கனம் ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தமிழ் மக்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்புக்காகவும் நம்பிக்கைக்காகவும் நன்றி. நீங்கள் ன்ன வாக்குறுதி கொடுத்தாலும், நீங்கள் காவல்துறையில் ஆட்களைச் சேர்ப்பது பற்றிக் கூறினீர்கள். அதற்கான காரணத்தையும் கூறினீர்கள்.நன்றி . ஜனாதிபதி அவர்களே, யாழ் மாவட்டம் மட்டுமல்ல, முல்லை மாவட்டத்திலும் உங்கள் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும். முக்கியமாக கசிப்பு கஞ்சா சூதாட்டம் இவைகள் நறுத்தப் பட்டால் பல குடும்பங்களின் வறுமை ஒழியும்.சில காவல்துறையினரின் உதவியோடு கசிப்பு விற்பவர்கள் ஒழிக்கப் பட வேண்டும். எத்தனையோ இளைஞர்கள் மரணத்தோடு போராடுகிறார்கள்.கசிப்புக் குடித்து காசையும் வீணாக்கி உடல் உருப்புகளையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுங்கள்.
ஜனாதிபதி அவர்களின் எதார்த்த பூர்வமான சிறப்பான உரை...நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம். வட மாகாண தமிழ் சகோதர மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிய வரவேட்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது...❤🤲❤
உங்களுடைய சிறந்த முழு ஒளி ஒலிபரப்புக்கு மிக்க நன்றிகள். தங்க ரதம் போலே பொங்கி வரும் கதிரே எங்கள் திருநாட்டை பார்த்தாயா.... பாடல் போலே ஒரு சுமூகமான நிலை எம் மக்களுக்கு வரவேண்டி பிரார்த்திப்போம்.
மிகவும் யதார்த்தமான உரை.அநேகமான உயர்சாதி யாழ்ப்பாண மக்கள் இடம்பெயர்ந்து விட்டார்கள் அல்லது அவர்களது வெளிநாட்டிலிருக்கும் உறவினரின் உதவியில் வாழ்கின்றனர்.அனுரவிற்கு/NPP க்கு வாக்களித்த மக்கள் வறிய பிற்படுத்தப்பட்ட மக்களே அதிகம். இந்த வடமராட்சி மண்ணிலிருந்தான் வட கிழக்கிலிருந்து 50 வருடங்களுக்கு முன்பு ஒரு இடதுசாரி MP தெரிவானார்.அவருக்கு பிறகு எவரும் தெரிவாக முடியாதவாறு நாட்டில் தனி சிங்கள சட்ட மூலம், இனவாத அரசியல் கட்சி கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால் பிரிவினையை கோர தமிழ்மக்கள் தள்ளப்பட்டார்கள்.இன்று யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள். நாங்கள் இழந்தது தான் அதிகம் அனுர பேச்சு நம்பிக்கையளிக்கின்றது. எங்கள் பகுதியில் வளங்கள் குறைவு.கல்விதான் எமது எதிர்காலம்.
ஜனாதிபதி அவர்கள் பேசிய விடயங்கள் வரவேற்கத்தக்கது, அதை சரியான முறையில் நிறைவேற்றினால், நாங்கள் காத்திருக்கிறோம், மக்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள், ஜனாதிபதி அவர்களே!!நம்பிக்கையை காப்பாற்றுங்கள்..
யாழ்ப்பாண மாவட்ட மக்களிற்கு ஐனாதிபதி அவர்கள் வழங்கிய செய்திகள் தொடர்பில் உங்கள் You tupe தளம் ஊடாக ஏனைய சகோதர சமூகம் அதிலும் இஸ்லாமிய சகோதரர்கள் அறிவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய சகோதரி பாத்திமா ரினோஷா அவர்களிற்கு நன்றிகள்
Valvettithurai people are respectful. AkD the new president is a caring Human being. Lovely people of Valvettithuai president will do everything in the near future. Support AKD.
