திருநங்கைகளின் பால்சீர் திருவிழா விளக்கத்துடன்...

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @Rajanrajan-lx2dd
    @Rajanrajan-lx2dd 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் இறைவன் அருள்புரியட்டும்
    100ஆண்டு இறைவன் நல்வாழ்வு தரட்டும்

  • @Monicamoni0
    @Monicamoni0 3 роки тому +17

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும்.

  • @jarunachalam7719
    @jarunachalam7719 3 роки тому +2

    நீங்கள் அனைவரும் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துக்கள்🎂🎁🎉👑🎉🎉🎉🎊🎊

  • @subrabalan3242
    @subrabalan3242 3 роки тому +4

    எல்லோரும் நலமோடு வளமுடன் சந்தோஷமாக வாழ அருள் செய் இறைவா.நன்றி இறைவா.
    பத்மினிம்மா உங்கள் சந்தோஷமான இந்த விழா மிகவும் நிறைவாக இருந்தது. வாழ்த்துகள்மா.

  • @lovelyraj...4712
    @lovelyraj...4712 Рік тому

    அம்மா நானும் உங்கள pola தான், இந்த வீடியோ பாத்ததும் ரெம்ப சந்தோசமா இருக்கு

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk 3 роки тому

    மேடம் வணக்கம் இந்த விழா மிகவும் சிறப்புடன் இருக்கிறது. அன்பு , பாசம் , ஒற்றுமை ஆக இது ஒன்று மட்டும் தான் உங்கள் வீட்டு நிகழ்வில் காண முடிகிறது. மிகவும் சந்தோசம், இந்த நிகழ்வில் நான் பங்கேற்ற ஒரு அனுபவம் கிடைத்தது. இந்த சந்தோசம் உங்கள் அனைவருக்கும் எப்போதும் இருக்க நான் இறைவனை பிராத்திறேன் . வாழ்க உங்கள் சமூக ம் . புதிய தாக திருநங்கையாக மாறிய சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துகள். 💐☘️🌹சுமிதா சுரேஷ்குமார்

  • @nabiyak7048
    @nabiyak7048 3 роки тому +5

    அனைவரும் நீடுடி வாழ வேண்டும் .,நாங்களும் உங்களோடு திருவிழாவில் பயணித்த ஒரு சந்தோசம்,, வாழ்த்துக்கள் பத்மினி அம்மா 🥰

  • @sivarajsinniah4636
    @sivarajsinniah4636 3 роки тому +2

    So beautiful and very auspicious ceremony god bless you all ladies. Please support these ladies they are wonderful people

  • @krishnamurthykrishna6449
    @krishnamurthykrishna6449 3 роки тому

    வாழ்த்து க்கள் திரு நங்கைகள்.பல்லாண்டு. டெஸ்மாதம்பி கிருஷ்ணமூர்த்தி

  • @ajiths8411
    @ajiths8411 4 місяці тому

    வாழ்த்துக்கள் அழகான குடும்பம்

  • @trending-k4d
    @trending-k4d 3 роки тому

    சிறப்பு அம்மா நம் குடும்பத்தை சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் உங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறேன்..🙏

    • @PadminiPrakashChannel
      @PadminiPrakashChannel  3 роки тому +1

      நன்றி

    • @trending-k4d
      @trending-k4d 3 роки тому

      @@PadminiPrakashChannel என்றும் உங்கள் ஆசிர்வாதம் பெற்ற பிள்ளையாய் அம்மா ❤️🙏

  • @saravanankumar8837
    @saravanankumar8837 3 роки тому +1

    வாழ்க வளமுடன்..
    மகிழ்ச்சி..
    🙏🙏🙏

  • @miriamnattiyanjali5015
    @miriamnattiyanjali5015 3 роки тому

    பாக்கவே அழகா இருக்கு Jesus blesse u all

  • @josepha1043
    @josepha1043 3 роки тому +1

    Super, Sister.. God bless you!

