🔴LIVE: அடுத்து என்ன? அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Annamalai Pressmeet | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • 🔴LIVE: அடுத்து என்ன? அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | Annamalai Pressmeet | BJP

КОМЕНТАРІ • 565

  • @jayshriram4649
    @jayshriram4649 4 місяці тому +59

    தோல்வியே வெற்றியின் படிக்கட்டு வாழ்க அண்ணாமலை வளர்க பிஜேபி

  • @sivasrisugumar7909
    @sivasrisugumar7909 4 місяці тому +70

    தோல்வியை கண்ணியமாக ஒப்புக் கொண்டு EVM ஐ குறை சொல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியது.

  • @Aracheetram-c7l
    @Aracheetram-c7l 4 місяці тому +53

    அண்ணாமலை தலைவா... எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்.. பின்னால் நிழலாய் வருவோம்... தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்... விழுந்தால் விதையாய் எழுவோம்...

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 4 місяці тому +36

    உங்கள் குரலை கேட்பதற்காக மிகவும் ஆவலுடன் இருந்தேன்.
    உங்களுடைய திட்டம் வியூகம் வெற்றி பெற தொடங்கி விட்டது. நீங்கள் வராவிட்டாலும் ஓட்டு வங்கி கூடி கொண்டு வருகிறது. எதிர்காலம் உங்களுக்கு பிரகாசமாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

  • @umathiyagu1106
    @umathiyagu1106 4 місяці тому +164

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணாமலை

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 4 місяці тому +31

    BJP isa very positive party. Will bounce back in Tamilnadu and form the government in 2026.

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 4 місяці тому +92

    திரு. அண்ணாமலையின் உழைப்புக்கு பாராட்டுக்கள் !
    40 போண்டா தின்னிகளை மீண்டும் தேர்ந்தெடுத்த தமிழக வாக்காளர்களுக்கு - என்ன கெட்ட வார்த்தையெல்லாம் இருக்கோ அதையெல்லாம் சொல்லி நீங்களே திட்டி நீங்களே காரி துப்பிக்கொள்ளுங்கள்.

    • @shanthivijayanand7288
      @shanthivijayanand7288 4 місяці тому +3

      😂

    • @sanaullah.5531
      @sanaullah.5531 4 місяці тому +2

      உங்க வீட்டுல உள்ள அனைவரும் dmk கூட்டனிக்கு தான் ஓட்டு போட்டதா கேள்விப்பட்டேன் எப்படி அவங்களையும் சேர்த்து திட்டட்டுமா????? 🤑🤑🤑🤑

  • @mari-ds7wp
    @mari-ds7wp 4 місяці тому +204

    அண்ணாமலை நிங்க வந்த பிறகு தான் பிஜேபி கிராமப்புறங்களில் தெரிகிறது 🎉🎉

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 4 місяці тому +6

      இப்படியே ஏத்தி விட்டு அவனை லூசாகிட்டேங்கடா

    • @mari-ds7wp
      @mari-ds7wp 4 місяці тому

      @@sureshmadurai5044 தோல்வியை சந்திக்காத அரசியல் தலைவர்கள் யாரும் கிடையாது உண்மையாக சொல்கிறேன் நண்பா இவர் கட்சிக்கு வந்த பிறகு தான் இவ்வளவு வளர்ச்சி இப்போது நடந்த ஓட்டு சதவீதகத்தை பாருங்க இல்லை இவரை போல இப்போது உள்ள தலைவர்கள் யாரவது ஒருத்தரை இப்படி பிரஸ் மீட் குடுக்குறாங்களா 5 நிமிடம் தாக்கு பிடிக்க மாட்டாங்க நண்பா பிரஸ்மீட் ல

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому

      அதனாலதான், அண்ணாமலைக்கு ஓட்டு போடல போல . ஹா ஹா ஹா

    • @seethaperi
      @seethaperi 4 місяці тому

      Umbuthu🤣🤣🤣🤣 dai neengaa washoutdaaa , ipo ulunthaa vote kootanivachi vanthuruku. Neenga thanchi potti potta neenga notaku kilathan😂😂😂

