Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா? | ComradeTalkies | BSNL | JIO | Airtel | Vi

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • Dear, Socially Responsible People. You Are Our Energy. So, Please Support Us By Clicking "Join Button". So That, We Can Give You The Content Like This Regularly. Thank You All 🙂🙏
    Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா?
    🙏Please Support Us Through Clicking Join Button Monthly Membership Plan :
    / @comradetalkies
    Interviewer:
    Camera:
    Editing:
    Production Manager:
    A Comrade Talkies Team Production.
    Follow Us On Facebook👉: / comradetalkies
    Follow Us On Twitter👉: / comradetalkies
    Follow Us On Instagram👉: / comradetalkies
    Listen Our Podcast On Spotify🎧: open.spotify.com/show/2Fb2Pz7...
    Listen Our Podcast On AnchorFM🎧: anchor.fm/comradetalkies/

КОМЕНТАРІ • 182

  • @ComradeTalkies
    @ComradeTalkies  28 днів тому +3

    ua-cam.com/video/VJJVUArz84o/v-deo.htmlsi=Ebx8AUgee3bZFJ2r

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Місяць тому +33

    அனைத்து உள்கிராமங்களிலும்
    UA-cam video run ஆகுர மாறி tover கிடைத்தாள் போதும்
    அனைவரும் BSNL மாறிடுவாங்க.........

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 29 днів тому +1

      நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்.

  • @Tradersuresh92
    @Tradersuresh92 Місяць тому +37

    I ported from jio to BSNL 2 days before

    • @aravindanhari7019
      @aravindanhari7019 Місяць тому +3

      Same bro

    • @balachandrank5694
      @balachandrank5694 Місяць тому +2

      How is the service? Internet nallah varutha?? Which city?

    • @Tradersuresh92
      @Tradersuresh92 Місяць тому

      @@balachandrank5694 good
      Tirupur

    • @CometFire2010
      @CometFire2010 29 днів тому

      ​​@@balachandrank5694BSNL is good for calls, but risky for data due to edge/3G(H+) in most towns.

    • @sivaBalakrishnanC
      @sivaBalakrishnanC 29 днів тому

      Waste bro bsnl

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Місяць тому +16

    Button mobile users லாம்
    BSNL மாற்றிவிடலாம்
    தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள்
    Change to BSNL

  • @shashikiran2331
    @shashikiran2331 Місяць тому +20

    I recharged bsnl I m staying in Bangalore. It is having 3g network even Though it is having good speed or speed similar to 4g network

  • @senthil870
    @senthil870 28 днів тому +7

    ஒரு காலத்தில் நாங்கள் bsnl லேண்ட் line வச்சிருந்தோம், இப்போ ஜியோ எப்படி அராஜகம் செய்தார்களோ அதே போல் பிஎஸ்என்எல் 2000 ஆண்டு காலத்தில் அதிக பில் மற்றும் wire அறுந்தால் லஞ்சம் வாங்குவார்கள்

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 Місяць тому +10

    முதன் முதலில் 4G NETWORK சேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் !

  • @ravindranathn5817
    @ravindranathn5817 26 днів тому +2

    ஒரு காலத்தில் Bsnl மிகவும் கர்வமாக இருந்தது.. அவர்களின் சேவை மோசமாக இருந்தது.. இப்போது அழும் குழந்தைகளாகிவிட்டனர்.

  • @Linerock12345
    @Linerock12345 Місяць тому +4

    Everyone in India should start using BSNL with immediate effect. I am also switching from Airtel to BSNL.