  • @suryasurya-qn5vm
    @suryasurya-qn5vm 2 роки тому

    உங்கா நல்லா மனசூக்கு நல்லஇருக்கனும் அம்மா இந்தா மாதிரி நல்லா வீடீயோக்கள் போடவும் கடவுள் உங்களுக்கு துனை இருப்பார் நன்றி அம்மா

  • @surendermurugesan7842
    @surendermurugesan7842 2 роки тому

    Ivaga panrathu pessurathu ellame romba azhaga irukku romba happy irukkaga. ithupola eppome happy ah irukkanum Amma niga romba santhosama irukku 😍😍👍🙏💖💗💘❤💟💚💛💜💝💞

  • @hariprasth5427
    @hariprasth5427 3 роки тому

    வாழ்க வளமுடன் இந்த பதிவு மிகவும் அருமை

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 2 роки тому

    Valga valamudan

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 3 роки тому +1

    திருநங்கைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்தசமுதாயம் ஏன்இவர்களை வித்தியாசமாக கேவலமாக பாய்கிறது அது தான் எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கு எனக்கு ஒரு படித்த வேலைப்பார்க்கும் திருநங்கை friend ஆக கிடைத்தால் சந்தோஷம் பதில் massageஅனுப்புங்கள் நன்றி மேடம்

  • @sulthanaparveenparveen9679
    @sulthanaparveenparveen9679 2 роки тому

    Super valthukkal akka

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +1

    🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @GOPINAATH-q9e
    @GOPINAATH-q9e 6 місяців тому

    வாழ்க‌வளமுடன்❤❤❤

  • @anjalijesisanjalijesis7227
    @anjalijesisanjalijesis7227 3 роки тому

    Valthukkal anbu tholihala God bless you

  • @prabhakavinthalir4719
    @prabhakavinthalir4719 3 роки тому

    அருமையான பதிவு நன்றி மா

  • @srividhyanagarajan3200
    @srividhyanagarajan3200 3 роки тому

    Vazgha valamudan 🙏🙏🙏

  • @muralic2533
    @muralic2533 3 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா நன்றி

  • @ananthiragavan9342
    @ananthiragavan9342 3 роки тому

    அம்மா எப்பவும் நீங்க இப்படி ரோம்ப சந்தோஷமா இருக்க நா கடவுள் இடம் பிராத்தனை செய்றேன் நீங்க எப்பவும் அழகு

  • @babug4754
    @babug4754 3 роки тому +2

    Super function akka semma enjoy ellarum romba santhosama aadi paadi irukanga vaalthukal 💐💐💐🤝🏻babu.g karaikudi

  • @karthikkarthikkarthikkarth636
    @karthikkarthikkarthikkarth636 3 роки тому +1

    நல்ல வேல கெடச்சு சந்தோசமா இருக்கணும் மனசார வாழ்த்துற அந்த புள்ளக்கி அப்பா அம்மா எல்லாரும் சப்போட் pannanum

  • @revasvillagekitchen1759
    @revasvillagekitchen1759 3 роки тому

    எங்களைப்போன்ற சாதாரண ஆண் பெண்களுக்கு சுயநலம் மட்டுமே இருக்கும்.ஆனால் உங்களைப்போன்ற மக்களுக்கு அன்பு மட்டுமே குடியிருக்கும்.

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd 2 роки тому

    வாழ்த்துக்கள்.

  • @kumarvadivel36
    @kumarvadivel36 3 роки тому

    வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்

  • @mariappan.p2796
    @mariappan.p2796 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @marthandaboopathi9059
    @marthandaboopathi9059 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @elangoelango7690
    @elangoelango7690 3 роки тому

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன

  • @sakthivinod2329
    @sakthivinod2329 3 роки тому

    வாழ்த்துக்கள் வளர்க புகழ்

  • @rajeshkanna1042
    @rajeshkanna1042 3 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா

  • @kalakannan4314
    @kalakannan4314 3 роки тому

    I always respect this ladies and they are equal to God. 🙏🙏🙏🙏🌷

    • @PadminiPrakashChannel
      @PadminiPrakashChannel  3 роки тому

      Thank you

    • @kalakannan4314
      @kalakannan4314 3 роки тому

      @@PadminiPrakashChannel
      I want to meet you and get blessing from you all. Today is my birthday 🎂 pls bless me ma'am. 🙏🙏🙏🌹

  • @rabekanisha866
    @rabekanisha866 3 роки тому

    Wow super nice realy very nice akka amma sister's nice we see you all 🙏🙏🙌🙌🙌🙌🙌👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 3 роки тому

    Enoda vazthukal aasirvatham kuda padmini ungal uraukaloda irukum pozthu Thani santhosham padminiku ungal poojai mattrum seaimuraikal nengal annaivarin ungal guruku kodukum maryathai enku migaum pidithathu padmini

  • @archanabalaji6356
    @archanabalaji6356 3 роки тому +1

    Soo nice to see the happiness in the function ammaa

  • @ameerappas2794
    @ameerappas2794 3 роки тому

    Super Amma valzga santhosham amma

  • @sankarpsankar1717
    @sankarpsankar1717 3 роки тому +1

    Super ஆயா🥰🥰🥰👌

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 3 роки тому

    Padmini super you are so simple and nice.