    • @GovindRaj-hi9vz
      @GovindRaj-hi9vz 3 місяці тому +2

      அண்ணாமலை அவர்களால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவனே🎉❤

  • @balaji.c7584
    @balaji.c7584 4 місяці тому +62

    தம்பி இந்த தைரியம் போதும் எக்காரணத்தைக் கொண்டும் எங்களை விட்டு விலக வேண்டாம் எங்களுக்கு ஆண்டவன் கொடுத்த பொக்கிஷம் நீங்கள்

  • @Nambharath
    @Nambharath 4 місяці тому +76

    மிக சிறப்பான இந்த பதிவுக்கு பின் இப்போது தான் கொஞ்சம் தெம்பாக இருக்கிரது தலைவரே...என்றும் நாங்கள் உங்கள் வழியில். ❤❤❤❤ Annamalai Rocks

  • @SambathSamyuth
    @SambathSamyuth 4 місяці тому +52

    நான்காவது முறையாகவும் மோடி ஜி வருவார்

  • @meerakrithivasan754
    @meerakrithivasan754 4 місяці тому +54

    படிப்படியான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லும் கட்சியாக பரிணமிக்கும். வாழ்த்துகள்

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 4 місяці тому +24

    வாழ்த்துக்கள் அண்ணாமலை தம்பி 🎉 உங்கள் உழைப்பும், தன்னம்பிக்கையும் வெல்லும் 🙏

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 4 місяці тому +3

    Neenga jeipeenga Anna 💐💐👍👍👍👍❤❤❤❤❤❤

  • @ganeshk9696
    @ganeshk9696 4 місяці тому +11

    சூப்பர் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @umathiyagu1106
    @umathiyagu1106 4 місяці тому +104

    இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாமே முழுமையாக வரவாழ்த்துக்கள்

  • @Nambharath
    @Nambharath 4 місяці тому +68

    வெற்றி படிகள், Annamalai என்றும் மக்கள் panniyil

  • @classiceswaran8383
    @classiceswaran8383 4 місяці тому +85

    இன்றும் என்றும் எங்களின் ஆளுமை திரு அண்ணாமலை 👍🙏🙏🙏

  • @healerrvanisaiprakash8839
    @healerrvanisaiprakash8839 4 місяці тому +32

    I feel so sorry you lost the election ,but we are waiting to see you as our future chief minister and prime minister

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 4 місяці тому +80

    Don't worry Mr. Annamalai. You haven't failed. People of coimbatore who failed. God bless you. Continue your work❤

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +5

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

    • @palaniswamys7386
      @palaniswamys7386 4 місяці тому +4

      That’s true and great statement sir

    • @divakaranselvaraj4017
      @divakaranselvaraj4017 4 місяці тому +4

      @@palaniswamys7386 these people won't elect right candidate sir. See on December after rainfall they will come and scold DMK.

    • @subhurajaraja7266
      @subhurajaraja7266 4 місяці тому +2

      Fact

    • @vk6945
      @vk6945 4 місяці тому +1

      @divakaranselvaraj
      Make correction to ur words. people of coimbatore who were not vote,unaware of politics of tn, or support annamalai are only responsible for the lost and his lost makes pain to coimbatore people who is the supporters of annamalai.dont blame all cbe people.i don't know which district you are. In 2021 CM election DMK not got a single MLA from Coimbatore. DMK complete wash out in coimbatore. Can i blame ur district people for that?. Brother first understand why annamalai contested in coimbatore. Bcoz max. coimbatore people support bjp like kanyakumari people.central bjp knows that.3rd corner competition with most popular dravidian parties like dmk, admk causes unexpected lost.annamalai not failed by coimbatore people he got 4.5lakh votes and got 2nd place.he trailed admk behind him.. His hardwork gives him such a position but he have to put more effort against these huge money power dmk frauds.annamalai realised this. I hope he will success in upcoming elections. I am from coimbatore..i strongly believes that this annamalai will one-day lead tamilnadu.

  • @muthuramn5567
    @muthuramn5567 4 місяці тому +72

    பொறுத்தார் பூமி ஆழ்வார்

  • @subramanianraman4030
    @subramanianraman4030 4 місяці тому +36

    Belated Birthday wishes to Annamalai ji.
    தங்களின் பணி தொடரட்டும்

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 4 місяці тому +15

    We are all with you Anna....You are our only hope......Please fight without letting up.....God will bless you....