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 Місяць тому +8

    BSNL உறுபுடம போனதெ அதன் ஊழியர்களும். தொழில் சங்கதலைவர்களும் தான் முதன்மை காரனம்

    • @baskarsam4800
      @baskarsam4800 23 дні тому

      வேண்டும் என்றே ஊழியர்களை வேலை செய்யாமல் தடுத்து தங்கள் தொலைகாட்சி க்கு தனியாக கேபிள் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டவர்களால் தான் பிஎஸ்என்எல் சீரழிந்து போனது. இப்போது ஊழலுக்கு எதிரான அரசு என்று கூறிக் கொண்டு தனியாரு ஆதரவாக செயல்படும் அரசு தங்கள் நிறுவனத்தை யே முடக்கி நஷ்டப்படவைத்து அதையும் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்கிறதோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த தனியார் கம்பெனிகள் மேலும் தற்போது விலை ஏற்றி இருக்கிறார்கள். ஆனால் இதை கண்காணிக்கும் ட்ராய் அதற்கு ஆதரவு அளிக்கிறது. பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்காமல் இழுத்தடித்து பிறகு நஷ்டம் என்று காரணம் காட்டி அதை தனியாருக்கு கொடுக்க அரசினர் முயல்வார்கள். அப்படித்தான் தபால், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை முக்கிய தால் இப்ப தனியார் செல்வத்தில் கொழிக்கிறார்கள். அந்த நில பிஎஸ்என்எல்லுக்கும் வரவேண்டாம். அதனால் உடனே 4ஜிக்கு ஒப்புதல் அளிப்பதோடு தனியார் கம்பெனிகள் விலைற்றத்தை ரத்து செய்ய ட்ராய் முன்வரவேண்டும். மைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அரசு பின்னடைவை தான் சந்திக்கும். தற்போதே அது சரியத் தொடங்கிவிட்டது.

    • @freefirel6654
      @freefirel6654 22 дні тому

      Loosu p

    • @saka-544
      @saka-544 10 днів тому

      உண்மை. பொதுமக்களை மதிக்க மாட்டானுங்க. மரியாதையே கிடையாது. அந்த நேரத்தில் தான் தனியார் வந்ததும் மக்கள் அந்தப் பக்கம் போய்ட்டாங்க. இப்போ மறுபடியும் மக்களுக்கு பிரச்சினை.

  • @arunmunusamy4031
    @arunmunusamy4031 Місяць тому +3

    I ported to bsnl before 4 months. I recharged with Rs. 1999/- for 365 days. unlimited calls, 600 gb data. Bsnl 3g speed is faster than private 4g vendors.

  • @KannanK-m9y
    @KannanK-m9y Місяць тому +11

    4g விரைவில் வரவேண்டும்

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Місяць тому +13

    BSNL 4g கிடைக்கும் city or village ல் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து BSNL க்கு மாறுங்கள் jio, Airtel,vi ku பாடம் புகட்டுங்கள்

    • @ganesanm6071
      @ganesanm6071 Місяць тому

      Repair ஆச்சுன்னா நீயே bsnl க்கு phone பண்ணி தீர்த்து கொடுப்பியா?
      1990 bsnl 1 நிமிட std call க்கு peak hour சார்ஜ் 32 rs வசூளித்த கொள்ளை கூட்டம் தான். பிற்பாடு 2000 இல் ஜியோ வந்த பிறகுதான் அனைவரும் கட்டணத்தை குறைதனர்

    • @njothi6164
      @njothi6164 28 днів тому

      Very truthful speech. Govts. always favourite and support only private sectors

    • @BSNL_INDIA
      @BSNL_INDIA 27 днів тому

      Boomar new technology price athigamatha irukum ​@@ganesanm6071

  • @prakashhitech5569
    @prakashhitech5569 Місяць тому +18

    4g விரைவில் அமல்படுத்த வேண்டும் ஐயா

  • @sureshnkl8196
    @sureshnkl8196 29 днів тому +3

    வழக்கமா சம்பளம் பத்தலைன்னுதான போராட்டம் பன்னுவீங்க..
    திடீர்னு என்ன மக்கள் மீது பாசம்..
    இந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இருக்கும் வரை bsnl உருப்படாது...

