திருக்குறளில் இருந்து நான் "கற்றதும் பெற்றதும்" | பாரதி பாஸ்கர் | PART - 1

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 3

  • @manomano403
    @manomano403 Рік тому +2

    விடை தேடும் பயணம்தான்
    வாழ்க்கை,
    சிலருக்கு
    விடை தெரியவில்லை..
    பலருக்கு
    கேள்வியே புரியவில்லை..

    • @manomano403
      @manomano403 Рік тому

      மிகச் சரியாக இந்த உலகத்தை நீ எதிர்கொள்கிறாய் என்றால், உலகத்தின் பலவேறு பரிமாணங்களையும் நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
      எந்தப் பாதையும் எந்தப் பயணமும் தவறானது அல்ல,
      அந்தப் பாதைதான் சரியானது என்று நீ தீர்மானித்ததற்கான காரணமே முதன்மை பெறுகிறது
      அரசியல்தான் எல்லாமே, சரி, எந்த அரசியல் மீது நீ நம்பிக்கை கொள்கிறாய்
      உனது சாதாரண வாழ்க்கையை அலட்சியம் செய்யும் எந்த அரசியலையும் நேர்களத்தில் நின்று எதிர்கொள்வதற்கு ஒருபோதும் தயங்காதே, எந்தக் காரணமும் சொல்லாதே
      மூடநம்பிக்கைகளைத் தாண்டி நட, தவிர, எந்த நம்பிக்கைகளையும் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்
      மனம் சஞ்சலம் இல்லாமல் இருக்க எது உனக்கு வழி காட்டுமோ அதை நீ நேசி
      அதை நீ நேசித்தாலும் அதன் வழியில் நீ செல்ல வேண்டியதில்லை
      நீ எப்பொழுதும் தனியாக இரு, ஏனென்றால், அப்படித்தான் சியாமளா ரமேஷ் பாபு அவர்களும் சொன்னார்கள்
      அவர்களையும் ஒரு சமூக வழி காட்டியாக அடையாளப்படுத்தி வைத்திரு

    • @manomano403
      @manomano403 Рік тому

      நிகழ் காலம் என்பதே கடந்த காலத்தின் தொடர்தான் என்பதே பலருக்கு தெரியாதபோது வரலாற்றை வாசிக்கவா போகிறார்கள் என்ன!
      யாரும் வாசித்தாலும் வாசிக்காமல் போனாலும் வரலாற்றின் தடங்களின் மீதுதானே பயணம் நடந்தாக வேண்டும்!!
      நாங்கள் சில தூரத்தைக் கடந்தானால்தான் வரலாற்றை தொடர்வதற்கான சங்கிலித் தொடரை வலுப்படுத்தியவர்கள் ஆவோம்!!!
      அறிந்தால் பயணம் சுகமாகும் அறியாவிட்டாலும் அதே பயணம் தொடரத்தான் போகிறது, என்ன தெளிந்த நல்ல ஞானம் வேண்டுவை ஆயின் அறிந்து கொள் உணர்ந்து நில் அவ்வளவுதான்!!!!
      ..
      08.09
      24.03.2023