 🙏🏻🙏🏻 rip puneeth sir😭

    • @covidprotestsworldwide8411
      @covidprotestsworldwide8411 2 роки тому +3

      இவர் கொரோனா ஊசி முதல் டோஸ் ஏப்ரல் 7 அன்று போட்டு இருந்திருக்கிறார்.ஊடகங்கள் இதை பத்தி பேச மாற்றங்க.
      விவேக் ஐயாவுக்கு நடந்த மாதிரிதான்.

    • @aaseevagaalai6800
      @aaseevagaalai6800 2 роки тому

      @@covidprotestsworldwide8411 Oh...

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому

      நீ எழுதுற தமிழைப் பார்த்து
      தமிழே தூக்கு மாட்டிக்கும்...!
      உனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியனின்.......,...ஐ தொட்டு
      கும்பிடணும்.

    • @naveenvenkatdev5245
      @naveenvenkatdev5245 2 роки тому

      @@jesurajanjesu8195 உனக்கு உன் பிரச்சனை.....

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому

      @@naveenvenkatdev5245 டேய் தமிழாடா எழுதியிருக்கிறாய்..
      அரவேக்காடு....இது என்னோட
      பிரச்சினையாடா முட்டாள்..😒😒😒😒😒😒

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 2 роки тому +38

    தமிழன் எனக்கே கண்ணு கலங்குது நல்ல மனிதரை இந்த உலகம் இழந்து விட்டது 😢😢😢

    • @thinessanggar7456
      @thinessanggar7456 2 роки тому

      Ennakum varutham pa,but avaru cavery water issue appo tamilnadu ku thani tarakudathanu sonnathu than ennaku manasu valikuthu.

    • @saravananthangadurainadar3502
      @saravananthangadurainadar3502 2 роки тому

      Avarum tamilan than

    • @gokulkrish8061
      @gokulkrish8061 2 роки тому

      @@thinessanggar7456 cauvery issue appo tamilargalukku support panna ore actor tamilnadu namaku brothers and sisters sonnaru so avangalukku modha thanni kudungannu sonnaru puneeth rajkumar this is truth nambikkai illana bayilwan ranganadhan videos paarunga.vera endha actorsum apdi pesala inga vijayakanth epdiyo anga avaru

    • @thinessanggar7456
      @thinessanggar7456 2 роки тому

      @@gokulkrish8061 bro athe mari punnet,darshan,upendra lam cauvery issues le tamilnadu ku against ah pesunanganu,enge ulle tamilar amaipellam naalu per meleyum case file pannirukange,athuku youtube video kude erukku,i will send link bro.

    • @gokulkrish8061
      @gokulkrish8061 Рік тому

      @@thinessanggar7456 avanga summa solluvanga bro ivar tamilargalukku unmaiya support pannaru adha bayilwan innum neraiya per sollirukaanga

  • @Maduraikaran06
    @Maduraikaran06 2 роки тому +54

    நல்ல மனிதர்களையே இறைவன் விரைவில் அழைத்துக்கொள்கிறார்.ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @santhoshm83
    @santhoshm83 2 роки тому +10

    இவர் செய்த தர்மங்கள் கூட கடமை தவறிவிட்டது.இந்த நல்ல மனிதரின் உயிரைக் காக்காமல்..

  • @rasul90skids28
    @rasul90skids28 2 роки тому +21

    நல்லவர்கள் எல்லோருமே சீக்கிரம் இந்த உலகை விட்டு பிறிந்துவிடுகிறார்கள்

  • @sarannath2036
    @sarannath2036 2 роки тому +3

    Appu sir that u are still living in our heart😭❤️❤️❤️❤️❤️❤️

  • @santhiyaramji9795
    @santhiyaramji9795 2 роки тому +13

    Nallavangayellam seekiram sethuranga oh my god.....RIP sir...💐💐💐💐

  • @user-ed4cn8gu2r
    @user-ed4cn8gu2r 2 роки тому +8

    இவரின் சேவைக்காக இறைவன் அருளால் மோட்சம் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய

