ஹிஜ்ரீ சிந்தனைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • மௌலானா சதீதுத்தீன் பாகவி
    ADYAR AALIM SADHEEDHUDHEEN
    / salaamstudiotamil
    / salaamstudiotamil
    www.youtube.com/ @SalaamStudioTamil
    #salaamstudiotamil #salaamstudio #salaamstudiokids #islam #allah #hadees #தமிழ் #பயான் #tamil #bayan #hijri1446 #hijrah #hijri1445

КОМЕНТАРІ • 3

  • @littleqaritamil
    @littleqaritamil Місяць тому

    மாஷா அல்லாஹ்!
    ஹிஜ்ரத் செய்த மாற்றத்தைக் குறித்த மிக அருமையான விளக்கம், ஹஜரத் அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) அதிகதிகமாக கிருபை செய்வானாக.
    ஹஜரத் அவர்கள் உமர்(ரழி) அவர்களைப் பற்றி குறிப்பிட்டதில் ஒரு சிறிய மாற்றம் அதாவது உமர்(ரழி) அவர்களை நாம் கலீஃபா என்று மட்டுமே அழைக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் ஜனாதிபதியாக செயல்பட்டது கிடையாது. கலீஃபாவுக்கும் ஜனாதிபதிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.
    எப்படி ஒரு பிரதமரை ஜனாதிபதி என்று அழைக்க முடியாதோ, ஒரு சர்வதிகாரியை பிரதமர் என்று அழைக்க முடியாதோ, ஒரு மன்னரை பிரதமர் என்று அழைக்கமுடியாதோ அதுபோலவே ஒரு கலீஃபாவை ஜனதிபதி என்றோ மன்னர் என்றோ நாம் அழைக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஆட்சி பொறுப்புகள். எனவே அதற்கேற்றவாறு அழைப்பதே சாலச்சிறந்தது.
    அதுவுமில்லாமல் இப்போது உலகெங்கும் அதிஅற்புதமான ஆட்சிபொறுப்பான கலீஃபா எனும் சொல் பூதாகாரமாக காட்டப்பட்டு வருகிறது. அதன் உண்மையான விஷயத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டியது முஸ்லிம்களின் அதிலும் முக்கியமாக ஆலிம்களின் கடமையாக இருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 Місяць тому

    اللهمَّ صلِّ على محمَّد ﷺ وعلى آل محمَّد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَك حميدٌ مجيد
    ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ
    اللهمَّ بارِك على محمد ﷺ وعلى آل محمَّد كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَّك حميدٌ مجيد

  • @KhalifaUmar.
    @KhalifaUmar. Місяць тому

    Unga contact number please.