  • @kavitham7023
    @kavitham7023 3 роки тому

    அருமையான குடும்பம் அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏🤝🤝🤝🙏🙏🙏💐💐💐💐

  • @panneerselvamgowripanneers6433
    @panneerselvamgowripanneers6433 3 роки тому

    Super amma realiy happy good member

  • @babudileep
    @babudileep 3 роки тому

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @malarkodinagarajan7874
    @malarkodinagarajan7874 3 роки тому

    வாழ்த்துக்கள் சினேகிதியே

  • @1ananthapadmanabhan
    @1ananthapadmanabhan 3 роки тому

    அன்பு வாழ்த்துக்கள் மகளே

  • @manik4680
    @manik4680 3 роки тому

    Beautyful Action SISTER god bless you congratulations 💐💐🙏🏽🙏🏽💟💟💋💋💟💪💪🔔🔔👍👍

  • @thankame7756
    @thankame7756 3 роки тому

    Unga ellarkkume ennude anbaana vaazhthukkal 🌹🌹🌹

  • @mohideenabdulkader6707
    @mohideenabdulkader6707 3 роки тому

    God bless her and all

  • @moorthimoorthi7119
    @moorthimoorthi7119 3 роки тому

    சூப்பர்

  • @salamonsalamon5978
    @salamonsalamon5978 3 роки тому

    Vazthukkal

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 роки тому

    Kanimozhi......super.

  • @guma9616
    @guma9616 3 роки тому

    வாழ்த்துக்கள்🎉🎊 அக்கா

    • @PadminiPrakashChannel
      @PadminiPrakashChannel  3 роки тому

      நன்றி

    • @guma9616
      @guma9616 3 роки тому

      Akka enakku ethavathu veala vagnke tharignkala pls en papa va vacsettu sappatu kuda kacta paturean akka pls

  • @SathishSathish-ly2zr
    @SathishSathish-ly2zr 3 роки тому

    God bless you my sister

  • @chinchancrush2788
    @chinchancrush2788 3 роки тому

    வாழ்த்துகள்

  • @saisenthil4727
    @saisenthil4727 3 роки тому

    Always you are doing good job

  • @ramachandranmani9340
    @ramachandranmani9340 3 роки тому

    super amma

  • @rajpandim
    @rajpandim 3 роки тому

    Very good program with explanation..God bless you all🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Anajiamman
    @Anajiamman 3 роки тому

    M.A.B.Ed sister semmaya english pesrika nega school teacher a aganum ka god bless you akka na M.A.English tha

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 3 роки тому

    Super

  • @geethaajaikumars8429
    @geethaajaikumars8429 3 роки тому

    Super sister

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 роки тому

    I miss to Thirunangai ulagam.....
    Iraivanin muttru peratha kolangal neengal.

    • @PadminiPrakashChannel
      @PadminiPrakashChannel  3 роки тому

      எவர் சொன்னது? நாங்கள் இறைவனின் அருளெனும் முத்தாலான கோலங்கள். நன்றி

    • @samsalinimidhun246
      @samsalinimidhun246 3 роки тому

      @@PadminiPrakashChannel i am appreciate.

  • @kmaheswari
    @kmaheswari 3 роки тому

    God bless you 🌹

  • @neelavaanan8476
    @neelavaanan8476 3 роки тому

    God bless u sis

  • @thenameisjude2800
    @thenameisjude2800 3 роки тому +2

    அரசு ஆசிரியை, சிவில் என்ஜினீயர் 😍👌👌👌

  • @jarinajarina6740
    @jarinajarina6740 3 роки тому +1

    திருமதி,,,கனிமொழி அவர்கள் அரசு பள்ளி ஆசிரியையா வாழ்த்துக்கள்

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 роки тому

    Good

  • @mgokul950
    @mgokul950 3 роки тому +1

    Covai meera amma kuda vidio podunga amma🙏🙏🙏

  • @selvijobin252
    @selvijobin252 3 роки тому

    Neenka ellarum. Kadavul asir vatathudan happy ah erunkamma

  • @meeras3550
    @meeras3550 3 роки тому

    Life apothum santhosama erunka sister god bless you

    • @PadminiPrakashChannel
      @PadminiPrakashChannel  3 роки тому

      Thanks

    • @meeras3550
      @meeras3550 3 роки тому

      @@PadminiPrakashChannel enakku ungala mari akka amma yellariyum rompa pidikkum akka samugathula engala pola neengalum erukkanum. Ungalukku yella blessings kitaikkanu na vendikkira akka and neenga potta video rompa nalla erukku