  • @mcsonyd222
    @mcsonyd222 2 роки тому +14

    This Star's death affected whole *South INDIA* !!! RIP *Appu* 😭🥺

  • @virginc.virgin4185
    @virginc.virgin4185 2 роки тому +2

    ❤நல்ல மனிதர்கள் வாழ நமக்கு கொடுப்பினையில்லை❤

  • @mystylemyway8184
    @mystylemyway8184 2 роки тому +5

    Great son. Great actor.good dancer.. .. finally good human being. .. rip appu sir .. we really Miss u

  • @learnenglishanddrawingscra8827
    @learnenglishanddrawingscra8827 2 роки тому +3

    I didn't know him before but yesterday I saw him on television and also heard about he had a golden 💓 after that I felt sad for him .. it's a rare to find good hearted people in the world..rest in peace sir .. now we're bow and also saying you a massive thanks ..,🙏🙏🙏🙏🙏🙏

  • @sreehari1186
    @sreehari1186 2 роки тому +26

    For good person no place in this world... He is great.. He is real hero

  • @leenarosy299
    @leenarosy299 2 роки тому +5

    Neat,short n perfecta sonninga Appu sir pathi...its really good to hear in tamil news channel...RIP Appu sir...

  • @apisan13
    @apisan13 2 роки тому +13

    மறைந்தது மனிதநேயம்
    RIP Sir 🙏

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 2 роки тому +1

    நல்ல மனிதர்கள் இந்த மண்ணில் நீண்ட காலம் வாழ முடியாது எனது ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +29

    அனைத்து மக்களும் உடல் நலத்தை பேணி காக்கவும்

  • @sathisrajaram1934
    @sathisrajaram1934 2 роки тому +13

    மனித நேய மனிதர் இறைவன் சீக்கிரம் அழைத்துக்கொண்டார், அதே நேயத்துடன் மீண்டும் பாரதத்தில் பிறக்க வேண்டும்

  • @kjganes
    @kjganes 2 роки тому +17

    நல்ல மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை

  • @v.rajancoolimuttomvenkatra8088
    @v.rajancoolimuttomvenkatra8088 2 роки тому +2

    What a great man He was !!! Really Good character person..What a humanity He has!! Great loss his family& Karnataka people..👏👏👏

  • @ajinajin6511
    @ajinajin6511 2 роки тому +21

    எதுக்குடா நீங்க எல்லாம் நல்லது பண்றீங்க நல்லது பண்ணாம இருந்திருந்தா உயிரோட இருந்துருக்குலம் அட போங்கடா 😭😭😭

    • @harshithabalan4760
      @harshithabalan4760 2 роки тому

      Crt bro😞

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 роки тому

      @@harshithabalan4760 ama bro nalladu pannadu nala poitara

    • @harshithabalan4760
      @harshithabalan4760 2 роки тому

      @@subramanisujayvinsen4100 may be it's true bro ipo lam naladhu pana tana indha nilama varudhu

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 роки тому

      @@harshithabalan4760 48school 1800 students mudior ellathirkum anada ashram thirkum avarudaya varumanathila padi selavu panniurukkaru nan bengalore la than erukken

    • @harshithabalan4760
      @harshithabalan4760 2 роки тому

      @@subramanisujayvinsen4100 bro na thapa sola la nan sldren indha mari naladhu pana manushan ipo ilayei nu varutham avlo ta mathapadi thapa sla la bro

  • @santhiyamohanraj2520
    @santhiyamohanraj2520 2 роки тому +1

    i dont know before him. but i cant stop crying. miss u so much

  • @lakshmanlakshman704
    @lakshmanlakshman704 2 роки тому +17

    அவர் இறக்கவில்லை நல்ல மனிதன் இறக்கமாட்டான்

  • @gloryglorysweetie4302
    @gloryglorysweetie4302 2 роки тому +1

    Real super star..... Man of humble...

  • @pramilaflower8957
    @pramilaflower8957 2 роки тому +62

    நல்லவர்கள்பூமியில்கடவுள்வாழவிடமாட்டார்ஓருநடிகர்ஏப்படிவாழவேண்டும. எண்றுஏடுத்துக்காட்டு

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 2 роки тому +2

    நல்ல மனிதர்கள் நீண்ட நாள் வாழ்வது இல்லை மிகவும் வருத்தமாக உள்ளது கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறான் என்று தெரியவில்லை சகோதரனுக்கு என் ஆழ்ந்த இரங்கல் ,,😭Rip