Vika & mn குடும்பத்தின் அட்டூழியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 3

  • @marthikw9449
    @marthikw9449 4 дні тому

    ❤❤❤🎉

  • @rhamaroopenilaiah8826
    @rhamaroopenilaiah8826 7 днів тому +3

    Lp❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤From Malaysia

  • @thavilurbsivasakthi2818
    @thavilurbsivasakthi2818 10 днів тому +5

    பாரிசார் குடுத்தது விளக்கம் வந்து அவருக்கு கரெக்ட்டா இருக்கும் என அவர் வந்து அதை யோசனை பண்ணி அதுக்கு அவரே ரொம்ப யோசனை பண்ணி தான் எழுதி இருப்பாரு. அந்த மாதிரி நம்ம சீரியல்ல பார்த்து யோசனை பண்ணி நமக்கு நாமே விளக்கம் எடுத்து அதுக்கு அப்புறம் நம்ம சரியாகற மாதிரி சீரியல் பார்க்கிறவங்க யாருக்கும் இருக்காது அதனால் அவர் என்ன பண்ணனும்னா நமக்கு புரியிற மாதிரி அவர் எழுதி இருக்கணும் இப்ப நம்ம கேட்ட பிறகு அவர் விளக்கம் கொடுக்கிறார் அதுக்கு முன்னாடி பல லட்சம் பேர் இதனால் மன உளைச்சல் இருக்காங்க அப்ப ஜனங்களுக்கு புரியுற மாதிரி தான் அவர் எழுதணும் கரெக்டான ஒரு விளக்கத்தோடு எழுதி இருந்தாருன்னா இப்ப இவ்வளவு டேமேஜ் ஆயிருக்கவே வந்து இருக்காது அதனால எங்களுடைய யோசனை என்னன்னா அவரு எழுதுனத நமக்கு புரியிற மாதிரி அவர் எழுதணும். என்ன நம்ம பாக்குற சீரியல் வந்து 20 நிமிஷம் தான் அந்த 20 நிமிஷத்துக்கு அப்புறம் அந்த பதட்டம் அந்த ஆசை ஆர்வத்தோட தான் சீரியலை பார்க்கிறோம் அது இந்த மகாநதி சீரியல்னா இவங்க ரெண்டு பேரும் நம்ம ஃபேமிலில ஒருத்தரா பார்த்து ஜனங்க பழகிட்டாங்க இது வந்து அவ்வளவு சீக்கிரம் நீ வெளியே வர முடியாது அப்ப இவர் எழுதறத புடிச்ச மாதிரி இருக்கணும் அதை புடிச்ச மாதிரி வச்சுக்கணும் இதுக்கு இதுதான் விளக்கம் இதுக்கு இதுதான் விளக்கம் யாருமே யோசிக்க மாட்டாங்க அவரு வேலை அதனால் அவர் யோசிக்கலாம் அவ்ளோதான் எங்களோட கருத்து வந்து இப்படி தான் எல்லாருமே யோசிக்க முடியும் இதுதான் கருத்து எங்களுடைய கருத்து நாங்கள் யோசித்து சரி பண்ணி அதுக்கப்புறம் நாங்க சரியாக முடியாது