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 4 місяці тому +90

    இவரின் தோல்விக்கு காரணம் கோவை மக்கள் தான்...(மக்கள்... பணத்துக்கு மயங்கி விட்டார்கள்....)😮😮😮😮😮😮😮😮

    • @sanaullah.5531
      @sanaullah.5531 4 місяці тому

      மக்கள் மயிருக்கு மயங்கிட்டாங்க.போடா நல்லா வந்துடும் வாயில... பிட்டு படம் எடுக்குறவன் ஆட்டுக்குட்டி. அது எல்லோருக்கும் தெரியும் இவன் லட்சணம். ஜெயிச்சானு வை. ரோட்லயே bf படம் எடுப்பான்.. அவ்வளவு நல்லவன்

    • @krishnasai7506
      @krishnasai7506 4 місяці тому

      Dabbu Naa na bonda. Anta Dravidian pitchi. Àmbedkarism vodichindi

  • @vikram6547
    @vikram6547 4 місяці тому +26

    Very Gentle Speech about NTK... 🔥💥🔥🔥🔥

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому

      Isn't he the one who arrogantly boasted that NTK will not exist after this election ? lol
      கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா.

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 4 місяці тому +67

    Great Annamalai sir

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +4

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 4 місяці тому +1

      NOTA

    • @VenkatesanS-tx2rn
      @VenkatesanS-tx2rn 4 місяці тому +4

      DMK vote % in 2019MP is 33 something and in 2024MP is 26% something. DMK vote declined 6%.

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it 4 місяці тому +22

    ஆர் கே நகர் தேர்தலில் திமுக செய்ததை இன்று கோவையில் அதிமுக செய்துள்ளது

  • @sivananthan3101
    @sivananthan3101 4 місяці тому +87

    YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM PALLANDU VALLGA ❤❤❤❤

    • @palaniswamys7386
      @palaniswamys7386 4 місяці тому +1

      That’s very true sir

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +1

      ​@@palaniswamys7386YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @srinivasansrini2910
    @srinivasansrini2910 4 місяці тому +47

    என்றும் உங்களோடு அண்ணாமலை அண்ணா❤️❤️🇮🇳🇮🇳🇮🇳

  • @sivasrisugumar7909
    @sivasrisugumar7909 4 місяці тому +43

    அண்ணாமலை அவர்களின் பேச்சை நன்றாக கவனியுங்கள் வெற்றி பெற்றவர்களே.வாழ்த்துக்கள்.

  • @selvapaul9798
    @selvapaul9798 4 місяці тому +31

    வாழ்க அண்ணாமலை 🎉🎉🎉

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 4 місяці тому +16

    திமுக...குறுக்கு வழியில் வெற்றி பெற்று ஆட்சி பிடிப்பதில் என்ன பெருமை.....😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 4 місяці тому +11

    வாழ்த்துகள் அண்ணாமலை அவர்களே 🌹

  • @bhaskarib68
    @bhaskarib68 4 місяці тому +14

    We are with you Annamalai Ji. You will definitely succeed in 2026. Please don't loose heart.

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 4 місяці тому +27

    களத்தில் நாங்கள் ரெடி . தலைவரின் வழிகாட்டுதல் படி . பாரத் மாதாகி ஜே.

  • @nandagopalj8830
    @nandagopalj8830 4 місяці тому +47

    ACEPTED ALL YOUR POINTS . FUTURE WILL BE OURS

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +3

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @nandagopalj8830
    @nandagopalj8830 4 місяці тому +28

    CONGRATS , SALUTING YOUR & YOUR TEAM HARD WORK .
    ADVICE YOUR TEAM , TO WORK SMART ALSO. LET GOD'S BLESSINGS WITH YOU & YOUR TEAM

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @hemabaalu
    @hemabaalu 4 місяці тому +26

