Evergreen 70's Queens - நீ வாழ்கின்ற நாடெல்லாம் திருநாடே ! | Ninatthale Inikkum | Sun Life |

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 31

  • @SSS-uj7ut
    @SSS-uj7ut 10 днів тому +8

    I am happy to have our Telugu heroines Vanisree,Kanchana,Sharada,Jayamalini,Bhanupriya, Rohini and some others who I know in this Tamil program.

  • @thangamanbazhaghan1523
    @thangamanbazhaghan1523 День тому

    இந்த நிகழ்ச்சி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் உள்ளது.வடிவேலு வாழ்த்துக்கள்.

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Місяць тому +20

    இவர்களை இவர்களின் நடிப்பை மீட்டி பார்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சியாக இருக்கிறது . உண்மையில் இவர்கள் இல்லாமல் சினிமா இல்லை .அழுபவரையும் சிரிக்க வைக்கும் திறன் வடிவேல் அவர்களுக்கு மட்டுமே உரித்தானது

  • @samuvelsam8471
    @samuvelsam8471 Місяць тому +55

    உண்மையாகவே ஒரு நல்ல கலைஞன் வைகை புயல் வடிவேலு அவர்கள் பழங்கால கதாநாயகிகள் நடித்த பாடல்களை வடிவேலு அவர்கள் பாடும் போது தான் தெரிகிறது அந்தப் பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரிகிறது நல்ல நடிகன் அவர் வாழ்க்கையே அவரே கெடுத்துக் கொண்டார் திமுகவுடன் சேர்ந்து கொண்டு புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தரைகுறைவாக பேசியதால் தான் அவருக்கு இந்த நிலைமை சினிமாவில் கூட அவரால் சரிவர நடிக்க முடியவில்லை பட வாய்ப்பும் அமையவில்லை இதுதான் உண்மை

    • @MaryarokiaSelvi
      @MaryarokiaSelvi Місяць тому +3

      வடிவேலுடான்ஸ்தூள்கிளப்புது

    • @chandruk5032
      @chandruk5032 20 днів тому +1

      டேய் உருட்டா இருந்தாலும்
      ஒரு நியாயம் வேண்டாமடா❓
      வீணா போனது
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஸ்கி காந்த்
      விஜயராஜ் நாயுடு தான்😭
      வைகை புயல் வடிவேல் அல்ல❌

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Місяць тому +19

    Super, Super, Super 👌

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Місяць тому +14

    What a actor Engal Vadivelu Thambi Great Asset to Tamil Film Industry keep it up

  • @AAA-tf6tw
    @AAA-tf6tw 21 день тому +3

    Vadivelu always great.Multi talented.No one can match him.

  • @samuvelsam8471
    @samuvelsam8471 6 днів тому

    எங்கள் புரட்சிக்கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் ❤💛🖤👍🇧🇪👏அவர்கள் இல்லை என்றால் இந்த நடிகர் சங்கமே இல்லை

  • @revoorireddys5725
    @revoorireddys5725 8 днів тому

    Veri nice idi tamil vallake Sadhyam respected in elder actress good job I’m telugu

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 20 днів тому +2

    அருமையான பதிவு

  • @sahasaha1718
    @sahasaha1718 21 день тому +4

    உண்மையிலே சிறந்த கலைஞன் வடிவேல்

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu 18 днів тому +1

    சரக்கடிச்சிட்டு வடிவேல் அலப்பரை அப்பப்பா 😂😂😂❤

  • @abhinav.svlll.f4117
    @abhinav.svlll.f4117 6 днів тому

    Super program

  • @Mythili-gk2if
    @Mythili-gk2if Місяць тому +11

    Very very beautiful queens

  • @shyamlarajendran7190
    @shyamlarajendran7190 14 днів тому

    கலைக்குடும்பம்
    வாழ்கவளர்க என்என்றும்
    ❤❤❤❤😂😂😂😂😂

  • @karthikm2228
    @karthikm2228 5 днів тому

    Telugu heroines

  • @SenthamilSSSm
    @SenthamilSSSm 10 днів тому

    Full show aplode pannunga

  • @lalithabaggu6514
    @lalithabaggu6514 10 днів тому

    Elanti show telugu lo pettandi ra babu 😮😢,,,great actors

  • @ranganathparvathi8403
    @ranganathparvathi8403 5 днів тому

    Naku ,saradha ante chala estham

  • @momthegreatest
    @momthegreatest 7 днів тому

    Old programme retelecast

  • @madhumandli
    @madhumandli 16 днів тому

    k r vijaya amma missed'

  • @rajamanickamm7652
    @rajamanickamm7652 25 днів тому +6

    உண்மைஇவர்பிறவிகலைஙன்வாழ்கபல்லாண்டு

  • @dhananjayathota5218
    @dhananjayathota5218 22 дні тому +4

    K.R vijaya absent in this function .

  • @rajansekaran5160
    @rajansekaran5160 18 днів тому +1

    Evangal ellam 1950s n 1960s tha not 1970s illa..

  • @maheswarin4852
    @maheswarin4852 Місяць тому +10

    Vadiveluku tamil zya varathu