  • @manimani5705
    @manimani5705 Місяць тому +15

    நான் மாறவேண்டும் ஜியோ இருந்து பிஸ்னல் 4ஜி போர்ட்

    • @iai1
      @iai1 Місяць тому +1

      Chandrain😢 vs BSNL😢

    • @sampathkumars4667
      @sampathkumars4667 Місяць тому

      4ஜி நகரத்தில் மட்டும் மெதுவாக வேலை செய்யும்

  • @vikram_0_5_6
    @vikram_0_5_6 Місяць тому +5

    #supportBSNL

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 Місяць тому +6

    We wil support to B S N L and thanks

  • @therinjathathelivaasolluvo9322
    @therinjathathelivaasolluvo9322 Місяць тому +10

    நானும் போராட தயார்

  • @XEROSPAWN
    @XEROSPAWN 28 днів тому +2

    It's not handicapped it's in coma and would die slowly day by day.
    I'm just using it to retain my mobile number but not using for anything else.

  • @machinelearning2536
    @machinelearning2536 Місяць тому +5

    yen sir engaluku enna aasaiya intha jio , airtel karumathula irukanum nu
    enakum bsnl varanum nu iruku than.. atleast 4g venum bsnl kandipa.. i am aware of the nasty politics and it must be ended .

  • @mr.soul_thief
    @mr.soul_thief Місяць тому +6

    இந்த விலை ஏற்றத்திற்கு Bsnl சற்று தோல் குடுக்க வேண்டும்

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Місяць тому

      BSNL சேவையுந்தரோணும்.ஊழியர்களையும் தலைல சுமக்கோணும்.இவர் எத்தன பந்தாவா தெனாவெட்டா பேசறாரு.இவருகிட்ட வேல வாங்க முடீமா????

  • @elambarithip3126
    @elambarithip3126 Місяць тому +3

    3G first ella towerkum kodunga... village side la 2G dan

  • @tnagamingyt8966
    @tnagamingyt8966 Місяць тому +14

    #COMEBACKBSNL❤

  • @rizvee8692
    @rizvee8692 27 днів тому +1

    I urge BSNL authority to capitalize Market Mood.
    Bsnl must ensure Robust network coverage even 4g ..which is enough for 80% of the people.
    Bsnl must work swiftly and ensure price at nominal rate for 4g.
    A proper and solid 4g from BSNL will work wonders.
    I love government service and want bsnl to emerge from back to front.

  • @thirugnanamurthy888
    @thirugnanamurthy888 Місяць тому +1

    We in Nilgiris cannot use 3G network in various places it keeps on changing from 3g to edge
    I m expecting 4g soon
    Thankyou

  • @dhansdk7084
    @dhansdk7084 29 днів тому +3

    I am watching this video by using BSNL internet only, without lagging i watched this video. I changed BSNL network 1.5 years before, At that time recharge price increased by jio and Airtel, so i predicted, they will do in future like this only.
    BSNL network is good and internet also good, sometimes in someplace little internet lagging there, most of the time it's working very superb.
    Most of the people saying BSNL worst like that without using BSNL, don't beleive those people, pls try atleast for checking purpose, then you will get to know the truth.
    It's time to change BSNL.
    Everyone support must.

  • @hariharans690
    @hariharans690 Місяць тому +1

    Congratulations comrade

  • @shashikiran2331
    @shashikiran2331 Місяць тому +2

    Super

  • @AK-wt7jj
    @AK-wt7jj 27 днів тому +1

    Konjam nanja aattamaa pottanuga oru kalathula sambalam paththathu nu strike panna theriyum aana network improve pannanum nu poraattam panna maattanga.

