பெருமகிழ்ச்சி sir.தங்களது 43 வருட சினிமா அனுபவம் என்னைபோன்ற உதவி இயக்குனர்களுக்கு பாடம் மட்டுமல்லாமல் உங்களின் தன்னம்பிக்கையை பார்த்து ஓட்டத்தை விடாமுயற்சியுடன் ஒட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையுடன் sir.
சிறப்பு விடாமுயற்சி ,சரியான திட்டமிடல் வெற்றிதரும்...உங்கள் வாழ்விலும் கலைத்துறையிலும் கண்டிபாக வெற்றிகிடைக்கும் ... என்றும் அன்புடன் உங்கள் நண்பன் இரா.செந்தில்நாதன்
................You have assed him 100% ..perfect...””Valliammai.. Sera... Nallavanaha.. Valardhale. Podhumada. “” ..................Pattukottayar...in. 1958... His Son...10 th board scored 475...out of 500 !!! Wish him all the best. ..................belated comments only just I. have. accessed & seen.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இது நிரூபணமாகிறது. தங்களின் பிள்ளைகளாவது வாழ்க்கையின் சிகரத்தை தொட வாழ்த்துக்கள். நிச்சயம் நிறைவேறும்.
தாங்கள் ஒரு திருமணம் செய்து இருவரும் குழந்தைகள் பெற்றது திரைப்படம் எடுக்கவா. குழந்தைகள் நல்வாழ்விற்கு உழைத்து பொருள் சேர்த்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டாமா. இலக்கியம் படித்தால் மனம் நிறையும். வயிறு?. குடும்பத்திற்காக உழைக்க தயங்கும் ஒரு கோழை. குடும்ப வறுமையை விட உலகத்தர படம் பற்றி பேசுகிறீர்களே. அந்த மாதிரி படம் எடுக்க கூட உழைத்து அதனால் பணம் சேர்த்த ஒருவரால் தான் முடியும். இத்தனை காலம் தாங்கள் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்த செல்வம் குடும்ப சந்தோஷத்திற்காக அவர்களை அழகு பார்க்க செய்தது என்ன. இதில் உலகத்தரமான படம் பற்றி பேச வெட்கமாக இல்லையா. என் வேண்டுகோள் யூடியூபில் meesai kavigan ல் உழவன் என்ற குறும் படம் பாருங்கள். படிக்கும் தன் மகனுக்காக தந்தை மும் கஷ்டப்படும் தந்தைக்காக மகன் செய்யும் அன்பை பாருங்கள். குடும்ப தலைவன் என்பவன் ஒரு ஆலமரம் . குடும்பத்தார் அந்த ஆலமரத்தின் கீழ் சந்தோஷமாக இளைப்பாற வேண்டும் என ஒவ்வொரு ஆண்மகனும் நினைக்க வேண்டும். அந்த குறும் படத்தை குடும்பத்தோடு பாருங்கள்.
தந்தை ஆலமரமாக இருக்க வேண்டும். இல்லையேல் திருமணம் செய்து கொள்ளாமல் உங்கள் பிரியத்துடன் சினிமாவில் தொடர்ந்து முயற்சி வெற்றி எல்லாம் பார்த்திருக்கலாமே. மனைவியின் நொந்த மனதையும் குழந்தைகளின் கஷ்ட நிலையையும் புரியாத நீங்கள் எடுக்கும் படத்தின் வெற்றிதான் இவர்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடாகுமா.
சிறந்த மனிதர்கள் சினிமாவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் ஹரிஹரன் அய்யா.............. இந்ந முயற்சியை எடுத்த ஆவணப்படக் குழுவினர்க்கு தங்கள் குழுவின் சார்பில் மேலும் பல படங்களை தயாரிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். ......நண்பர்களே...................
