21லிருந்து 32 வயதுடையவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய மிக முக்கிய வீடியோ.

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2022
  • 𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝 𝐢𝐧 𝐌𝐢𝐧𝐝𝐅𝐫𝐞𝐬𝐡'𝐬 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 & 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩𝐬? Please fill out the form and we will send interesting articles on self-development and keep you informed of our forthcoming workshops: mindfresh.lmnas.com/interest-...
    வருகிற டிசம்பர் விடுமுறையை எப்படி செலவழிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கீர்களா?
    வெறும் ஊர் பிரயாணம் மட்டுமின்றி அது ஒரு உபயோக பயணமாக அமைந்தால் எப்படி இருக்கும்?
    பாண்டிச்சேரியின் ஆரோவிலின் அமைதியான சூழலில் நீங்கள் குடும்பமாக 3 நாள் தங்கி கீர்த்தன்யாவின் பயிற்சியில் உங்கள் உறவுகளையும், மனதையும், உடலையும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பு உங்களைத்தேடி வரும் போது அதை தவற விடாதீர்கள்!
    மைண்ட்பிரெஷ் வழங்கும் இன்பம் - 3 நாள் குடும்பங்களாக கலந்து கொள்ளும் பயிற்சி! உறவுமுறைகளில் அதிக ஆனந்தம் மற்றும் நெருக்கம், ஒவ்வொரு உறுப்பினரின் இயல்பு மற்றும் எதிர்பார்ப்புகளின் புரிதல், “ஜெனெரேஷன் கேப்”பை திறமையாக கையாள, அது மட்டுமில்லாமல் நிறைய விளையாட்டுகள், ஆக்ட்டிவிட்டிகள்!
    12 குடும்பங்கள் மட்டுமே பங்கு கொள்ளக்கூடிய இந்த பயிற்சியில் உங்கள் குடும்பமும் பங்கு பெற்று இன்பம் பெற இப்போதே 98408 41487 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!
    நாட்கள்: 24 - 27 டிசம்பர்.
    இடம்: ஆரோவில், பாண்டிச்சேரி.

КОМЕНТАРІ • 89