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 25 днів тому

    At a time when BSNL was monobly no employee was in their seat everyone was in their canteen and union leaders were running various own businesses and enjoyed life at the cost of public money

  • @vaseekaranr5080
    @vaseekaranr5080 24 дні тому +1

    BSNL closs pannitu ponga staff olunga velai seirathu illa government Mela kurai sollrathu TRAI rules tough pannaale pothum😮

  • @mukeshkannan9458
    @mukeshkannan9458 Місяць тому +3

    மோடி அரசு அம்பானி காலில் விழுதிருக்கு

  • @urbanreels9505
    @urbanreels9505 Місяць тому +2

    Changed from airtel to BSNL❤🎉

  • @viswanathan8416
    @viswanathan8416 27 днів тому

    BSNL first network yellam area kum coverage kodunga ila na neenga rate koraikurathula yentha benefits ila

  • @anthonisamy5308
    @anthonisamy5308 Місяць тому +2

    Sir
    Why you can't file a case in Supreme Court by bsnl association?

  • @vimalkumarr1650
    @vimalkumarr1650 Місяць тому +2

    BSNL

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 27 днів тому

    #BSNL

  • @trytechtamilan
    @trytechtamilan 20 днів тому

    We support #Bsnl and ported to #COMEBACKBSNL

  • @manimani5705
    @manimani5705 Місяць тому +1

    கோவெர்மென்ட் சிம் பிஸ்னல் கோவெர்மென்ட் அப்லோட் தரவில்லை ஏன் ஐயா

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Місяць тому +41

    சாகும்வரை உண்ணாவிரதம் இருங்க😢😢😢அரசு இடம் இல்லாத பணமா😮மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுற மாதிரி பண்ணுங்க... அரசு துறையை வாழவிடுங்க😢

    • @Dance-ly4fk
      @Dance-ly4fk Місяць тому +1

      Ni iru da sagura Vara unna viratham

    • @-sivamaythavam1483
      @-sivamaythavam1483 Місяць тому +3

      நீங்கள் மற்றும் உங்கள் உறவினர்களை முதலில் மாற்றுங்கள் பிறகு சமூகத்திற்கு பரித்துறைக்கலாம்.

    • @thehindu5493
      @thehindu5493 Місяць тому

      Dei loosu.....avangala poi speed wh work panna sollu....very lazy BSNL staff....worst mindset

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 27 днів тому

      Dei karunainidhi maari unna viradham iruda mentalu

  • @arulruban2005
    @arulruban2005 Місяць тому

    அய்யா BSNL chennai society scam பத்தி video போடுங்க

  • @Tamiloan
    @Tamiloan Місяць тому

    Incoming & outgoing is not good in my area.

  • @K00711
    @K00711 Місяць тому +1

    I planning to port to bsnl

  • @faradaygalaxy4597
    @faradaygalaxy4597 Місяць тому +1

    BSNL. need to install more 4g towers ..no. need 5g.

  • @Sasi-World
    @Sasi-World Місяць тому

    👍🏽

  • @ganapathys254
    @ganapathys254 Місяць тому +1

    Ellam ok indha video vae jio net la thaan pakuren😂😂

  • @RajeshPradG
    @RajeshPradG Місяць тому

    BSNL service pathi kojam pesirukkalam. Bsnl receptionist right time la OTP varalanaa enna pannuvinga nu ketkuranga. Idhukku mela Evan bsnl vanguvan.

  • @ilamlakshmiparithi1903
    @ilamlakshmiparithi1903 Місяць тому +1

    Na BSNL sim vanga poren... Airtel nambuna picha edukka vachiruvanga pola

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD Місяць тому +1

    #COMEBACKBSNL 😢😢❤❤❤❤❤

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Місяць тому +2

    2000க்கு முன் பிஎஸ்என்எல் ஊழல் நிறைந்தது! அதனால்தான் அவர்களால் போட்டியிட முடியவில்லை.

    • @rknarasi
      @rknarasi Місяць тому

      பொறுக்கி & திருட்டுபசங்க...வாய்கிழிய பேசுறதோட சரி..
      பல வருடங்களுக்கு முன்பு, லேண்ட் லைன் கனெக்சனுக்கு அப்ளை செய்து பணமும் கட்டியபிறகும் கனெக்சன் கொடுக்கவேயில்லை. நடையாய் நடந்து வெறுத்துப்போனதுதான் மிச்சம்.. பணமும் போச்சு...