    Jaya Jaya Jaya சக்தி பாரத தேவி கி ஜெய்

  • @AlagappanKasthuri
    @AlagappanKasthuri 4 місяці тому +45

    You are great anna

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +3

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 4 місяці тому

      இப்படியே ஏத்தி விட்டு அவனை லூசாகிட்டேங்கடா

    • @lalithasivakumar4592
      @lalithasivakumar4592 4 місяці тому

      ⁠unpole ketta sakthiyale ellorum suffer pannaporom

    • @lalithasivakumar4592
      @lalithasivakumar4592 4 місяці тому

      Tamilnadu people didn’t realize what’s good for all

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 4 місяці тому +114

    தோல்வி அடைந்தாலும் அமைதியான முறையில் பதில் சொல்லும் இவரின் பக்குவம் யாருக்கு வரும்....🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому +3

      எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா.
      ஆடு கசாப்புக்கு ரெடி. ஹா ஹா ஹா ஹா.

    • @balasubramaniannatarajan9299
      @balasubramaniannatarajan9299 4 місяці тому +3

      A rare politician.

    • @balamurugann6572
      @balamurugann6572 4 місяці тому +4

      ​@@pookuti6605போடா 2க்ககு பிறந்தவனே அவர் நேர்மைடா நீங்க தொற்காததா கூந்தா😂😂

    • @ASGS797
      @ASGS797 4 місяці тому

      எல்லாம் மோடியின் ட்ரைனிங்... நாடகம் நல்லா நடத்துங்க

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому

      @@balamurugann6572 உன் பிறப்பை பத்தி நான் கேட்கவேயில்லையே . ஹா ஹா ஹா ஹா.

  • @srkmoving1664
    @srkmoving1664 4 місяці тому +22

    We are sorry Mr.Annamalai Ji. It was our loss that you didn’t win 😢

  • @vijimathi355
    @vijimathi355 4 місяці тому +69

    உண்மை ஒரு நாள் வெல்லும் அன்று ஊரே உன் பேர் சொல்லும் கலங்காதே தம்பி

  • @saradambalv7584
    @saradambalv7584 4 місяці тому +40

    நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் அறிவுக்கூர்மையும் பெற்ற அண்ணாமலை அவர்களுக்கு இது வெற்றியின் முதல் படி.பா.ஜ.பா 2026ல் அரியணையில் அமரும்.இது உறுதி.

  • @ramakrishnanchinnasamy973
    @ramakrishnanchinnasamy973 4 місяці тому +18

    அடுத்து என்ன? யார் எப்படி பேசினாலும் அரசியலில் நுழைந்த அன்று இருந்த அதே பணிவு, நாகரீகமான பேச்சு, பொறுமை ஆகியவை மட்டுமே திரு அண்ணாமலை அவர்களுக்கு நன்மை பயக்கும். பெருமை சேர்க்கும்.

  • @devaindran266
    @devaindran266 4 місяці тому +4

    வாழ்த்துக்கள்...... உங்கள் அறிவும், நேர்மையான அரசியலும் இந்த மக்களுக்கு தேவை........

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 4 місяці тому +32

    2026 தான் நமது அண்ணா மலைஜி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைப்பது தான் உறுதியான இலக்கு

  • @vashanthykrishnan1868
    @vashanthykrishnan1868 4 місяці тому +14

    Ypu are great Anna . Keep on going. The victory is yours

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 4 місяці тому +36

    An outstanding leader who has won the heart of the people. This is not at all a defeat to bjp. They would come back with extra energy

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +1

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

    • @palaniswamys7386
      @palaniswamys7386 4 місяці тому +2

      Sir you have not failed! You have reminded all those dear Covai colleagues not to fail to cast their valuable votes for the BJP candidates! Jai Bharath

    • @lalithasivakumar4592
      @lalithasivakumar4592 4 місяці тому

      Yes it’s our failure

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 4 місяці тому +25

    நாகரீகம் தெரிந்த மனிதர் திரு அண்ணாமலை அவர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому

      கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா.

  • @balagurupalanisamy7601
    @balagurupalanisamy7601 4 місяці тому +5

    திரு அண்ணாமலை அவர்கள் வந்த பிறகு பிஜேபி நகர் மற்றும் கிராமப்புறங்களில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 4 місяці тому +14

    Because of u only Annamalaiji, Tamilnadu people started liking BJP. If not today tomorrow u will win. Jaiho, long live.

