சிதம்பரம் | மருதூர் | வள்ளலார் அவதரித்த திருத்தலம் | அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 7

  • @thilagavathiswamidurai4380
    @thilagavathiswamidurai4380 14 днів тому +2

    Super. Vazhga vallalar

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan8490 14 днів тому +2

    உங்கள் பயணம் தொடரட்டும் நன்றி

  • @vsnathan-u1y
    @vsnathan-u1y 14 днів тому +2

    வள்ளலார் புகழ் ஓங்குக

  • @elangosethu
    @elangosethu 9 днів тому +1

    சிறப்பான பணி நற்பணி செய்யும் உங்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் வணங்குகிறேன் இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்துள்ள எனக்கு
    இரவில் படுக்கும் நிலை 6இரவுகள் கிடைத்தது. நீங்கள் கடைசி யில் பார்த்த அடிவாரத்தில் தான் அவர் பிறந்த பகுதி.
    வள்ளலார் ஆசிஉங்கள்பணிக்கு ஊக்கம் தரும்.

  • @MurugesanP-v4n
    @MurugesanP-v4n 14 днів тому +3

    திரு.கலைச்செல்வன் ஐயா அவர்கள் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேட்டி கண்டு நல்ல தகவல்களை அறிந்து விபரமாக கூறியுள்ளார்கள்.நாம் நேரில் கண்டு களித்த உணர்வு ஏற்படுகிறது.

  • @shruthiatshayasri7495
    @shruthiatshayasri7495 7 днів тому

  • @elangosethu
    @elangosethu 9 днів тому +1

    இந்த ஆலயத்தில் ஆறு மாறுபட்ட இரவு கள் படுக்கும் வாய்ப்பு கிடைத்தது.