Indian cinema - flashy outside but inside it has burdened a lot people, the Heros get billions but the actual back ground workers gets peanuts. Theis culture can only change actual Hero's and Heroine's to challenge the producers if everyone is paid well and well look after. The winner here is the distributor, heros but others suffer. Hari sir we arevhere for you, crowd funding is moving forward for you success. We wish you well, I sm sure ex-pats will listen to your youtube interview and are ready to help, remmember sir success are not made but comes from hard work dedication like yours, all best sir for you future.
@@dreamdesigndecors2430 அட கிறுக்கு கபோதி இது நா சொல்லல அந்த அம்மாவே விகடன் நேர்காணல்ல சொல்லிருக்கு மாசம் பத்தாயிரம் சம்பளம் மற்றும் இயக்குனர் அப்டின்னு பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணாரு.அரவேக்காடு
Realy give good pay to assistant director, because they also have family, assistant director parents also think my son sleep and eat well he want to become big director. Realy after seeing this video I am crying, because Tamil cinema realy wasted very good director life, how much talent he have but no one recognised him and did not given apportunity this is shame to Tamil cinema not to hari director and script writer Sir.
Sir first family a parunga sir .. Avanga kanula yekkam theriuthu .. Ungaluku athu therialaya.. 25000 books padichi ethuku... Ungalapatha pavama iruku sir..
I also see that vikatan interview after that you tube recommend this video, 3 year's back keep try n trying until now and forever This guy still try for cinema chance very sad 😔 anyway congrats future Films.
@@yousskumar I cant able to contact Mr.Hari sir as i can't able to get his no. I am ready to produce a movie in a budget of 1 crore if i get a good script.
@@tirupurtownreview5469 Dear Sir, i currently have few good scripts. If you would be kind enough to listen i am very much pleased to share it with you. If you are interested, please let be known.
ஐயா உங்களுடைய தன்னம்பிக்கை பாராட்டுக்குறியது தான்!!! ஆனால் நீங்கள் 43 வருஷம் தொலைத்து விட்டீர்கள் 🙄 இனியாவது வேறு வேலை செய்து உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக வாழுங்கள் 🙏
@@TheMojito07 i saw his other interview in vikatan, his wife complained about how falsely married, made them suffer without earnings for 20 years. He also explained few things on why he rejected some movies , all were his stupidity and unnecessary attitude. I didnt see any point in complaining about others, rather find a path to live your life
@@TheMojito07 what are you blabbering, what enmity i showed here. I just commenting about his ignorance. I have a elder brother similar characteristics of him, who tells all lies, like everything will be alright in 2 months, got a new job and asking money to initiate the job but never goes to job, i only help his family financially.
@@TheMojito07 may i know why you are projecting me as if I’m diminishing him, are you his family member or paid user. I dont want any one cheated by people like you, so i will raise my voice against anybody like him.
He is a coward. He got an opportunity to share his script with actor Arjun but he left. He keep telling this incident in every interview s. He left cause of his ego - he said. But I think he has no confident on himself
நல்ல குடும்பம், சினிமா பின்னால் செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இறைவன் ஆசிர்வதிகட்டும்
பெருமகிழ்ச்சி sir.தங்களது 43 வருட சினிமா அனுபவம் என்னைபோன்ற உதவி இயக்குனர்களுக்கு பாடம் மட்டுமல்லாமல் உங்களின் தன்னம்பிக்கையை பார்த்து ஓட்டத்தை விடாமுயற்சியுடன் ஒட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையுடன் sir.
Sir.. naa 12 th ippathaan mudichiruken. Thirunel veli district. Aduthu viscom padikalaama? Padicha assistant director chance kedaikuma??
@@rahulff2689 call me ???