  • @nithinmalaisamy4255
    @nithinmalaisamy4255 4 місяці тому +14

    Super thalaiva

  • @mayuriganesh633
    @mayuriganesh633 4 місяці тому +5

    Annamalai anna belated birthday wishes. Many more happy returns of the day. வாழ்க வளமுடன்

  • @SundaramBalasubramanian-b9l
    @SundaramBalasubramanian-b9l 4 місяці тому +5

    Sir vankam ayya
    Engaladhu Annamalai
    Aavarkal cm
    Victory ✌️🙏👍

  • @subavivek5796
    @subavivek5796 4 місяці тому +38

    I love the guts BJP had to not join with Dravidian parties. That's the only way to grow the party. If BJP joins Dravidian parties , then it becomes difficult to crack the Dravidian mindset of the people and the money culture. Kudos to the efforts by BJP cadre and Annamalai.

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому +3

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

    • @sha1041
      @sha1041 4 місяці тому

      Yes truly 100%. People who are only interested in winning could just use any route to win..but this man is not into winning at all. Change is needed it won't take long before people ditch Dravidian party. Udavanidhi n co anti hindu are being happy too soon. BJP will sweep clean in the near future and annamalai will be cm. I'm a big fan from another land. I wish to see him succeed. 🙏

  • @manavalankrishnan4522
    @manavalankrishnan4522 4 місяці тому +3

    அண்ணாமலை வாயை மூடிக்கொண்டிருந்தால்தான் தமிழகத்தில் BJP க்கு வெற்றி கிடைக்கும்.

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 4 місяці тому +52

    கையில் ஒரு காகிதம் கூட இல்லாமல் பேசுகிறீர்கள் அற்முதம்

  • @aruchamya4340
    @aruchamya4340 4 місяці тому +5

    மீண்டும் உங்களை எதிர்பார்கிறோம் அண்ணாமலை சார்❤

  • @sumathiravindrakumar9502
    @sumathiravindrakumar9502 4 місяці тому +6

    Annamalai ji we will always stand with you. Feeling so ... Guilty.
    Victory is ours only with your team support

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 4 місяці тому +6

    தியானம் வெல்லும், சைவ பாரதம் மலரும் அதற்கான விதை இத்தேர்தலில் நிருபிக்கப்பட்டு விட்டது, நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @arunatvsm5187
    @arunatvsm5187 4 місяці тому +18

    Great sir. we are waiting. Defeat, defeat, defeat it will move to Great Victory on soon.

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @organicmushroomfarmer3685
    @organicmushroomfarmer3685 4 місяці тому +8

    We always support Annamalai sir

  • @pasupathysubramanyam9051
    @pasupathysubramanyam9051 4 місяці тому +13

    திராவிட கட்சிகளுக்கு உங்களுடைய வளர்ச்சி நேற்றிலிருந்தே தூக்கத்தை தொலைத்திருக்கும்.எங்களை பொறுத்தளவில் அண்ணாமலை வெற்றி பெற்றவர்தான்வாழ்த்துகள் உங்களுக்கு.நீங்கள்தான் எங்கள் 2026 முதல்வர்.

    • @ramakrishnanlakshmanan9087
      @ramakrishnanlakshmanan9087 4 місяці тому

      திமுகவின், அதிமுகவின் ஓட்டு சதவிகிதம் குறைவுக்கு பாஜகவின் அண்ணாமலை அண்ணனின் உழைப்பே காரணம். அடுத்த நம் இலக்கு வெற்றிக் கோட்டை அடைவதுதான்.

  • @paramaSaravanan
    @paramaSaravanan 4 місяці тому +19

    Seeds has been sown, 11% is a great achievement. Let the seed grow the roots first, once that underground work is done, the plant (the lotus) will grow and it’s inevitable to stop the growth after that! Keep farming Annamalai bro.

  • @Revisskk99
    @Revisskk99 4 місяці тому +19

    Its a loss to TN and not to BJP

  • @jayamurlidharan6098
    @jayamurlidharan6098 3 місяці тому +1

    Will bounce back Annamalai .ji. All the best.