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 3 роки тому

    Nice mam

  • @sivapushpa1744
    @sivapushpa1744 3 роки тому +2

    Naanum oru hospitala Nursha work panura amma

  • @suryasuryanithish9896
    @suryasuryanithish9896 3 роки тому

    Super akka

  • @mukunthbrindhu392
    @mukunthbrindhu392 3 роки тому

    Congratulations Akka

  • @umanidevi7047
    @umanidevi7047 3 роки тому

    Hii amma....👍 Happy ceremony to see u all 💓💓💓💓🙏🙏🙏

  • @prabhajoseph2272
    @prabhajoseph2272 3 роки тому

    Nice sister

  • @sriselva9690
    @sriselva9690 3 роки тому

    Semma amma

  • @thankame7756
    @thankame7756 Рік тому

    Madam ungale kaname???? Pls ripple 💖💖💖

  • @victoriaantony6717
    @victoriaantony6717 3 роки тому +1

    Very happy to see you all together!!! Loving and sharing! Beautiful moments

  • @samathuvam2706
    @samathuvam2706 3 роки тому

    Beautiful

  • @nandhakumar-fx1yj
    @nandhakumar-fx1yj 3 роки тому

    Neengalum Kovai Meera um sernthu 1 video podunga sissy

  • @asafasaf1777
    @asafasaf1777 3 роки тому

    💯👌👍

  • @pathiyumpathium3131
    @pathiyumpathium3131 3 роки тому +1

    தயவுசெய்து திருநங்கைகளை கேவலமாக பேசாதீர்கள் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் அவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்து ஆதரிக்க வேண்டும் நண்பர்களே

  • @welcomeworld2596
    @welcomeworld2596 3 роки тому

    அம்மா எங்க ஊர் கோவில் திருவிழாவிற்கு நீங்கள் வர முடியுமா பொள்ளாச்சி பக்கத்தில் புரவிபாளையம் 11: 10: 21 am 12

  • @malaiandi2860
    @malaiandi2860 Рік тому

    Ammasupermmma

  • @prakashprakash6516
    @prakashprakash6516 2 роки тому

    Amma miss you

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 3 роки тому

    மணிதர்கலாக பிரந்து தெய்வமாக வாழம் இவர்கலை வாழ்த்துங்கல் இவர்கள் திருநங்ஙை அல்ல திரு தெய்வம் இவர்கலை ஒவ்வெரு இந்துக்களும் எங்குப்பார்த்தாலும் உதாசினம்பண்னாதிர்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கல்

  • @Monicamoni0
    @Monicamoni0 3 роки тому

    அக்கா மிகவும் அழகான விழா சிறப்பு மிக்க விழா. எனக்கும் இதுபோல எப்போது நடைபெறுமோ ரொம்ப ஆசையாக இருக்கிறது. ரொம்ப ஏக்கமாக இருக்கிறது நான் எப்போது இப்படி முழுவதும் பெண்ணாக வாழவேணோ.

    • @kannanr63
      @kannanr63 3 роки тому +1

      Hi namma friends ah irukkalama pls

  • @MeenaMeena-jc9st
    @MeenaMeena-jc9st 3 роки тому

    Super ma❤

  • @vijayabalansivasankaran3686
    @vijayabalansivasankaran3686 3 роки тому

    Super gurbaai

  • @jmc945
    @jmc945 3 роки тому

    Supper community

  • @sivapushpa1744
    @sivapushpa1744 3 роки тому +1

    Amma neenga ealarum nala erukanum amma naanum oru theriu naingaithama amma Paimbeaduthu Ma 🙏

  • @MahendraKumar-vk2xl
    @MahendraKumar-vk2xl 3 роки тому

    My name is vedavalli i like your pooja i am from kerala

  • @anbusanthu9334
    @anbusanthu9334 3 роки тому

    Valthukal 💐💐💐 Amma santhoshi mathava parri sollunga Amma ean santhoshi mathava vananguringl eanru sollungal

  • @helloindians2760
    @helloindians2760 3 роки тому

    Yan ueir, I Love you mam, I love 💕 so much mam.

  • @nooruln2975
    @nooruln2975 2 роки тому

    So
    Nice
    Iloveallafyou
    Mydear

  • @kavivaibration
    @kavivaibration 3 роки тому

    Hai akka epdi irrukking? nalama? ungaltta peasanumpola irrukku ma