  • @NEDI1989
    @NEDI1989 Місяць тому

    BSNL IS GOOD IN pulicat.
    Thank you

  • @unnoticedwithnixon7683
    @unnoticedwithnixon7683 27 днів тому +1

    I am ported to bsnl today.jio is monopoly now

    • @Subashxz
      @Subashxz 23 дні тому

      Port panna evlo charges bro kepanga

  • @RajKumar-kn1nh
    @RajKumar-kn1nh 29 днів тому

    Sir neenga 3 gb kuduthalum daily 100 mb kuda work akurathu illa sir

  • @Destinationveiw
    @Destinationveiw Місяць тому

    All the BSNL tower using by Jio ,That why govt not upgrading unfortunately our indian Army also using BSNL network for security reasons that why we not get full access to network ,Govt Get is part of Shares form jio, Airtel operator as a Rent.. there is no loss to Govt Both the Side he his gaining only people are suffering... Main role for ending vodafoneIN is Tax.

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 14 днів тому +1

    BSNL staff than first sangu utunathu 🎉🎉🎉

  • @successspotu
    @successspotu Місяць тому

    Speed illa but ok dha night speed aa erukum

  • @styleesurya4788
    @styleesurya4788 Місяць тому

    4g unlimited with better signal strength is the only way bsnl survive in long time because competitors have 5g unlimited plans while bsnl doesn't even have 4g right now !

  • @TAMIlworkersmedia
    @TAMIlworkersmedia Місяць тому +6

    BSNL 4G சேவை இருந்தா. !எல்லா தனியார் கம்பெனியும் காணாமல் போய்விடும். அரசு சரியில்லை.

    • @sampathkumars4667
      @sampathkumars4667 Місяць тому

      அரசா அரசு ஊழியர்களா

  • @mseditz5975
    @mseditz5975 Місяць тому

    Comeback venu ana government panadhu nan mathalam iruka ana enga oorula net 2g vida slow ah iruku

  • @pradeepmithran7589
    @pradeepmithran7589 21 день тому

    BSNL kitta number of towers very low, so call drops iruku

  • @lakshmikanthand2765
    @lakshmikanthand2765 Місяць тому

    We need bsnl to make comeback then this jio and airtel. Will know the power nothing can be because its in Central government hand to. Improve bsnl

  • @achuvlog8663
    @achuvlog8663 Місяць тому

    Birds kaka vachi bsnl use pananum pa apo than nerya birds creat agum neraya birds freedom ah erukum

  • @user-hd3ut2gs2x
    @user-hd3ut2gs2x Місяць тому

    3g net kuda kidaikarathu illa

  • @harivignesh2603
    @harivignesh2603 28 днів тому

    #comebackbsnl

  • @naturalmusic9003
    @naturalmusic9003 24 дні тому

    bsnl

  • @manimani5705
    @manimani5705 Місяць тому +12

    பிஸ்னல் 4ஜி வந்தா ஜியோ, ஏர்டெல், காலி

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Місяць тому

    I port before 2 days Airtel to BSNL

  • @norwillrobertson6241
    @norwillrobertson6241 24 дні тому

    😊 BSNL 4G will come on January for sure or what

  • @r.dhanushsurya8981
    @r.dhanushsurya8981 29 днів тому

    Bsnl not improving customer service so we can't change from there that is the scenario

  • @aravindan9516
    @aravindan9516 Місяць тому

    BSNL price viduga Speed and coverage matter just 3G stable Kuduga Frist uh Jio 5G super ah kudukuren😂

  • @manoharand4130
    @manoharand4130 Місяць тому +5

    அனைவரும் BSNL யூஸ் பண்ணவேண்டும்

  • @sstudio6979
    @sstudio6979 Місяць тому +1

    B s n l bagubali

  • @muneerahamed.s4223
    @muneerahamed.s4223 Місяць тому

    # COME BACK BSNL

  • @harivignesh2603
    @harivignesh2603 28 днів тому

    Jio - வை ஒழித்தாலே இங்கு பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

  • @aravindsivakumar8951
    @aravindsivakumar8951 Місяць тому

    Only foreign government can give good service in all fields ...Indian government cannot give ....