  • @shridharaacharya4817
    @shridharaacharya4817 4 місяці тому +2

    Good leader Annamalai

  • @youngraja669
    @youngraja669 4 місяці тому +2

    2026 கண்டிப்பாக பாஜக வெற்றி பெற்று முதலமைச்சராக வாழ்த்துகள்..‌ முதல் கட்டமாக பாஜக தொண்டர்கள் அந்தந்த தெருக்கள் வீதிகளில் ஓட்டு கணக்கெடுப்பு எடுக்கவேண்டும்..

  • @elayaperumalr3425
    @elayaperumalr3425 4 місяці тому +11

    Hai Thambi ,your efforts are appriciatable. Keep it .❤❤❤

  • @70manian
    @70manian 4 місяці тому +7

    அண்ணாமலை மற்றும் கட்சி தொண்டர்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்திற்காக பாராட்டுக்கள். என்னதான் மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு செய்தாலும் அதன் செய்தி கிராம மக்களை சென்று அடையாதது இந்த தேர்தல் முடிவின் வெளிப்பாடு. இன்னமும் பிஜேபி தொண்டர்கள் மக்களுடன் நெருங்கி அவர்களுக்கான சேவைகளை செய்யவேண்டும். அவர்களுக்கு துணையாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் வரவேண்டும். கேபின் கூட்டம், மீடியா செய்தி உதவாது. உள் கட்சி பூசல்கள் அரவே கூடாது வளர்ந்து வரும் கட்சியில். எல்லாம் இனி நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரியட்டும். 🙏

  • @rvinodkm
    @rvinodkm 4 місяці тому +3

    யோவ் என்ன மனுஷ்ய நீ இப்படி பதில் சொல்ற... Hats off annamalai sir...semma

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 4 місяці тому +40

    தமிழ்நாடு ஒரு நல்ல மந்திரியை இழந்து் விட்டது
    வெட்க கேடு ஆனால் கண்டிப்பாக காட்சிகள் மாறும் தமிழ்நாட்டு மக்களும் புரிந்து கொள்வார்கள்
    கண்டிப்பாக திமுகவை சும்மா விடக்கூடாது பணபலத்தினாலும் ஏமாற்றியும் பெறுவது வெற்றி அல்ல
    மனது வலிக்கிறது

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому +1

      எலெக்ஷனுக்கு முன்னாடி, கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா.

    • @balamurugann6572
      @balamurugann6572 4 місяці тому

      ​@@pookuti6605நீ பூ குட்டியா இல்ல புழுத்தி குட்டியா

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому

      @@balamurugann6572 எப்படி புலம்பினாலும் , தமிழ்நாட்டுல, ஒரு சீட் கூட ஜெயிக்க வக்கில்லாத கட்சி பிஜேபி தான்.ஹா ஹா ஹா ஹா.

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 4 місяці тому +13

    We stand with you annamalai sir. No need to worry. Dharma will win . This s just a small pinch. Tats all. Bjp now known to all in tamilnadu. Bjp entered into the politics of tamilnadu. 2026 we will win. God bless u. Vaazhga vallamudan. Vaazhga vallarga.

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @himesh7964
    @himesh7964 3 місяці тому +1

    Youngsters should awake listen
    Mr.Modiji and
    Mr.Annamalai speach to have patriotism join hands with them to save our country

  • @vsmavathar7425
    @vsmavathar7425 4 місяці тому +3

    இந்தியாவின் நல்ல உயர்ந்த முன்னேற்றத்திற்கு ஆதரவாக நல்ல புரிதல் உள்ள இளைஞர்கள் நிறைந்த கட்சி BJP மட்டுமே வாழ்க வளமுடன் ❤❤❤

  • @m.jayashree3353
    @m.jayashree3353 4 місяці тому +14

    Your hard work and dedication will definitely not go in vain. Please keep trying. You will definitely succeed. God is with you.