Dai poi veara vealaiya paru da
@@rahulff2689 dai veara yeathache work pannu .... ponnuga sooku irukavan than cinema la povan
P0ngada loosu pu.....la en kudumpathula en annan cinima paithiyathla avan kudumpam nasamaitu
நல்ல மனிதர்! நல்ல குடும்பம்! வெற்றி ✌️ பெற வாழ்த்துகள் 🎊
வருடம் 3 ஆகுது இன்னமும் படம் கிடைச்சுதான்னு தெறியவில்லையே
Avar avlodhaa bruh avar attitude thapppa irukku
தங்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நிச்சயம் உங்களை உயர்த்தும்.நீங்கள் இயக்கும் ஒரு நல்ல திரைப்படத்தைநாங்கள் பார்க்கும் காலம் விரைவில் வரும்.
சிறப்பு விடாமுயற்சி ,சரியான திட்டமிடல் வெற்றிதரும்...உங்கள் வாழ்விலும் கலைத்துறையிலும் கண்டிபாக வெற்றிகிடைக்கும் ...
என்றும் அன்புடன் உங்கள் நண்பன் இரா.செந்தில்நாதன்
உங்கள் மனம் தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊
பாவம் யதார்த்தம் புரியாத மனிதரா இருக்காரே!!!
................You have assed him 100% ..perfect...””Valliammai.. Sera... Nallavanaha.. Valardhale. Podhumada. “”
..................Pattukottayar...in. 1958... His Son...10 th board scored 475...out of 500 !!! Wish him all the best.
..................belated comments only just I. have. accessed & seen.
🎬
பணிவு என்பதுதான் உங்களின் முதல் எதிரி.
வாழ்த்துக்கள் உங்கள் கணவு நிச்சயமாக நிஜமாகும் கடவுளை பிராத்திக்கிறேண்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இது நிரூபணமாகிறது. தங்களின் பிள்ளைகளாவது வாழ்க்கையின் சிகரத்தை தொட வாழ்த்துக்கள். நிச்சயம் நிறைவேறும்.
God bless you,sure onday you will direct good movie
Sir ippo dhan Sir விகடன் channel la ungal பயணம் பற்றி பார்த்தேன், அதில் 42 years of life in cinema nu potrunchu.
Sckipt eppadi eluthuvathu enru oru channel poduga pala iyagunargala uruvaakkunga
இவரது குடும்பம் கஷ்டம் இல்லாமல் வாழ திரைத் துறையில் இவருக்கு சரியான வாய்ப்பை வழங்குவார் இறைவன் என நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்
இந்த மாதிரி பொண்டாடி கிடைக்க இந்த ஆள் குடுத்து வச்சிருக்கணும்
Super sir I salute you sir you're the best sir your are unique sir
தாங்கள் ஒரு திருமணம் செய்து இருவரும் குழந்தைகள் பெற்றது திரைப்படம் எடுக்கவா. குழந்தைகள் நல்வாழ்விற்கு உழைத்து பொருள் சேர்த்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டாமா. இலக்கியம் படித்தால் மனம் நிறையும். வயிறு?. குடும்பத்திற்காக உழைக்க தயங்கும் ஒரு கோழை. குடும்ப வறுமையை விட உலகத்தர படம் பற்றி பேசுகிறீர்களே. அந்த மாதிரி படம் எடுக்க கூட உழைத்து அதனால் பணம் சேர்த்த ஒருவரால் தான் முடியும். இத்தனை காலம் தாங்கள் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்த செல்வம் குடும்ப சந்தோஷத்திற்காக அவர்களை அழகு பார்க்க செய்தது என்ன. இதில் உலகத்தரமான படம் பற்றி பேச வெட்கமாக இல்லையா.
என் வேண்டுகோள் யூடியூபில் meesai kavigan ல் உழவன் என்ற குறும் படம் பாருங்கள். படிக்கும் தன் மகனுக்காக தந்தை மும் கஷ்டப்படும் தந்தைக்காக மகன் செய்யும் அன்பை பாருங்கள். குடும்ப தலைவன் என்பவன் ஒரு ஆலமரம் . குடும்பத்தார் அந்த ஆலமரத்தின் கீழ் சந்தோஷமாக இளைப்பாற வேண்டும் என ஒவ்வொரு ஆண்மகனும் நினைக்க வேண்டும்.