கடந்து சென்ற நாட்களில் அமைச்சர் அனுர பேசினால் கடைசிவரை கேட்டுக்கொண்ட இருப்போம் ஆனால் இன்று ஜனாதிபதி அனுர பேசுவதை கேட்டு கேட்டு அழுத்து போயிவிட்டது... ஜனாதிபதி அவர்களே முதலில் மக்களின் வாழ்வாதாரபிரச்சினையை சீர்செய்யுங்கள்...
Unlike the previous Sinhala politicians, Anura, the President of Sri Lanka, had the guts to convene a meeting successfully at Valvettithurai, the place of birth of the late Leader of LTTE, Prabakaran. While appreciating the friendly way people of VVT treated President Anura, I am thoroughly disappointed to note that none of the Catholic Priests or Christian Pastors honoured the meeting. Can anyone come out with the reason or reasons for boycotting President's unprecidented meeting ?
தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து போவது என்பது சிங்கள அரசிடம் தான் இருக்கின்றது ! கடந்த 70 வருடத்திற்கு மேல் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமைகளும் கொடுக்கவில்லை அதுமட்டுமல்ல தமிழருடைய பழக்கவழக்கம் கலாச்சாரம் , பண்பாடு , வாழ்வியல் , அறிவு , தத்துவம் வேறுபட்டது சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது . இதை ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசிடம் மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டும் .
மனிதவாழ்வின் புரிதல் உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் கருத்துக்கள் கட்டியம் வரைகிறது கடந்த காலத்தில் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் இன் மதவாதம் உருவானது ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது இலங்கை வாழ் மக்கள் {குறிப்பாக இளைய சமுதாயம் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் இவற்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் உலகம் இன்று பல்லின கலாச்சாரத்தில் போய் கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா சிந்திக்க வேண்டும்
சரி நாங்க இலங்கை தேசிய கொடிகளை ஏற்றுகொள்கிறோம் அநுர நீங்க யுத்தகுற்றம் செய்த இலங்கை ராணுவ வீர்களுக்கு தண்டனை வாங்கிகொடுங்கள் தொல்தினைக்கள முலமா சட்டவிரோத நிலம்அபகரிப்பு பௌத்தவிகாரை சிங்கள குடியேற்றம் யுத்த வெற்றி இராணுவ வீரர்களிள் சிலையை இடியுங்கள் தமிழருக்கு சம உரிமை குடுங்கள் பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யபட்ட தமிழ்மக்களுக்கு விடுதலை குடுங்கள் இதை செய்யுங்க அநுர😡😡
தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து போவது என்பது சிங்கள அரசிடம் தான் இருக்கின்றது ! கடந்த 70 வருடத்திற்கு மேல் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமைகளும் கொடுக்கவில்லை அதுமட்டுமல்ல தமிழருடைய பழக்கவழக்கம் கலாச்சாரம் , பண்பாடு , வாழ்வியல் , அறிவு , தத்துவம் வேறுபட்டது சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது . இதை ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசிடம் மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டும் .
கனம் ஜனாதிபதி அவர்களே, நீங்கள் தமிழ் மக்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்புக்காகவும் நம்பிக்கைக்காகவும் நன்றி. நீங்கள் ன்ன வாக்குறுதி கொடுத்தாலும், நீங்கள் காவல்துறையில் ஆட்களைச் சேர்ப்பது பற்றிக் கூறினீர்கள். அதற்கான காரணத்தையும் கூறினீர்கள்.நன்றி . ஜனாதிபதி அவர்களே, யாழ் மாவட்டம் மட்டுமல்ல, முல்லை மாவட்டத்திலும் உங்கள் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும். முக்கியமாக கசிப்பு கஞ்சா சூதாட்டம் இவைகள் நறுத்தப் பட்டால் பல குடும்பங்களின் வறுமை ஒழியும்.சில காவல்துறையினரின் உதவியோடு கசிப்பு விற்பவர்கள் ஒழிக்கப் பட வேண்டும். எத்தனையோ இளைஞர்கள் மரணத்தோடு போராடுகிறார்கள்.கசிப்புக் குடித்து காசையும் வீணாக்கி உடல் உருப்புகளையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுங்கள்.