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 4 місяці тому +2

    I support Modi ji Annamalai bjp

  • @ramshankarbabu2958
    @ramshankarbabu2958 4 місяці тому +8

    வாழ்த்துக்கள் திரு.அண்ணாமலைஜி தங்கள் தலைமையில் முன்னெடுத்த நிலைப்பாடு உழைப்பு நல்ல பலனை கொடுத்துள்ளது தங்கள் பணி மேலும் சிறக்க ஒரு சமானியனாக ஒரு வேண்டுகோள் பாஜகவிற்காக பல நிலைகளில் பணி செய்யும் ஒவ்வொரு சாமானியனையும் சந்தித்து கள நிலவரம் ஆற்ற வேண்டிய பணிகளை கலந்து ஆலோசித்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @BiharLovebirdsandBudgies
    @BiharLovebirdsandBudgies 4 місяці тому +20

    Well done anana malai 🎉

    • @sivananthan3101
      @sivananthan3101 4 місяці тому

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @muruganandhanthangavel8218
    @muruganandhanthangavel8218 4 місяці тому +2

    Salute ANNAMALAI SIR

  • @spandipandi7606
    @spandipandi7606 4 місяці тому +38

    மக்கள் பணம் மட்டுமே என்பதில் உறுதியாக இருந்தார்கள்

    • @JkTubetimenews
      @JkTubetimenews 4 місяці тому +2

      Yes dear tamilnadu people wrong work

  • @kanikaramesh7397
    @kanikaramesh7397 3 місяці тому +1

    சூப்பர் அண்ணா

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @sandeeppharma10
    @sandeeppharma10 4 місяці тому +2

    Unable to understand the beautiful language, beloved leader... future is bright

  • @gummulasrujan6597
    @gummulasrujan6597 4 місяці тому +1

    Jai annamalai from Telangana

  • @rameshbabu1133
    @rameshbabu1133 4 місяці тому +14

    On seeing the Selfless Leader Annamalai's defeat. I am really scared. How my kids will grow up safer in this corrupted society ?

    • @pookuti6605
      @pookuti6605 4 місяці тому

      If you are that scared, I guess ,you can move to a State (/Country) where you can feel safe. lol

    • @rameshbabu1133
      @rameshbabu1133 4 місяці тому

      @pookuti6605 Thanks for your suggestion. I will consider it for my kids well being

  • @prithik3183
    @prithik3183 3 місяці тому +1

    Annamalai next cm❤

  • @dil1991dk
    @dil1991dk 3 місяці тому

    வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் தர்மத்தை நிலைநாட்ட என்றும் உங்களோடு நிற்போம்

  • @hariniharini8164
    @hariniharini8164 4 місяці тому +1

    A well matured and level headed response to the press people. A correct and bold person with IQ in Tamil Nadu for BJP. Still more votes would have come but people consider more symbols rather names of the contestants. But a radical change in this election is people have come out to vote.
    Long live Annamalai and BJP.

  • @raajanthiyaagu410
    @raajanthiyaagu410 4 місяці тому +3

    Super Analysis by Shri Annamalai Ji!

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 4 місяці тому +4

    Annamalai the great

  • @KathiranbanVijayaraj
    @KathiranbanVijayaraj 4 місяці тому +3

    Annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai annamalai 👍👍👍👍

  • @JsaravananPataiayappa
    @JsaravananPataiayappa 3 місяці тому

    அறவழி பயணாம் அண்ணாமலைஜி இனி முதல்வர் கலம்

  • @ABIRAMIRAJEEV
    @ABIRAMIRAJEEV 4 місяці тому +2

    Super without giving money for voting

  • @rajagopalu7334
    @rajagopalu7334 4 місяці тому +9

    இவ்வளவு கொள்ளையடித்தும்..திமுக விற்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு..நன்றி...இன்னும் லஞ்சம்..மாமுல்..ஊழல்...செய்வதற்கு அங்கீகாரம் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி...நன்றி 🙏🤣🙏

  • @malathir5551
    @malathir5551 4 місяці тому +1

    Sir won lot of people's heart soon he will come up in winning the election too..... All the best sir.....

  • @sriramguruvlogs
    @sriramguruvlogs 4 місяці тому +1

    Great quality he will became very good leader facing tough time in life will became top
    in futher and people heart

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 4 місяці тому +7

    ❤❤❤ annamalai ips tamiza

  • @devakieniyan9248
    @devakieniyan9248 4 місяці тому +2

    Congratulations annamalai sir

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 4 місяці тому +8

    இனி தான் ஆட்டம் ஆரம்பம்...🎉🎉🎉🎉அண்ணாமலைடா