அந்த குறும் படத்தை குடும்பத்தோடு பாருங்கள்.
தந்தை ஆலமரமாக இருக்க வேண்டும். இல்லையேல் திருமணம் செய்து கொள்ளாமல் உங்கள் பிரியத்துடன் சினிமாவில் தொடர்ந்து முயற்சி வெற்றி எல்லாம் பார்த்திருக்கலாமே. மனைவியின் நொந்த மனதையும் குழந்தைகளின் கஷ்ட நிலையையும் புரியாத நீங்கள் எடுக்கும் படத்தின் வெற்றிதான் இவர்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடாகுமா.
சிறந்த மனிதர்கள் சினிமாவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் ஹரிஹரன் அய்யா..............
இந்ந முயற்சியை எடுத்த ஆவணப்படக் குழுவினர்க்கு தங்கள் குழுவின் சார்பில் மேலும் பல படங்களை தயாரிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். ......நண்பர்களே...................
Y no videos after this
கள்ள கபட இல்லாத நண்பர்
இவர் பேய் படம் வெளிவர
வாழ்த்துக்கள்....
Indian cinema - flashy outside but inside it has burdened a lot people, the Heros get billions but the actual back ground workers gets peanuts. Theis culture can only change actual Hero's and Heroine's to challenge the producers if everyone is paid well and well look after. The winner here is the distributor, heros but others suffer. Hari sir we arevhere for you, crowd funding is moving forward for you success. We wish you well, I sm sure ex-pats will listen to your youtube interview and are ready to help, remmember sir success are not made but comes from hard work dedication like yours, all best sir for you future.
நீங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌷🌹
🌹🌷🌹💐🌷🌹💐🌷🌹
ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு, என்னமா கத உடுறாரு
அறிவில்லாமல் பேசாதே ஊனமுற்ற பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தது எவ்வளவு பெரிய மனசு
@@dreamdesigndecors2430 அட கிறுக்கு கபோதி இது நா சொல்லல அந்த அம்மாவே விகடன் நேர்காணல்ல சொல்லிருக்கு மாசம் பத்தாயிரம் சம்பளம் மற்றும் இயக்குனர் அப்டின்னு பொய் சொல்லி தான் கல்யாணம் பண்ணாரு.அரவேக்காடு
God bless you and your family I'm form colmbo Ceylon Tamil not sirlank
சுப்பிரமணிய சாமியைபிடிக்காதுகரிகரணைபிடிக்கும்அய்யரில்
இறைவன் அருளால் உங்களது லட்சியம் நிறைவேற வேண்டுகிறேன்
நம்பிக்கை கை கொடுக்கும்
வாழ்த்துகள்....! Sir
Super boss confidence vidadhiga motta rajendran sir late ah dha hit aana ru bt mass kaaturaru
நல்ல வாழ்க்கை அமைய இறைவன் அருள் புரியட்டும்
Vaigaiye mudinjichi ineme avanga pasanga lifekuthan poradanum avanga
Kaalam mundichavun yenna pechu?
Realy give good pay to assistant director, because they also have family, assistant director parents also think my son sleep and eat well he want to become big director. Realy after seeing this video I am crying, because Tamil cinema realy wasted very good director life, how much talent he have but no one recognised him and did not given apportunity this is shame to Tamil cinema not to hari director and script writer Sir.
குறும்படங்களை எடுத்து வளை தளங்களின் பதிவிடுங்கள் அண்ணா
Even tho he didn't win as a director he s quite successful in his personal lyf..some have lost their career and personal lyf fr cinema
Sandharpangalai sariya payanpaduthamal ponavar... Sandhrpangal amaiyamaley evlo per irukanga... Anyway valthukkal ayya..