ஜனாதிபதி அவர்களின் எதார்த்த பூர்வமான சிறப்பான உரை...நான் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம். வட மாகாண தமிழ் சகோதர மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிய வரவேட்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது...❤🤲❤
நன்றி CGC Talk Shop.மிகவும் சிறப்பாக தொகுக்கப்பட்ட பதிவு.
உங்களுடைய சிறந்த முழு ஒளி ஒலிபரப்புக்கு மிக்க நன்றிகள். தங்க ரதம் போலே பொங்கி வரும் கதிரே எங்கள் திருநாட்டை பார்த்தாயா.... பாடல் போலே ஒரு சுமூகமான நிலை எம் மக்களுக்கு வரவேண்டி பிரார்த்திப்போம்.
மிகவும் யதார்த்தமான உரை.அநேகமான உயர்சாதி யாழ்ப்பாண மக்கள் இடம்பெயர்ந்து விட்டார்கள் அல்லது அவர்களது வெளிநாட்டிலிருக்கும் உறவினரின் உதவியில் வாழ்கின்றனர்.அனுரவிற்கு/NPP க்கு வாக்களித்த மக்கள் வறிய பிற்படுத்தப்பட்ட மக்களே அதிகம். இந்த வடமராட்சி மண்ணிலிருந்தான் வட கிழக்கிலிருந்து 50 வருடங்களுக்கு முன்பு ஒரு இடதுசாரி MP தெரிவானார்.அவருக்கு பிறகு எவரும் தெரிவாக முடியாதவாறு நாட்டில் தனி சிங்கள சட்ட மூலம், இனவாத அரசியல் கட்சி கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்ததால் பிரிவினையை கோர தமிழ்மக்கள் தள்ளப்பட்டார்கள்.இன்று யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள். நாங்கள் இழந்தது தான் அதிகம் அனுர பேச்சு நம்பிக்கையளிக்கின்றது. எங்கள் பகுதியில் வளங்கள் குறைவு.கல்விதான் எமது எதிர்காலம்.
Thank you. C G C.
CGC talk shop thanks nice news
Very good translator
Very good speech
Best leader Akd God bless you we are praying for you
ஜனாதிபதி அவர்கள் பேசிய விடயங்கள் வரவேற்கத்தக்கது, அதை சரியான முறையில் நிறைவேற்றினால், நாங்கள் காத்திருக்கிறோம், மக்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள், ஜனாதிபதி அவர்களே!!நம்பிக்கையை காப்பாற்றுங்கள்..
யாழ்ப்பாண மாவட்ட மக்களிற்கு ஐனாதிபதி அவர்கள் வழங்கிய செய்திகள் தொடர்பில் உங்கள் You tupe தளம் ஊடாக ஏனைய சகோதர சமூகம் அதிலும் இஸ்லாமிய சகோதரர்கள் அறிவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய சகோதரி பாத்திமா ரினோஷா அவர்களிற்கு நன்றிகள்
கவனியுங்கள் மக்களே இதுவரை தமிழ்மக்கள் அரசியல் பிரச்சினைக்கு இவர் தீர்வு எதை யும் முன்வைக்கவில்லை .
Superooo Super ❤❤❤ AKD 🎉🎉🎉🎉🎉
Wow 😳😳😳😳
President ANURA DISSANAYAKA welcome, very good speech,, winning the people's heart, very happy to hear the speech. From Kuwait
congratulations 🎊
Many Thanks Fatima Team
Valvettithurai people are respectful. AkD the new president is a caring Human being.
Lovely people of Valvettithuai president will do everything in the near future.
Support AKD.