  • @user-wg5xz9zg6y
    @user-wg5xz9zg6y 29 днів тому

    BSNL...❤❤❤❤

  • @aravindvict8903
    @aravindvict8903 Місяць тому

    We Need 4G in BSNL

  • @rajum5805
    @rajum5805 28 днів тому

    நான் JiO to Bsnl மாறி விட்டேன்

  • @vs9194
    @vs9194 Місяць тому

    சுத்தி சுத்தி வீடியோ வந்தாலும் BSNL ❤

  • @EDAI_NADU
    @EDAI_NADU 19 днів тому

    BSNL come back 😢

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu Місяць тому

    Naanga imported product vachi use panna maatom only made in india product than 😂😂😂😂

  • @HitMan-ok2kt
    @HitMan-ok2kt 28 днів тому

    BSNS💪

  • @senthilvigneshkumar
    @senthilvigneshkumar Місяць тому

    Not handicapped bsnl.
    Its handicapped central government

  • @manimani5705
    @manimani5705 Місяць тому +3

    ஐயா பிஸ்னல் 4ஜி வருமா

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Місяць тому +3

      Kanyakumari, Chennai, coimbatore and Madurai, Trichy and thirunelveli BSNL 4g edukkuthuu

    • @user-oy9dl8qe8f
      @user-oy9dl8qe8f Місяць тому

      Dharmapuri epo varum

    • @siva2693
      @siva2693 Місяць тому +1

      ​@@rupeshkumar9855 ama TRICHY la BSNL 4G iruku

    • @s.mriyaz4602
      @s.mriyaz4602 Місяць тому

      Chennai la 4g irukka

  • @smithconran3725
    @smithconran3725 Місяць тому

    my support bsnl only

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k5147 Місяць тому +1

    BSNL
    incoming free ya.....

  • @Tamiloan
    @Tamiloan Місяць тому

    2G சேவையை எல்லா இடங்களிலும் சரியாக கிடையாது என்பதே உண்மை

  • @mammalebbai5929
    @mammalebbai5929 Місяць тому

    bsnl innaikku recharg panna nalla irrukku

  • @iai1
    @iai1 Місяць тому

    Chandrayan 😢 vs Bsnl

  • @gowthamselvaraj7793
    @gowthamselvaraj7793 Місяць тому

    BSNL COMEBACK💥💥💥

  • @pradeepraja9766
    @pradeepraja9766 Місяць тому

    Misseded call alarate தாங்க

  • @K00711
    @K00711 Місяць тому

    4g mattum kodunga pothum, 5g lam vendam

  • @brolinpancras
    @brolinpancras Місяць тому

    Until modi ji is in power, ambani uncle will do what evwr he wants . Even they will sell bsnl ambani uncle if he needs ..
    This is the situation of our democratic country with the current government ruling . Where govt organisation is kicked down to promote private organisations..

  • @azhagesanp9080
    @azhagesanp9080 29 днів тому

    சீக்கிரம் வாங்கய

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Місяць тому

    Handicapped comes to handpicked BSNL
    #govt மானம் இல்லை 🎉

  • @MaasGaming-abm
    @MaasGaming-abm Місяць тому

    Towar kudunga ya first😂BSNL ku automatic aha jio and Airtel and vi vazhikku varavanga 😂

  • @LakshmananSiddhan
    @LakshmananSiddhan Місяць тому

    Sariyana. Bathil. Saar.

  • @sivaBalakrishnanC
    @sivaBalakrishnanC 29 днів тому

    Bsnl handicaped bsnl ila already hanged

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 26 днів тому

    4ஜி தானா கிடைக்கும்