OTT, la TV la Series edukkalam
மனநிலை பாதிக்க வில்லை விரக்தி இதுவும் கடந்து போகும்
இவரது தொலைபேசி எண் கிடைக்குமா
Discription la avar number irukku
@@thinaastr9290 நன்றி ஐயா
I have seen so many talented people who failed because of their ego..
A true hero never shown in screen,that like he is
இவருக்கு யாராவது வாய்ப்புகள் கொடுங்களே...
நல்லமனிதன்
God bless you and your family members
He wins peoples heart ❤️
நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.வாழ்க வளமுடன்.
ஐயா உங்கள் கைபேசி என் தேவை நான் உங்களுடன் உரையாட
96000
@@sarathya4231 கிண்டல்.....பாவம்யா
Check description of video
முயற்சி தேவை
அந்த முயற்சியே முதுமை வரை நீண்டால் அந்த முயற்சியை குப்பையில் போட்டு விட்டு அடுத்த முயற்சிக்கு போவது தான் அறிவாளியின் முடிவு
தலைவர்.சினிமாவில்
மிஞ்ஞிய.வாழ்க்கையில்.வெற்றி
பெற்றவர்
வாழ்த்துக்கள் sir. இவர் செல் போன் number போடுங்கள்..
This old man is nothing without his wife
Old man & golden mom 🙏
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Dai heros,ivarukku help panniyavathu unmayana hero va agungada
Superstar rajinikanth and ajith Other film industry ikon help him and his family please
Great sir🙏
He have a good hearted,short tempered, that's the problem ,he dint reach his goal, kollywood have lots of crooked
Good.ples
E.sir.thannambigi.kadavul.thunai.all.the.best
குதிரை பந்தயத்தில் ஜெயித்த 1300000 லச்சம் ரூபாயை கூட சினிமா எடுத்த பிழைக்கதெரியாத நல்லவர்கள் 🤔🤔🤔🤔
Yaru
தன்னைமிக்கை மனிதர் 👍
Nitchayam vettri ungalukku varanum sir.....
கடவுள் துணை உண்டு
This kirukku everywhere
Whether it is Shah ruk Khan or Hari AIM is very very very PRECISE
Endha velayairundalum sei varam, ana yarukitayum vela pakamataram. Obi adigarduku ena ena solraru parunga
Intha hariharan ayya number send pannuga sir pls
Check description of video
அருமை
Sir first family a parunga sir .. Avanga kanula yekkam theriuthu .. Ungaluku athu therialaya.. 25000 books padichi ethuku... Ungalapatha pavama iruku sir..
Thapperumai kondal theipathu kastam.....
Zerovil aarambithal kuniya vndiya idathil kuniyam....
Ivar poul irunthal vetri pera iyalathu
Sir uanga life na padam pannunum but I'm u r ad k sir
I like his confidence
Vikatan got more views in2022 with this same conntent
I also see that vikatan interview after that you tube recommend this video,
3 year's back keep try n trying until now and forever This guy still try for cinema chance very sad 😔 anyway congrats future Films.
ua-cam.com/video/Pxf2-kc1-3Y/v-deo.html
ua-cam.com/video/m75-TjeZZvM/v-deo.html
ua-cam.com/video/Ht5s0qo_pPM/v-deo.html
ua-cam.com/video/xgLjLK072CE/v-deo.html
all the best sir.
Good taught sir
Migavum arumai .ann
தன்னபிக்கைவுடன் சினிமா அரசிலை கற்றுகொள்ளுங்கள்.
You are great sir
Wow hariharan
Hari sir make a script next year we can do a film at a minimum budget Rs.7000000 and marketing Rs. 3000000
It has been a year since this comment was posted. Have you contacted Hari sir?
@@yousskumar I cant able to contact Mr.Hari sir as i can't able to get his no. I am ready to produce a movie in a budget of 1 crore if i get a good script.
@@tirupurtownreview5469 u can get his number in the description of the video
@@tirupurtownreview5469 Dear Sir, i currently have few good scripts. If you would be kind enough to listen i am very much pleased to share it with you.