😊❤😊❤😊❤😊❤
good job
True❤❤🎉🎉Akd
President entru solvathil perumai kolkiraen ❤ king of anura ❤🎉
Janathipathi Mr. ANURAVUKU.VALTUKAL❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤இனிய 💗 மாலை💜 வணக்கம் 🥰🩵💖👍
கடந்து சென்ற நாட்களில் அமைச்சர் அனுர பேசினால் கடைசிவரை கேட்டுக்கொண்ட இருப்போம் ஆனால் இன்று ஜனாதிபதி அனுர பேசுவதை கேட்டு கேட்டு அழுத்து போயிவிட்டது... ஜனாதிபதி அவர்களே முதலில் மக்களின் வாழ்வாதாரபிரச்சினையை சீர்செய்யுங்கள்...
You are talking wrong way
😊❤😊
Unlike the previous Sinhala politicians, Anura, the President of Sri Lanka, had the guts to convene a meeting successfully at Valvettithurai, the place of birth of the late Leader of LTTE, Prabakaran. While appreciating the friendly way people of VVT treated President Anura, I am thoroughly disappointed to note that none of the Catholic Priests or Christian Pastors honoured the meeting. Can anyone come out with the reason or reasons for boycotting President's unprecidented meeting ?
தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து போவது என்பது சிங்கள அரசிடம் தான் இருக்கின்றது ! கடந்த 70 வருடத்திற்கு மேல் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமைகளும் கொடுக்கவில்லை அதுமட்டுமல்ல
தமிழருடைய பழக்கவழக்கம் கலாச்சாரம் , பண்பாடு , வாழ்வியல் , அறிவு , தத்துவம் வேறுபட்டது
சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது . இதை ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசிடம் மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டும் .
மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
மனிதவாழ்வின் புரிதல் உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் கருத்துக்கள் கட்டியம் வரைகிறது கடந்த காலத்தில் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் இன் மதவாதம் உருவானது ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது இலங்கை வாழ் மக்கள் {குறிப்பாக இளைய சமுதாயம் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்கள் இவற்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் உலகம் இன்று பல்லின கலாச்சாரத்தில் போய் கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா சிந்திக்க வேண்டும்
Valvettithura 🙏🙏🙏
சரி நாங்க இலங்கை தேசிய கொடிகளை ஏற்றுகொள்கிறோம் அநுர நீங்க யுத்தகுற்றம் செய்த இலங்கை ராணுவ வீர்களுக்கு தண்டனை வாங்கிகொடுங்கள் தொல்தினைக்கள முலமா சட்டவிரோத நிலம்அபகரிப்பு பௌத்தவிகாரை சிங்கள குடியேற்றம் யுத்த வெற்றி இராணுவ வீரர்களிள் சிலையை இடியுங்கள் தமிழருக்கு சம உரிமை குடுங்கள் பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யபட்ட தமிழ்மக்களுக்கு விடுதலை குடுங்கள் இதை செய்யுங்க அநுர😡😡
AKD ❤ NPP 🎉
சொல்றிங்கதான் ஆனா ஒன்னும் நடத்த பாடு இல்லை குடுப்புதான் ஆகுது
பொறுத்திருங்கள், உங்களுக்கு ஏன் இவ்வளவு அவசரம்
😂👌👌👌👌👌👌❤❤❤
Ellorum.pesubadu.onru.seibadu.onro.ober.ober.urumy.oberkalidam.kodukka.vendum
3rd view akka ❤🎉
Plz like my comment AKKA ❤
Hi 👋
Taeg you renosa youar program
தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து போவது என்பது சிங்கள அரசிடம் தான் இருக்கின்றது ! கடந்த 70 வருடத்திற்கு மேல் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமைகளும் கொடுக்கவில்லை அதுமட்டுமல்ல
தமிழருடைய பழக்கவழக்கம் கலாச்சாரம் , பண்பாடு , வாழ்வியல் , அறிவு , தத்துவம் வேறுபட்டது
சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ முடியாது . இதை ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசிடம் மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டும் .
அதற்கு எங்கள் தமிழ்அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தனர்