If you are interested, please let be known.
Have you contacted him yet?
முயற்ச்சி கை விடாதிங்க வெற்றி நிச்சயம்
சினிமா சினிமானு சொல்லி பெருசு உங்களுக்கு இனிமா குடுக்குறான் செருப்புல அடிச்சி பத்திவிடுங்க செக்குரிட்டி வேலைக்கு😂🤣😂🤣
Unnoda yella videvom paathuten da tension avuthu
Pavam mental pola
Cinema oru paazhum ginaru enbatharku. He is an example. 😞
Vai kozuppuku onum korachal illai
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதன்
Why do u feel so
@@MsAldil வந்த வாய்பையெல்லாம் சுய கவுரவம் பார்த்து விட்டு விட்டு குடும்பத்த வருமைல நிருத்தினா மன நிலை பாதிக்கப்பட்பவர் தான ங்க.
Really True
இன்றைய நிலையில் இவரது கனவு நிறைவேறுமா!
நடக்காத விஷயம்!
புரிந்து கொள் நண்பா!
வேண்டாம் சினிமா ஆசை!
Poi kudumbatha paarunga sir...ungala nambi vandha wife a yum kozhandhai galayum santhoshama vaechukonga...
அனைத்து Interview-விலும் ஒரே மாதிரி அரைச்ச மாவையே அரைச்சிக்கிட்டு இருக்கிறாரே...
Entha director kitta assistant ah irukaanga intha periyavar..????
R. C. சக்தி,
நீங்க வேலைக்கு போறேன் போறேன் சொல்லி பொண்டாட்டி புள்ளய பட்டனி போட்ட ஆள் மாதிரி தெரியுது
Real hero
ரீல் ஹீரோ🤣😂🤣உண்மையில் ஸிரோ🤣😂😂🤣
Check vikatan interview
@@ameensayad8706 😂😂😂
padikum podhey velaiki poitu kasta padranga pasanga atha pakkave illa evan
mental evan
Nice
👍👍👍👍👍👍👍👍👍
Ipadi pesina inum ipdiyeeethanga aiyaa irukanum cinema la elarum kastapatavangatha parithabathala ethum thedathinga
thavalaiyum than vaayaal kedum
ஐயா உங்களுடைய தன்னம்பிக்கை பாராட்டுக்குறியது தான்!!! ஆனால் நீங்கள் 43 வருஷம் தொலைத்து விட்டீர்கள் 🙄 இனியாவது வேறு வேலை செய்து உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக வாழுங்கள் 🙏
இதை சொன்னா கேட்கவா போறாங்க
Nega ora oru video poturkga directernu solraga nariya video panni samugathen parvaiya unga pakkam vanthurugum
Yov poi kudumbatha paru ya, cinema is a gambling. Pavam ya indha pasangala partha romba azhaga irukanga. Hope they succeed in his life
His children are now studying and doing part time job
Ma'am, may i know the reason behind your vigorous enmity on this man ?!
@@TheMojito07 i saw his other interview in vikatan, his wife complained about how falsely married, made them suffer without earnings for 20 years. He also explained few things on why he rejected some movies , all were his stupidity and unnecessary attitude. I didnt see any point in complaining about others, rather find a path to live your life
@@TheMojito07 what are you blabbering, what enmity i showed here. I just commenting about his ignorance. I have a elder brother similar characteristics of him, who tells all lies, like everything will be alright in 2 months, got a new job and asking money to initiate the job but never goes to job, i only help his family financially.
@@TheMojito07 may i know why you are projecting me as if I’m diminishing him, are you his family member or paid user. I dont want any one cheated by people like you, so i will raise my voice against anybody like him.
He is a coward. He got an opportunity to share his script with actor Arjun but he left. He keep telling this incident in every interview s. He left cause of his ego - he said. But I think he has no confident on himself
Sir, there is hardwork, but you need to change ur attitude.